20 ரூபாய்க்கு விற்ற உணவுகளை 10 ரூபாயாக குறைத்த உணவகம் | Paatiyamma unavagam

  Рет қаралды 136,704

madras street food

madras street food

Жыл бұрын

PATTIAMMA UNAVAGAM
contact: 97877 36434
Address: 12-144, Babu Rd, Singarathope,
Devathanam, Tiruchirappalli, Tamil Nadu 620002
goo.gl/maps/nPXda3gPrSDGGt8W7
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
KZbin channel whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 74
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
PATTIAMMA UNAVAGAM contact: 97877 36434 Address: 12-144, Babu Rd, Singarathope, Devathanam, Tiruchirappalli, Tamil Nadu 620002 goo.gl/maps/nPXda3gPrSDGGt8W7
@sohankumar7015
@sohankumar7015 Жыл бұрын
😊
@mariappan6905
@mariappan6905 Жыл бұрын
அருமை . மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்.நான் சைவ உணவு மட்டுமே சாப்பிட கூடியவன். நீங்களும் ( msf) சைவ உணவகத்தை நடத்தி வரும் மனிதரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். நன்றி உங்களுக்கு. திருச்சி வரும் போது அவசியம் உங்கள் உணவகத்திற்கு வருகிறேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@chandrasekaranr9027
@chandrasekaranr9027 Жыл бұрын
மனிதர்களை நம்பி தான் மனிதர்கள் வாழ்கிறார்கள்... இது ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டிய ஒன்று...
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d Жыл бұрын
இதுமாதிரி நல்ல உள்ளங்கள் உள்ளதால் நாட்டில் ஏதோ பஞ்சமில்லாமல் இருக்கிறது
@rajalakshmimurugan6353
@rajalakshmimurugan6353 Жыл бұрын
சுத்தம் சுகாதாரம் உழைப்பு உண்மையும் நேர்மையும் இருந்தால் கடவுள் என்றும் வழி நடத்துவார் வாழ்க வளமுடன் 👍👍🙏
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் மக்கள் மனதின் நாடித் துடிப்பு என்ன என்பதை எப்புற இந்த பாட்டியம் மா உணவக உரிமை யாளர்க்கு தெரிந்தது என்றால் ஒரு பிலிம் டிஸ்ட்ரிபியுட்டர் இது போதுமே! அந்த அனுப வத்தை குறைந்த வி லையில் நிறைந்த சு வையில் தந்து நியா யமாக நடந்து கொள்வ தற்கு கைதட்டி பாராட்ட வேண்டும் ஏங்க மது ரையில உங்கள் உண வக கிளை ஆரம்பிக் கும் ஐடியா இருக்கா? இதை சமூகத்திற்கு வெளிச்சமிட்ட msf ம னமுவந்த பாராட்டுக் கள்!
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty Жыл бұрын
Undi koduthor uyir koduthoor .... Valka valamudan ...... both PATTIYAMMA TEAM & MSF TEAM ..... 👌👌👌👌👌💐💐💐💐💐❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ...🌹
@jaiburrahman1848
@jaiburrahman1848 Жыл бұрын
நல்ல மனசுக்கு நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள்
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Best wishes to pattiamma unavagam. Humanity still exists in remote corners of world. Thanks to MSF for digging humanity in food industry. God bless you all and waiting for next positive video.👏👏👏👏👏👏⚘🙋‍♂️🙏
@raghuramachandran6203
@raghuramachandran6203 Жыл бұрын
Madras Street food channel food vlogs are really excellent
@rollingvivek8230
@rollingvivek8230 Жыл бұрын
நீங்கள் தான் வாழும் கடவுள் அய்யா❤❤
@nagendranp200
@nagendranp200 Жыл бұрын
எதார்த்தமான பேச்சு.
@nagarasan
@nagarasan Жыл бұрын
இந்த நாட்டில் நாளொரு நாளும் விலை தான் ஏறும் ஆனால் குறைந்து வருவது நீங்கள் காட்டும் இந்த கடை தான் !! 🙏🤔😭❤️
@shafafashions637
@shafafashions637 Жыл бұрын
nice kind hearted person. he will respect everybody with smiling face. i like food very much taste will be good
@selvampv6916
@selvampv6916 5 ай бұрын
கொஞ்ச நாள் குறைச்சாங்க, அளவை அதைவிட மிகவும் குறைச்சாங்க. மீண்டும் பழைய விலைக்கே விக்கிறாங்க, முன்பு இருந்ததை சிறிய விலைக்கு.
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
உண்மை உழைப்பு என்பது இரண்டு இரு கண்கள்
@VIJAYARAGHAVANSRIVAT
@VIJAYARAGHAVANSRIVAT Жыл бұрын
வெங்காயம், பூண்டு இல்லாத உணவுகளை பிரபலப்படுத்துங்கள். செம்ம செம்ம செம்ம வாழ்க வளர்க
@balaramanr5311
@balaramanr5311 Жыл бұрын
வெங்காயம் அதுவும் சின்ன வெங்காயம், பூண்டு இவை அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை. அளவுடன் சாப்பிட்டால் அவை மருந்து.ரசாயன கலப்பில்லாத காய்கறி வகைகளை பிரபல படுத்த வேண்டும்....
@mittaizo6237
@mittaizo6237 Жыл бұрын
​@@balaramanr5311 but kusu varum
@balaramanr5311
@balaramanr5311 Жыл бұрын
@@mittaizo6237 என் கருத்தை நன்றாக படித்து விட்டு பிறகு தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நான் அவைகளை மருந்தாக பயன்படுத்த சொல்லி இருக்கிறேன். நீங்கள் சொல்வது அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் போது. அம்மை நோயின் தாக்கம் உள்ளவர் பழைய சாதத்தை மோருடன் கலந்து சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவர்கள் அந்த நோயின் தாக்கத்திலிருந்து விரைவில் விடுபடுவர். இவை இரண்டும் உடலில் உள்ள உஷ்ணத்தை தணிக்கும்.
@shishirg5638
@shishirg5638 Жыл бұрын
👍Super hotel 🙏 good human being 🤩🥳
@aravinthraj2412
@aravinthraj2412 Жыл бұрын
6.18 well said 👍👍👏
@RK-zd8bq
@RK-zd8bq Жыл бұрын
Vaalthukkal Magilzhii
@thangaraghu9621
@thangaraghu9621 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அய்யா.‌
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
All the very best all of you 💐💐💐💐💐
@khari9038
@khari9038 Жыл бұрын
நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் வாழ்த்துக்கள் அண்ணா
@kaniyanpoongundranA
@kaniyanpoongundranA Жыл бұрын
அருமை👍💐
@RSridhar
@RSridhar Жыл бұрын
Welcome back to trichy Bro ....
@Fire123t7
@Fire123t7 Жыл бұрын
Congratulations for Your Hardwork..
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
Only watching for the sweet voice😍
@srinivasmdu2010
@srinivasmdu2010 Жыл бұрын
வாழ்த்துகள்
@pothi
@pothi Жыл бұрын
God bless you sir!
@kavitailor3732
@kavitailor3732 Жыл бұрын
வாழ்க வளர்க
@user-kb9sw8hg2r
@user-kb9sw8hg2r 5 ай бұрын
Ana super God bless you family
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Ungal Nalla Ennathirku Vazhlthukkal...
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
It's professional ethics
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
Change the channel name Tamilnadu street food 😍😍
@ajitkumarnavnit6568
@ajitkumarnavnit6568 4 ай бұрын
2:49 pm U S A Seattle Time. Very interesting and informative nice to know one can get good food at affordable prices
@manir4014
@manir4014 Жыл бұрын
Very nice
@SanjunathanNathan
@SanjunathanNathan Жыл бұрын
Amazing sir
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Arumai❤ Msf🎉
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 11 ай бұрын
God bless all 🙏🏻
@gilliganesh6364
@gilliganesh6364 Жыл бұрын
Hotel owner Really Super speech 🎉all the best hotel pattiamma unavagsm ,thanks for good hotel reviews madras street food channel
@ifor7885
@ifor7885 Жыл бұрын
good sir
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@Reddylion
@Reddylion Жыл бұрын
Nice..
@gannesh829
@gannesh829 Жыл бұрын
Bro omr la murugan atho kadai , oru video podunga.
@tinytiny1474
@tinytiny1474 Жыл бұрын
இப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்த நாட்டில்தான், மக்களின் வரிப்பணத்தை, வாழ்நாள் முழுவதும், மிதமிஞ்சிய சம்பளமாகவும், போனஸாகவும், எண்ணற்ற சலுகைகளாகவும், அளவு கடந்த பென்ஷனாகவும் தின்று வாழும் ஒரு கூட்டமும் உள்ளது.
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
👏👏👏
@venkyranganathan8729
@venkyranganathan8729 Жыл бұрын
❤ குருவே சரணம்
@rajendraboseb3113
@rajendraboseb3113 Жыл бұрын
Suuuper👌✌💪🙏
@bringalcarrot7739
@bringalcarrot7739 Жыл бұрын
MSF❤
@syamsree.1613
@syamsree.1613 Жыл бұрын
💖💖💖💖MSF
@sabarikummayil
@sabarikummayil Жыл бұрын
❤❤❤❤👍👍👍
@positivesmilehappy6198
@positivesmilehappy6198 Жыл бұрын
kandippanga ayya sapida varuvom
@rightselva
@rightselva Жыл бұрын
நானும் இந்த கடைக்கு போயிருக்கன் ..... எல்லாமே ருசி அதிகமா இருக்கும் விலையும் குறைவாக இருக்கும். என்னோட ஸ்பெஷல் வடகறி + பில்டர் காபி .... செம டேஸ்ட்
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 11 ай бұрын
👍
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👏👏👌👍
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dinesh.p
@dinesh.p Жыл бұрын
⭐️⭐️⭐️⭐️⭐️
@praja7844
@praja7844 Жыл бұрын
GOD"HERE"🎉
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
தரம்ங்க தெறிங்க 👍🤙👍
@vivekanandan-vu
@vivekanandan-vu Жыл бұрын
❤❤❤❤❤❤
@mohanacharya6374
@mohanacharya6374 11 ай бұрын
We don't find this type of restaurants in Udupi and dakshina Kannada district of Karnataka ! Here every hotel is money minting Dena !
@balamuruganv8861
@balamuruganv8861 Жыл бұрын
Bala win 🎉
@gopalvao6666
@gopalvao6666 Жыл бұрын
நீடுடி வாழ்க ஐயா
@dharanidharan8804
@dharanidharan8804 Жыл бұрын
Yellow colour irka dosa addai ya ? Ipd irku
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
adai
@SenthilKumar-gg2gv
@SenthilKumar-gg2gv Жыл бұрын
Romba overra pasuraaru
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Arumaiyana pathivu ayya vazthukal
@cpvaradarajan5191
@cpvaradarajan5191 Жыл бұрын
வாழ்க வளமுடன்
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 101 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 61 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН