2 நாள் Halt😣Sunday bill தரலங்க🥲🚛இந்த trip ரொம்ப worst-ங்க🥹எல்லாம் நன்மைக்கே🥰🙏🏻🔥🚚

  Рет қаралды 39,920

Tamil Truck Vlogs

Tamil Truck Vlogs

Күн бұрын

Пікірлер: 104
@RHarish-t8f
@RHarish-t8f Ай бұрын
நானும் குணா வும் தேநீர் பிரியர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம் ☕
@Happyvicky95
@Happyvicky95 Ай бұрын
Bro Lorry la cooking video podunga .Intha idea ungalukku hit aagum 💯
@sundarpktransport3590
@sundarpktransport3590 26 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பரே எனக்கு ஒரு சிறிய யோசனை சொல்லவும் நீங்கள் இவ்வளவு தூரம் பயணித்தும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் பார்த்ததில்லை ஆனால் நான் சென்னை டு பெங்களூர் பெங்களூர் டு கோயம்புத்தூர் இது மாதிரியான 350 ம் கிலோமீட்டர் சுற்றளவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் பயணத்தின் போதும் சிகரெட்டும் பார்க்கும் அதிகமாக செலவழித்து கொண்டிருக்கின்றன் இதிலிருந்து விடுபட சிறிய யோசனை சொல்லவும்❤❤
@VengatesanSreenivasan
@VengatesanSreenivasan Ай бұрын
Hii.. welcome.. kuna.. super.. very.. very.. Good.. video.. Thankyou..வாழ்க..தம்பி..வளர்க..பெருமாள்..துணை..🍁🏵️👃👃👃👃🌱🍂👍👍👍👍🌳☘️🌾🌾🌾🤝🤝🤝💯💯💯💯🌿👌👌👌👌👌🌿🌺💐..ok.. Good morning..🌿🌺
@NairRagawan
@NairRagawan 26 күн бұрын
Merry Christmas 🎄🎄🎄🎁🎁🎁 Happy New Year 🎉🎉🎉🎉 God bless you dear friend
@KALICHARANRamachandran
@KALICHARANRamachandran Ай бұрын
அப்பா 😅😅😅 Ultimate சுண்டல் போட்டு வைக்கிறோம் அதான் ஸ்பெஷல
@SenthilSenthil-hn7vw
@SenthilSenthil-hn7vw Ай бұрын
Treckter nanbar Desai 🚜🚜 yatharthama palaguhirar supper happy christmas nanbar🌲🌲🌲🌲
@sasikumaren8731
@sasikumaren8731 24 күн бұрын
ஏதோ ஜாலியான பயணம் என்று நினைத்திருந்தேன் ஆனால் இப்போது தான் தெரிகிறது சரக்கு வாகன பயணம் என்பது மிகவும் கடினம் என்று இப்போது தான் புரிகிறது எது எப்படி என்றாலும் வேலையில் கவனமாக இருங்கள் நண்பர்களே
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
அப்பா காலிஃபிளவர் specialist 🎉
@sadhishkumarnatesan5969
@sadhishkumarnatesan5969 Ай бұрын
Appa's cooking is always Special..😀
@WorldviewTamil
@WorldviewTamil Ай бұрын
அப்பாவும் நீங்களும் செய்யும் இப்பணி சிறப்பு.from Sri Lanka
@k.kumaravel5011
@k.kumaravel5011 Ай бұрын
தமிழர் இருவரும் ஹிந்தி பேசுவதே சூப்பரா இருக்கு..🥰 nice video
@mathrubootham9865
@mathrubootham9865 Ай бұрын
New experience of viewing the truck drivers life.We should praise their hard work.
@iamafarmer4567
@iamafarmer4567 Ай бұрын
செஞ்சிக்கோட்டை இரா. பூபதி 🌳🍒🍑🌽🌾🍈🍇🥜🌰🫑
@KannanChinnarasu
@KannanChinnarasu Ай бұрын
நன்பா நான் விவசாயியாக சொல்கிறேன் அடிக்கடி காளி பிளவர் வேண்டாமுஅ ஏதோ வாரத்திற்க்கு ஒருமுறை அல்லது மாதம் இரண்டுமுறைமட்டும் இருக்கட்டும் வெண்டைக்காய் புளிக்குழம்பு வைத்துக் கொள்ளுங்கள் அல்லது தக்காளி வழக்கில் கொள்ளுங்கள் தயிர் தாளித்துக்கொள்ளுங்கள் சீக்கிரம் ரெடியாகும் நன்றாகவும் இருக்கும்
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o Ай бұрын
காரணம் கூறினால் நன்றாக இருக்கும் சார்
@muthuvelmuthuvel1368
@muthuvelmuthuvel1368 Ай бұрын
​@@sureshkumarG-z1oமருந்து ஓவர் அதுக்காக சொல்லுராரு எதுலதே மருந்து இல்லைனு விவசாயி நண்பர்த விள.கனும்
@rishadneelengal2392
@rishadneelengal2392 Ай бұрын
Super bro 🎉🎉🎉 Best of luck
@srpgopal3279
@srpgopal3279 Ай бұрын
காலிஃளார் கூட்டு, ரசம் சூப்பர்
@gowtham_re7
@gowtham_re7 Ай бұрын
Love from Salem 💕
@godajithgaming6468
@godajithgaming6468 Ай бұрын
Bengaluru to Nelamangala national highway la car mela container lorry vilunthu 6 members spotout adha pathi sollunga bro
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ் Ай бұрын
டிராக்டர் ஓட்டுநர்தன்னுடையத்தொழிலுக்குமரியாதையடன் செயலபடுகிறார்🎉🎉🎉
@bfaheem2733
@bfaheem2733 Ай бұрын
குணா லாரி ரொம்ப பாவம் 😭
@ganesanvee8363
@ganesanvee8363 Ай бұрын
Anna unga lorry ethanai wheel lorry and tonnage enna!
@S.sathishKumar-fr3mw
@S.sathishKumar-fr3mw Ай бұрын
Hai bro safe journey❤❤
@yytube4885
@yytube4885 Ай бұрын
Turning pannum bothu mannu puzhithi parakum apo tyre scne zoom panii podunga
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 Ай бұрын
Hi Guna, I have seen Chinese roads brilliantly built strong for hundreds of miles above 100/200 feet above ground or hills. Also, I have seen roads 500 to 2000 miles in the Saudi Kingdom (I worked in Abha, Kamis Mushayisht) 20 yrs ago, those roads were built by Indian contractors. So building New Train routes between Tamilnadu (Kanyakumari or Thoothukudi area etc., or from Coimbatore/Salem or Chennai etc. upto Punjab or Odissa/Orissa or Calcutta etc., I mean totally new routes, then now a days terrible crowds - walk closer to Madurai Meenakshiamman temple, any cities in Chennai & thereabouts -. We can only dream but millions of loans from IMF/Brics entities n future, by opening up Railway routes, people will run to live by organising themselves like those days 500/1000 yrs back - People flock to live on the sides of River banks. New Indian govts can do this. So stick in India, explore new avenues to earn more, good luck,
@shenbagaraja1698
@shenbagaraja1698 Ай бұрын
what is the use of the stone pro
@dhirenr297
@dhirenr297 Ай бұрын
Nanum madura than bro...inga vantha sollunga...meet pannalaam
@આતોભાવનગર3281
@આતોભાવનગર3281 Ай бұрын
Nice video Bhai
@sigamanipriya3299
@sigamanipriya3299 Ай бұрын
Hi Nanba, RecenI recently subscribed to your channel and have been thoroughly enjoying the content, especially the videos where you explore with your dad. The videos are both informative and engaging, and I appreciate the value you're bringing to your audience. As a suggestion, I think adding a unique and eye-catching logo and cover photo to your channel could enhance its branding and make it even more appealing to viewers. This small update might help to make your channel stand out even more, reflecting the quality content you’re sharing. Of course, this is just my suggestion, and I completely respect your vision for your channel. I look forward to more great videos from you!
@karthikkumar5364
@karthikkumar5364 Ай бұрын
Trailer vandikkum unga truck kum different enna bro....rent epdi konjam sollunga
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 Ай бұрын
Hi Guna, "இந்த Emptys எல்லாம் மண்உக்குள்லே (inside sand) போகக்கூ டாது" என்று உங்க வாயால் - you were commenting denoting another lorry - the longer one with both sides covered with Steel ones. That one looks a bit attractive & breakfree unlike in your lorry timber (பலகை) deck behind. You remember when a heavy black stone was put into your lorry பலகை வெடித்து ஓட்டையானது. So, if you also can spend & fix steel then, once in a way stones/Steel items you can carry 25 tons at a time. I don’t know how much it will cost, and if it’s expensive then my suggestion may not workable, sorry.
@jaikrish1
@jaikrish1 Ай бұрын
Your hindi reminds my hindi in noida.. 🙂
@dhamodharankps2086
@dhamodharankps2086 Ай бұрын
Hi anna iam also lorry lover
@ajmeertravels3696
@ajmeertravels3696 Ай бұрын
உங்கள் தகப்பனார் எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் அனுபவம் பெற்றவர் அவருக்கு இந்த லோடு எடுக்க வேண்டாம் என்று தெரியவில்லையா....
@vickydharshini8638
@vickydharshini8638 Ай бұрын
சூப்பர் 💓💗
@sriannamalyaiyarpackersand7686
@sriannamalyaiyarpackersand7686 Ай бұрын
அண்ணா டன்க்கு வாடகை எவ்வளவு
@murali5247
@murali5247 Ай бұрын
Please show a map route of your travel 😊
@ulageshwaranthitikshashri3531
@ulageshwaranthitikshashri3531 Ай бұрын
Hi Anna I am from palladam Ulakesh ❤❤❤
@newrameshp
@newrameshp Ай бұрын
I am Ramesh from Hosur
@velumuruganvelu2028
@velumuruganvelu2028 Ай бұрын
நீங்களும் அப்பா அந்த வீடியோவில் இருக்கிறீங்க பழனி போனீங்களா அந்த வீடியோவை ஃபேமிலி காமிக்கல போல
@makokaran7683
@makokaran7683 Ай бұрын
திருக்கழுக்குன்றம் மனோகரன்இருவரின்உழைப்பிற்குமனமார்ந்தவாழ்த்துகள்
@angelpandianangel5107
@angelpandianangel5107 Ай бұрын
Lorry Pavam
@arnark1166
@arnark1166 Ай бұрын
எந்த விசயத்தையும் பிளான் பன்னி செய்யனும்
@rkannan8843
@rkannan8843 Ай бұрын
Rasam thaan special
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ் Ай бұрын
கண்டிப்பா அப்பா மட்டன்செய்துபோடுவார்குணா கவலை வேண்டாம் மூவர்செல்ல. இயலாதுதங்கமா
@Ejr693
@Ejr693 Ай бұрын
Me gandhidham vala ladka hu bhai pahechana ❤
@ganesansam815
@ganesansam815 Ай бұрын
thambi guna unload ku yethanai naal agumnu kanaku partheeya kadaisila kanaku paaru waste load aagum anyway experience bye❤
@ganeshramssubramaniank8605
@ganeshramssubramaniank8605 Ай бұрын
சாதாரண ஓப்பன் டிரக்குக்கும் கண்டைனர் ட்ரக் க்கும் வித்தியாசம் என்ன? இரண்டையும் எந்த மாதிரியான லோடுகளுக்கு பயன்படுத்த முடியும்?
@iinbarasan889
@iinbarasan889 Ай бұрын
Bro take red sand brick load
@PremKumar-bt5hj
@PremKumar-bt5hj Ай бұрын
Bro vandi sondha vandiya?
@deiveegan.p3216
@deiveegan.p3216 Ай бұрын
Hiii GUNA bro 0:01
@IdreesMohamed-k8w
@IdreesMohamed-k8w Ай бұрын
கல் ஏற்ற அந்த லாரி பாடி இரும்பு மரபாடி உடைந்து விடும்
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ் Ай бұрын
டிராக்கடர்ஓட்நருக்குவாழ்த்துக்கள்👍👍🙏💐💐💐
@Srinath-t3p
@Srinath-t3p Ай бұрын
Bro video podunga bro ❤
@smmovies5223
@smmovies5223 Ай бұрын
Anna neega untha app la thumbnail edit panuringa please update.
@આતોભાવનગર3281
@આતોભાવનગર3281 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KesavaprasadMuppiriBalakrishna
@KesavaprasadMuppiriBalakrishna Ай бұрын
How many days halt this trip?
@ajayakumar8324
@ajayakumar8324 Ай бұрын
அண்ணா வணக்கம் புறப்பட்டாச இன்னும் இல்லை அண்ணா
@sathyasathya5579
@sathyasathya5579 Ай бұрын
Hi Anna our guest da vellai vangathiga anna
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
கற்கள் எதற்கு பயன்படும்!?
@APSSELVA
@APSSELVA Ай бұрын
❤❤❤
@mothisaivinoth6452
@mothisaivinoth6452 Ай бұрын
Nan ungalutan .payanam seiyya virupppa pattu en manaivedam anumathi kettappa antha uncle and Annan thiruchankadu avarkaludana o k
@ssk10in
@ssk10in Ай бұрын
முன்று பேர் எப்படி உறங்குகிறிர்கள்
@karthikeyant8663
@karthikeyant8663 Ай бұрын
Hai Anna
@Urumisaththam
@Urumisaththam Ай бұрын
🙋🏻🙋🏻🙋🏻🙋🏻
@bharath4252
@bharath4252 Ай бұрын
Hi bro❤❤
@sivasamy1670
@sivasamy1670 Ай бұрын
❤❤🎉
@chellaiahrchellaiahr2337
@chellaiahrchellaiahr2337 Ай бұрын
அண்ணா இது என்ன கல்
@angelpandianangel5107
@angelpandianangel5107 Ай бұрын
😢😢😢
@Hhjcjjfjfjfjgvghhhfjfj-x3i
@Hhjcjjfjfjfjgvghhhfjfj-x3i Ай бұрын
இந்தகல்.எதற்கு.பயன்படும்
@OneManRider2903
@OneManRider2903 Ай бұрын
அண்ணா நானும் வரேன் அண்ணா please
@kmariappan6221
@kmariappan6221 Ай бұрын
Hindi innum palagalya😅
@suthanthillai248
@suthanthillai248 Ай бұрын
இந்த மாதிரி லோடு ஏத்தாதீங்க இது ஒன்னும் டிப்பர் லாரி கிடையாது
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
கீழே இரும்பு ஷீட் பலன் தரும்
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 Ай бұрын
Hi Guna, filling up with 5/20 kilos uneven black stones in the Deck of your lorry (normally carrying Sivakasi crackers or Cotton/paper bundles etc.) not dangerous to light timber பல கை deck. I think to be on the safe side - Ensure fitting ஈயம் கலந்த floor and both sides strong steel கம்பங்கள் - on each side atleast 4 துஊண்கள் (pillars) so that ஈயத்தகடுகள் (easy to do welding). My suggestion is to make your back portion behind driving seat safe & comfortable for minimum 2 people to sleep, then still back side (deck or lorry floor where things are stacked) can hold steel, stones which will move while you driving passing a big குழி or small வளைவு (Turning) etc., when பின்னுக்கு இருக்கும் heavy stones, will jump or move suddenly, making you- off balance - remember your lorry is carrying 25 tons weight. Your life safety is paramount bro!!
@kervinsystek
@kervinsystek Ай бұрын
multiple times read your message but i could not take meaning; may be my mistake
@ganesansam815
@ganesansam815 Ай бұрын
guna sudden abrake aditcha cabin poathukittu kall vanduram careful nu sollurar😊
@shamseerkolathumthodi9307
@shamseerkolathumthodi9307 Ай бұрын
Hi❤KL. 10
@DevarajjDevarajj
@DevarajjDevarajj Ай бұрын
628ஆவது லைக் தல
@balacomputers3836
@balacomputers3836 Ай бұрын
hai anna replay
@s.saravanan4955
@s.saravanan4955 Ай бұрын
Hi bro
@s.saravanan4955
@s.saravanan4955 Ай бұрын
Bro na delhi iruken Delhi vanndha sollunga meet pannalam
@CINIMINIchanel
@CINIMINIchanel Ай бұрын
Pro nega truck owner eiliya pro😢
@niraltranstirupur878
@niraltranstirupur878 Ай бұрын
Hi anna
@આતોભાવનગર3281
@આતોભાવનગર3281 Ай бұрын
Hindi bolo Hindi
@KandasamiC-w6f
@KandasamiC-w6f Ай бұрын
உங்கள் மொபைலில் நெம்பர்
@Vasanth_MBA
@Vasanth_MBA Ай бұрын
Gujarat dog kitta telugu laiyum Tamil laiyum peasana puriyuma.
@IMeMyself-b2y
@IMeMyself-b2y Ай бұрын
வண்டி halt.. சில பல சிக்கல்கள், இத‌ற்கு ப‌தி‌ல், வண்டியில் முதல் ல சாமி பெயர் போடவும் ,,, இப்போதைக்கு யாரையும் வண்டிக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டாம்..
@muthuvelmuthuvel1368
@muthuvelmuthuvel1368 Ай бұрын
ஓஓ கண்ணாடிய திருப்புன வண்டி ஓடுமா ஏயா இன்னு மூட நம்பிக்கைல மூச்சடிக்கி மூழ்கி கிடக்குறிங்க
@sekarperiyasamykongu7562
@sekarperiyasamykongu7562 Ай бұрын
First comment nga
@PalaniAndavar-x8k
@PalaniAndavar-x8k Ай бұрын
❤🎉
@vickysvicky7826
@vickysvicky7826 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@appu-m4v
@appu-m4v Ай бұрын
❤❤❤❤
@VasuVelu-y9c
@VasuVelu-y9c Ай бұрын
🥳🪔
@InfantRaj-k4o
@InfantRaj-k4o Ай бұрын
Hi anna
@Pappannan-h9s
@Pappannan-h9s Ай бұрын
❤❤❤
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Worst Plant vlog #Experience #vlog #sassmass #video
4:27
Sass Mass
Рет қаралды 12 М.
Baby Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 2,4 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН