அட பாவிகளா ( கேசவன் யாரு ( save ) செய்வர் ( முருக vel யார் தீராத venai எல்லாம்
@bossraaja1267 Жыл бұрын
Inda பேரை வைத்து கொண்ட------------ இப்படி-------------------- idu அந்த k7 ikkey adukaduda
@bossraaja1267 Жыл бұрын
டேய் 2000 yrs ikku before brainla
@JoseJose-fj9ql2 жыл бұрын
அவர்களுக்கும் இந்த நிலமை விரைவில் வரும் 😭😭😭தயவுசெய்துயாரும் இப்படி தாய் தந்தையரை தவிக்க விடாதீர்கள் 😭😭😭😭😭
@balagurunathan50882 жыл бұрын
ஐயா நம்ம குழந்தைகளாக இருக்கும் போது 4 குழந்தைகள் இருந்தால் கூட நான்கு பேரையும் சோறு போட்டு அனைவரையும் அன்புடன் வளர்க்கும் தாய் தந்தைக்கு கஷ்டத்தை தருவது நன்று அல்ல எல்லாரையும் முதுமை கடந்த செல்லும் 🙏 வளர்க்கும் போது நாம் குழந்தைகளுக்கு நம் வாழ்வியலை கற்று தருவோம்
@zulaihanoor24432 жыл бұрын
அவர்கள் இருவரையும் தக்க தண்டனை கொடுக்கணும் இனி எந்த நாதாரி ஜென்மமும் எந்த தாய்யும் கொடுமை படுத்த கூடாது ஐயா
@michaeldenson39292 жыл бұрын
இதே போல் உங்களை துரத்திய மகன்களுக்கும் காலம் பதில் சொல்லும் அம்மா 😭😭😭😭
@உங்களில்ஒருவன்-ஞ8ந2 жыл бұрын
அட பாவிகளா உங்களை பெற்று வளர்த்த தாயை இப்படி தவிக்க விடுறீங்களே டா..உங்களுக்கும் ஒரு நாள் இந்த நிலை வரும் 🥺🥺🥺🥺
@anandhimoorthi7472 жыл бұрын
Correct
@vimalavimala58432 жыл бұрын
மகனைவிட மருமகள்என்றபெயரில்வருதேமூதேவியும் இந்தஅழாகவளர்த்து புகுந்த வீட்டுக்குஅனுப்புஅவள்அம்மாவை முதிர்இல்லத்துக்கு அனுப்பு ங்க அப்ப தெரியும் அந்த வலி
@DurgaDurga-wn8cy2 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி தயவு செய்து பெற்றோர்களை கை விடாதீர்கள்🙏😓🙏
@anandharaj.k49592 жыл бұрын
என்கிட்ட உங்கள பாத்துக்குற ஆசை மனசு இருக்கு பாட்டி வசதி இல்லை மன்னிச்சிக்கோங்க 😭
ஐய்யா இதை போல நெறையா பேர் இருக்காங்க ஐய்யா அவர்களுக்கும் இதை போல உதவி செய்ங்க ஐய்யா என்ன மீறி அழுது கொண்டு இருக்கிறேன்....ஐய்யா ரொம்ப நன்றி ஐய்யா.....🙏🏼🙏🏼🙏🏼
@BCH-up4un2 жыл бұрын
நீங்க செஞ்சது உண்டா நண்பரே
@nagercoilkaran2 жыл бұрын
நம்மை கருவறையில் சுமந்தவளுக்கு நம் வீட்டில் ஓர் அறையில்லையென்றால் அந்த வீடு நமக்கு கல்லறையேதான்😡😡😡
@saravanan.r24662 жыл бұрын
My thirunelveli Karan correct bro🔥🔥🔥🔥
@ananthit99612 жыл бұрын
சரியா சொன்னீங்க அண்ணா.. நானும் நாகர்கோவில் தான்
@nagercoilkaran2 жыл бұрын
@@ananthit9961 👌👌
@nagercoilkaran2 жыл бұрын
@@ananthit9961 Ananthiiiiiiii
@johnleo31052 жыл бұрын
Nannum Nagercoil than bro well said 👏👌👏👌👍👌👏
@jpr34122 жыл бұрын
எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன்...பெற்ற தாயை பட்டினி போட்டுட்டு 1000 அன்னதானம் செய்தாலும் நம்ம பாவி தான்....இறுதி காலம் வரை பெற்றவர்களை அன்பாக கவனித்துக்கொள்ளுங்கள்🙏
@bharathavilas12542 жыл бұрын
மூதாட்டியை மகன் வீட்டில் வைத்துவிட்டு மகனையும் மருமகளையும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி முதியோர்களுக்கு சேவை செய்ய விடவேண்டும் இதுதான் தண்டனை
@SureshSuresh-kd1hn2 жыл бұрын
கனவில் தான் நண்பரே இந்த தண்டனை கொடுக்கப்படும்
@ezhils27662 жыл бұрын
அருமையான யோசனை 👍🏻
@deepaks55692 жыл бұрын
👌😡கரெக்ட்
@bharathavilas12542 жыл бұрын
@@SureshSuresh-kd1hn சட்டவிரோத செயல்களுக்கு ஏரியை தூய்மைப்படுத்துதல் கருவேலமரங்களை குளத்திலிருந்து அகற்றுதல் போன்ற தண்டனை தருகிறது நீதி மன்றம் அதுபோலத்தான் இதுபோன்ற வழக்கும்
@Achu_Tamilan2 жыл бұрын
உங்கள் யோசனை அருமை
@tharmalingamtharmar86192 жыл бұрын
உலகத்தில் எந்த தாய்க்கும் இந்த நிலைமை வர கூடாது சம்பந்தப்பட்டவர்களை விடாதீர்கள் அரசே 😢
@உங்களில்ஒருவன்-ஞ8ந2 жыл бұрын
முதல்வர் ஐயா அந்த அம்மாவின் சொத்துக்களை அவரது மகன்களிடமிருந்து வாங்கி அந்த அம்மாவிடம் ஒப்படையுங்கள்..அந்த மகன்களை கைது செய்யுங்கள்
@anishantony23352 жыл бұрын
வேண்டாம் அப்புறம் சொத்துகளுக்காக இவரின் உயிரை கூட எடுப்பதற்கு தயராக இருப்பார்கள் அந்த மனிதமிருகங்கள் சொத்துக்களை அவனுக வைத்து ஆண்டு நல்லாயிருக்கட்டும் இவரை முதியோர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும் 😕🙁😢😭😓🥲
இவர்களை விட இவருடைய மகன்களின் முதுமை காலம் மிக கொடுமையாக அமையும்..
@petchimuthumuthu54202 жыл бұрын
Yes
@udhayusk13342 жыл бұрын
ஒன்றை மட்டும் மறந்துவிடுகிறார்கள் நமக்கும் வயோதிகம் என்பது வரும். இதை நினைவில் வைத்தாலே இதுபோல் பெற்றவர்களை அனாதைகளாக விட மாட்டார்கள்
@villan_edits12 жыл бұрын
Mother is God 🙏
@idnameveikkala20782 жыл бұрын
இந்த பாட்டியோட மகன்கள் மருமகள்கள் பத்தி தெரிஞ்சிதான் இந்த பாட்டி கொஞ்சம் பணத்தை எடுத்து வச்சிருக்காங்க அதையும் புடிங்கிட்டானுங்க..
@karthickkraja39562 жыл бұрын
பாட்டியின் இரு மகன்களையும் எல்லா சொத்துக்களையும் பிடுங்கி விட்டு நடுத்தெருவில் விட கலெக்டர் ஐயாவை மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..
@ChristianFaithLife2 жыл бұрын
🥺 நாம் இந்த வீடியோ மூலமாக இந்த அம்மாவின் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகிறது இதுபோன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான அம்மாக்கள் இருக்கிறார்கள் 🥺
@bossraaja1267 Жыл бұрын
சட்டம் சரியில்லை) give one ammenment that ( if like this situation provved( very simple( govt automatically 40 % salry detected from her son ( handover to mother
@bossraaja1267 Жыл бұрын
No need ask son approval ( make court order finished problem
@srinivasanoutlook86972 жыл бұрын
அம்மாவின் அருமை என்னைப்போன்ற அனாதைக்களுக்குதான் தெரியும்
@sivaramanrvs2 жыл бұрын
விரைவில் அவர்களின் நிலைமை இது தான் 🙏
@saravanan.r24662 жыл бұрын
Correct Kanna 👍
@max27462 жыл бұрын
இவனுக்கும் இதே நிலமை வரணும்னு யாரெல்லாம் ஆசை படுறீங்க ? 💯
@frindzne87332 жыл бұрын
மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது பாவம் அந்த பாட்டி வீடு வாசல் பணம் இருந்ததும் பிள்ளைகள் பிரித்து எடுத்துக் கொண்டு பெற்ற பிள்ளைகள் பெட்ரோரை கைவிடுவது துரோகம்.....😥
@varshinivarshini36952 жыл бұрын
ஐயா இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் மனிதநேயம் இல்லை என்பதை காட்டுகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@seenuseenuseenuseenuseenus62932 жыл бұрын
MOM and DAD is GIFT of GOD So please don't leave your parents like this 🥺🥺
@premjose75372 жыл бұрын
அந்த மகன்களுக்கும் இதே நிலைமை வரும்....அப்போது தான் தெரியும் ... ஒரு தாயின் அன்பு.....
@marystella18092 жыл бұрын
விவரம் தெரியாத வயதில் தாயை இழந்து தாய் அன்புக்கு ஏங்கும் பலர் உள்ளனர் எனக்கும் அந்த ஏக்கம் உண்டு ஆனால் இப்படி யும் மகன்கள். பார்க்கவே வேதனையாக உள்ளது அந்த ஆய்க்குடி அருகில் உள்ளவர்கள் உதவுங்கள்
@josephselvakumar60912 жыл бұрын
Salute for IAS officer please help for this mother
@dhanamk54532 жыл бұрын
அம்மா இருப்பவனுக்கு அருமை புரிவதில்லை . அருமை புரிந்தவனுக்கு அம்மா இல்லை
@Raja-kk3nm2 жыл бұрын
இனி அந்த தாய் அவர்கள் வீட்டில் தங்கினாலும் தினந்தோறும் கொடுமைகள் மட்டுமே நிகழும் 😔😔
@magutapathypathy30282 жыл бұрын
இந்த நிலைமையில் ஒரு மகள் இருந்திருந்தால் நன்றாக பாத்திருப்பள்.......
@vsklatha28512 жыл бұрын
அது அவங்க கணவனை பொறுத்து...🙄
@kowsik39972 жыл бұрын
எனக்கு 19 வயசு என் அப்பாக்கு 54 வயசு நான் சீக்ரமா படிச்சு நல்ல வேலைக்கு போய் என் அப்பா அம்மாக்கு rest தரலாம் இருக்க... இவிங்க இப்டி பண்றாங்க 🤦♂️ எனக்கு இந்த பாடிய பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭
@subbianmanikantan38052 жыл бұрын
அரசு இவர்களைப் போன்றவர்களுக்கு தங்குவதற்க்கும் உணவும் கொடுத்து வாழ வைக்கவேண்டும்.
@kalaiyamuthu80842 жыл бұрын
ஒரு தாய் குழந்தை பெறும்போது அழலாம் . அந்தக் குழந்தையை ஏன் பெற்றோம் என்பதற்காக அழக்கூடாது.பெற்ற வயிறு பற்றி எரிந்தால் அந்த வெப்பத்தில் பிள்ளைகளே நீங்கள் பொசிங்கி விடுவீர்கள்....
@abdulvagabmarecar92672 жыл бұрын
அரசு உடனே தீர்ப்பு தரவண்டும்
@chandrabosebanupriya81732 жыл бұрын
மற்றவரிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்காமல் ,கணவனின் அம்மாவையும் , தன் அம்மாவை போல் பார்த்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏.... மனது மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭😭...
@kettavanstr71992 жыл бұрын
ஒரு நாள் அவர்களுக்கு அவர் பிள்ளைகள் அதை செய்யும் பொழுது தெரியும் 🥺பாவம் பாட்டி.. கர்மா 🤨
@selvakumar.k66602 жыл бұрын
தாய் பாசம் தெரியாத பிள்ளைகள் நாம் பார்க்கும் போதே கண்ணீர் வருது
@dhanamk54532 жыл бұрын
சொத்தை பறிமுதல் செய்து பாட்டியிடமே ஒப்படைக்கவும்
@VinothKumar-hj6dd2 жыл бұрын
அதைத்தான் வித்தாச்சே
@ajithkumar.a90232 жыл бұрын
@@VinothKumar-hj6dd மகன்களிடம் சொத்து இருக்கு அதை பறிமுதல் செய்ய வேண்டிதான்
@VinothKumar-hj6dd2 жыл бұрын
@@ajithkumar.a9023 ம்ம்ம்ம்
@dhanamk54532 жыл бұрын
@@VinothKumar-hj6dd மகன்களிடம் உள்ள சொத்தை சொன்னேன் புரோ
@venkat99532 жыл бұрын
மதுரை நண்பர்களே... யாராவது இந்த அம்மாவை தயவு செய்து காப்பகத்தில் சேர்க்கும் படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....
@RootuThalaVelu2 жыл бұрын
எனக்கு தாய் இல்லை 😣இது போன்று ஓர் தாயை நடுத்தெருவில் நிற்க வைத்து அவர் மனதை கலங்கடிக்க எப்படி மனம் வந்தது
@jebadigimedia49212 жыл бұрын
இந்த அம்மாவுக்கு உதவிய மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி! அந்த அம்மாவின் இருமகன்களையும் தீர விசாரித்து அந்த அம்மாவின் வீட்டை விற்ற பணத்தையும் அம்மாவிற்கு தெரியாமல் எடுத்த பணத்தையும் அம்மாவின் 10 பவுன் நகையையும் வாங்க மனதுள்ள எல்லோரும் குறள் எழுப்புவோம் .
@moulikc.s19732 жыл бұрын
வக்காளி அவனுக்கு நாளைக்கு இதே நிலைதான்
@dhanalakshmi-so3vr2 жыл бұрын
👌👌👌👌👌
@SelvaKumarK-o3t9 ай бұрын
அண்ணா பரம சிவம் நான் விருதாச்சலத்தில் இருந்து செல்வகுமார்கே ஜே ஃபுல் லாட்டரி நான் சீட்டு எடுத்துகிட்டு இருக்கேன் உங்களுடைய சேவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு ரூல்ஸ் எல்லாம் பார்த்து ரொம்ப அழகா சொல்றீங்க 👍👍👍❤️❤️❤️
@dharungaming58432 жыл бұрын
இந்த பிழைப்பிற்கு அவங்க பிள்ளைங்க போய் பிச்சை எடுக்கலாம் பாவம் அந்த தாய்
@jillasrinivasanrs95162 жыл бұрын
அப்பா அம்மா இல்லதவங்களுக்கு தான் இந்த வலி தெரியும்😭😭😭 அதில் நான்னும் ஒருவன்🙏🙏🙏
பத்து மாதம் சுமத்து வலி உணராமல் பெற்ற தாய்க்கு இது தான் தண்டனையா😭 பெற்றவர்களை கஷ்டப்படுத்துவர்கள் நிலையாக வாழ்வதில்லை😭😭😭😭😭
@jegadeesan56232 жыл бұрын
தயவு செய்து அம்மாவை இப்படி செய்யாதீர் நாளைக்கு நமக்கு இதேபோல் நிலை வரும் 😭 😭😭
@rameshkrishna3382 Жыл бұрын
பார்க்கவும் கேட்கவும் மனது உடைந்து போகின்றது.💔 தாய்க்கு மிஞ்சின கடவுள் இல்லை😥😥
@asokasok64252 жыл бұрын
பெற்ற தாய் தனிமையில் விட்டதற்கு இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் இந்தப் பாவம் உன்னை விடாது
@priyasathish25502 жыл бұрын
வயதான பெற்றோரை காப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.அவர்களை வளர்க்க அந்த தாய் எவ்வளவு காலத்திற்கு வளர்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கவே முடியாது.அந்த தாய் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@indraabie75592 жыл бұрын
Very immotional and heart touching testimony
@9056rajan2 жыл бұрын
நான் பார்த்துக்கிறேன் ...வாங்க..தாயே...சாமி வாங்க...எங்க இருக்கிங்க.. தமிழக மக்கள் நிறைய மக்களுக்காக உதவ நிறைய உள்ளங்கள் இருக்காங்க அம்மா..முடியல ன்னா வாங்க பாட்டி நான் இருக்கேன் ..
@9056rajan2 жыл бұрын
கோவையிருந்தது முருகேசன்
@preethun34522 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏
@saroprabu2 жыл бұрын
பாட்டி உங்கள் கஷ்டங்கள் சீக்கிரத்தில் சரியாகும்... இந்த உலகத்தில் சில நல்லவர்கள் இருக்கிறார்கள்... அவர்களின் மூலம் நல்லது நடக்கும்... இவருக்கு உதவி புரிந்த மாவட்ட ஆட்சியர்க்கு நன்றி... கடவுளுக்கு நன்றி 🙏🙏
@ps64762 жыл бұрын
We have to give severe punishment to the family...government should step in. Heart breaking news. What a pathetic situation
விரட்டிய மகன் மருமகள் இதைவிட அதிக கொடுமைகளை அனுபவிக்க நேரிடும்
@prabakaran40902 жыл бұрын
வயதானவர்கள் குழந்தைகளுக்கு இணையானவர்கள் அவரை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போல் பார்த்துக்கொள்ள🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannanramaiah40732 жыл бұрын
ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுத்து அந்த தாயை காப்பாத்தவும்.!!
@lalithabhavani55702 жыл бұрын
பாவம்பாவம். பாவம்...பெத்த தாய்க்கு செய்த துரோகம் இவர்களுக்கு பலமடங்கு திரும்பும்....தெய்வ நம்பிக்கை குறைந்ததே இத்தனைக்கும் காரணம். கோவில்களிலல் நீதி கதைகள் சொல்லவும் ஆளில்லை.
@monkysonky2 жыл бұрын
ரெண்டு பெண் குழந்தைகள் இருந்திருந்தால் ஒருவேளை சோறாவது கிடைத்திருக்கும் ..
பெற்றோரை கைவிடும் மகன்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கும் விதத்தில் சட்டம் இயற்றுங்கள் 🙏🙏... அப்பொழுது தான் இது போன்ற தவறுகளை தவிர்க்க முடியும் 😭😭....
@kumarayya99982 жыл бұрын
தாய் தந்தையை கவனிக்காத பிள்ளைகள் நல்லா வாழ முடியாது தயவுசெய்து நம்மை பெற்றவர்களை கைவிடாதீர்கள் அவர்களின் இந்த நிலை நாளை நமக்கும் வரலாம்....
@redminote8741 Жыл бұрын
Apo idhan question...can u answer?? Indha paati ku indha nilami yen??? Apo ivanga avanga parents ila mamanar mamiyar ah ozhunga paathukalaya...adhan ivangaluku andha nilamai ya???
@pr33222 жыл бұрын
Those two sons are answerable to this mother tears...History will repeat for them also
@redminote8741 Жыл бұрын
History is repeated already through this paati
@ajmerajmer9460 Жыл бұрын
சிறுவயதில் இருந்து எப்படி எல்லாம் பார்த்து பார்த்து இரண்டு மகன்களையும் வளர்த்திருக்கிறீர்கள் இப்பொழுது உங்கள் நிலைமை தெருவோரத்தில் வாழக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டீர்கள் அம்மா😢😢😢😢
@sulochanabalaram77172 жыл бұрын
Kudos to the kind hearted collector . Hope he will take suitable actions
@selvasmjselvasmj93032 жыл бұрын
பெத்த தாய பார்க்க விட்டாலும் பரவாயில்லை அந்த தாயின் வயிற்றில் அடிக்காமல் இருக்கலாம் உள்ள இது பெரிய பாவம்