No video

2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா? எடுக்காவிட்டால் உயிரிழப்பா? | Corona Vaccine

  Рет қаралды 1,461,985

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

2 வது டோஸ் தடுப்பூசி எடுப்பது அவசியமா?
தடுப்பூசி எடுக்காவிட்டால் உயிரிழப்பா?
Uploaded on 26/04/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 778
@mahendranrao6090
@mahendranrao6090 3 жыл бұрын
தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டுமே இருக்க வேண்டும். மற்ற சேனல்கள் இருக்கக்கூடாது. அப்போது தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
@ramakrishnan4726
@ramakrishnan4726 3 жыл бұрын
ஆமாம்.. நன்பரே..ஓட்டு மொத்த மக்களின்.. என்ன. ஓட்டமும்..அதுதான்!! மக்களின் நிம்மதியை. ..கெடுப்பதே..இந்த.. கேடுகெட்ட.... ஊடகங்கள் தான்
@rajeshisack230
@rajeshisack230 3 жыл бұрын
@@ramakrishnan4726 மிக சரியா சொன்னீர்கள் நண்பா
@komalamadhavan8079
@komalamadhavan8079 3 жыл бұрын
ஓட்டுபோட ஆங்காங்கே பூத் வைத்து மக்கள் ஓட்டு போடறோம்அதுபோல மக்களினருகில் ஒவாவொருஸர்கிள் வந்து அரசு மருத்துவர்கள் வந்து போட்டால் மக்கள் தொண்டாகும்
@thelonewolfgaming615
@thelonewolfgaming615 3 жыл бұрын
Correct ah sonna thala, ivanunga illana vaccination mela makkaluku bayame vanthurukathu
@senthilr5354
@senthilr5354 3 жыл бұрын
Unmai dhaan sir,
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 3 жыл бұрын
கொரோணா குறையுதோ இல்லையோ, எங்களை பயம் குறையாமலே வெச்சு இருங்க ஐயா🙏
@Ramyamyou
@Ramyamyou 3 жыл бұрын
ரொம்ப கரெக்ட்
@arunachalamsp9228
@arunachalamsp9228 3 жыл бұрын
@@Ramyamyou on
@kamalavellaisamy1933
@kamalavellaisamy1933 3 жыл бұрын
@@arunachalamsp9228 ,
@indumathy7021
@indumathy7021 3 жыл бұрын
😭
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 3 жыл бұрын
Super
@michaelraj7308
@michaelraj7308 3 жыл бұрын
அன்பு சகோதர சகோதரர்களே தயவுசெய்து செய்தி ஊடகங்களை ஆயுள்நாட்கள் முழுவதும் பார்க்க தடுப்போமானால் ஆயுள்நாட்கள் நிச்சயமாக கூடும்
@jene508
@jene508 3 жыл бұрын
Really correct
@nanthakumar2195
@nanthakumar2195 3 жыл бұрын
Correct Anna
@shehabdeen4964
@shehabdeen4964 3 жыл бұрын
S
@MuruganMurugan-zg4kz
@MuruganMurugan-zg4kz 3 жыл бұрын
😀😀
@santhiksai2110
@santhiksai2110 3 жыл бұрын
நானும் இதைதான் சொல்கின்ரேன்
@raninagarajan6283
@raninagarajan6283 3 жыл бұрын
மல்லாக்க படுக்க வேண்டும் என்று சொல்லாமல், குப்புற படுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருக்கணும்.
@bharathib7724
@bharathib7724 3 жыл бұрын
Yes. Prone position
@danii4646
@danii4646 3 жыл бұрын
You get more oxygen by kupara paduthal - yes prone position... 🙄
@mmurugesan8118
@mmurugesan8118 3 жыл бұрын
தடுப்பூசி போட்ட பிறகு ஒட்டுமொத்த இந்தியாவில் இறந்தவர்கள் பற்றி பட்டியல் உங்கள் சேனலில் ஏன் வெளியிடவில்லை, தேர்தல் கருத்து கணிப்பு மட்டும் 40நாட்களாக செய்தீர்களே, அனைத்து நீயூஸ் சேனலையும் ஒரு மாதம் மூடினால் நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக இருப்பார்கள்,
@jayanthik890
@jayanthik890 3 жыл бұрын
👌👌👋👋
@prakash9944771156
@prakash9944771156 3 жыл бұрын
Last wk potirundanga nenga tungitirundirupinga
@jaysuthaj5509
@jaysuthaj5509 3 жыл бұрын
எந்த சேனலும் பாரக்காமல் ஒரு மாதம் நீ இருக்கலாமே?? சுயநலவாதி உனக்கு வேண்டாம் என்றால் வேறு யாருக்கும் இருக்க கூடாது என்ற எண்ணம் இருக்கும் உன்னை போன்ற வர்கள் உலகில் இருப்பதால் தான் புது புது உயிர் கொல்லி களை கடவுள் அனுப்பி வைக்கிறார்
@mmurugesan8118
@mmurugesan8118 3 жыл бұрын
@@jaysuthaj5509 அய்யோ, சுயநலமில்லாத நல்லவங்க நீங்களெல்லாம் இருந்தும் புதிய நோய்கள் ஏன் வருது
@jaysuthaj5509
@jaysuthaj5509 3 жыл бұрын
@@mmurugesan8118 நீங்க இருக்கீங்க ளே😀😀😀
@rajalakshmiraji7113
@rajalakshmiraji7113 3 жыл бұрын
மக்களை சுதந்திரமாக விடுங்கள் அமைதியாக இருப்போம்அனைவரும் நலமாய் இருப்போம்
@surendkumar6727
@surendkumar6727 3 жыл бұрын
Hi
@sriram3683
@sriram3683 3 жыл бұрын
தடுப்பூசி முதல் டோஸ் போட்ட உடன் உயிர் இழந்து விடுவோம் பின்பு 4வராங்கல் கழித்து 2வது டோசை மேல் லோகத்தில் போட்டு கொள்ளலாமா மருத்துவரிடம் கேட்டு சொல்லவும்
@trendylifestyle5031
@trendylifestyle5031 3 жыл бұрын
😂😂
@sriratchana2973
@sriratchana2973 2 жыл бұрын
Athukum bill kotukanum parvaalaya
@sugumarraju5775
@sugumarraju5775 3 жыл бұрын
தெரியாமல் முதல் தடுப்பூசி போட்டுக்காெ ண்டேன்.போடாமல் இருந்திருந்தால் எதை பற்றியும் கவலை படாமல் இருந்திருப்பே ன்.
@121sindhujamanivannan3
@121sindhujamanivannan3 3 жыл бұрын
Please put appropriate title ...please don't panic people ...spread some positivity
@ramkumar-ig7mj
@ramkumar-ig7mj 3 жыл бұрын
Yes Sindhuja
@sathishsathya1019
@sathishsathya1019 3 жыл бұрын
Well said
@lila-A
@lila-A 3 жыл бұрын
Yes
@vv-yw7eq
@vv-yw7eq 3 жыл бұрын
True stop this news
@Poovithya-z9m
@Poovithya-z9m 3 жыл бұрын
True
@talkingworld2712
@talkingworld2712 3 жыл бұрын
என் கணவர் தடுப்பூசி போட்டு 4 நாட்களில் கொரோனா வந்துவிட்டது இப்போ எனக்கும் postive வந்து விட்டது எனக்கு 6 மாத குழந்தை உள்ளது மக்களே தடுப்பூசி போடுவதில் கவனம் தேவை
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 жыл бұрын
இறை நம்பிக்கை,மனசாட்சி, ஒழுக்கம்,முடிந்த வரை வீட்டில் கலப்படமின்றி தயாரிக்கப்பட்ட உணவு, சித்த மருத்துவம் இது போதும் நீண்ட ஆயுளுடன் வாழ
@sivanpandi7784
@sivanpandi7784 2 жыл бұрын
இயற்கை யாக வாழ்வதற்கு எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன ஆனால் இந்த அரசு எதையும் பொருட்படுத்துவதில்லை தடுப்பூசி போடுவதற்கு மட்டும் குறிக்கோளாக உள்ளது
@abishpaul4956
@abishpaul4956 3 жыл бұрын
Saleem Anna neenga explain panna than puriyuthu, neenga enakku science teacher ah irunthirukalam 😂👍🏼
@lakshmipriya3583
@lakshmipriya3583 3 жыл бұрын
அண்னே நீங்க ஊத்துன இட்லியும் வேன்டாம்! நீங்க ஊத்துர பணியாரமும் வேண்டாம்!!
@mohammedyusuf3780
@mohammedyusuf3780 3 жыл бұрын
😂
@sathiyanarayanan4000
@sathiyanarayanan4000 3 жыл бұрын
Super bro
@kkumarkuwait
@kkumarkuwait 3 жыл бұрын
@@sathiyanarayanan4000 ..
@kannanroja2036
@kannanroja2036 3 жыл бұрын
@@kkumarkuwait .l Ll L L
@mythilinath9480
@mythilinath9480 3 жыл бұрын
இவ்வாறான பொறுப்பற்ற செய்திகளை மக்கள் நலன் கருதி வெளியிடாதீர்
@rafin5418
@rafin5418 3 жыл бұрын
நாங்கள் தடுப்பூசி போடுவது இருக்கட்டும்...Boost விளம்பரத்தில் டெண்டுல்கார் நடித்தாரே அதில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக உங்கள் tv ல் விளம்பரம் பார்தேன்...அவருக்கு எப்படி கொராண வந்தது? தப்பு boost மேலியா இல்ல உங்கள் tv மேலயா?
@jermanusalbert983
@jermanusalbert983 3 жыл бұрын
🤣🤣
@3dimenshan
@3dimenshan 3 жыл бұрын
பிணந்தின்னி ஊடகங்களுக்கு இது போல் ஒரு கொரோனா வந்து ஒழிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
@rajkann1971
@rajkann1971 3 жыл бұрын
கர்த்தர் உங்களிடமிருந்து எங்களை காத்தருளட்டும்
@partha98
@partha98 3 жыл бұрын
Avangala vandha dhan idhuku oru thirvu kidaikum Aana innum evalavu naal indha kodumaikala vedika paaka porangalo
@simplesamaiyal
@simplesamaiyal 3 жыл бұрын
தடுப்பூசியை தட்டுபாடு இல்லாது 2டையும் போட அரசுகள் எற்பாடு செய்யச் தசொல்லவும்.
@rdivyadharshini130
@rdivyadharshini130 3 жыл бұрын
Thanks
@wisdominphysics
@wisdominphysics 3 жыл бұрын
இந்த வடையை போன மாசம் சுடாம எங்க போனிங்க
@sankarann1440
@sankarann1440 3 жыл бұрын
Good questions Dr. Clearly clarifying which is good for the people.
@sspgtrbandnetclasses882
@sspgtrbandnetclasses882 3 жыл бұрын
முதல் டோஸ் போடவே பயமாக இருக்கிறது. இதில் வேற இரண்டாம் டோஸ். எப்படியும் நம்மல வாழவிடமாட்டனுங்க போல.
@mahisfoodandhealthtips8142
@mahisfoodandhealthtips8142 3 жыл бұрын
😁😁
@yuvaraj6423
@yuvaraj6423 3 жыл бұрын
Uyiroda iruntha pakkalam
@jaysuthaj5509
@jaysuthaj5509 3 жыл бұрын
நீ போடாதே பா நானும் போடல பயம் தான்
@shobha2837
@shobha2837 3 жыл бұрын
Corono ve paravayila..injection ku
@shobha2837
@shobha2837 3 жыл бұрын
Sema comedy...edavadu oru roobatula Namala mudikalam nu mudiveduthutaga
@karthiraw7586
@karthiraw7586 3 жыл бұрын
நீங்க போடற செய்திக்கி கொரனா வந்து செத்துடலாம் 😭😭😭
@DearTamilViewers
@DearTamilViewers 3 жыл бұрын
வேற லெவல் தலைவா
@ravana1618
@ravana1618 3 жыл бұрын
அடுத்து சொர்கத்துலயோ அல்லது நரகத்துலயோ இருந்து கமென்ட் போடலாம் சகோ 🤣🤣🤣
@Ramyamyou
@Ramyamyou 3 жыл бұрын
😀😀😀😂😂
@senthamilm3184
@senthamilm3184 3 жыл бұрын
This is true
@asikasik429
@asikasik429 2 жыл бұрын
நான் 2 டோசும் தடுப்பூசி போட்டு விட்டேன் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் தான் இருக்கிறது ஆனால் என்னோட நண்பன் ஒன்னும் பேடல நல்லாதான் இருக்கான்...🤦🤦
@adithikathir5080
@adithikathir5080 3 жыл бұрын
Ethu thanthi TV illa vathanthi TV da..
@mugeeshkr8230
@mugeeshkr8230 3 жыл бұрын
😂😂😂
@9roobanote
@9roobanote 3 жыл бұрын
hahahahahaahahahahahaha
@sivagamim4576
@sivagamim4576 3 жыл бұрын
ஏன் தேர்தல்களின் போது இந்த வார்த்தையின்படி முன்னர் உங்கள் அறிவிப்பைச் சொல்லவில்லையென்று .....
@nivasniva8790
@nivasniva8790 3 жыл бұрын
Excellent Speech Doctor .... Very useful information for this situation
@savadamuthusubbiah721
@savadamuthusubbiah721 3 жыл бұрын
ஏன்டா பயமுறுத்துகிற மாதிரியே தலைப்பு போடுகிறீங்க..
@vijayav9104
@vijayav9104 3 жыл бұрын
😄😂😂😂
@geethasrinivas5069
@geethasrinivas5069 3 жыл бұрын
இதே ஆட்கள் தான் வெளிநாட்டு ஊசிகளை இறக்குமதி செய்ய அனுமதி கேட்கிறார்கள். அதை இதைவிட அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளது ஏன்
@prasanthmariyappan3409
@prasanthmariyappan3409 3 жыл бұрын
தந்தி டிவி பார்ப்பவர்களுக்கு கொரோனா வராதா?😠😠
@mahisfoodandhealthtips8142
@mahisfoodandhealthtips8142 3 жыл бұрын
😁
@blessingson2
@blessingson2 3 жыл бұрын
This guy wont be straight to topic always.
@jahabarmaideen2479
@jahabarmaideen2479 3 жыл бұрын
@@blessingson2,
@rajarams4823
@rajarams4823 3 жыл бұрын
Thanthi TV ye oru coranathaan!!!!!
@raja87mevedio
@raja87mevedio 3 жыл бұрын
@@blessingson2 😀😀
@moorthymoorthy3378
@moorthymoorthy3378 3 жыл бұрын
ஒரு வழியாக ஏழாம் அறிவு படத்தில் வருவது போல் டாங்லி நமது நாட்டில் நுழைந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகிறது ஆனால் போதிதர்மரை வெளி கொண்டு வரத்தான் எந்தவொரு ஆராய்ச்சியாளர்களும் காணவில்லையே
@mugundangovindan8057
@mugundangovindan8057 3 жыл бұрын
Thanga paspam thinnavanum mannukkulle Thayir soru thinnavanum mannukkulle Patti ninaivukku varidhi let us wait.korona ozhiga.
@narayanraaj573
@narayanraaj573 3 жыл бұрын
Once upon a time boozers love the name corona which id a famous beer brand now its panicking name 😂
@dhatchayani9020
@dhatchayani9020 3 жыл бұрын
Ok
@sperumalsperumal9280
@sperumalsperumal9280 3 жыл бұрын
அரசாங்கம் மரம் வெட்டும் அனுமதி கொடுக்காமல் இருந்தால் போதும் மரம் நடும் அவசியம் இல்லை
@lakshmipriya3583
@lakshmipriya3583 3 жыл бұрын
உங்க இலவசமும் வேண்டாம்! எங்களுகாக உங்களுக்கு சிறமம் வேண்டாம் எங்கள் உயிரை நாங்கள் பாதுகாத்து கொள்கிறோம்! உங்க விளக்கத்திற்கு நன்றி!!
@anandhmuthujothi
@anandhmuthujothi 3 жыл бұрын
அப்ப உங்க வேலைய பாருங்க அரசாங்கத்தை குறை கூற வேண்டாம்
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
சிரமம்... விளக்கம்... இந்திகாரன்கூட நல்லா தமிழ் பேசுறான்.. தமிழனுக்குத்தான் இன்னும் சரியாக எழுத வரமாட்டேன் என்கிறது
@madhumithakumarakrishnan8063
@madhumithakumarakrishnan8063 3 жыл бұрын
@@Indian2285 aama bro
@madhumithakumarakrishnan8063
@madhumithakumarakrishnan8063 3 жыл бұрын
Then don't blame government adha neengale pathupeengale nengalae money earn pannikonga money govt kittendu kekatheenga
@nithiyakirubai5134
@nithiyakirubai5134 3 жыл бұрын
சூப்பா்
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 3 жыл бұрын
The way he explains is awesome
@aravindtamil5928
@aravindtamil5928 3 жыл бұрын
🙄
@claudiapaulina693
@claudiapaulina693 3 жыл бұрын
லட்சத்தில் ஒருவருக்கு பிரச்சினை வரும் என்கிறார்கள்
@dineshkumarmmdyouth4883
@dineshkumarmmdyouth4883 2 жыл бұрын
நான் நன்றியுள்ள தமிழன் ஐயா பொம்பள பொரிகி இல்லை உடல்நலம் வலுவாக உள்ளது அதிகம் தெய்வங்கள் தமிழ்நாட்டில் உள்ளதால் எனக்கு ஒன்றும் ஆகாது நீங்கள் பணம் சம்பாதிக்க மக்களை என அலட்சியம் படுதிரங்கள்
@saravanansakthi9602
@saravanansakthi9602 3 жыл бұрын
இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை கடைசிவரை சொல்லவில்லை 🤔🤔🤔
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 3 жыл бұрын
கொரானோ வந்தவனும் இறந்பான் வராவிட்டாலும் இறப்பான் இந்த செய்தியை சொன்னவனும் இறப்பான் எழுதிய நானும் இறப்பேன். ஆகசாகமல் இருக்க முடியாது ஏன் பயம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை
@rawthermohamed6165
@rawthermohamed6165 2 жыл бұрын
மருத்துவம் என்பது மண திருப்தியே தவிர உயிர்காக்கும் உபகரணம் அல்ல...! நாம் இரும்பு கோட்டைக்குள் ஒழிந்து கொண்டாலும், நமக்கு குறித்த நேரத்தில் மரணம் நம்மை அடைந்தே தீரும். ஒரு விணாடி முந்தவும் செய்யாது, ஒரு விணாடி பிந்தவும் செய்யாது. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். மருத்துவம் ஒரு வியாபாரம். தொலைக்காட்சிகளும் TRPயை ஏற்ற என்ன எழவையாவது உளரிக்கொண்டுதான் இருக்கும்.
@rekhasuresh4266
@rekhasuresh4266 3 жыл бұрын
மக்களிடம் பய உணர்வு ஏற்படுத்துவதை தவிர்த்து பாதிப்பு ஏற்பட்டாலும் மீண்டு வர இயலும் என்கிற நேர்மறை எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தக் கூடிய செய்திகளை கூறுங்கள். ஏனெனில் எதையும் சமாளிக்க இயலும் என்ற எண்ணம் மனதில் தோன்றினால் அதை சமாளிக்க இயலும்.
@sujitamil5778
@sujitamil5778 3 жыл бұрын
Ipdi headline podathinga please makkal pavam
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 3 жыл бұрын
Mutrilum unnmaiye .👌👏
@MrArangulavan
@MrArangulavan 3 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி போட WHO கிட்டே இருந்து உத்தரவு வள்ளயே .
@rekhasuresh4266
@rekhasuresh4266 3 жыл бұрын
@@MrArangulavan நம்ம மனது தான் நமக்கு WHO.
@vigneshkalyanasundaram374
@vigneshkalyanasundaram374 3 жыл бұрын
wats this title nonsense creating panic...will file case
@dharanimuthukumar9956
@dharanimuthukumar9956 3 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான தகவல். நன்றி..!
@Socialrebel2023
@Socialrebel2023 3 жыл бұрын
அருமையான விபரமான விளக்கம். இது போன்ற சந்தேகங்கள் அனைவரிடமும் இருக்கிறது. தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@samundeeswarim2047
@samundeeswarim2047 3 жыл бұрын
இதுக்கு பேரு செய்தியா? இல்லை பீதியா? எதுக்கு இதுமாதிரி செய்தி சொல்லி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றீர்.....
@ganesanr3553
@ganesanr3553 3 жыл бұрын
எப்பா... டிவி... கொஞ்சம் சும்மா இருங்க..... மக்களை பயம் காட்டாதீர்கள்...👽👽😔😔😔
@Gannappazham
@Gannappazham 3 жыл бұрын
இரண்டாவது டோஸிற்கு மருந்து இல்லையே என்ன செய்யலாம்?
@gunasekaransekaran3547
@gunasekaransekaran3547 3 жыл бұрын
அப்படின்னு யாரு சொன்னது???
@Gannappazham
@Gannappazham 3 жыл бұрын
@@gunasekaransekaran3547சென்னையிலையே நிறைய இடங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி கிடைப்பதில்லை.
@womencandoanything5479
@womencandoanything5479 3 жыл бұрын
2 dose done... I'm a Indian bt live in Singapore health care worker... 1st dose was good no issues... bt 2nd dose time 2days continue ahead then 3rd day I'm ok 👍...
@raajkumar-qh6rc
@raajkumar-qh6rc 3 жыл бұрын
Singapore la oosi potukitingala??
@spsk6174
@spsk6174 3 жыл бұрын
Same issue for me during 2nd dose
@raajkumar-qh6rc
@raajkumar-qh6rc 3 жыл бұрын
Ennoda friendukum same
@womencandoanything5479
@womencandoanything5479 3 жыл бұрын
@@spsk6174 don't worry it will be settled after 2days
@rajeshraj6611
@rajeshraj6611 3 жыл бұрын
Super thankyou
@ALLINONE-rk9mk
@ALLINONE-rk9mk 3 жыл бұрын
1.25X speed la pathavanga yaru
@SURYAPRAKASH-gz5kd
@SURYAPRAKASH-gz5kd 3 жыл бұрын
Na 😂😂
@vadivudevi
@vadivudevi 3 жыл бұрын
Thumbnail enna podanum endru varaimurai illai. Makkalai payithiyam akki viduvaduthan ungal velaiya?
@duruvadurichi6535
@duruvadurichi6535 2 жыл бұрын
எங்களுக்கு கோரனா வருதோ இல்லையோ நீங்க பேசத கேக்கும் போது பயமா இருக்கு
@danieldorairaj313
@danieldorairaj313 3 жыл бұрын
நான் இரு நாள் முன்பு கோவிஷிஎல்து தடுப்பூசி போட்டேன். நீங்கள் 8 வாரதிற்குள் அடுத்த ஊசி போடவேண்டும் என்று சொல்லுறீர்கள். ஆனால் என்னுடைய முதல் தடுப்பூசி சான்றிதழில் 85 நாளைலிருந்து 108 நாள் என்று உள்ளது. குழப்பமாக உள்ளது.
@sreenevasan7958
@sreenevasan7958 2 жыл бұрын
திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது என்னை கூறினார் ஊசி போடாதே என்றார் ஆக இப்போது
@user-om7nk7uh1g
@user-om7nk7uh1g 3 жыл бұрын
தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் 2வது ஊசி போட முடியவில்லையே என்ன செய்வது..
@kaliselvielango8805
@kaliselvielango8805 3 жыл бұрын
Covaxin, Covishield 2ayum enga oorla maathi thaanga podranga.. Because of scarcity..
@indianscientist8129
@indianscientist8129 3 жыл бұрын
ஆனால் Vivek மறுநாளே போயிட்டாரே. இது எதனால்?
@adventureLife1299
@adventureLife1299 3 жыл бұрын
I think heart attack 1st time vanthavgangaluku and heart patient's intha injection poda kudathu then healthy problem irukravanga poda kudathu ithan fact but ivanga enna panranganu therila but sila countries la death agirkanga ..
@yuvaraj6423
@yuvaraj6423 3 жыл бұрын
@@adventureLife1299 yenda ennada unga logic apo edhum health issues irukkuravanga injection poda kudatha... Health issues irukkura people's ku Corona vantha enna pannuvenga
@sangeeth.jmechonzz267
@sangeeth.jmechonzz267 3 жыл бұрын
@@yuvaraj6423 avanga yenna solrangana apdi irukumnu nenaikirenu solranga ana ivanga tha injection kandu pidicha mari ivangala thituradhu no use
@adventureLife1299
@adventureLife1299 3 жыл бұрын
@@yuvaraj6423 1st injection news vanthappo ellarum ipditha bro sonnanga but ipotha change panni pesinu irukanga 😕
@ramachandran6191
@ramachandran6191 3 жыл бұрын
எல்லாரும் தமிழ் ல எழுதுங்கள் நண்பா வாசிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு
@abhinayasharan9258
@abhinayasharan9258 3 жыл бұрын
Sir which is better for covid
@senthilkumare9934
@senthilkumare9934 2 жыл бұрын
இப்போ 2வாது dose எடுதவங்க தா இழுத்துட்டு இருக்காங்க 😂😂😂
@sujathathulasi9383
@sujathathulasi9383 3 жыл бұрын
News reader..really awesome presentation
@sivagamia994
@sivagamia994 3 жыл бұрын
தினமும் மக்கள் மரணம் பயத்துடன் இருக்கிறார்கள். இதில் உங்கள் பதிவு பீதியை கிளப்புகிறது.
@srisai7221
@srisai7221 3 жыл бұрын
May 2 appram ninga lam yatha publish Yatha mute panuvinganu theryathu..
@sudha.j.ss.j1677
@sudha.j.ss.j1677 3 жыл бұрын
Thaduppoosi podrathaltha yellarum saguragga. Athu theriyama pesrigga? Atha podamale yellarum nalla tha erukkagga.
@rajarams4823
@rajarams4823 3 жыл бұрын
Podaa loosu!
@madhumithakumarakrishnan8063
@madhumithakumarakrishnan8063 3 жыл бұрын
Ni dha poi pathiya olaradha
@MuruganMurugan-zg4kz
@MuruganMurugan-zg4kz 3 жыл бұрын
Ayya election time la covid 19 pathi peavey illaye,yar win pannuvanganu dhana sir pesitu irrundhinga,ippa edhuku sir ivlo peasaringa covid pathi,may 2nd election result annikum pesuvingala sir result pathi pesama
@pazhanisamy9269
@pazhanisamy9269 2 жыл бұрын
இல்லாத நோய்க்கு எத்தன மருந்து
@kumaravel5791
@kumaravel5791 2 жыл бұрын
RTIயை விதிமுறைக்கு எதிராக இருப்பது போல தெரிகிறது ...?
@arunarunkumar7983
@arunarunkumar7983 3 жыл бұрын
Wonderful explanation
@HariHaran-gq8nn
@HariHaran-gq8nn 2 жыл бұрын
கோவிஷேல்ட் தடுப்பு ஊசி போட்ட பிறகு first doze இடையில் ககோரான வந்தால் கொரோன பிறகு negative வந்த பிறகு இரண்டாவது தடுப்பு ஊசி எத்தனை வாரங்கள் பிறகு போடலாம்
@roshanmohiadeen1028
@roshanmohiadeen1028 3 жыл бұрын
All TV Channels, social media should be banned immediately at least for one month for public health. Government should implement.
@hinduvalipar
@hinduvalipar 2 жыл бұрын
இரண்டு ஊசி போட்டாலும் வருதுன்னா எதுக்கு இந்த ஊசி போடுறீங்க மக்கள நிம்மதியா வாழ விடுங்க
@sermathinsubramanian5963
@sermathinsubramanian5963 2 жыл бұрын
ஐயா உங்கள் தலைப்பு சூப்பர்
@subbu3922
@subbu3922 2 жыл бұрын
Inspired, very useful message for every one to understand. 👍. 🙏
@johnkannan676
@johnkannan676 2 жыл бұрын
கோரானா விட்டாலும் இவனுக விடுறமாதிரி இல்லை
@venkateshareddy2949
@venkateshareddy2949 3 жыл бұрын
Excellent speech doctor, very good information.
@ravikumarrajendhiran3157
@ravikumarrajendhiran3157 3 жыл бұрын
மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருப்பது இவர்களது பொழப்பு கேவலமா ஊடகம்
@dhanas1392
@dhanas1392 3 жыл бұрын
Ne sollratha pathale sethuduvanga ya ... headline ivlo terer ah irukku
@duraisamy8283
@duraisamy8283 3 жыл бұрын
மருத்துவரிடம் கேட்ட மூன்று கேள்விகளும் முத்தானது, கடைசி கேள்வியில் எப்படி படுப்பது என்று மறுமுறை கேட்டு தெளிவு படுத்தினீர்கள், நன்றி.
@vijayviju8659
@vijayviju8659 3 жыл бұрын
Yesterday I vaccinated first dose,,today I got positive 😰😰😢😢😢
@ssksekarssksekar1877
@ssksekarssksekar1877 2 жыл бұрын
நீங்கள் மக்களை யாரையும் நிம்மதியாக இருக்கமுடியாது
@Krish-hq8zj
@Krish-hq8zj 3 жыл бұрын
மருந்து இருந்தா தானே 2வது டோஸ்.....
@rekhasuresh4266
@rekhasuresh4266 3 жыл бұрын
ஆமாம். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போனால் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று மருத்துவ மனையில் இருந்து பதில் வருகிறது.
@balajichandrasekar9778
@balajichandrasekar9778 3 жыл бұрын
Superrrrr
@aurputhamani4894
@aurputhamani4894 3 жыл бұрын
சென்னையில் இன்று இரண்டு மருந்தும் எல்லா சென்டர்களிலும் கிடைக்கிறது ..
@recruitersmanager1774
@recruitersmanager1774 3 жыл бұрын
Government told it will be given free FYI
@user-jq8ki7my2i
@user-jq8ki7my2i 3 жыл бұрын
யப்பா நி ரொம்ப மக்குக்கு விளக்குறமாதிரி விளக்குறப்பா
@aswinkumar3931
@aswinkumar3931 Жыл бұрын
I have not consumed medicine or injection for the past 5yrs...
@nithyan3706
@nithyan3706 3 жыл бұрын
நல்ல செய்தி
@shrivarsha1102
@shrivarsha1102 3 жыл бұрын
Nee News reader thana doctor Mari pesuringa 🙄🙄🙄(asion paint) 🤣🤣
@gokulg9659
@gokulg9659 3 жыл бұрын
Asian paints dhane adhu🤔🤔
@veerachiru8423
@veerachiru8423 3 жыл бұрын
டாக்டர் பேட்டி, அமைச்சர் பேட்டி இதெல்லாம் விடுங்க சார். இவர்கள் எல்லாம் வைரஸ் வந்த பிறகு படித்து தெரிஞ்சிகிட்டு சொல்றவங்க. இவர்களுக்கு பதிலாக நீங்க ஏன் வைரஸ் கண்டு பிடித்தவர் இடம் ஒரு பேட்டி எடுக்கக்கூடாது.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 3 жыл бұрын
எனக்கு இரண்டாவது டோஸ் போடாமலேயே ஊசியை மட்டும் குத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக சந்தேகப்படுகிறேன். என்னால் அதை நிரூபிக்க முடியவில்லை. எனவே நான் மீண்டும் ஒரு முறை 2ம் டோஸ் போட்டுக்கொள்ள வழி இருக்கிறதா? மீண்டும் பணம் தேவைப்பட்டால் கொடுத்துவிடுகிறேன். நான் வேறென்ன செய்ய முடியும்.
@thamaraithamarai2772
@thamaraithamarai2772 3 жыл бұрын
Super
@balamuruganc5680
@balamuruganc5680 3 жыл бұрын
2nd dose illanunu GH la sonna enna Panna?
@mmurugesan8118
@mmurugesan8118 3 жыл бұрын
இத பேசுற உங்க மாத சம்பளம் எவ்வளவு? அத கொடுக்கலனா இதுபோன்று பேசுவீர்களா?
@janarthananv2332
@janarthananv2332 2 жыл бұрын
👌👌👌
@kavipriya3235
@kavipriya3235 3 жыл бұрын
என்ன டா இது கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுறீங்க அட இருந்த வீட்டுக்கு இல்ல காட்டுக்கு உங்கள் தகவலுக்கு நன்றி
@vijayvvva3808
@vijayvvva3808 3 жыл бұрын
Sar pondicherry 12 Vara aki vaga salraaga sar
@vijayvvva3808
@vijayvvva3808 3 жыл бұрын
Pondicherry kapathuga sar
@zimofer
@zimofer 3 жыл бұрын
Dei motta payya. Thumal vantha achu nu thummuviya illa aaaaacccccchhhhhuuuuuu nu thummuviya. Ivan vanthaley 1.5 x than video speed.
@kidscartoon1034
@kidscartoon1034 3 жыл бұрын
Nan covaxin first tose potu 2 mathankal thandi vittathu ipo wnd tose podalama
@harikutti2634
@harikutti2634 3 жыл бұрын
அந்த காலத்து ஆரோகிய உணவு மற்றும் நோயின்றி வாழ விழிப்புணர்வு கொடுங்கள் பல குடும்பம் நோய் இன்றி வறுமை இல்லாமல் வாழும்.......நன்றி......
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 2 жыл бұрын
இந்த முறை மீடியா காரங்க தான் அதிகமா கொரானா வந்து சாகப் போறீங்க.
@thirumurugan9686
@thirumurugan9686 3 жыл бұрын
தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டுமே இருக்க வேண்டும்
@balajimanickam7665
@balajimanickam7665 3 жыл бұрын
Sir headlines ah payapaduthama podunga sir
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 3 жыл бұрын
ஏதாவது உருப்படியான நிகழ்ச்சி போடுங்க
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,9 МЛН
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Think School
Рет қаралды 1,5 МЛН
5 Foods That Naturally Decrease Cortisol, the Stress Hormone
7:52
Therapy in a Nutshell
Рет қаралды 3,9 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН