No video

2 ரூபாய் தாத்தா பாட்டி பரோட்டா, 2rs Grandpa Granma Parotta nagercoil - karthiks view, kv

  Рет қаралды 1,317,456

Karthik's View

Karthik's View

Күн бұрын

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
2 rupees parotta nagercoil
Address: 19a, Raja Pathai Rd, opposite Sivan kovil, Vadasery, Tamil Nadu -629001
Location: goo.gl/maps/Qs...
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 751
@prakashvish3988
@prakashvish3988 3 жыл бұрын
2 ரூபாய்க்கு லாபம் என்று ஒன்றும் இருக்காது இவர்களை போல் உள்ள மனிதர்களை வாழ்த்தி நம்மால் முடிந்த உதவி செய்வோம் பல்லாண்டு வாழ்க 🙏
@Gold006
@Gold006 3 жыл бұрын
Bro இன்னொரு மனிதன் இருக்கிறார்கள் இரண்டு ரூபாய் மொத்தமா வாங்கிட்டு போய் 5 ரூபாய்க்கு விற்றுவிடுவார்கள்
@sathyamoorthi1498
@sathyamoorthi1498 2 жыл бұрын
இந்த மாதிரி நல்ல மனிதர்களுக்கு தான் அதிகம் கஷ்டம் வருது 😭
@akheelahmed7276
@akheelahmed7276 2 жыл бұрын
0
@chennampallivijaykumar6585
@chennampallivijaykumar6585 2 жыл бұрын
@@Gold006 q
@Gold006
@Gold006 2 жыл бұрын
@@chennampallivijaykumar6585 மொத்தமாக வாங்கி ஏழைகளுக்கு கொடுங்கள் தேவையில்லைமால் சேம்பேரிக்கு 2ரூபாய் கொடுத்து அது சேம்பேறிமடம் ஆகிவிட்டது
@abdulbuhary2962
@abdulbuhary2962 3 жыл бұрын
ஒரு டீ 10 ரூபாய் ...இப்படி ஒரு நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
@mayalashmi2686
@mayalashmi2686 2 жыл бұрын
ஆமாம் சகோ
@xaviervi2238
@xaviervi2238 2 жыл бұрын
Yeanda
@sreekrishna8429
@sreekrishna8429 2 жыл бұрын
Now 12rs in many places
@babyma7695
@babyma7695 2 жыл бұрын
Yes
@shanthiudhaykumar624
@shanthiudhaykumar624 3 жыл бұрын
தாத்தா பாட்டி நீங்க மிக மிக நல்லா இருக்கு ஆண்டவன் அருள் கிடைக்க நாங்கள் வேண்டுகிறோம்.மனமார்ந்த வாழ்த்தூகள் அப்பா அம்மா.
@AJITHkumar-mk9dp
@AJITHkumar-mk9dp 2 жыл бұрын
Kandippa nalla iruppanga
@rajeevr4347
@rajeevr4347 2 жыл бұрын
நாகர்கோவிலில் எந்த இடத்தில் இந்தத் கடை இருக்கிறது.
@harish-tk6db
@harish-tk6db 3 жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் என்னால முடிந்தது உங்களுக்குகாக கடவுள் கிட்ட வேண்டிகிறேன் 🙏🏼🙏🏼
@balakrishnan7858
@balakrishnan7858 2 жыл бұрын
தெய்வங்கள் கோயில்களில் மட்டுமல்ல உங்கள் இருவரின் உள்ளங்களிலும் இருப்பதை கண்டேன் மகிழ்ச்சி வளர்க தர்மம்.
@Thamizh096
@Thamizh096 3 жыл бұрын
80% விலை தள்ளுபடி.2ரூபாய்க்கு ஒரு புரோட்டா 15 ஆண்டு க்கு முன் விற்ற விலை. அசாத்தியமான மனிதர் கள் இவர்களை போன்றோர் தான்.
@acpbuilder5123
@acpbuilder5123 2 жыл бұрын
Maths teacher ah nenga
@nlakshmi2518
@nlakshmi2518 2 жыл бұрын
@@acpbuilder5123 🤣🤣🤣🤣🤣🤣🤣
@balamuruganmurugan1231
@balamuruganmurugan1231 3 жыл бұрын
மிகவும் அரிய சேவை தொடரட்டும் உங்கள் பணி மேலும் இதுபோன்ற கிளைகள் பெருக வாழ்த்துக்கள் 🎉
@vijivijay99
@vijivijay99 3 жыл бұрын
ஒரு கோழி முட்டையே 5ரூபாய்.ஒரு வாழை இலை 3ரூபாய்.ஒரு கிலோ மைதா 40ரூபாய்.ஒரு லிட்டர் பாமாயில் 150ரூபாய்.இதை கொண்டு செய்யும் புரோட்டா 2ரூபாய்.
@lakshanasrisuriyabrabu4457
@lakshanasrisuriyabrabu4457 3 жыл бұрын
👍
@2000stalin
@2000stalin 2 жыл бұрын
இவர்களுக்கு கடவுள் காட்டும் கருணை கோடி ரூபாய். செய்த தர்மம் வீண் போகாது
@mrmegafood
@mrmegafood 2 жыл бұрын
Salna ku evlo agum
@parkash7933
@parkash7933 2 жыл бұрын
@@mrmegafood 😂😂😂😂
@gaya3319
@gaya3319 2 жыл бұрын
Hi
@rkanagaraj686
@rkanagaraj686 3 жыл бұрын
நீங்கள் தான் ஐயா உன்மையான கடவுள்........
@thirukumaran8393
@thirukumaran8393 2 жыл бұрын
குறைந்த விலையில் கொடுக்கிறார்கள் என்று ரப்பர், பிளாஸ்டிக் சாப்பிடுகிறீர்களா, மைதா மாவில் செய்த பாராட்டவும் அதே போன்றது தான், பரோட்டா சாப்பிட்டால் நோய் வரும், தரமான ஆரோக்கியமான உணவை குறைந்த விலையில் தந்தால் உண்மையிலேயே கடவுள் தான்.
@nallathambikaruppan3672
@nallathambikaruppan3672 2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏 தாத்தா பாட்டி
@karthikarthi3718
@karthikarthi3718 3 жыл бұрын
அவங்க லாபம் இல்லையென்றாலும் வர்றவங்க திருப்தியா சாப்பிட்டுட்டு போங்க அப்படின்னு 2rup கொடுக்குறாங்க. அவங்க கடவுள்
@thirukumaran8393
@thirukumaran8393 2 жыл бұрын
குறைந்த விலையில் கொடுக்கிறார்கள் என்று ரப்பர், பிளாஸ்டிக் சாப்பிடுகிறீர்களா, மைதா மாவில் செய்த பாராட்டவும் அதே போன்றது தான், பரோட்டா சாப்பிட்டால் நோய் வரும், தரமான ஆரோக்கியமான உணவை குறைந்த விலையில் தந்தால் உண்மையிலேயே கடவுள் தான்.
@sathishsanjay8382
@sathishsanjay8382 2 жыл бұрын
இந்த அம்மா நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து அதில் அவர் பேசிய பேட்சு அருமை மனம் நெகிழ வைத்தது.
@Bharathkumar-qm3iz
@Bharathkumar-qm3iz 3 жыл бұрын
15-30 rs vara vikra kalathula ivlo kammiya suthama kidaikrathae periya visayam. Kudos to thatha and paati. Thanks for covering this Karthik. ❤️
@pspp592
@pspp592 2 жыл бұрын
மக்களின் பசிய போக்கும் மனிதநேயமிக்க மாமனிதர் களே.. நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
@sugusugu1138
@sugusugu1138 3 жыл бұрын
Smiling at Their face show Happiness of Life...Tq for your Super service Couples....and GOD BLESS
@jayanatarajan4383
@jayanatarajan4383 3 жыл бұрын
So cute
@boxingchamp630
@boxingchamp630 2 жыл бұрын
Periyatheru... Kannan anna family... I have been eating their porotta from 8th std... Now after 15yrs im so proud to see them in KZbin video.. They deserve more respect.. Pls support them... Never let people like them suffer!
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 2 жыл бұрын
தங்களால் ஆன உதவிகளை தங்கள் நண்பர்கள் உடன் சேர்த்து உதவுங்கள். இப்பதிவை பார்த்தவர்களும் உதவதயராக உள்ளோம்.
@mahasasi2108
@mahasasi2108 2 жыл бұрын
தனக்காக என்று நினைத்து பாருக்காமல் எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் இவருகள் நன்றாக இருக்க வேண்டும் பல்லாண்டு காலம்🙏🙏🙏🙏🙏🙏
@babyma7695
@babyma7695 2 жыл бұрын
Yes👍👍👍
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
Local service organizations like Lions club, Rotary, chamber of organizations identify this couple and give life time achievement award with reasonable cash award. Very rare couple. God bless them 🙏
@faisalmeshal3249
@faisalmeshal3249 3 жыл бұрын
Ayiyaa Amma Unga Nalla Manasukku Neenga Eendrandrum Seerum Serappumaaga 100 Aandugal Vaala Antha Iraivanai Praathikkirean😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@selvakumarselvam1743
@selvakumarselvam1743 2 жыл бұрын
Grandma grandpa...veralevel mass..yaru neenga...100 years neenga nallaerukkanum....God bless u..thatha Patti. .I love uu....very very nice...semma...super
@velmani3518
@velmani3518 3 жыл бұрын
Karthik sir , I think ur perfect utilising the KZbin media in a right manner, 👍 keep it up.
@sakthivelb2299
@sakthivelb2299 3 жыл бұрын
Kandippa na ennoda familyoda vanthu sapdanum Balakrishnan Thathaku oru periya salute vaikanum and 🙏🙏🙏👍👍👍👍👌👌
@haritanaidu1808
@haritanaidu1808 2 жыл бұрын
Good hearted people. God bless them abundantly.
@batchelorkitchen1870
@batchelorkitchen1870 3 жыл бұрын
Cm should appreciate his service. You are a living God sir
@alagaralagar1788
@alagaralagar1788 2 жыл бұрын
அந்த தாத்தா பாட்டி வாழ்க பல்லாண்டு 😍😍🤩🤩
@arunadevi1609
@arunadevi1609 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளத்துடன் ஐயா 🙏🙏🙏
@vinoththala4985
@vinoththala4985 3 жыл бұрын
👍 எண்ணம் போல் வாழ்கை 👍
@franklinroch644
@franklinroch644 2 жыл бұрын
Rare people.Good hearted person.Great.No words to say...
@sendhurapandiyan5353
@sendhurapandiyan5353 2 жыл бұрын
இந்த 2021 லையும் இப்படிபட்ட நல்லவங்க இருக்காங்க.உணவுடன் சேர்த்து அண்பையும் கொடுக்கிறார்கள்.இது ஒரு சாதாரண விஷயம் அல்ல இந்த வீடியோவை பார்க்கும் போது மனதில் ஒரு ஆனந்தம்.இவர்கள் நல்ல எண்ணம் போல் என்றும் சாந்தோஷமாக இருக்கனும்.நன்றி உங்களுக்கு இறைவன் துனையிருப்பார்.
@Nomaddicct
@Nomaddicct 3 жыл бұрын
May God Give all Happiness to them in there old age ❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯🔥
@ricviewz1
@ricviewz1 2 жыл бұрын
True heroes 💕🥰🥰🥰🥰...hats off thatha and paati 🥰💖❤❤❤
@mayalashmi2686
@mayalashmi2686 2 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை 😢 கடவுள் உள்ளம் நீங்கள் 🙏🙏🙏
@Rammi2213
@Rammi2213 2 жыл бұрын
🥺 உங்க நல்ல மனசுக்கு நீங்கள் என்றும் நல்லா இருப்பீங்க ... 🙋🏻
@tnjakeer760
@tnjakeer760 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👏👏👏
@tamiltamil1694
@tamiltamil1694 2 жыл бұрын
Ithagha manasu....money vechi theva ai illa selavu pannitu irukura..nattula...ippadi..mathavagha sapdanum.nanakiragha.....great great👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@nandhudivin4304
@nandhudivin4304 2 жыл бұрын
1 parrotta 20 ruba solli makkala yemathuraga food rate illam athiga erukkura entha swichwaytionlium ungala mathiri nallavagalukku ippavum engaloda parattugal🤝thank you thatha pattii
@avenbritto0706
@avenbritto0706 2 жыл бұрын
நமது தமிழ்நாட்டில் தான் என்றும் உணவு என வரும்போது லாபம் தாண்டி மக்களுக்கு பசியாற்றும் இந்த மிக பெரிய சேவை நம் மக்கள் செய்கிறார்கள். கண்டிப்பாக இவர்களுக்கு நம்முடைய நன்றிகள் வாழ்த்துக்கள் 🔥❤️❤️👍.... உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
@lokithm9637
@lokithm9637 3 жыл бұрын
நீங்கள் தெய்வம் 🙏🙏🙏🙏🙏
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
தாத்தா பாட்டி... நலமோடு வாழ்க பல்லாண்டுகள்.. 💕🙏💕🙏
@sarantrionly
@sarantrionly 3 жыл бұрын
Vazhltha vayathillai nengal endrum punnaigaiodum &nalamaga santhoshamaga vazha andavani vendi kolgiren aiyya Amma🙏❤️🤝🥰
@lingalinga7384
@lingalinga7384 2 жыл бұрын
Kadavula neenga tha avangala pathukananum அந்த அன்பு தான் கடவுள்
@galaxymedia5759
@galaxymedia5759 2 жыл бұрын
இவர்களை போல் நல்ல உள்ளங்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்... Karthika's view 👍
@padmanabhank517
@padmanabhank517 Жыл бұрын
I am happy to see you both in KZbin video... I am back to the memories before 16 years.... I feel the taste in my tongue through memories...
@dhamotharanakila347
@dhamotharanakila347 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நீங்க நல்லா இருக்கும் ஏழைகளின் பசியைப் போக்கும் தெய்வம்
@streetgods7347
@streetgods7347 3 жыл бұрын
ஐயா நீங்க இன்னும் எல்லா காலமும் நல்லா வாழணும் ஐயா
@divakarravi2891
@divakarravi2891 3 жыл бұрын
Ippadiyum sila MANIDHARGAL ❤️✨
@jesussoul3286
@jesussoul3286 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் வாழ்க பல்லாண்டு வளர்க
@welcometokarthikaskitchen3648
@welcometokarthikaskitchen3648 3 жыл бұрын
Near vadasery but engaluku therila ippadi oru shop irukathu.neenga vera level.nagercoil more videos paninga.
@srimathisrimathi7149
@srimathisrimathi7149 2 жыл бұрын
பாட்டி,தாத்தா உங்களுக்கு என் மனமார்ந்த "வாழ்த்துக்கள்"😋😋😋🤩🤩😍😍🥰🥰😄😄😷😷🙏🙏👌👌😃😃
@yousufz2780
@yousufz2780 2 жыл бұрын
☀️Kai Kaal Sugathodu Nalla Padiyaga Vazha Yallam Valla Erraivanay 🤲🏼Vendugiran 💖
@Jeyamravi2020
@Jeyamravi2020 2 жыл бұрын
கண்முன்னே பாலகிருஷ்ணன் என்ற கடவுள்... 🙏🏻🙏🏻🙏🏻
@balasubramanithangavel6471
@balasubramanithangavel6471 2 жыл бұрын
நீங்க மூவரும் நன்றாக இருக்க வேண்டும் என என் அடி மனதில் இருந்து வாழ்த்துகிறேன்.
@headsortails2298
@headsortails2298 3 жыл бұрын
Enna taste parava illa...10 RS Ku tharathu Mattum appdiye...kilichuruthu........2 RS ...tharathu Mattum illama...sollratha paruya...ellarum kasda paduranganu theivam sir.....nalla irupanga unga santhathungalam... 😘😘😘😘😘😘
@kevinbennychuku5613
@kevinbennychuku5613 3 жыл бұрын
Nothing to say god bless them. Wish to visit. but very far from kerala.
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 2 жыл бұрын
அதுக்கு தாயா இத்தனவயசுவரிக்கும் இருக்காங்க God bless you
@KrishnanB.A
@KrishnanB.A 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். உங்க சேவை மெய் சிலிர்க்க வைக்கிறது. மென்மேலும் வளர வேண்டும்
@r.rekshikaaseelraviramasam9755
@r.rekshikaaseelraviramasam9755 2 жыл бұрын
சில பெரிய ஹோட்டல் ல காசு கொடுத்து ( நம்ம கெத்து காட்ட or சுத்தமா இருக்கும் என்று) கெட்டு போன or பழைய உணவை வாங்குறோம் . இது போல சிறிய உணவகம் சிறந்தது. இந்த கடை தொடர்ந்து நடை பெற்ற வேண்டும். வாழ்த்துக்கள்
@shakthissimplekitchen8035
@shakthissimplekitchen8035 3 жыл бұрын
For that laborious task, the price of the dishes are very less. They should hike the price a bit. Delicious.👍👍
@venkateshchockalingam3332
@venkateshchockalingam3332 2 жыл бұрын
Salute to Thatha Pathi Samayal Hotel
@shafiqsadiq7934
@shafiqsadiq7934 2 жыл бұрын
சொல்றதுக்கு வார்த்தையே இல்லை,👌👌👌👌
@gokulred2483
@gokulred2483 2 жыл бұрын
Great... வாழ்க வளமுடன்!!!
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 2 жыл бұрын
எங்கள் தாய் தந்தையருக்கு வாழ்த்துக்கள் இந்தகாலத்திலும் குறைந்த விலையில் நிறைவான சேவை செய்கிறார்கள். இறைவன் இவர்களுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து அருள்புரியா வேண்டும். இறைவனை வேண்டுகிறேன். நல்ல மனசு 🙏🙏🙏 தாய் தந்தையரே 🙏🙏🙏
@jeevasri5886
@jeevasri5886 2 жыл бұрын
Supper thatha paatti evangala ninaikum pothu romba porumaiya iruku karuvapellu kothamalli 2rupaiku tharamattanga evanga romba supper
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Great honor to grandma and grandpaa 2021 no chance endha rate Ku kudukuradhu. Nalla iruppenga nalla manasu. Ungal sevai thudarattum.
@arumugama8505
@arumugama8505 2 жыл бұрын
இவர்களும் கடவுளே மக்கள் தொண்டே மகேசன் தொண்டு இவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க இறைவன் அருள் புரிவாராக மிக்க நன்றி
@mssaminathan4411
@mssaminathan4411 3 жыл бұрын
இவங்க நல்லாயிருக்க இறைவனை வேண்டுகிறேன்
@vijayarajavijayaraja5852
@vijayarajavijayaraja5852 3 жыл бұрын
நல்லவர்கள் அதிகமாக உயர்வதில்லை
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
100 % Unmai .pirarai yematri vazhbavanay uyarndhu selkiran.
@kubenthraselvam1994
@kubenthraselvam1994 3 жыл бұрын
💯💯💯 Yes bro but truly hardworking never fails 💐💐💐👍👍👍🤗🤗💐💐
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 3 жыл бұрын
💯 TRUE 🤝
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 жыл бұрын
அது என்னமோ உண்மைதான்.
@varatharajandilukshan8234
@varatharajandilukshan8234 3 жыл бұрын
Antha manasuthan sir kadavul😢😢😥❤❤🔥🔥
@ffmageshgaming6327
@ffmageshgaming6327 2 жыл бұрын
This is very emotional and sad feeling but this couple happy life i bless you thatha patti
@priyar9177
@priyar9177 2 жыл бұрын
Hats off to hard work...in old age also doing with passion...
@joeanto1430
@joeanto1430 2 жыл бұрын
இந்த நல்ல உள்ளங்களை இறைவன் நிறைவாக ஆசிர்வதிப்பாராக 🙏
@tamillikes9057
@tamillikes9057 2 жыл бұрын
Realy great ipadium makkal irukangala big salute 🙏🙏
@RajKumar-nc3yz
@RajKumar-nc3yz 2 жыл бұрын
இன்னும் நிறைய ஆண்டுகள் வாழ்ந்து😍😍 அனைவரின் பசியை போக்க வேண்டும் 👌👌🙏🙏
@amaran-ue4xn
@amaran-ue4xn 3 жыл бұрын
சென்னையில் இருந்து porottaa சாப்பிட நாகர்கோவில். வந்த கார்த்திக் இது எங்க ஊரு .. வரேன்னு சொல்லவே இல்லை .. நம்ம ஊரு porotta சூப்பர் 💛💛💛💛💛
@subhamanikandan1794
@subhamanikandan1794 3 жыл бұрын
Sir nenga Nagercoil vanthutengala, sema sir.
@natures_call721
@natures_call721 3 жыл бұрын
Enga ooru🤟🏻💫
@rajkumarr60
@rajkumarr60 2 жыл бұрын
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறோம். நன்றி
@kowsiyuva3605
@kowsiyuva3605 2 жыл бұрын
Super 😚 💯 years nalla irukkum grandma and grandfather
@Dj_voice_bliss
@Dj_voice_bliss 2 жыл бұрын
அந்த மனசு தான் sir கடவுள் 🥰🥰🥰🙏🙏🙏
@kmsundar5917
@kmsundar5917 2 жыл бұрын
very good. God blessing for Hotel and family's.
@seenusara2403
@seenusara2403 3 жыл бұрын
நான் காஞ்சிபுரம்,உங்க ஊரு பக்கம் வந்தா கண்டிப்பா உங்க கடைக்கு வந்து சாப்டுவன் 😍
@manidravid2210
@manidravid2210 2 жыл бұрын
உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏👌👌👌👍👍👍💐💐💐👏👏👏
@johnvinceymohanraj7548
@johnvinceymohanraj7548 2 жыл бұрын
being human 😍
@antojenifer7257
@antojenifer7257 2 жыл бұрын
நீங்கள் பல்லாண்டுகாலம் வாழனும் உங்கள் சேவை மேன்மேலும் தொடரனும்
@smvimalkumarvima9208
@smvimalkumarvima9208 3 жыл бұрын
Grandpa nd grandma I salute..🙏🙏
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
Kadaavul manitha uruvathil vanthu uthavuvar enbargal ! Unmaiagave manitha kadavulgal ivargal ! Ella nalanum valamum petru vazha vendum ! Vayathu ana kaalathilum thangal uzhaippal makkal pasiatri magizhvathu punniathai serkum ! Vazhga valamudan ! Needuzhi vazhga !
@harijagan7483
@harijagan7483 2 жыл бұрын
This grandma and grandpa are so honestly so They are Heartly headof you grandma and grandpa
@ajaythankaraj5920
@ajaythankaraj5920 3 жыл бұрын
Neeya naana la patha ivanga speech ha.... vera level... impressed by heart....
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
Endha episode ? Tell me
@rcskaala8773
@rcskaala8773 2 жыл бұрын
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை இருந்தாலும் பல்லாண்டு வாழ்ந்து இந்த சேவை தொடர வேண்டும்
@nandhininandhini6866
@nandhininandhini6866 2 жыл бұрын
Salute of தாத்தா, பாட்டி
@thirukumaran8393
@thirukumaran8393 2 жыл бұрын
ஆரோக்கியமான உணவை இரண்டு ரூபாய்க்கு விற்றால் இவர் தான் உண்மையிலேயே நல்ல மனிதர், மைதா மாவில் செய்த பராட்டனது ஆரோக்கியமற்ற உணவு.
@jayadeva68
@jayadeva68 2 жыл бұрын
அளவுக்கு அதிகமாக (அதாவது வயிறு நிறைய) அல்லது தொடர்ந்து தினமும் சாப்பிட்டு, போதுமான உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே பரோட்டா கெடுதல். அரை வயிறு அளவு அல்லது உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்வது கெடுதல் அல்ல.
@thirukumaran8393
@thirukumaran8393 2 жыл бұрын
கோதுமை மாவில் ரசாயன மாற்றம் செய்த மைதா, நார்சத்து சுத்தமாக இல்லாத மைதா மாவு எவ்வளவு சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்குதான்.
@thirukumaran8393
@thirukumaran8393 2 жыл бұрын
கோதுமை மாவில் செய்த பரோட்டா சாப்பிடலாம்
@thirukumaran8393
@thirukumaran8393 2 жыл бұрын
எனது நண்பர் ஒருவர் பரோட்டா சாப்பிட்டதால் மரணம் அடைந்தார்
@thirukumaran8393
@thirukumaran8393 2 жыл бұрын
பரோட்டாவில் எந்தவிதமான சத்தும் இல்லை, கடினமாக உழைத்து வேலை செய்பவர்களுக்கு சத்து முக்கியம், உடல் உழைப்பு இருந்தாலும் சக்தி இல்லாமல் கெடுதல் வரும்.
@jaganapril
@jaganapril 3 жыл бұрын
God bless both of them 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏.
@premkumar-zt2kl
@premkumar-zt2kl 2 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா உங்களின் சேவை மக்களுக்கு தேவை நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்
@subramanian4652
@subramanian4652 3 жыл бұрын
இந்த மனசு தான் கடவுள்
@fathimabosco8024
@fathimabosco8024 2 жыл бұрын
பல்லாண்டு காலம் வாழ்க
@sathishdivyasathishdivya5163
@sathishdivyasathishdivya5163 3 жыл бұрын
Proud of you my grandfather 😘😘😘
@chandruwith5985
@chandruwith5985 2 жыл бұрын
நானும் கடை வச்சிருக்கேன் 12ரூபாய் புரோட்டா but முடியல தொழில் நடத்த. ஆனா இவங்கள நினைக்கும் போது 👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
@cmurugesanchandran6150
@cmurugesanchandran6150 3 жыл бұрын
Great sir long live sir family
@sabarishsiva2550
@sabarishsiva2550 2 жыл бұрын
manasu matumdha kadavul... nenga 2 perum nala irukanum.. india vandha ungala paaka kandipa varuvom..
@vvasanthamani8425
@vvasanthamani8425 2 жыл бұрын
மனித உருவில் கடவுள். வாழ்க வளமுடன்
@siddarth5612
@siddarth5612 2 жыл бұрын
Ivanga neeya naana showla vanthavanga Thodaruddum pani ammamma ammappa😍
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 29 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 34 МЛН
ഇതോ AMMA ! ​ഗം | #Gum #NishanthMavilaVeetil | 23 August 2024
20:48
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,5 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44