ஐயா நீங்கள் தந்த விளக்கம் என்னை அந்த காட்டிற்குள் அழைத்துச் சென்று அனைத்து நிகழ்வுகளும் என் கண் முன்னே நடந்தது போல் இருந்து நன்றி🙏🙏🙏🙏
@tamilaiya98632 жыл бұрын
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
@saraswathia61774 жыл бұрын
அருமையிலும் அருமை ஐயா... தெள்ளத்தெளிவான விளக்கம். கொரானாவோ கடுமை -அதில் நும் கற்பித்தலோ இனிமை தங்களின் அறப்பணி உச்சம் தொட வாழ்த்துகள் ஐயா...
@bharathjai007 Жыл бұрын
அருமை ஐயா 🎉😊
@kayalvizhikeerthana76118 ай бұрын
மிக்க நன்றி ஐயா மிகவும் தெளிவாக கற்றுக் கொடுத்தீர்கள்😊
@duraisamyb90004 жыл бұрын
அருமை ஐயா, சிறப்பான தெளிவான விளக்கங்கள் வாழ்துக்கள்..
@RameshKumar-lp3cv4 жыл бұрын
All the 5 parts are best to the bestestttt ....very good explanation sir ....Inspired by your speech ...now I had become a fan of Ramayana ...thank you so much sir for doing this great thing
@vasanthikaruppiah70823 жыл бұрын
மிக அருமை
@ushachinniahrani443 жыл бұрын
அய்யா மிகவும் நன்றி. தெரியாத செய்திகளை அறிந்து கொண்டேன்.
@tamilaiya98633 жыл бұрын
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
@jeevajeeva93104 жыл бұрын
Nalla karuthu sonniga all the best👍
@ganeshggp92972 жыл бұрын
Super sir, may your great work continue and benefit a lot of students across all generations......
@tamilaiya98632 жыл бұрын
நன்றி.நண்பர்களுக்கும் பகிரவும்.
@brindabrinda54192 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻sir songs music 👌👌👌👌👌easily understood sir
@AnuRadha-fx1nw4 жыл бұрын
நிறைய தேடுதல். அருமை. வாழ்க
@vishvabharathivb15813 жыл бұрын
Ayya semaya teach panika🙇..nika sona story ya imagine pani pakurapa semaya iruku background music kum sema ayya..நன்றி🙇
@tamilaiya98633 жыл бұрын
Thanks for your valuable comments
@sahayavincy41053 жыл бұрын
Your explanation too good sir keep rocking sir 😊
@tamilaiya98633 жыл бұрын
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
@saraswathi7202 жыл бұрын
மிகச்சிறப்பு ஐயா!👏💐
@tamilaiya98632 жыл бұрын
நன்றி.நண்பர்களுக்கும் பகிரவும்.
@mathumithasa4 жыл бұрын
sir your teaching was very clear and intresting. THANKU SO MUCH SIR. in this lockdown it is very usefull for us sir .
@ruban47174 жыл бұрын
மிக மிக அருமை....🌷🌷🌷.உம் பணிகள் தொடரட்டும்......வாழ்க தமிழ் தாய் தந்த தமிழ் மகன்......🙏
@jenijuli22273 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி 👏👏👏👏👏😊
@tamilaiya98633 жыл бұрын
நன்றி
@kanimozhip93122 жыл бұрын
Nanru. Super ammaising sir
@stellamary14334 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@அகிலாரவிக்குமார்4 жыл бұрын
Really nice explanation sir. Thanks sir
@tamilaiya98634 жыл бұрын
நன்றி
@tamilan96914 жыл бұрын
Ennum neriya videos poduga sir. Don't stop ur teaching sir. My humble request.
@tamilaiya98634 жыл бұрын
நன்றி
@juliyetmary96713 жыл бұрын
வணக்கம் ஐயா, கம்பராமாயணம் 5 பகுதிகளையும் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தங்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் பல.....
@tamilaiya98633 жыл бұрын
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
@rajarajan70574 жыл бұрын
Finishing Vera level aiyya, supera teach panringa, Tq 😎😎🔥💥💥🔥🔥🌷🌷
@tamilaiya98634 жыл бұрын
நன்றி
@elakiyarasansambantham53812 жыл бұрын
Aiya ur videos very nice. .
@muthuknp34174 жыл бұрын
You are best best teaching super sir
@kalpanak66452 жыл бұрын
ஐயா அருமை அருமை
@chuttikuttychannel69383 жыл бұрын
Tnpsc prepare well knowledge this video thankyou sir
@kingmaker97083 жыл бұрын
Super Sir. . .sema explanation. .......👍👍👍👌👌
@tamilaiya98633 жыл бұрын
நன்றி
@muthukumarjaya8444 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🙏 நாம் அனைவரும் ஒருவர்😊 உங்கள் விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது 😊 நீங்கள் நடத்தும் முறை எங்களுக்கு நன்றாக புரிகிறது அதற்கு மிகவும் நன்றி அய்யா 🙏🙏
@tamilaiya98634 жыл бұрын
நன்றி
@devendranm13673 жыл бұрын
Supper semma attagasam sir
@tamilaiya98633 жыл бұрын
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏