2 நிமிடத்தில் சுவையான கமகமக்கும் ரசம் / Tasty Rasam Recipe in Tamil / Rasam without Rasam Powder

  Рет қаралды 735

A to Z Cooking

A to Z Cooking

Күн бұрын

2 நிமிடத்தில் சுவையான கமகமக்கும் ரசம் செய்வது எப்படி ? / Tasty Rasam Recipe in Tamil / How to make Rasam without Rasam Powder / தக்காளி பூண்டு மிளகு சீரக ரசம் / ரசம் மிக சுவையாக வைப்பது எப்படி? / எளிமையான ரசம் ரெசிபி / Basic Rasam / 100% Perfect கிராமத்து ரசம் / Village Style Rasam Recipe in Tamil / Tomato Garlic Pepper Cumin Rasam
தக்காளி பூண்டு மிளகு சீரக ரசம் :
தேவையான பொருட்கள் :
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 1
மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு, உளுந்து,
கடலைப்பருப்பு(தாளிக்க)- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி இலை - சிறிதளவு
தக்காளி - 2
கடலை எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை :
முதலில் எலுமிச்சை அளவு புளியை எடுத்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். அதோடு 2 தக்காளியை சேர்த்து கரைக்கவும். மிளகு, சீரகத்தை அரைத்து வைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து பொரிந்ததும் அதோடு கருவேப்பிலை, வரமிளகாய், மிளகு, சீரகம், பூண்டு இவற்றை சேர்க்கவும், அதோடு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும். புளிப்புக்கு தகுந்தவாறு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ரசம் கொதிப்பதற்கு முன் நுரைத்தவுடன் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். இப்போது ரசப்பொடி இல்லாமலே சுவையான சூப்பரான ரசம் ரெடி.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
மறக்காமல் எங்களின் A to Z Cooking KZbin சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
பூண்டு குழம்பு / Poondu Kulambu in Tamil
• மீண்டும் மீண்டும் சாப்...
கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil
• கோவில் புளியோதரை / Pul...
வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal
• பீச் ஸ்டைல் வேர்க்கடலை...
வாத்து கிரேவி / Duck Garvy
• சளியை விரட்டும் வாத்து...
நண்டு மசாலா / Crab Gravy
• நண்டு மசாலா / Crab Gra...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
• கறிச்சுவையில் கல்யாண வ...
குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
• குக்கரில் சாதம் குழையா...
தக்காளி தொக்கு / Tomato Thokku
• தக்காளி தொக்கு மிக சுவ...
குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
• குக்கரில் கிறிஸ்துமஸ் ...
பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
• தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
உளுந்து முருக்கு / Urad Dal Murukku
• உளுந்து முருக்கு / Ura...
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
• எண்ணெய் கத்தரிக்காய் க...
பால் கோவா / Palkova Milk Sweet
• பால் கோவா செய்வது எப்ப...
ரவை ஸ்வீட் / Rava Sweet
• ரவையை பயன்படுத்தி 5 நி...
பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
• பிடி கொழுக்கட்டை (இனிப...
பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
• பருப்பு பூரணம் கொழுக்க...
நெய் மைசூர் பாக் / Mysore Pak
• நெய் மைசூர் பாக் / Mys...
மசாலா கார பொரி / Masala Kara Pori
• மசாலா கார பொரி / Masal...
வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
• வெங்காய பஜ்ஜி செய்முறை...
நுங்கு பாயாசம் / Nungu Payasam
• நுங்கு பாயாசம் / Nungu...
குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
• சுவையான குடைமிளகாய் சா...
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
• கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
• 5 பொருட்களை வைத்து வெண...
குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
• வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
• வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
• பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
மைதா பிஸ்கட் / Maida Biscuit
• மைதா பிஸ்கட் செய்முறை ...
கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
• கல் மீன் வறுவல் / Tawa...
மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
• 10 நிமிடத்தில் மைதா ரவ...
கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
• கருங்கோழி மிளகு வறுவல்...
இட்லி பொடி / Idli Podi
• சுவையான இட்லி பொடி செய...
சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
• ஆயுளைப் பெருக்கும் சிற...
இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
• இனிப்பு தேங்காய் போளி ...
ரவா கேசரி / Rava Kesari
• மிகவும் சுலபமான ரவா கே...
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
• ஆம்பூர் மட்டன் தம் பிர...
சர்க்கரை பொங்கல் / Sweet Pongal
• ஈஸியான சர்க்கரை பொங்கல...
வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji
• சூப்பரான மொறு மொறு வாழ...
மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy
• மண் பானையில் நெத்திலி ...
காரா பூந்தி / Kara Boondi
• காரா பூந்தி / Kara Boo...
மசாலா கடலை / Masala Peanut
• 10 நிமிடத்தில் மொறு மொ...
வெண்ணிலா கேக் / Cooker Cake
• ஓவன் இல்லாமல் வெண்ணிலா...
கிளி மீன் வறுவல் / Parrot Fish Fry
• கிளி மீன் வறுவல் / Par...
சுட்ட ஆட்டு ஈரல் / Grilled Goat Liver
• ஆட்டு ஈரல் சுடும் முறை...
குழம்பு மிளகாய் தூள் தயாரிப்பது எப்படி / Red Chilli Powder
• குழம்பு மிளகாய் தூள் வ...
#Rasam #RasamRecipe #AtoZCooking #SimpleRasam #TastyRasam #QuickRasam

Пікірлер: 5
@IndianFlavor
@IndianFlavor 4 жыл бұрын
Like 3 Rasam looking so yummy 👌👌👌👌👌👌👌👌👌
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you dear
@KalasExplores
@KalasExplores 4 жыл бұрын
Very nicely done ♥️ looking yummy recipe
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you dear
@chennaibankauction9581
@chennaibankauction9581 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உன் முயற்சியை பாராட்டுகிறேன்.
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 59 МЛН
No Oil No Boil - Cooking Kodumaigal😤😤 | Annapoorani
20:39
Empty Hand
Рет қаралды 1,6 МЛН
How to win a argument
9:28
ajaxkmr
Рет қаралды 515 М.
Anyone can repair PCB now!!
13:29
Engineering Facts
Рет қаралды 728 М.
Egg Masala curry II Egg Curry II Masala Egg Curry II Egg gravy curry II Egg masala
5:48
My Kitchen,Garden and Travel Vlogs
Рет қаралды 333
Bachelor Room Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 1,7 МЛН