மொறு மொறு ஓமப்பொடி தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி / Omapodi Diwali Special Recipe in Tamil / Plain Sev

  Рет қаралды 990

A to Z Cooking

A to Z Cooking

Күн бұрын

மொறு மொறு ஓமப்பொடி தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி / Omapodi Diwali Special Recipe in Tamil / Plain Sev
ஓமப்பொடி :
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடலை எண்ணெய் - 1 லிட்டர்
வெண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
முதலில் ஒரு டீஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கப் கடலை மாவுடன் கால் கப் அரிசி மாவு, வெண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் பெருங்காயத்தூள், வடிகட்டி வைத்த ஓம தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும். சப்பாத்தி மாவை விட மிருதுவாக பிசையவும்.கடலைமாவு அதிகமாக இருப்பதினால் கையில்
பிசுபிசுப்பாக ஒட்டும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு பிறகு இடியாப்ப குழலில் இட்டு ஓமப்பொடி பிழியலாம். இது சீக்கிரமாக வெந்து விடும். எனவே மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும். இப்போது மிகவும் சுவையான மொறுமொறுப்பான ஓமப்பொடி தயார்.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
மறக்காமல் எங்களின் A to Z Cooking KZbin சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
மக்ரோனி பாஸ்தா / Macaroni Pasta
• ஈஸியாக மக்ரோனி பாஸ்தா ...
பாசிப்பருப்பு ஃப்ரை‌ / Moong Dal Fry
• 2 நிமிடத்தில் ஆரோக்கிய...
மாங்காய் ஊறுகாய் / Mango Pickle
• உடனடி மாங்காய் ஊறுகாய்...
உளுந்தங்கஞ்சி / Ulundhu Kanji
• 5 நிமிடத்தில் சுவையான ...
பச்சைப்பயிறு ஃப்ரை / Green Gram Fry
• ரொம்ப ஈஸியான பச்சைப்பய...
கமர்கட்டு மிட்டாய் / Kamarkat
• கமர்கட்டு மிட்டாய் / K...
கோதுமை அல்வா / Wheat Halwa
• கோதுமை அல்வா / Wheat H...
ஆட்டுக்கால் சூப் செய்முறை / Goat Leg Soup
• ஆட்டுக்கால் சூப் செய்ம...
2 நிமிடத்தில் ரசம் / Rasam Recipe
• 2 நிமிடத்தில் சுவையான ...
பூண்டு குழம்பு / Poondu Kulambu in Tamil
• மீண்டும் மீண்டும் சாப்...
கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil
• கோவில் புளியோதரை / Pul...
வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal
• பீச் ஸ்டைல் வேர்க்கடலை...
வாத்து கிரேவி / Duck Garvy
• சளியை விரட்டும் வாத்து...
நண்டு மசாலா / Crab Gravy
• நண்டு மசாலா / Crab Gra...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
• கறிச்சுவையில் கல்யாண வ...
குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
• குக்கரில் சாதம் குழையா...
தக்காளி தொக்கு / Tomato Thokku
• தக்காளி தொக்கு மிக சுவ...
குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
• குக்கரில் கிறிஸ்துமஸ் ...
பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
• தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
உளுந்து முருக்கு / Urad Dal Murukku
• உளுந்து முருக்கு / Ura...
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
• எண்ணெய் கத்தரிக்காய் க...
பால் கோவா / Palkova Milk Sweet
• பால் கோவா செய்வது எப்ப...
ரவை ஸ்வீட் / Rava Sweet
• ரவையை பயன்படுத்தி 5 நி...
பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
• பிடி கொழுக்கட்டை (இனிப...
பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
• பருப்பு பூரணம் கொழுக்க...
நெய் மைசூர் பாக் / Mysore Pak
• நெய் மைசூர் பாக் / Mys...
மசாலா கார பொரி / Masala Kara Pori
• மசாலா கார பொரி / Masal...
வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
• வெங்காய பஜ்ஜி செய்முறை...
நுங்கு பாயாசம் / Nungu Payasam
• நுங்கு பாயாசம் / Nungu...
குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
• சுவையான குடைமிளகாய் சா...
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
• கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
• 5 பொருட்களை வைத்து வெண...
குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
• வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
• வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
• பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
மைதா பிஸ்கட் / Maida Biscuit
• மைதா பிஸ்கட் செய்முறை ...
கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
• கல் மீன் வறுவல் / Tawa...
மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
• 10 நிமிடத்தில் மைதா ரவ...
கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
• கருங்கோழி மிளகு வறுவல்...
இட்லி பொடி / Idli Podi
• சுவையான இட்லி பொடி செய...
சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
• ஆயுளைப் பெருக்கும் சிற...
இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
• இனிப்பு தேங்காய் போளி ...
ரவா கேசரி / Rava Kesari
• மிகவும் சுலபமான ரவா கே...
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
• ஆம்பூர் மட்டன் தம் பிர...
சர்க்கரை பொங்கல் / Sweet Pongal
• ஈஸியான சர்க்கரை பொங்கல...
வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji
• சூப்பரான மொறு மொறு வாழ...
மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy
• மண் பானையில் நெத்திலி ...
காரா பூந்தி / Kara Boondi
• காரா பூந்தி / Kara Boo...
மசாலா கடலை / Masala Peanut
• 10 நிமிடத்தில் மொறு மொ...
வெண்ணிலா கேக் / Cooker Cake
• ஓவன் இல்லாமல் வெண்ணிலா...
கிளி மீன் வறுவல் / Parrot Fish Fry
• கிளி மீன் வறுவல் / Par...
சுட்ட ஆட்டு ஈரல் / Grilled Goat Liver
• ஆட்டு ஈரல் சுடும் முறை...
#Omapodi #PlainSeva #AtoZCooking #AtoZ #Village #Style #Cooking #Channel #Food #Recipe #Tamil #ஓமப்பொடி

Пікірлер: 14
@kgvarunkanth
@kgvarunkanth 3 жыл бұрын
Welcome back again!!! Been waiting for you guys to return back!
@rosalindd7752
@rosalindd7752 3 жыл бұрын
Super.yummy.
@AtoZCooking
@AtoZCooking 3 жыл бұрын
Thank you very much miss.🙏👍
@saraH-li2vf
@saraH-li2vf 3 жыл бұрын
Nice recipe 👌
@AtoZCooking
@AtoZCooking 3 жыл бұрын
Thank you 🙏👍
@rameshpachaiyappan5927
@rameshpachaiyappan5927 3 жыл бұрын
Super 👍
@AtoZCooking
@AtoZCooking 3 жыл бұрын
Thank you
@jayspriya
@jayspriya 3 жыл бұрын
Nicely explained
@AtoZCooking
@AtoZCooking 3 жыл бұрын
Thank you very much. 🙏
@twinthrottlersfan_page6713
@twinthrottlersfan_page6713 2 жыл бұрын
Thejay I studyied with you in 5th in senthil public school
@AtoZCooking
@AtoZCooking 2 жыл бұрын
Please give me any clues
@CRICK__IT__UP
@CRICK__IT__UP 2 жыл бұрын
My name mithun
@CRICK__IT__UP
@CRICK__IT__UP 2 жыл бұрын
You no venba inban
@CRICK__IT__UP
@CRICK__IT__UP 2 жыл бұрын
You no sachin
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
SEV .  కారపూస  తయారి విధానం
4:10
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 323 М.