குறைந்த விலையில் லாபம் கண்ட 20 ரூபாய் உணவகம் - MSF

  Рет қаралды 1,244,876

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 796
@chocomanicecreams4658
@chocomanicecreams4658 4 жыл бұрын
உணவை பார்த்தலே புரிகிறது உணவின் தரம் இப்படிப்பட்ட நல்ல உணவகங்களை தேர்ந்தெடுத்து ஒளிபரப்பும் Madras street food சேனலுக்கு வாழ்த்துகள் 👏👏💐💐💐
@vetrivel5439
@vetrivel5439 4 жыл бұрын
Superp
@adhithyasridharan4336
@adhithyasridharan4336 4 жыл бұрын
@@vetrivel5439 it
@srinivasan9344
@srinivasan9344 3 жыл бұрын
@@vetrivel5439 llll
@vetrivel5439
@vetrivel5439 3 жыл бұрын
@@srinivasan9344 thanks
@lakshmanans6533
@lakshmanans6533 3 жыл бұрын
Super service
@shanthamanivijay277
@shanthamanivijay277 3 жыл бұрын
நல்ல மனிதர்.குடும்பம் குழந்தைகளோடு நல்லாயிருக்கனும் கடவுளே.கடை ஆரம்பித்து கொடுத்தவரைப் பற்றி சொல்லும் போதே கண் கலங்குகிறீர்களே அந்த நன்றி விசுவாசம் போதும் உங்கள் வளர்ச்சிக்கு.வாழ்த்துக்கள் ஐயா.
@ganeshnchennai
@ganeshnchennai 4 жыл бұрын
இது எங்க வீட்டிற்கு அருகே உள்ள உணவகம். இவர்களைப் பற்றி நான் ஒரு கட்டுரையும் எழுதினேன். MSF ல் இவர்கள் கடை பற்றி வந்திருப்பது மகிழ்வாக இருக்கிறது. நன்றி
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 4 жыл бұрын
Breathe Music unmailum great person,,,god bless u
@nsforever913
@nsforever913 4 жыл бұрын
இந்த ஹோட்டல்ல சாப்பிட neegga ரொம்ப லக்கி
@ganapathir7866
@ganapathir7866 3 жыл бұрын
Is the price still the same?
@ganeshnchennai
@ganeshnchennai 3 жыл бұрын
@@ganapathir7866 அதே விலை தான்
@ganapathir7866
@ganapathir7866 3 жыл бұрын
@@ganeshnchennai நன்றி🙏
@chocomanicecreams4658
@chocomanicecreams4658 4 жыл бұрын
நிறைந்த மனநிம்மதி குறைவான லாபம்👏👏 ஹோட்டல்காரர் நிச்சயம் போற்றுதலுக்குரியவர்தான் 🙏🙏💐💐
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 4 жыл бұрын
என்றும் ஆண்டவனிடம் வேண்டுவது இவர்களை போன்ற நல்ல மனம் படைத்த மனிதர்களுக்கு நோய், நொடி இல்லாமல் வாழ வைப்பா என்று.... மிக்க நன்றி அண்ணா MSF 😍😍😍😍
@remoteimprints5389
@remoteimprints5389 4 жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து...இப்பழமொழி புரிய வயது வேண்டும்... தோல்வியை சந்தித்தவனே அனுபவசாலி...அந்த கண்ணீர் நன்றியின் வெளிப்பாடு.. Another creation from MSF...,👏👏
@mnagalingam6601
@mnagalingam6601 4 жыл бұрын
True.
@mohamedirfan4433
@mohamedirfan4433 4 жыл бұрын
நெறஞ்ச மனசய்யா உங்களுக்கு, நீங்க நல்லா இருக்கனும். உங்க புள்ள குட்டிகள் எல்லாம் நல்லா இருக்கனும்.
@vivekmad2010
@vivekmad2010 4 жыл бұрын
ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கீர்கள்.....இறைவன் அருள் உங்களுக்கு எப்பவும் உண்டு.....
@yuvrajyuvraj1439
@yuvrajyuvraj1439 4 жыл бұрын
காசு தவிர்த்து நிறய விஷயங்கள் உலகில் இருக்கிறதற்கு ஒரு உதாரணம்
@தமிழன்தமிழன்-ல3ச
@தமிழன்தமிழன்-ல3ச 4 жыл бұрын
உணவக உரிமையாளர் உண்மையுள்ள உயர்ந்த மனிதர் வாழ்க வளமுடன்
@palanivisu1344
@palanivisu1344 4 жыл бұрын
நீங்க சொன்னிங்க பாருங்க பிளாஸ்டிக் முன்னாடியாய் ஸ்டாப் பண்ணிக்கன்னு , Hats of to you sir? மிக பெருமையும், மரியாதையை சம்பாரிச்சிட்டிங்க . நம்ப மக்களுக்கு plasticகல் வரும் பாதிப்பு இன்னும் தெரியவில்லை. நன் ஐரோப்பா நாட்டில் வழுகுறான் . அடுத்த தடவை flight சென்னை லேண்ட் அன்னதும் என்ன கார் உங்கள் ஹோட்டலை நோக்கிதான் வரும் . உங்கள் கடையில் சாப்பிடுவது என்னக்கு ஒரு பெருமை .
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
விமான நிலையத்துல இருந்து நாலே கீலோ மீட்டர்தான் சார் நம்ம அண்ணாச்சி கட.... வெல்கம்...
@somusundaram3047
@somusundaram3047 3 жыл бұрын
இந்த ஹோட்டல் நடத்தும் நல்லவருக்கு என் வாழ்த்துக்கள்
@hasanabbas3591
@hasanabbas3591 4 жыл бұрын
பாராட்ட வேண்டிய விடயம்.. தொழில் தர்மம் கொண்டு இயங்கும் வியாபாரங்கள் இன்றைய நாட்களில் மிக அரிது! இறைவன் துணை நிற்க பிரார்த்தனைகள்🤲
@nivas.sainath
@nivas.sainath 4 жыл бұрын
Even when he is successful he remembered the person who helped him. This is a perfect example of gratitude
@masalapal1141
@masalapal1141 4 жыл бұрын
His tears tell how much he love his owner......
@sundaram2621
@sundaram2621 4 жыл бұрын
இதனை வெளி உலகுக்கு தெரியப்படுத்திய சானலுக்கு நன்றி.உணவக உரிமையாளர் இறையருள் பெற்று நலமோடும் வளமோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்....
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 жыл бұрын
வாழ்த்துக்கள் உணவே மருந்து உங்கள் சேவை மகத்தானது வேலைக்கு போவர்கள் வீட்டு சாப்பாடுக்கு ஏங்குவார்கள் அதை கொடுக்கீறிர்கள்
@rselvamani2214
@rselvamani2214 4 жыл бұрын
vundi.kodutha a r..vueir.koduthaaray. ennum..avoay..mudhumoziyai.......niraivettrum..vungaladhu..thoundu..needuthhuvaazhum..mgr..pugazh.polanedungalam.vazhum..chiriavayadhilvouarndha.vollam.konda.ungal.kudumbam.annalakshmi.aruludan.valara..vaazthugiren.mgrbakthanselvamani.vellore
@firefly5547
@firefly5547 4 жыл бұрын
நன்றி மறவாத நீங்கள் நீடூழி வாழ வேண்டும். சென்னையில் இப்படி ஒரு உணவகமா ? சென்னையில் டிஃபன் மட்டும் Rs.130 ஆகுது.. Great Good... Keep it up...
@shravan2326
@shravan2326 3 жыл бұрын
வாழை இலை மற்றும் பாத்திரம் மிகவும் பாராட்டுகிறேன்... வாழ்க வளமுடன்
@కృష్ణప్రియ-స3ధ
@కృష్ణప్రియ-స3ధ 4 жыл бұрын
I don't know the language but I know that the serving of those tiffins on banana leaves, just for RS.20 is an outstanding service. Hats off to the owners. 🙏🙏🙏🙏🙏🙏 May God bless them. I wish I am there.
@pintu0802
@pintu0802 4 жыл бұрын
9.17 crying by seeing his tears
@mikegoals85
@mikegoals85 4 жыл бұрын
Good thing he remembers his friend and mentor who have helped him to start the business. True emotion from him. Excellent work sir.
@janakiraman152
@janakiraman152 4 жыл бұрын
இளகிய மனம் கண்ணீர் வருகிறது வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@pandiraj8331
@pandiraj8331 4 жыл бұрын
தாங்களின் ௨ணவு சேவை ௨ழைப்பளி மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட இறைவன் அருள் தாங்கள் குடும்யத்தினருக்கு ௨ண்டு. நன்றி, தேனி.
@gokuladossdevadoss8575
@gokuladossdevadoss8575 4 жыл бұрын
2020ல் ஒரு 20. உங்கள் பேச்சில் இருப்பது (20) தரம் அது. நீங்கள் வாழ்வில் பெருவது மன நிறைவது. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@kuppusamykuppusamy6197
@kuppusamykuppusamy6197 3 жыл бұрын
நன்றியுடைய மனிதரே உங்களுக்கு இந்த மனித இனம் கடமைப் பட்டிருக்கு உங்களையும் உங்க வம்சத்தையும் வாழ்த்தி வணங்குகிறோம்
@selvakumar_sk
@selvakumar_sk 4 жыл бұрын
really you are great sir .... உதவியவரை உயிர் உள்ள வரை மறவாதே ... yenkinda kolkai enaku migavum pidithu ullathu ❤️❣️
@onlinenature8664
@onlinenature8664 4 жыл бұрын
ஏழைகளுக்கும் ,நடுத்தர மக்களுக்கும் நீங்கள் செய்யும் உதவிக்கு கோடான கோடி நன்றிகள்,எல்லாம் வல்ல ஈசன் உங்களை காத்தருளட்டும்
@natrajnatrajmohana521
@natrajnatrajmohana521 4 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட நண்பரே பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன். உங்கள் சேவை, மெய் சிலிர்க்க வைக்கிறது. God bless you and your family. 💐 Sarve jano sukinino bhavanthu. 💐
@rrathnakumar007
@rrathnakumar007 4 жыл бұрын
நன்றி மறவாத நல்ல மனிதர்...மக்கள் சேவை தொடரட்டும் ....வாழ்க பல்லாண்டு....
@trichydon464
@trichydon464 4 жыл бұрын
முதலாளி அண்ணா ஒரு உண்மையான ஆத்மா .அதான் உண்மையை மறைவின்றி சொல்லுகின்றார்
@madrasnarayan
@madrasnarayan 4 жыл бұрын
True.
@ethirajgovindaswamy2829
@ethirajgovindaswamy2829 4 жыл бұрын
தொழிலில் அதீத ஈடுபாடு....நேர்மை ....பணிவு இன்றைய தலைமுறையினர் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.. ஆறுமுகம் சார்....வாழ்க வளர்க MSF ... excellent presentation.. congrats
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
நல்ல தொண்டு! தொடரவும்! எல்லா இடங்களிலும் இதனை ஆர்வமுள்ளோர் தொடங்கலாம்! நிச்சயம் வெற்றியும், லாபமும் கிடைக்கும்!
@palanivel7973
@palanivel7973 4 жыл бұрын
உங்கள் உணவகம் மேன்மேலும் வழர வாழ்த்துக்கள் ஐயா
@dinakaranvelusamy7760
@dinakaranvelusamy7760 4 жыл бұрын
உங்கள் உணவகம் மேன் மேலும் வளரவேண்டும் . இறைவன் அருள் உங்கள் உணவகத்தை மேன்மேலும் உயர்த்துவார்
@shanraj521
@shanraj521 4 жыл бұрын
கடவுள் ஆசீர்வதிப்பாராக
@THAMILTIGERS
@THAMILTIGERS 3 жыл бұрын
மிக சிறப்பு.. வாழ்த்துக்கள் அண்ணா.. உங்கள் பணி தொடரட்டும்... உங்கள் போன்ற மனிதர்களால் தான் கடவுள் மீது நம்பிக்கை வருகிறது...
@தலைவர்2021
@தலைவர்2021 4 жыл бұрын
பணத்தைப் பெருக்குவது மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழும் இந்த உலகத்தில் சேவை மனப்பான்மையோடு பிறர் வயிறை நிரப்பும் உங்கள் பணி சிறக்கட்டும் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்
@manikandanpadmaraj240
@manikandanpadmaraj240 4 жыл бұрын
உங்கள் உள்ளம் ஓர் கருணை இல்லம் அய்யா. மேலும் வளர வாழ்த்துக்கள்
@samkrishna009
@samkrishna009 4 жыл бұрын
மனசு ரொம்ப நெறியவ இருக்கு இந்த மாறி மனிதர்களா பாக்கும் போது, இந்த நல்லா மனசுக்கு அவரு மற்றும் அவர் குடும்பமும் நல்லா இருக்கனும் ♥️ -Samy
@kumarjayaraman9511
@kumarjayaraman9511 4 жыл бұрын
வாழ்த்துக்கள்!!! தரமான உணவு குறைவான விலையில்.உங்களின் சேவை போற்றுதலுக்குரியது!!!
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 4 жыл бұрын
நல்ல தமிழ்... நல்ல உணவு... நல்ல உள்ளம்...
@kannandhanya4984
@kannandhanya4984 4 жыл бұрын
Super sir I am from trichy you should not cry sir you will be like God for public sir
@venkatvenkat1927
@venkatvenkat1927 2 жыл бұрын
வாழ்க்கை ல ரொம்ப அடிபட்டு வலியும் பசியும் வேதனைகளையும் சுமந்தவங்களால் மட்டுமே இதுபோல் அன்பாக உபசரித்து உணவு தரமுடியும் உண்மைதானே நண்பர்களே வாழ்க வளர்க இவர்கள் பணி🙏🙏🙏
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 3 жыл бұрын
9:20 *தன்னை ஆளாக்கியவரை நினைத்து கண்கலங்கும்போது* *நம் நெஞ்சம் நெகிழ்கிறது...*
@elangovanelango1028
@elangovanelango1028 4 жыл бұрын
கண்கலங்க வைத்து விட்டீர்கள், பலசை மரக்க வில்லை , வாழ்க வழமுடன்
@nataraajank319
@nataraajank319 4 жыл бұрын
சிரிய கடையாக இருந்தாலும் சுவை மிகுந்த உணவகம் ஒரு முறை சாப்பிட்டவர்கள் மீண்டும் மீண்டும் வந்து சாப்பிட்டு தோன்றும். விழாக்களுக்கு ஆடர் கொடுத்தால் செம சுவையுடன் செய்து கொடுப்பார்கள்.கடை உரிமையாளர் மனிதநேயம் மிக்கவர் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். கே.நடராஜன் துணை தலைவர் தென் சென்னை விநியோகஸ்தர்கள் நல சங்கம் நங்கநல்லூர் சென்னை.
@jamespastorgoa
@jamespastorgoa 3 жыл бұрын
பணலாபத்தை கருதாமல் மங்களின் நலனை கருதி சேயல்படுகிறீர்களே இதுவே உங்களுக்கு பெரியலாபம்; தொடர்ந்து உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
@kalyanasoundararajankrishn7478
@kalyanasoundararajankrishn7478 4 жыл бұрын
அருமையான நற்பணி நீங்கள் நலமுடன் பணி தொடரட்டும் இறைவன் அருள் புரிவார் மகத்தான பணி
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 2 жыл бұрын
இப்படிபட்ட நல்லவர்கள் இருக்கும்வரை மழைக்கு குறைவு இருக்காது வாழ்க வளமுடன்
@gowthamprema5161
@gowthamprema5161 4 жыл бұрын
நல்ல மனிதரின் உள்ளம் எண்ணம் போல வாழ்வும் அமையும், வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍👍👏👏👏
@spattabhiraman1908
@spattabhiraman1908 4 жыл бұрын
ஐயா தங்களுக்கு முதன முதலில் உதவி வழிகாட்டி மலரை நினைவு கூறும் போது கண்ணீர் அஞ்சலி செலுத்தினனீர்களே அங்கே உங்கள் உயர்ந்த உள்ளத்தைக் கண்டேன். நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் இன்புற்று வாழ்க வளமுடன்.
@இராஜேஷ்தமிழன்
@இராஜேஷ்தமிழன் 4 жыл бұрын
உணவுத் தொழிலில் எல்லாரும் செய்யலாம் ஆனால் இவர் ஒரு நல்ல மனிதன் தனக்கு உதவி செய்ய வரை நினைக்கும் போது அவர் கண்ணில் கண்ணீர் வருகிறது என்னைக்கும் நல்லா இருக்கணும்
@tamil_vaibogam
@tamil_vaibogam 4 жыл бұрын
எப்படி இவர்களால் மட்டும் குறைந்த விலையில் கொடுக்க முடிகிறது, அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள்
@subramanivuddi8053
@subramanivuddi8053 4 жыл бұрын
ನಿಮ್ಮಂತಹವರೆ ನಮ್ಮ ಬಂದುಗಳು ಹೀಗೆ ಮುಂದುವರಿಸುವ ಶಕ್ತಿ ಯನ್ನು ದೇವರು ನಮ್ಮೆಲ್ಲರಿಗಾಗಿ ಕರುಣಿಸಲಿ Thank you and Love you ಸುಬ್ರಮಣಿ
@eshaismail2882
@eshaismail2882 2 жыл бұрын
விரைவில் தங்கள் உணவு விடுதி A2B ஐ விட உயர்ந்த நிலைக்கு வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mohansupam7640
@mohansupam7640 3 жыл бұрын
நீங்கள் தான் கடவுள்.உதவி செய்தவரை உதறித்தள்ளாமல் உடலில் உதிரமும்,உயிரும் இருக்கும்வரை மறக்காமல் இருக்கும் தங்களை மென்மேலும் உயர்த்தும்,வாழ்க வளமுடன்
@pnrao31
@pnrao31 3 жыл бұрын
உணவு கொடுப்பது மேலும் தரமான மற்றும் குறைந்த விலையில் தருவது... அவரின் சேவையை பாராட்ட வார்த்தை கள் இல்லை.....🙏🙏🙏
@VaratharajThurairaj
@VaratharajThurairaj 3 ай бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து . வாழ்த்துக்கள் அண்ணா . வழமோடு வாழ்க.
@monesshwar.s1374
@monesshwar.s1374 4 жыл бұрын
en brother feel panringa. vazhkaiyil periya alavu jaipinga. ALL THE BEST
@murugeshmukesh3638
@murugeshmukesh3638 4 жыл бұрын
குறைந்த விலையில் அதிகம் வியபாரம் செய்வதே புத்திசாலிதனம் ஆனால் கூட்டு பொருள் அதிக விலையாக இருக்கும் போது கொஞ்சம் கஷ்டம்தான். வாழ்த்துக்கள் பலன் உண்டு தொடர்ந்து செய்யவும்
@arvindhar1890
@arvindhar1890 4 жыл бұрын
9.17...made my day....what a genuine person....thanakku help panna vara nenachu tears and still respecting dat person... Thank u sir.... ungala maari elaarum irundhaa life nalaa irukkum...
@rextonperis3141
@rextonperis3141 3 жыл бұрын
Super வாழ்க உங்கள் தொண்டு
@avrrockygamingchannel2122
@avrrockygamingchannel2122 4 жыл бұрын
அண்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@sillakidumm5089
@sillakidumm5089 4 жыл бұрын
எவ்ளோ காசு கொடுத்தாலும் நல்ல சாப்பாடு கிடைக்காத சென்னைல இப்படி ஒரு உணவகம். இந்த புண்ணியம் உங்களுக்கும் குடும்பத்துக்கும் சேரும்.🙏
@arjunvlogs2507
@arjunvlogs2507 4 жыл бұрын
எனக்கு இதே போன்று குறைந்த விலையில் உணவகம் ஆரம்பிக்க ஆசை முதியோர் ஆதரவற்றோர்களுக்கு பாதி விலையில் வழங்க ஆசைப்படுகிறேன்.
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
வாழ்த்துக்கள் விரைவில் தொடங்குங்கள் தமிழா
@Mahalakshmi-rw1bo
@Mahalakshmi-rw1bo 4 жыл бұрын
வாழும் கடவுளை யா நீங்கள் 🙏🙏🙏
@Supermoney555
@Supermoney555 4 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🌸🌸🌸
@raykathir6804
@raykathir6804 4 жыл бұрын
உயர்ந்த உள்ளம் வாழ்க வளர்க
@footNroots8716
@footNroots8716 4 жыл бұрын
He is a man with good & kind heart 🙏God bless you and family
@MrKarthigcl
@MrKarthigcl 4 жыл бұрын
வாழ்த்துக்கள் you are great..
@shamsllb1042
@shamsllb1042 4 жыл бұрын
Kind hearted family and God bless them for their service forever
@jeyakkumarsivakumar170
@jeyakkumarsivakumar170 4 жыл бұрын
No plastic use.You are great sir.Nalla Manasu .Nalla Irupeenka.நிச்சயம் போற்றுதலுக்குரியவர்தான்
@தமிழாதமிழா360
@தமிழாதமிழா360 4 жыл бұрын
Solla. வார்த்தை illai மனுஷன் aluthuttaaru Hats off anna Arumaii Arumai உணர்வு purnamaana த‌க‌வ‌ல்
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
Suttham sugathaaram tharam nermai neengathan ayya ithukku periya manasu vendum ,neengal makkal anbai periya labamai adaikirirgal ,neengalthan unmaiyana makkal anbaipetra kodiswarar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vazhga ungal kudubam
@leelasiimscgeography8985
@leelasiimscgeography8985 4 жыл бұрын
Sir neenga peysum bothu kan kalanguthu ❤ really happy to c this hotel ❤ family bonding❤
@roshnathiru5437
@roshnathiru5437 4 жыл бұрын
Ada punniyavangala.. Nengalam engayya irukenga.. Handsoff.. Big salute.. 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏deivathal asirvathika pattavargal... 🙌🙌🙌🙌🙌
@btgopalarao2139
@btgopalarao2139 4 жыл бұрын
Really a great soul/person serving the community contented with little profit.a kind family with good intentions. God bless them🙏🙏🙏
@pradheeprk5507
@pradheeprk5507 4 жыл бұрын
எங்க வீட்டுக்கு அருகில் உள்ளது, நங்கைநல்லூரில் முதலில் இவர் கடையில் தான் செக் பண்ணுவார்கள் பிறகு தான் பிற ஹோட்டல்கள்
@tamizhaniniyan5318
@tamizhaniniyan5318 4 жыл бұрын
Pls tell me landmark, naan Eechangaadu signal la irundhu varuvom...
@mr.k5806
@mr.k5806 4 жыл бұрын
Bro..pazhavanthangal railway station eangi yeppadi endha kadaiku poganum nu route sollunga bro..
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Hotel Rohini , No. 5, 100 Feet Rd, Lakshmi Nagar, Nanganallur, Chennai, Tamil Nadu 600061. 7am to 11am, 5pm to 11pm, sunday also working. second tuesday's evening holiday. goo.gl/maps/JX13qoS1Cv3z7sVb8
@pradheeprk5507
@pradheeprk5507 4 жыл бұрын
If you are coming in own vehicle or by train ask for Roja Medicals any body in Nanganallur will tell you the way. From Railway station it is approx 1 km. From Roja medicals take straight road just walk for 5 mins you will reach 100 feet road, you can see this shop on the left side. If you come by bus ask for Roja Medicals stopping then just come backwards 100 feet then you will see Roja Medicals take right and then walk for 5 mins you will reach 100 feet road
@tamizhaniniyan5318
@tamizhaniniyan5318 4 жыл бұрын
@@pradheeprk5507 thanks a lot for taking time to explain the route..
@grajslm
@grajslm 4 жыл бұрын
அய்யா உங்களுக்கு மிகவும் நல்ல மனது நீடூழி வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
@babunithianandham7286
@babunithianandham7286 4 жыл бұрын
சென்னையில் எதிர்பார்க்காத ஒன்று உங்களைப்போன்றோர் சமுதாயத்தின் தூண்கள் இதுதான் சமுதாயப் பணி
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 4 жыл бұрын
Babunithianandham Bap kandippa
@baluayyappan8344
@baluayyappan8344 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
@karandleeban7747
@karandleeban7747 4 жыл бұрын
தன்னை உயர ஏற்றிவைத்தவரை நினைத்து கண்கலங்கும் நீங்கள் வாழ்வில் உச்சம் தொடுவீர்கள்
@selvam5037
@selvam5037 4 жыл бұрын
வாழ்க நலமுடன் பல்லாண்டு....
@thirugnanamgovindaraj5486
@thirugnanamgovindaraj5486 4 жыл бұрын
பிளாஸ்டிக் தடை செய்ததற்கு மிகவும் மகிழ்ச்சி, உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 4 жыл бұрын
Really pathetic while seeing rich peoples they not giving to people's for an important thing (food). but peoples like this are great by heart and work..
@alexpandian4260
@alexpandian4260 4 жыл бұрын
Yes bro.
@saiviji6811
@saiviji6811 4 жыл бұрын
Athukunu oru manasu venum. Athu yellarkum irukathu
@kumar132
@kumar132 4 жыл бұрын
00:44 sir hands of to u sir...ungala mathiri aalum irukanga sir...intha panakara payaluvola neenga lam theriyama poiteenga sir...we will do our best
@Priyanka-lh7lo
@Priyanka-lh7lo 4 жыл бұрын
Food pathala tharithu ethoda quality very nice paaa Chennai la entha rate sapadu podurathu anga erukuravanga luku rmba va helpfula erukum. Enum unga kadaiya paruchu panina Naya paru varuvanga. Kasu Veda naraya Nala manitharkaloda manasa sambarichutinga you are really great.future la entha business enum pariya alavula varathuku enudaya valthukal.
@mags865
@mags865 4 жыл бұрын
Plz sir don't cry.....you are doing a noble job....god bless you....love from Bangalore....😘😘😘
@ananths7352
@ananths7352 4 жыл бұрын
Man with principles, pushed the customers to tow his line. 👍
@kumarsamys534
@kumarsamys534 9 ай бұрын
அடுத்த வருடத்தில் ஆரம்பிக்க ஆசை வந்தது மலிவான மற்றும் நல்ல வர்ணனை
@ommuruga786
@ommuruga786 3 жыл бұрын
இவர்கள் மாதிரி ஆட்களால் மழை இன்னும் பெய்கிறது 🙏🙏 👌👌
@jadenile4019
@jadenile4019 4 жыл бұрын
Really hats off to you guys. Really good people with kind hearts rare to see in today's world.
@riyazakberjk4754
@riyazakberjk4754 4 жыл бұрын
Romba correct bro
@luckkystrikeable
@luckkystrikeable 4 жыл бұрын
God bless people like Mr.Arumugam .. really so touching to see people who don't mind of making profit but as a service minded to the people and community and a great thing he proves to be a pakka tamilian who had the thank ful heart as he did not forget abt the person who insisted him and made him to start this work in 1992.... God bless him bro and may he be a blessing to many more people by his service .. Thank u so much bro for showing us that real hero's are still there n this world.. cheers to u too
@sakthiveltamilarasan6779
@sakthiveltamilarasan6779 4 жыл бұрын
Medras street you Rock guys.....your all videos are very good keep going
@arunravichandran2029
@arunravichandran2029 4 жыл бұрын
Great man with such a mindset! Proud of him. Please do cover shops like this that will inspire youngsters.
@sethuramanpitchumani6573
@sethuramanpitchumani6573 3 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்
@saros1103
@saros1103 4 жыл бұрын
Nice sir hardwork never fails I'll pray to God you should live long life and shower all the blessings to your family.
@priyagopal3313
@priyagopal3313 4 жыл бұрын
He didn't forget the way he came up humble and honest man awesome
@mohanasundarm2893
@mohanasundarm2893 4 жыл бұрын
I watched repeatedly from 9.00 to 9.15 ... What a Man.. Great..
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 жыл бұрын
நீங்க வாழ்க வளமுடன்..!
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 505 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 40 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 37 МЛН
Carrot Fry
0:48
Sasi Cooks
Рет қаралды 1,4 М.
OLD is GOLD என நிரூபிக்கும் GEETHA HOTELS | SINCE 1938
15:20
Japanese Food - The BEST BIRYANI in Tokyo! Biryani Osawa Japan
33:43
Travel Thirsty
Рет қаралды 2 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 505 М.