20 வருடங்களுக்கு பிரிந்த குடும்பத்தை இணைத்த சொல்வதெல்லாம் உ Solvathellam Unmai , Zee Tamil , Ep. 863

  Рет қаралды 835,358

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 414
@yasminbasheer8612
@yasminbasheer8612 6 ай бұрын
மீண்டும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் தொடங்கவேண்டும் mam pls
@thenmozhi6465
@thenmozhi6465 Жыл бұрын
நல்லா அழுதுட்ட என்னால கண்ட்ரோல் பண்ண முடியல 😭😭😭😭...
@ambilysanthosh2296
@ambilysanthosh2296 Жыл бұрын
Me too
@pudhuvaiavinashtherukoothu483
@pudhuvaiavinashtherukoothu483 8 ай бұрын
2024 ல யாருலாம் பாக்குறிங்க.. இந்த நிகழ்ச்சி மறுபடியும் தொடங்க வேண்டும்
@Bluelotusmedia
@Bluelotusmedia 8 ай бұрын
Mee too 😂.. continus ah reunion episode
@r.vijayvijay7492
@r.vijayvijay7492 8 ай бұрын
Me
@anusuyaanusuya328
@anusuyaanusuya328 8 ай бұрын
Me❤
@thilagalakshmananthilagala5983
@thilagalakshmananthilagala5983 7 ай бұрын
Me
@SandhiyaSandhiya-sl9lk
@SandhiyaSandhiya-sl9lk 7 ай бұрын
Me
@karthikag2456
@karthikag2456 4 жыл бұрын
பார்த்த பின் யாரும் குடும்பத்தை விட்டு வெளியே வந்து விட வேண்டம் நாள்ள குடும்பம் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏😭😭
@karunakaruna5526
@karunakaruna5526 Жыл бұрын
அந்த ரிப்போர்ட்டர் அவருக்கும் தான் மனம் மார்ந்த நன்றி சொல்லணும்
@selvamanyvisvalingam5088
@selvamanyvisvalingam5088 Жыл бұрын
😊😊😊
@sundaramstories
@sundaramstories 6 ай бұрын
Yes
@besttech4208
@besttech4208 10 ай бұрын
11/11/2023தேதி இந்த நிகழ்ச்சி பார்த்து மனசு ரொம்ப கஷ்டம் ஜி தமிழ் ரிப்போட்டர் க்கும் லட்சுமி அவர்கள்க்கும் நன்றி 🙏
@mahayoga2139
@mahayoga2139 9 ай бұрын
Sl😊t 31:28 😊நோன்min😅
@KalaiSelvi-mr2jv
@KalaiSelvi-mr2jv 4 жыл бұрын
நன்றி 🙏🙏 மிகவும் மகிழ்ச்சி என்னால் இந்த விடியோபார்க்கமுடியவில்லை அழுதுட்டான் 😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நன்றி குழுஅனைவருக்கும்
@nadanvani6508
@nadanvani6508 4 жыл бұрын
Yes
@vijayar9272
@vijayar9272 Жыл бұрын
இப்படி ஒரு நல்லதாய் எப்படிம்மா விட்டுட்டு போன பாவம்‌இந்தகுழந்தைகள் இந்த குடும்பம் இனியாவது சேர்ந்து இருக்கட்டும் இவர்களை சேர்த்து வைத்த‌ஜீ தமிழ்க்கு கோடானுகோடி நன்றிகள் எமோசனளா‌இருந்தது
@maheswerysupramaniyam8459
@maheswerysupramaniyam8459 Жыл бұрын
0l
@SenthilMurugan-yd7sq
@SenthilMurugan-yd7sq Жыл бұрын
😅😅
@vajramvajram4369
@vajramvajram4369 Жыл бұрын
@@maheswerysupramaniyam8459 John a sa
@MableDsouza-j1l
@MableDsouza-j1l 9 ай бұрын
😢
@angeljack7316
@angeljack7316 8 ай бұрын
Best episode ❤ indha episode pathu azhadhavanga yarumey irukamatanga😭😭😭😭😭
@sundaramstories
@sundaramstories 6 ай бұрын
Yes
@sivasubramaniyan5353
@sivasubramaniyan5353 Жыл бұрын
❤❤❤❤❤❤உங்கள் டீம் நீங்கள் அனைவரும் கடவுள்
@josephananchan5869
@josephananchan5869 4 жыл бұрын
கல் நெஞ்சமும் கரையும் நிகழ்வு. இதை ஏன் dislike செய்தார்கள்.
@nithyavadivel6209
@nithyavadivel6209 Жыл бұрын
மேடம் மனசார சொல்ரேன் நீங்கள் உங்க டீம் நல்லா இருக்கனும்
@sandhiyasandy1365
@sandhiyasandy1365 4 жыл бұрын
Heart touching episode.....first time intha episode paathu aluran....😭
@subramanianvenkatesh5859
@subramanianvenkatesh5859 Жыл бұрын
அந்த அம்மாக்கு அவங்க பிள்ளைகளை விட தம்பிய தான் அதிகமா பிடிக்குது
@shanuishi4239
@shanuishi4239 Жыл бұрын
Na srilanka.ennala alugaya nirutha mudiyala.2023layum na inda episode parkuran.ellarukum sivan thunai.medam.great .🙏🙏🙏🙏🙏🙏
@yasodhayasodha8106
@yasodhayasodha8106 4 жыл бұрын
😭😭😭😭 நான் பார்த்ததிலேயே உண்மையா ஒரு நல்ல குடும்பத்தை சேர்த்து வெச்சு இருக்கீங்க ரொம்ப எழுதிட்டேன் சொல்வதெல்லாம் உண்மைமிக்க நன்றி
@nithishlovely8821
@nithishlovely8821 Жыл бұрын
Nalla eluthirukka ma super 🤣👍
@கோபிநாத்-ம9த
@கோபிநாத்-ம9த Жыл бұрын
Jookoi😂😂😂😂😂😂
@rajamadhu1330
@rajamadhu1330 9 ай бұрын
Pp Pp P Pppp P P Pppp Ppppppp P Ppp Plp0 Pp P
@eswaraneswaran8184
@eswaraneswaran8184 9 ай бұрын
​@@கோபிநாத்-ம9தme 0❤3e111 stop aa
@anbukamala1969
@anbukamala1969 Жыл бұрын
மகிழ்ச்சிங்க! எங்க ஆண்ணன் குடும்பத்தோட சேரனும்
@tharajonita2282
@tharajonita2282 4 жыл бұрын
Solvadhellam unmai Zee Tamil Team ku my heartly thanx especially to Lakshi Mam ellarukum en manamarndha nandrigal Neenga ellarum 100 varushathuku mela nalla irukanum unga kudumbathaiyim GOD niraiya aasirvadhikanum
@sakthideepak6350
@sakthideepak6350 6 ай бұрын
2024 la intha show pakuren automatic ahh kannulerthu thanni varuthu na niraiya episode pathu iruken but ithuthan rombaaaa kan kalanga vachathu intha show again lakshmi mam vachi pannanumnu asai paduren really awesome show for low class and middle class people because avangaluku enga poi ellathaium solli solution easy kidaikathu ithan best show for slolution
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 жыл бұрын
உணர்ச்சிகரமான நிகழ்ச்சி
@srimee4537
@srimee4537 4 жыл бұрын
Sangeetha and Vijayakumar so........ Sweet. God bless you dears.
@jessiejessie3376
@jessiejessie3376 4 жыл бұрын
Super sathish ungala madhiri nallavangalum erukanga nu ninacha sandhosama eruku
@Riya-li0ya
@Riya-li0ya 7 ай бұрын
I couldn't stop myself from crying 😭 so touching 💘😭
@malinisugumaran7196
@malinisugumaran7196 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை
@paramasivangovindasami4713
@paramasivangovindasami4713 Жыл бұрын
மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடங்கி நடத்த வேண்டும்
@tamilselvitamil3955
@tamilselvitamil3955 7 ай бұрын
தம்பி பாசம் குடும்ப பாசம்இந்தகுழுக்கு ரொம்ப நன்றி 😂😂😂😂😂😂😂😂
@giejiwah2511
@giejiwah2511 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭, thank you so much Zee TV, I can't stop my tears rolling down , oh God Bless them, very loving siblings, salute to the team too
@ramyaramya-lf9mf
@ramyaramya-lf9mf Жыл бұрын
Kavala padathinga ini elamea nallatha nadakum maa papa cute ahh iruku ❤tnx to solvathelam unmai team 🙏🥺
@smallqueen8797
@smallqueen8797 4 жыл бұрын
What a lovely family..hats off to Sathish sir lakshmi mam and Solvathellam unmai team. I just could not control my tears. You see because of drinking how many families are destroyed.
@NallavanDreams
@NallavanDreams Жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மையைக் கேலி செஞ்சு அருவின்னு ஒரு சின்னப் பையன் படம் எடுத்தானே. படம் ஓடிடுச்சி வேற. எத்தனைப் பேர் Lakshmi Mam அ கேலி கிண்டல் பண்ணாங்க. இந்த மாதிரி Episode எல்லாம் கேலி செஞ்ச நாய்கள் பார்க்கணும்.
@PriyaDharshini-it2cd
@PriyaDharshini-it2cd 7 ай бұрын
👌👌👌👌👍🏽👍🏽
@sudhasudha7323
@sudhasudha7323 6 ай бұрын
Unmadha bro indha program pogum podhu avlo negative comments varum na oruthavan kitta sandaum pottirukkea puriyadhu namma makkalukku ❤❤
@selvam399
@selvam399 4 жыл бұрын
உடன் பிறப்புகளை விட்டு பிரிந்து வாழ்க்கை இறப்பை விட கொடுமை
@santhirajamani9303
@santhirajamani9303 4 жыл бұрын
உடன் பிறப்புக்களை விட்டு பிரிந்து வாழ்க்கை இறப்பை விட கொடுமை....இதை நானும் அனுபவிக்கிறேன் நான் மனநிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்து வாழ்ந்து வருகிறேன் அப்பா அம்மா தம்பிகள் இருவர் தங்கை என்று எல்லோர் மேலையும் அதிக அளவில் பாசம் வைத்து விட்டேன் தங்கையும் அம்மாவும் மூன்று மாதம் பேசாமல் இருந்ததர்க்கு அப்பாவுக்கு கடன் பிச்சனை தம்பிகளுக்கு வேலை இல்லை என்னால் முடிந்த அளவுக்கு மேல் உதவி செய்தும் என்னுடைய பாசத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை நான்கு டிகிரி படித்த என் பெண்ணை அவர்கள் வீட்டில் கொடுத்தும்.... பிறகு தம்பிக்கு வேலை வந்தது சற்று நிமிர்ந்து நிர்க்கலாம் என்றவுடன் அவன் ஒரு விபத்தில் எங்களை விட்டு கடவுளிடம் சென்று விட்டான் அந்த தம்பி யாருக்கும் எந்த தீங்கும் செய்ய வில்லை அவனுக்கு கடவுள் ஏன் இப்படி ஒரு முடிவு கொடுத்தார் இன்னமும் அழுது கொண்டு இருக்கிறேன் நான்கு வருடம் ஆகிறது
@Sk-rp3sv
@Sk-rp3sv 4 жыл бұрын
@@santhirajamani9303 god bless you💕
@saleemp3974
@saleemp3974 3 жыл бұрын
@@santhirajamani9303 கவலப்படாதீர்கள்
@qureishasameer9224
@qureishasameer9224 4 жыл бұрын
Oh my god this is so heartbreaking 😭😭😭
@snehasnehasasi8430
@snehasnehasasi8430 Жыл бұрын
Solluvathalaam unmai super ☺️☺️☺️☺️☺️
@malinisugumaran7196
@malinisugumaran7196 4 жыл бұрын
சூப்பர் மேடம் நிஜமா நான் அழதுட்டேன்
@saravananbala9124
@saravananbala9124 6 жыл бұрын
Good job team congrats 👏
@kavithakalachelvam4586
@kavithakalachelvam4586 5 жыл бұрын
Hats off to solvathellam unmai team!!
@tamilselvitamil3955
@tamilselvitamil3955 7 ай бұрын
அழுது அழுது கன்ரோல்பன்னமுடியல சாமி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சூப்பர் சி தமிழ்
@kalaiselvi3187
@kalaiselvi3187 Жыл бұрын
😥😥😥😥😥😥😥😥😥எனக்கு அம்மா இல்லை அப்பா இல்லை கஷ்டம் தான் நான் ஒரு அனாதை அம்மா 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
@kayalshiva2700
@kayalshiva2700 Жыл бұрын
Illaathavangalukku ulagame sontham sagothari❤❤❤❤ 🎉🎉🎉 think me as your mother
@sakthikishore8747
@sakthikishore8747 Жыл бұрын
அப்டி சொல்லாதீங்க. நாங்க. எல்லாம் இருக்கோம் பா....
@kamalikamali2934
@kamalikamali2934 9 ай бұрын
Jesus erukkanga yarum anaathay illa ❤❤
@sudhasudha7323
@sudhasudha7323 6 ай бұрын
Don't worry sis yarum anadhai illa ippo eppadi erukkinga
@mahboobsharief2083
@mahboobsharief2083 Жыл бұрын
Heart touching moment. Even Ma'am couldn't control her emotions. Watch at 28:08. God bless you Ma'am. Doing very good job.
@manjunathand15manjunathan78
@manjunathand15manjunathan78 4 жыл бұрын
சூப்பர் மேடம்
@bhuvana_87
@bhuvana_87 Күн бұрын
Intha program marubadi veanum nu ninaikuravanga oru like poduga
@sivamanievela3344
@sivamanievela3344 4 жыл бұрын
Oh my god make me cry...watching may 2020
@gneimoon3419
@gneimoon3419 4 жыл бұрын
Me June 😥
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
Display of raw emotions of simple down to earth people! Can't blame them for this scene!🙏🙏🙏🙏
@helensubarathyd7537
@helensubarathyd7537 Жыл бұрын
குடும்பம் சேர்ந்து அவர்களுடைய மன வேதன தீர்த்து வைத்த மேடம் லெட்சுமி அம்மா உங்களையும் சார்ந்த டீம்மையும் ஆண்டவன் மென்மேலும் அருள் புரிவார்
@garnamani
@garnamani Жыл бұрын
I am from Singapore i like this program god bless Latchumi mdm
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
A great thing happened because of Ĺuxmi Ramakrishnan and her team.
@sivasubramaniyan5353
@sivasubramaniyan5353 Жыл бұрын
😢 என் கண்ணீரும் கன்ட்ரோல் பண்ண முடியல
@dhanaindiads
@dhanaindiads Жыл бұрын
20 வருடமாக காத்திருந்து பார்த்துட்டு அம்மா..... எங்க அம்மா என்னை பார்க்காம. போய்ட்டா 😢😢😢 இனிமே யாருமே இல்ல 😭😭😭.. என் தம்பி இப்பிடி இல்லை 😭😭😭
@kayalshiva2700
@kayalshiva2700 Жыл бұрын
Dont worry ma. God bless you
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 Жыл бұрын
You Don't worry AduM kadandu PoquM
@kavisesha217
@kavisesha217 4 жыл бұрын
Super medam kodaanu Kodi nandri
@AnnathaiI-vs3ip
@AnnathaiI-vs3ip Жыл бұрын
Lakshmi Amma and your Team all are great ma. Neenga Innum niraiya nallathu seithu kondey irukka vendum yendru manathara valthugiren Lakshmi Amma.
@karthick2959
@karthick2959 4 жыл бұрын
Awesome episode
@tharajonita2282
@tharajonita2282 4 жыл бұрын
Thaai pasathuku eedu ulagil edhuvume illai Thaai epadi irundhalum Thaai dhan. . Kuzhapama irundha indha kudumbathula oruthar vandhu serndhadhum motha kudumbe evlo sandhosha paduranga parunga . Partha namake evlo azha varudhuna avangaluku epadi irundhirukum
@jasperselvan2085
@jasperselvan2085 5 жыл бұрын
போனது முதலில் தப்பு. தைரியமாக குழந்தைகளை விட்டு விட்டுப் போனது, அதை விட தப்பு. குழந்தைகள் இனிமேல் பிறக்க முடியாது எனத் தெரிந்தும் பெற்றெடுத்தக் குழந்தைகளை அழைத்துப் போகாமல், என்ன வாழ்க்கை இந்த அம்மா வாழ்ந்தது? இன்னொரு வாழ்க்கை, குழந்தைகளை விட்டுத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதா? புரியமாட்டேங்கிறது.நெஞ்சில் படுக்கும் பையனை விடவா புதுத் துணை பெரிது? புருஷன் சரியில்லையெனில், விலகி வாழ்ந்து, இருக்கும் சொந்தங்களின் தயவால், வேலை செய்துப் பிழைக்காமல், அந்த காலத்திலே தான்தோன்றித்தனமாக முடிவெடுத்த இந்த அம்மா மேல் எரிச்சலும், கோபமும், வெறுப்பும் தான் வருகின்றன.
@saminathan1219
@saminathan1219 4 жыл бұрын
Jasper Selvan
@selviselviya3996
@selviselviya3996 4 жыл бұрын
pasangala vitu vitu eppudi happy ya irunthanga nu solluranga .accept panna mudiyala .pasanga thaniya vitutu porathu sari illa
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 Жыл бұрын
True😮
@priyajp1319
@priyajp1319 7 ай бұрын
Manusanga manasu.... Puriyatha puthir....
@JayalakshmiJayalakshmi-g6g
@JayalakshmiJayalakshmi-g6g 2 ай бұрын
Unnmai na nummer athaitthaan ninaitthen.
@padminimini3493
@padminimini3493 4 жыл бұрын
அருமையான நிகழ்வு
@Ramyaramya-wi3zf
@Ramyaramya-wi3zf 3 жыл бұрын
Vera level episode.....😍
@GipsonJayananth
@GipsonJayananth 2 ай бұрын
அன்னுக்காக மட்டுமே வருத்தபடனும்
@Raspberry_7A
@Raspberry_7A 4 жыл бұрын
Antha paiyan azhaga irukan bt sariyana care ilama orumathri innocent a irukan pavam😞😞😞
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Correcta Sonninga
@tharajonita2282
@tharajonita2282 4 жыл бұрын
Lakshmi Mam and Team hats off to u all . . . Ellarum kudumbathoda nalla irukanum . . Lakshmi Mam ungalala pala kudumbam sandhoshama vazhndhukitiruku j
@malinisugumaran7196
@malinisugumaran7196 4 жыл бұрын
பார்த்ததுண்டு மனசு கஷ்படுகிறாய்
@k.smeera1812
@k.smeera1812 4 жыл бұрын
super soluvathulam unmai god bless u sply sathis ur r🙏🙏🙏🙏🙏👌👌👌👌 grt
@AnuNaveen1995
@AnuNaveen1995 Ай бұрын
LoveYou Lakshmi Ma🤍🧡 ungala eppodhum Enoda amma maridhan paakren 🤍
@vijayarenganathan2742
@vijayarenganathan2742 Жыл бұрын
வாழ்க சொல்வதெல்லாம் உண்மை
@vijayarenganathan2742
@vijayarenganathan2742 Жыл бұрын
,2023 may
@estherjeni6449
@estherjeni6449 Жыл бұрын
Very happy episode... Romba aluthute 😢 .. thank you to solvathelam unmai... Thank you Lakshmi amma love you so much
@vasanthivasanthi9391
@vasanthivasanthi9391 Жыл бұрын
♥️🌹🌹🌹🌹🌹💖💖💖👌
@48roselin
@48roselin 4 жыл бұрын
Such a innocent children god bless your family
@vjvasanthi6731
@vjvasanthi6731 6 жыл бұрын
Wow super medam you'r so great thank you ..
@Wkumari-y8x
@Wkumari-y8x 6 ай бұрын
மிக்க நன்றி மேடம்
@manimegalai6148
@manimegalai6148 10 ай бұрын
Idhu rombha aniyayam madam ....20 year'sa pillaingala pirinji voru thayala eppadi vaala mudinjadhuu....ippo edhukku paakanumnu thonichu....poruppai thatty kalikkaradhu innorutthan kuuda vaalradhu aniyayam ...vandhalum pasangala paarkkanumla...vayasana amma ivvalavu poruppa irundhu paarthurukkanga....indha rajammakku poruppu illama jaliya valdhu irukkanga ennamma niyayam....pasanga eppadi irukkanga ivvalavu naalanu kavala illama chee chee pombalaya....ippo alugaranga....amma kitta thane pasanga irukkanga poii paarkkanumnu paasam illaiyaa...enna pombala maa...😮😮😮😢😢😢😢
@KK-sy8mt
@KK-sy8mt 6 жыл бұрын
Iam crying madem
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Жыл бұрын
Madam Lakshmi Ramakrishnan Very Good 🌺🌸💐🌹🌷🌼👏✨✨✨✨✨✨✨✨🙌👍👌💯
@muthukumarv4303
@muthukumarv4303 6 жыл бұрын
Thank you very much mam
@julietsamuel6484
@julietsamuel6484 4 жыл бұрын
Hats off to the program ,the team members sply Sathish . The smiles on their faces would go many miles. Thank you Lakshmi Madam.
@SelvaKumar-zj8fg
@SelvaKumar-zj8fg Жыл бұрын
So happy to see this episode, hatsaff to Zee Tamil
@sundarrajan6479
@sundarrajan6479 4 жыл бұрын
WONDERFUL programme Zee tamil programme more Impermetion Director madam soo good RVS BANGALORE
@jvvs8799
@jvvs8799 4 жыл бұрын
Really Lot of tears coming god blesses to this family with peaceful life.. Thanks to our lakshmi mam and team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saraswathikeerthana2677
@saraswathikeerthana2677 4 жыл бұрын
Please upload all the episodes of Lakshmi madam
@farzanabegum2847
@farzanabegum2847 Жыл бұрын
Heart touching the scene❤😢
@mangairagav9101
@mangairagav9101 10 ай бұрын
மனமார்ந்த நன்றி.ZEE TV
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 4 жыл бұрын
Super pa...
@satishhepzi9499
@satishhepzi9499 5 жыл бұрын
Awesome family God bless😢
@balambigaibalambigai1220
@balambigaibalambigai1220 Жыл бұрын
Lakshmi mam very great mam
@asifazehra9890
@asifazehra9890 Жыл бұрын
When I see this episode I cry profusely
@rpk1715
@rpk1715 4 жыл бұрын
Super great
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Ennaiyum ariyamal azhudhutean 😭😭😭
@ramanirajoo1248
@ramanirajoo1248 4 жыл бұрын
Wow Great unity
@manivarnnanrock8542
@manivarnnanrock8542 4 жыл бұрын
Amma 💯💯💯👌
@Magesh143U
@Magesh143U Жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை 2023 இல்...
@rajashanmugam6378
@rajashanmugam6378 Жыл бұрын
உலகத்திலேயே அல்ல அல்ல குறையாதது எத்தனை வருடம் ஆனாலும் பாசம் ஒன்னுதான்
@thenmozhi4622
@thenmozhi4622 4 жыл бұрын
Andha reporter Anna romba varusathuku sandhosama nalla irukanum, ipadi oru kudumbatha serthu vachadhuku
@sindhumanu812
@sindhumanu812 Жыл бұрын
No matter she is poor or rich but the bound between mother children's and family 😊 will never ends
@UmaDevi-ci9ql
@UmaDevi-ci9ql Жыл бұрын
G தமிழ் க்கு சலாம்.mam மை Life ல oru muraiyavathu பார்த்து விட வேண்டும்.
@sabeekhameeda819
@sabeekhameeda819 4 жыл бұрын
Tears came
@NithyaMMani1432
@NithyaMMani1432 3 ай бұрын
Pls Indha nigalchiye Marubadium thodangunga mam
@xaviorchelliah193
@xaviorchelliah193 3 жыл бұрын
Wonderful family Thank you Luxumie Ramakrishnnan Love never dies Wonderful lesson to us Mother's love is unapproachable
@mohana9776
@mohana9776 10 ай бұрын
Sangeetha suyamariyathai udan valuthu romba nalla ponnu
@bhuvaneswaribhuvana2273
@bhuvaneswaribhuvana2273 Жыл бұрын
Intha idathil panam mukiyam illai padamthan 😢😢😢😢
@sweetbabiessweetbabies7353
@sweetbabiessweetbabies7353 4 жыл бұрын
Lakshmi madam you and you are team is great God bless
@malinisugumaran7196
@malinisugumaran7196 4 жыл бұрын
உங்களுக்கு பெரிய நன்றி அதை விட உங்க டிமுக்குமிக பெரிய நன்றி
@VanajothiVanajothi-q1p
@VanajothiVanajothi-q1p 2 ай бұрын
Emotional video 😭😭😭
@ershadimruammuershad2473
@ershadimruammuershad2473 6 жыл бұрын
Amma
@JmJm-f2u
@JmJm-f2u 6 ай бұрын
Super marpatium aarampamagnum
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 54 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 64 МЛН
Nijangal - With Kushboo - நிஜங்கள் Sun TV Episode 30 | 28/11/2016
46:52
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 54 МЛН