அப்பா வறுமையில் இருந்து தப்பிக்க மாத்திரைகளை போட்டேன்.ஆனால் விதி என்னை மரணிக்கவிடவில்லை இன்றும் உங்கள் மகள் அந்த வேதனைகளை அனுபவிக்கிறேன்.என்னை போல் இன்னும் ஒரு மகள் வர வேண்டாம் என்று கூறியாது போல் உள்ளது நன்றி அப்பா.ஏழைகளுக்கு கிடைத்த கண் கண்ட தெய்வம். என்றவது உங்களை நேரில் கண ஆசீர்வாதம் செய்யுங்கள் அப்பா. நன்றியப்பா.
@MANI-ug8fe6 жыл бұрын
உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி ஐயா தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்தும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக உள்ளது ஐயா
@mathevicute44806 жыл бұрын
அப்பா...கலங்கி கதறி நிற்கும் பல மன போரட்டம் உள்ளவர்களுக்கு..அலோசனையில் அமுதத்தை தெளித்திர்கள்...🙏
@arockiamary54685 жыл бұрын
Nan eppa suside panrathu than pathan eppa entha video pathan ennimellu savanonu nanaika mattan🤔🤔😯😯😯 nanri iyya
@appavukarthikeyan1796 жыл бұрын
மகிழ்ச்சி நிலைக்கட்டும் அனைவரும் பல முறை கேட்டு தெளிவு பெறஆசிர்வதிக வேண்டுகிறேன்
@Remmathiprem10796 жыл бұрын
அப்பா ரொம்ப நன்றி.. நான் என் குடும்ப சண்டையில் இந்த மாதிரி முடிவு செய்தேன் அது தவறு என்று தற்போது புரிகிறது... இனிமேல் என் வாழ்வில் அப்படி ஒரு முடிவு எடுக்க மாட்டேன்... ரொம்ப நன்றி அப்பா
@saravanasaravana33856 жыл бұрын
காதலிக்கும் போது நல்லவராக வேடம் பூண்டு,என் குழந்தை யும் எண்ணெயும் கஷ்டப்படுதும் கணவனிடம் வாழ்வது எப்படி
@gayathirigayathiri89126 жыл бұрын
ஓம் அப்பா நம்ப எதற்காக சாக வேண்டும் நம்மளுக்கு கை கால் நல்லா இருந்தால் கண்டிப்பாக முன்னேற முடியும் ஏன் ஏன் சாக வேண்டும் ஏன் தப்பு பண்ணனும் நம்மளுக்கு பதிய இல்லையா சின்ன குழந்தை கூட புரிஞ்சுக்குங்க இந்த காலத்துல நீங்க சொல்வது உண்மைதான் அப்பா நிறைய தூக்கு மாட்டிகிட்டு மருந்து குடுக்குறது நிறைய விஷயங்கள் நடக்கிறது அப்பா ஓம்
@BharathikBharathik-so4ym10 ай бұрын
மிக அற்புதமான பதிவு நன்றி ஐயா
@varshamithra93736 жыл бұрын
குருவே சரணம் அப்பா. சிறுவாபுரியில் பிறப்பு எடுத்த எனக்கு பல முறை இது தீர்வு என முயன்று இருக்கின்றேன். (மனித நேயமற்ற மாக்களினால்). ஆனால் சிறுவாக்கம் எனக்கு மறுபிறவி தந்துள்ளது. சீவனை சிவனே என்று உணர்தியது. ஏகாம்பரீஸ்வாரய நம என்றதும். ஒவ்வொரு நொடி பொழுதும் இறைவன் நம்மை காண்கின்றார் என்பதனால் தவறு என்பதே வாழ்வில் நடக்க, நிகழாமல் காப்பாற்றுவார் என்ற இறை நம்பிக்கை தோன்றி சிவன் எப்போது அழைக்கின்ற நேரம் வரும் போது சீவனை சிவன் பாதம் சரண் புகுவோம் என்ற நிலையில் குருவாகிய நின் திருப்பாதங்களை பற்றி நேர்மறை எண்ணங்கள் பெற்று வாழ்கின்றோம். இருண்ட காட்டுக்குள் ஒளி வெள்ளியாக எங்களுக்கு கிடைத்த பேரருள். குருவே சரணம்.
@sudhaumesh31986 жыл бұрын
super samy.thaevai illamal bayam varukirathu, thariyamaga iruka ena seivathu samy
@Dhivya-z8p6 жыл бұрын
romba nanri appa, thakka nerathil thagaval alithurgal, oru Vara kalamaga manam nonthu poi theya mudiveduka irunden. mikka nanri
@SanamSanam-yj2ie Жыл бұрын
Ennala vazha mudiyala na pora ennala mudiyala 😢😢😢 na saganu. Enakku endha kadayul uthavy pannala enna enga akka kodumai panra na en thangachi paya kaka amaithiya erundha ana Eruka Eruka romba torch eruku muruka na pora ennala mudiyala plaese
@munirajraj54295 ай бұрын
உயிரை விட மானம் பெரிது
@தமிழன்டா-ன2ழ6 жыл бұрын
நன்றி ஐயா
@கோமாளி-ய5ய5 жыл бұрын
பல வியாதிகல் இருந்தால் எப்படி வாழ்வது சாவதே மேல் 😒😒😒
Guruji na en life la 14 yearsa romba kasta padara na evvalavu muyarchi panni eppadiyavathu life la oru matramum varum nu nenaicha entha 14 years la entha matramum illa ematram tholli mattum tha irukku enakku sethudunum entra ennam mattume varuthu guruji
Naan neurofibromatosis disease kastam pandra swamy idu gentic disease edu enn pasangaku varuma payam adigama irruuku so naan sucidie panikalam mudiu panita sry. Naan matam illa enn pasangalaku kuda
@arockiamary54685 жыл бұрын
Ennaku Romba tension avuthu orey sanda varuthu husband and wife sanda avaru avanga Amma solratha than kepanga
@gunas29554 жыл бұрын
Thanks sir
@ganeshpapitha71453 ай бұрын
கடன் தொல்லை தாங்க முடில 😢
@lovefailureboy4383 жыл бұрын
ஐயா நான் ஒரு பெண்ணை ரொம்ப சின்சியரா லவ் செய்தேன் அந்த பெண்ணிற்கு ஏன்னை பிடி பிடிக்கவில்லை அனால் என்னால மறக்கமுடியவில்லை💔
@hi-ul9gl3 жыл бұрын
Hi same
@arockiamary54685 жыл бұрын
Iyya unga address kudunga
@rameshpmk63246 жыл бұрын
முரூகன் அப்பரம்.நிங்ல்தான்.ஏங்கல்.குலதெழ்வம்
@durkadevi1646 жыл бұрын
ஐயா...ஆனால் தற்கொலைக்கு புறசூழ்நிலை தூண்டி பெரிய காரணமாக வைத்து தற்கொலை செய்து கொண்டால்...இதுவும் பெரிய குற்றமா ஐயா?..
@kuttiyankutti45652 жыл бұрын
🙏🙏🙏
@saiviswanath096 жыл бұрын
super sir
@kanimozhikanimozhi87014 жыл бұрын
Enaku odampu sari ila venumunave panra enaku odampu nalla iruntha pannamattq
@kanimozhikanimozhi87014 жыл бұрын
Na setta sami kovuchukuma sollunga sami
@gomathikrishnan21013 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@salamam55316 жыл бұрын
nanri aya
@pramilapramila45356 жыл бұрын
nanri aya.veetil sami room entha sida vara vendum sollungal ayya
@jagadeeshrajakumari67496 жыл бұрын
thank you.
@yaminishree43216 жыл бұрын
Tharkolai enam varudu ayya anal kuzandaikalai parthal antha y enam poi vids kiradu.anal yen varthaikalil naan sethu Poren yenkinra varthai than adikadi varukiradu.oru varthaiai adikadi sonal adu palikum.allava.kopathil antha varthaiai solite irundal relation yaravadu sethu poidaranga.iduku yena mudivu appa
@skmcreativeuniqueworld47613 жыл бұрын
ஐயா ,பெரியப்பா பையனா கல்யாணம் பண்ணலாமா ஐயா அதற்கு ஒரு வீடியோ போடுங்க ஐயா pls அப்படி கல்யாணம் பண்ண என்ன ஆகும் ஐயா, தோஷம் , பாவம் வருமா ஐயா , இதுக்கு பரிகாரம் ஏதாச்சும் இருந்த சொல்லுங்க ஐயா , pls
@berthaaoun33025 жыл бұрын
👃👃👃👃👃👍👍👍👍👍💕
@shajitha5264 жыл бұрын
😭
@RajKumar-zg3xc4 жыл бұрын
H
@90sravi5 жыл бұрын
மனைவி திருமணமாகி 4 வருடங்களுக்கு பிறகும் என்னை எதிரியாகவே பார்க்கிறாள்.. தினமும் சண்டை.. அவள் சந்தோசம் என்னால போய்விட்டது என்கிறார்.. இருவருமே பணி செய்கிறோம்.. தற்கொலை எண்ணம் சமீபகாலமாக வருகிறது.. என்ன செய்வது ஐயா... நான் இறந்த விட்டால் என் 3 வயது பெண் குழந்தை என்ன ஆகும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே அதை தடுக்கிறது.. அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட்டு தற்கொலை செய்யலாம் என்று நினைக்கிறேன்.. ஐயா