2024 டிஜிட்டல் கிரீடம் விருது 106.4 தினத்தந்தி வழங்கிய டிஜிட்டல் கிரீடம் விருது கிரீடத்தை அலங்கரித்த இந்த ஆண்டு வென்ற டிஜிட்டல் கிங் புவனிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@km-fl2gb18 күн бұрын
வாழ்த்துக்கள்
@Tamilveeran-je2pi17 күн бұрын
புவனி வாழ்த்துக்கள்
@vivek-thiruvandipuram17 күн бұрын
சிறந்த டிஜிட்டல் திறமை விருது.புவனிதரன்...வாழ்த்துகள்.
@ravichandranp117 күн бұрын
வாழ்த்துகள் புவனி
@SaiSai-ub3kt16 күн бұрын
Neengalum pathuttingala
@ராஜகணபதி18 күн бұрын
உங்க யூடியூப் சேனல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் உங்களைப்போல் எல்லா நாட்டிற்கும் செல்வது என்பது எல்லோருக்கும் ஆகாத காரியம்! வீட்டில் இருந்தே உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம்..... மிக்க நன்றி புவனி தம்பி❤💐❤
@natarajkpr14 күн бұрын
அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்த போதும் அச்சமில்லை.. விக்கி தூள் கிளப்புப் பா..நாங்க இருக்கோம்💪💪
@vijayakumar526718 күн бұрын
தொடர்ந்து பதிவு தவறாமல் வருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோ. அருமையான பல புதிய இடங்கள் மற்றும் தகவல்களை எங்களுக்கு தெரியப் படுத்துவதற்காக பாராட்டுகள் சகோ. வாழ்த்துக்கள் புவணி🙏💕🙏💕🙏💕
@திருமால்.ம18 күн бұрын
உலகம் சுற்றும் வாலிபன் புவனிதரன் வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍👍
@S.RENGARAJAN-y3c18 күн бұрын
🎉🎉ஹலோ புவணி டாங்கா தீவில பாரம்பரிய உணவுமுறை அருமை. தேங்காய் அதிகமா கிடைக்கிறதால தேங்காபால்லயே எல்லாம் வேகவைக்கிறாங்க போல. தேங்காபால கையிலயே புழியிரானுங்கப்பா நல்ல பலசாலிகள்தான்.என்னசீக்கிரமா வீடியோ முடிஞ்சிடிச்சி. நன்றி புவணி🎉🎉
@SathisKumar-tt2bc18 күн бұрын
இருத்தலும் இல்லாமல் ஆவதும் இறைவைனின் நாட்டம் என்றால் இருளும் ஓர்நாள் விலகிப் போகும் பிரகாசம் வாழ்வில் வந்திடக் கூடும் ✍️ .........
@yeskay321118 күн бұрын
எங்கம்மா வாழை இலையை நெருப்பில் வாட்டி அதன் பிறகு அதில் புளிசோறு கட்டி கொடுத்து விடுவாங்க.. நம்ம ஊரு பழக்கம் தான் அதுவும்.
@invisibledon406017 күн бұрын
Nerupula vatuna kiliyathu ana pakuvama vatanum
@yeskay321117 күн бұрын
@@invisibledon4060 ஆமாம்
@venkateshwaranchandrasekar320718 күн бұрын
Ugga video patha kojam manasu nimathiyah iruku bro life la romba kastama iruka kula ugga video patha naaaa than poga mudila...etho ugalala ethaa mari country's sa pakuran really happy keep rocking bro
@Dhineshkumar-g2l15 күн бұрын
வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது உங்களது வீடியோக்கள்
@sundharvijay00018 күн бұрын
Editing Tharama iruku💯🔥
@kaushikradhakrishnan464518 күн бұрын
Clean and crisp videos.. no vazha vazha gozha gozha.. keep it this way.. cheers
@santhoshsanthosh561017 күн бұрын
வணக்கம் அண்ணா உங்கள் உடைய அனைத்து பிடியோக்க்கள் அனைத்தும் பாத்து இருக்கிறேன் அருமை அண்ணா வாழ்த்துகள் அண்ணா
@renukathanapal409618 күн бұрын
Editing arumai super i enjoy
@pmsaravanan528718 күн бұрын
வணக்கம் சகோ நலமா. வீடியோ அருமை. மேலும் நீங்க பல சாதனைகளை புரிய என்னோட வாழ்த்துக்கள் சகோ 👍❤❤❤❤❤
Bhuvani, Nice clarity footage! Clear dialogues & smoth captures of local life style. Very interesting & entertaining! Thanks
@Daniel.j-v6q18 күн бұрын
தம்பி உங்க பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் நான் கடந்த 2வருஷமா உங்க videos பாத்துகிட்டு வரேன், பழைய video, கும் இப்போவும் நெறய வித்தியாசம் இருக்கு நீங்க ரொம்ப அவசரமா travel பண்றீங்க explore பண்ண மறந்துட்டீங்க அடுத்து ரொம்ப luxury எதிர்பாக்குறிங்களானு தோணுது, luxury,யாகவும் இருக்கீங்க அப்பறம் நீங்களே கஷ்டத்துல இருக்கேனு சொல்றிங்க, நீங்க போன இந்த trip, just நீங்க just travel பண்ற மாதிரி தோணுது. உங்க பழைய style கொஞ்சம் கொண்டு வாங்க 👍
@rosnybois474318 күн бұрын
இப்பெல்லாம் நம்ம BRO......... ப்ளனேனு, ஏர்போர்ட்டு, இமிகிரேசன், காரு சாப்பாடு, தங்கிறவீடு ,டாய்லட் ,வாஷிங் மெஷின் ,பெட்டு, வேறலெவல் ,சம்பவம் ஏதாச்சும் இந்தியன் ரெஸ்டாரண்ட், லோக்கல் கரெனசி, ....அடுத்த நாடு மறுபடி ப்ளனேனு ஏர்போர்ட்டு இமிகிரேசன்............... வேறலெவல் ,சம்பவம், லோக்கல் கரெனசி,... அடுத்த நாடு............அடுத்த நாடு மறுபடி ப்ளனேனு...........ஏர்போர்ட்டு
@karthikeyanselvaraj464618 күн бұрын
வாய்ப்பு இல்லை ராஜா 🙄
@Tamilveeran-je2pi17 күн бұрын
நானும் தான்
@sunilchinna975518 күн бұрын
Hi bro how r u.... I m from chittoor Andhrapradesh I know tamil I like your video I watch every one pls upload daily naa ungga video daily eppo varumnu wait pannitu irupe content irundhaalum illanaalum pls upload videos daily..... Naa uma travelar videos paspen but i don't like because ungga maari agga irukura history and location panthi explain pandra maari yaarum sollamatanga and ungga video pakara students ellarukum knowledge vara mari video podringa super..... Uma chumma etho pesanum nu oota vaimaari pesitu irupaaru..... Neenga thaa vera level........ My mother tong telugu but i like tamil.....always
@DhayanithiDhayanithi-es7nk18 күн бұрын
Anna ne veralevel tamilan nadu vitu nadu poi kalakura ne thana ennoda googlea...❤❤❤
@balachandran188017 күн бұрын
தம்பி 🎉👌💐 ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன், உங்களுக்கு முடி நன்றாக வளர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சி
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை18 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉 புவனிதரன் 👑
@yudhanesan43818 күн бұрын
உங்கள் எடிட்டர் வேற லெவல் 🎉
@narayananraja827418 күн бұрын
சூப்பர் தீவு புவனி அந்த அந்த வரலாறு சொல்லி வீடியோ போடுறீங்க சூப்பர் புவனி 🎉🎉
@mrdustbin217118 күн бұрын
Sir varalaru Google than parthu solluvaru
@DreamerAloneking18 күн бұрын
வாழ்த்துகள் 💐🙏👍
@RmmKumar-v5l18 күн бұрын
அருமை அருமை புவானி ❤❤❤❤
@smd125018 күн бұрын
உங்கள் கண்களில் வழியாக இவ்வுலகம் எங்களுக்கும் எட்டும் தூரத்தில் வாழ்த்துக்கள் புவனி ❤❤🎉🎉
@AbdulJaffer-k7f16 күн бұрын
Your currency exchange details were extremely helpful. I had asked many KZbinrs and bank staff, but they couldn't clear my doubts. Now it's all clear, thanks to you! Tamil trekker
@தமிழ்கவிதைகள்-ந5த18 күн бұрын
அருமை தலைவா நன்றி 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍
@yuthaswathi18 күн бұрын
நீங்கள் போகும் இடத்தில் உள்ள மேரேஜ் கலாச்சாரம் மற்றும் குடும்பத்திற்கு உறுப்பினர் பற்றி பேசவும் இப்போது சொல்லியது போல. இதை தொடர்ந்து எதிர் பார்கிறேன்
@tnbuslovers472618 күн бұрын
Editior thalaiva oongaluku oru hats off thalaiva
@asgarali866618 күн бұрын
விடியோ அருமை யாக இருந்தது நன்றிங்க புவனி
@rajendrankr88794 күн бұрын
Congradulation , mr Bhuvanidharan
@PRICEYAKIYA18 күн бұрын
21:49 buuuuuuu pothai ana tharunam😂🔥
@arabathanisha24717 күн бұрын
நம்ம நாட்டோட எல்லா நாட்டோட காசும் மதிப்பு கூடதான் இருக்கு
Yovh Editor Mass ah Neee 😂😅😂😅😂 Nee Kalaku Chithappu 😅😂😊😂 Super Edit Please improve Meme Comedy Edit ❤🎉
@sabarivasan198718 күн бұрын
Best regards to you man for won the கிரீடம் trophy 🤝🔥💐
@thumi661018 күн бұрын
தமிழ் வாழிய..... வாழ்த்துக்கள் புவணி நான் இலங்கை ❤
@thumi661018 күн бұрын
❤
@Arthur_Morgan-f8p17 күн бұрын
Sorilanka 😂
@km-fl2gb18 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்
@devsanjay706318 күн бұрын
இந்த வருடம் அருமையான வருடம் புவி ப்ரோ 👍🙏 2025 இதே போல இருக்கணும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💥🎆🎇🙋🏻
@AssistantCommissionerofPoliceT17 күн бұрын
அருமையான வீடியோ சகோ.... தினசரி வீடியோ பதிவிட முயற்சி செய்யுங்கள்...
@muthuraj236818 күн бұрын
Super Broo 🔥 நா நல்லா என்ஜோய் பண்ணே bro வீடியோ பாத்து 🥰 அடுத்த வீடியோ கொஞ்சோ fast haa போடுங்க bro
@yourworldtamil17 күн бұрын
I like 18:00 ( தேங்கா பால் புளியுற tecnic super )
@vishnuvdr702516 күн бұрын
Bhuvani video supervuu❤
@rajendrannatrajan925118 күн бұрын
சூப்பர் ப்ரோ நேர்ல பாக்குறா மாதிரி காட்ரீங்க ப்ரோ
@jahirhussain845118 күн бұрын
Super ❤
@rizvimohamedaboobucker68918 күн бұрын
உங்கள் பயணங்கள் சுவாரசியமானவைகள்தாம். வாழ்த்துக்கள் 👍. சில அவதானிப்புக்கள்; 1. தேங்காய் உரிக்கும் ஆயுதத்தின் தமிழ்ப் பெயர் "உல்" என்பதாகும். இது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பாரம்பரியமாக உபயோகிக்கப்படுவதுதான். 2. அவர் நெருப்பு எரிக்கப் பயன்படுத்துவது கற்கள் அல்ல. அவைகள் கரி (charcoal), நிலக்கரி (coal) அல்லது தென்னஞ் சிரட்டைக் கரியைத் தூளாக்கி அதன் மூலம் செய்யப்பட்ட வில்லைகள் (BBQ fuel) ஆகும். உங்கள் காணொளியில் காண்பது இந்த மூன்றாவது வகை போல்தான் தெரிகிறது.
@vasujivasanth4939118 күн бұрын
I love all your travelling videos ❤ continue your good work bro still a long way to go...🎉
@maniyaaaaaaaaaaaa18 күн бұрын
Bro next time andha dog kku laam biscuit vaangi podunga bro . Neenga next time andha area ponalum adhu marakkadhu...🤗
@Ptmn21618 күн бұрын
செம்ம செம்ம 👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥
@krishnankrishna-fp8ek16 күн бұрын
❤❤❤❤❤puvani anna superr
@DreamerAloneking18 күн бұрын
12:00 இந்தியில் பேசி ஹிந்தி காரனையே திகைத்து விட்ட தமிழ் டிரக்கர் 😂😂😂❤🎉 இந்த இந்தியை கேட்டு அலண்டு போயிட்டான் 😂😂😂 அதிர்ந்து நின்னுட்டான் 😂😂😂 ❤❤❤
@Tamilveeran-je2pi17 күн бұрын
😂
@krishipalappan794818 күн бұрын
வேற லெவல் 🤣😂 வேற லெவல் 🤣 நண்பரே பு💞👏👏👏
@veerakumar863018 күн бұрын
Anna❤currency ahh pathi karachi kudichu irupinga pola super tq you for your info🤞👍
@ganesanm786817 күн бұрын
அருமை நன்றி 🎉🎉🎉
@rengarasurajendran891817 күн бұрын
இந்த சாப்பாடு நம்ம ஆளுங்க யாரோ போய் செஞ்சு காமிச்சு இருக்காங்க😂❤
@mageshkumarm118 күн бұрын
8:57 super 😂😂
@jayakumar.m202218 күн бұрын
hai தல சூப்பர் தல சூப்பர் 👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️
@Jayamohan-cu6lf18 күн бұрын
ஹாய் புவானி ப்ரோ நல்ல வீடியோ ப்ரோ❤❤❤ enjoy you life pro
@mkrnetwork365017 күн бұрын
Today video is very nice brother. Happy to see you and video. ❤❤❤❤❤❤
@LakshmiRekha-d1n18 күн бұрын
அந்த ஊர் வராலாறு சூப்பர் சகோ❤❤
@PprakashPprakash-y4o18 күн бұрын
Last ah dance vera level 😂
@murugank755518 күн бұрын
Super brother 😊😊
@kalpanajeeva248518 күн бұрын
Very very nice and beautiful video especially TONKA country cultural programmes Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@jananipushpaa799918 күн бұрын
This kava kava ..I studied in herbal drug technology in pharmacy syllabus..kava has benefits sedative,anesthetic and euphoriant properties and it also serious adverse effect liver injury...now I use to seeing in ur videos
@dharmaraj77118 күн бұрын
Video Vera level bhuvani shoked 😮editor rocked ✅ intha mari video podu ga nalla iruku
@shalinigowrishankar75767 күн бұрын
Editing 😂😂vera level comedy
@arulmaniarulmani332515 күн бұрын
Jaihindஅண்ணா வாழ்த்துகள்
@blackbirds469818 күн бұрын
edit vera level 😍🤣🤣🤣🤣
@SaiSai-ub3kt16 күн бұрын
Na news paper la pathen neenga irunthinga🎉 Digital avard pathen valthukkal
@praveensurya499618 күн бұрын
Editor vera level 😂😂😂😂😂 race track comedy
@SelvaPrabhuS18 күн бұрын
Red, white and brass movie la dhan Tonga island pathiye theriyum. Fun loving people. Movie laye appadi dhan irukkum
@samundeeswari588718 күн бұрын
Super places waiting 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐
@Tamil12-t2v18 күн бұрын
Nice video. gave lots of information about this place.
@zeussubbaiyam7254 күн бұрын
Bro Vanuatu country visit pannunga. Adhuvum near by tonga tha😊😊😊
@sarankarthikparthiban900617 күн бұрын
car content semma...🔥 Editor🔥🔥🔥
@srinivasanvellore18 күн бұрын
superrr.. m cars lam toyota but samoa la datsun/peruduo rebrand..ipo tonga la otrathum suzuki zen estilo..namma ooru la irunthuchu.. daihatsu kooda suzuki car rebrand panranga pola
@m.rajmohan95818 күн бұрын
Excellent brother🙏🙏🙏
@RaviSankar-zi8iv18 күн бұрын
Very beautiful coverage
@Thiruvarasan14518 күн бұрын
Bro video quality and editing ellam vera level ❤❤❤❤❤
@rajcg442714 күн бұрын
Video super 🙌❤
@anish1510017 күн бұрын
I been in tonga for 3 months , also n Fiji and Samoa it’s a beautiful paradise country worked there 😊 try Caribbean islands too st Lucia, Antigua, barabados, Jamaica 😊
@endran00818 күн бұрын
சூப்பர் புவனி... விரைவில் செங்கன் விசா பெற ஏற்பாடுகள் செய்யுங்கள்.
@JackRose-m4j14 күн бұрын
Sema edit 😂😂😂
@jayavelvelu198118 күн бұрын
Enakku Heart kuduththathukku nandri anna
@nimalanperumal129418 күн бұрын
Great bro keep it going will be waiting for next episode…
@Mathews280817 күн бұрын
You exploring the place very well❤
@GunaGuna-hb9ls18 күн бұрын
Thalaivaaaaa Waiting laye Veriyeruthuu😍☺️
@infinitygoku740418 күн бұрын
Super video 👌 😊
@RajeshRajesh-q4k18 күн бұрын
Super video vanthuricha bro ❤🙏👍
@food94218 күн бұрын
Editing super ya 🫶
@murugangesan78318 күн бұрын
Little India Singapore ❤
@kaakamutta256918 күн бұрын
Yow nee vera leval ya sonna sonna time ku video vardhu
@mathanb759118 күн бұрын
10.07😂😂 vera level
@lakshmirajavel575318 күн бұрын
New place iam very happy ok bro
@ilayarajs18 күн бұрын
🎉🎉🎉 வாழ்த்துகள் புவனி🎉🎉🎉
@Prakash-dv6sf18 күн бұрын
Super video vanthuricha 🥳🥳
@ASA-bs5jq17 күн бұрын
Editing super 🎉try like this
@LordBliss12 күн бұрын
13.21 that moment i understood the importance of a like😂