அக்கா தங்கை உடன் ஏற்பட்ட மனம் வருத்தம்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 12 செப்டம்பர் 2013

  Рет қаралды 865,544

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 336
@mohamedsiddeek4522
@mohamedsiddeek4522 5 жыл бұрын
மேடம் நீங்க செய்யும் ஓவ்வொரு நல்ல காரியம் அனைத்தும் படைத்த கடவுள் உங்கலுக்கு நோய்யிண்ரி நூற்றாண்டு வாழ பிரார்த்தனை செய்கிரேன்
@mohamedhakkim4966
@mohamedhakkim4966 5 жыл бұрын
Correct but program ah ippo ila
@sureshmech3082
@sureshmech3082 4 жыл бұрын
Mdm oda thaali enga da
@sridharansathiyamoorthy6773
@sridharansathiyamoorthy6773 4 жыл бұрын
Pension irunthal daughters epadi then seikirarkal .
@RajeshRajesh-vw7jm
@RajeshRajesh-vw7jm 4 жыл бұрын
Hi
@RajeshRajesh-vw7jm
@RajeshRajesh-vw7jm 4 жыл бұрын
@@sridharansathiyamoorthy6773 gxgdd
@aruljeya7095
@aruljeya7095 5 жыл бұрын
Lakshmi Madam ninga antha amma vanthapothu ninga elunthu poi avangala koottikittu vanthathu paaka romba santhosama irunthathu. Unga seat la irunthu elunthu avanga pakathula poi irunthathu super ...athan humanity....God bless you
@aruljeya7095
@aruljeya7095 5 жыл бұрын
Like pannavangalukku thanks
@menakakarthik7467
@menakakarthik7467 4 жыл бұрын
@@aruljeya7095 p
@menakakarthik7467
@menakakarthik7467 4 жыл бұрын
@@aruljeya7095 h
@aruljeya7095
@aruljeya7095 4 жыл бұрын
@@menakakarthik7467 Puriyala sagothiri
@sindhuja657
@sindhuja657 4 жыл бұрын
Super
@rajanisubramaniam7821
@rajanisubramaniam7821 3 жыл бұрын
சகோதர சகோதரிகளின் ஒற்றுமை என்பது இப்போது செத்துப் போய் விட்டது
@abiramikanchi4586
@abiramikanchi4586 4 жыл бұрын
Anyone watching it 2020?
@ramlakshmi6892
@ramlakshmi6892 4 жыл бұрын
தாய் கண்ணீர் க்கு மதிப்பு அதிகம் .... யாரும் இந்த மாதிரி பண்ணத்துங்க
@subramanyaraja7388
@subramanyaraja7388 4 жыл бұрын
பெரியவங்க இருக்கறதுதான் ஒரு குடும்பத்துக்கே மரியாதை. புரிஞ்சுக்காதவங்க மனுசனே இல்ல.😒
@susmithasusmitha8608
@susmithasusmitha8608 3 жыл бұрын
Unmi
@maalar1396
@maalar1396 5 жыл бұрын
Mother is always a mother. She passedaway at the age of 80 now its 19 years over but still i miss her every moment. Mother is always should be respected. Please
@rainbowtamizh5842
@rainbowtamizh5842 4 жыл бұрын
Dnt wry sister .
@giejiwah2511
@giejiwah2511 4 жыл бұрын
My mother too, she is always my queen
@ashfaqahamed691
@ashfaqahamed691 5 жыл бұрын
வயதானவர்களை தனியாகப் பராமறிப்பது என்பது இளகுவான காரியமல்ல. மேலும் இளைய மகள் ஒரு விதவையும் கூட.
@fathimafasmina219
@fathimafasmina219 4 жыл бұрын
Sela ammakal appa ellamala kulandayhala pakkura ellaya vetturuwangala ellaya adu maderi than eduwum
@rajamohammed7460
@rajamohammed7460 4 жыл бұрын
இந்த அம்மா எவ்வளவு சாப்பாடு சாப்பிட போகுது இரக்கமில்லாதவர்கள் கூட கொடுப்பார்கள் இந்த அம்மா வயது மூப்பு காரணமாக நிதானம் தவரி இருக்கிறது தன் மகளை கூட தெரியாமல் இருக்கிறது 74 வயதிலேயே 90 வயதுக்கு மேல் பட்டவர்கள் மாதிரி இருக்கு அந்த அக்கா பணத்தை அனிப்பினால் போதுமா மனநிலை தவரிய வயதானவர்களை பராமரிப்பது ரொம்ப சிரமமான காரியமாகும் அப்படியே அந்தம்மா பணத்தை எடுத்து இருந்தாலும் தவறில்லை ஆனால் இந்த பெரிய பெண் நல்ல குணவதி தான் தங்கை கணவர் இல்லாத நிலையில் வசதி இல்லாத சூழ்நிலையில் அந்த பணத்தை எடுத்துருக்குது
@mamathanatraj6501
@mamathanatraj6501 6 жыл бұрын
amma nenga super mom i love lakshime amma
@thipanviji4689
@thipanviji4689 11 жыл бұрын
பணம் அனுப்பினால் மட்டும் அம்மாவின் குறை தீராது பக்கத்தில் இருந்து பார்க்கணும்
@faithway2454
@faithway2454 6 жыл бұрын
super
@parthiban516
@parthiban516 4 жыл бұрын
உண்மை
@tamilwind3835
@tamilwind3835 4 жыл бұрын
Thipan Viji 💯 True
@esakkimuthu3536
@esakkimuthu3536 4 жыл бұрын
Kandippa brother
@faizasulaimalebbai5569
@faizasulaimalebbai5569 10 ай бұрын
Super super mom advice
@ashfaqahamed691
@ashfaqahamed691 5 жыл бұрын
"தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உண்டு" முஹம்மது நபியின் இப் பொன் வாக்கை கருத்தில் கொண்டால் முதியோர் இல்லமே தேவையில்லை.
@iloveu4086
@iloveu4086 5 жыл бұрын
😏😏😏😏dai
@mubarakmubarak1140
@mubarakmubarak1140 4 жыл бұрын
Nice lines gi
@hariharan-xn3rc
@hariharan-xn3rc 4 жыл бұрын
@@iloveu4086 enna
@gowsan658
@gowsan658 4 жыл бұрын
Super lines
@shifanshifan6545
@shifanshifan6545 3 жыл бұрын
@@gowsan658 niys
@thelifeoftina941
@thelifeoftina941 4 жыл бұрын
I am malaysian. I really love the way they speak tamil.... its so polite and nice to listen
@sathyapurushothaman249
@sathyapurushothaman249 4 жыл бұрын
இந்த பிரான்ஸ் இருந்தோ அல்ல வேறு நாட்டில் இருந்தோ காசு அனுப்பினால் மட்டும் அம்மாவை பார்த்ததா அர்த்தம் இல்லை ,கிட்ட இருந்து சாப்பாடு போட்டு சுக துக்கம் பார்த்து இருக்கிற அவளுக்கு தான் தெரியும் கஷ்டம் என்றால் என்ன என்று ,அதுவும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் எவ்வளவு பணம் இருந்தாலும் போதாத வாழ்க்கை தரம் ,இந்த வயோதிப அம்மாவை இப்போது குளிர் நாடுகளான ஐரோப்பாவுக்கு கூட்டி சென்றால் இதை விட மோசமான வாழ்க்கை அமையும் ,ஏன் என்றால் வெகு விரைவில் குளிர் தோற்று நோய் வந்து மரணம் கூட ஏட்படலாம் ,30 வருடம் இந்த பெண் அம்மாவை பார்த்து கொண்டு இருப்பவருக்கு தான் தெரியும் கஷ்டம் என்ன என்று
@akrakr8690
@akrakr8690 4 жыл бұрын
அருமையான தமிழ் இலக்கிய பேச்சு
@roselineamaldass8801
@roselineamaldass8801 6 жыл бұрын
Sema Mam advice
@ashfaqahamed691
@ashfaqahamed691 5 жыл бұрын
பணத்தால் எல்லவற்றையும் வாங்க முடியாது. உறவு என்பது விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.
@sellamambalavanar6632
@sellamambalavanar6632 3 жыл бұрын
வயதுபோனவர்கள் இப்படித்தான் யார்ரூடன் இருக்கிறார்களோ அவர்களைக் குறைகூறுவதே வழமை. அந்தப்பிள்ளை படும் கஷ்டம் புரியாது. வெளிநாட்டுக்காரருக்கு தங்கள் டொலரை வீசியவுடன் மற்றவர்கள் அடிமை என்ற எண்ணம். இந்த அம்மா மகனைப்பற்றி எதுவும் கூறவில்லை பாருங்கள். சின்னமகள் பாவம்.. கஷ்டப்பட்டு பார்க்கிறா.. இதே அம்மா வெளிநாடு போய் இருமாதத்தில் திரும்பி வருவா பாருங்கள். சிறிய மகள் பாவம். நேர்மையானவள். கஷ்டம்தான். ஆனால் நேர்மையானவள்
@prasadd4797
@prasadd4797 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂z,😊😂😂,,😊
@prasadd4797
@prasadd4797 Жыл бұрын
😂,,
@prasadd4797
@prasadd4797 Жыл бұрын
😊,s😂😊
@prasadd4797
@prasadd4797 Жыл бұрын
😊
@prasadd4797
@prasadd4797 Жыл бұрын
😂
@manjithamr1manjithamr171
@manjithamr1manjithamr171 4 жыл бұрын
Mam evalo case varumbothu ongalukku azhuga varaliya. Endha mathiri videos paakkumbothu azhuga varuthu mam big big salute 👏👏👏🥰
@udexpresschannel
@udexpresschannel 4 жыл бұрын
வெளிநாட்டிலிருந்து வக்கணையாக பேசுவீர்கள் காசு அனுப்பினால் மட்டும்போதுமா
@எங்கள்தளபதிஏசு
@எங்கள்தளபதிஏசு 5 жыл бұрын
அந்த பொண்ணும் பாவம் விதவை அது மட்டும் இல்லை இத்தனை நாள் பார்த்து கொண்டு உள்ளார் பெரியவர்கள் வயது அவர்கள் பேசுவது இயல்பு .. பணம் அனுப்பினாலும் பார்த்து கொள்ளும் அளவுக்கு பொறுப்பு வேண்டும்
@omsai4182
@omsai4182 8 жыл бұрын
love srilankan language.. so sweet to hear . .
@oling6990
@oling6990 5 жыл бұрын
God is with u grandma.....😢
@rajanisubramaniam7821
@rajanisubramaniam7821 3 жыл бұрын
நம்மைப் போல துரதிஸ்டசாலிகளுக்கு அந்த பந்தம் கிடைக்கவில்லை
@rajansubrayan1606
@rajansubrayan1606 Жыл бұрын
Yes its true
@shanmugathaishanmugathai9270
@shanmugathaishanmugathai9270 Жыл бұрын
​@@rajansubrayan1606 qqq
@vijayasreeramachandran6024
@vijayasreeramachandran6024 Жыл бұрын
U
@seethalakshmi5018
@seethalakshmi5018 Жыл бұрын
​@@rajansubrayan1606 ❤
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 4 жыл бұрын
அந்த சின்ன மகள் பாவம் கணவனும் இல்லை பிறக்கும் நிறைய கடை வைத்தும் மூடும் அளவுக்கு நஷ்டம் வந்திருக்கும் இதை யெல்லாம் யோசிக்க வேண்டாமா அந்த சின்ன மகளை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது உலகமே பணத்தில் தான் ஆடுகிறது வயதானவர்களை பார்ப்பது எவ்வளவு சிரமம் என்று வைத்து பார்த்தால்தான் தெரியும் 4 லட்சம் பெரிய விஷயம் இல்லவே இல்லை கிழவியை கவனித்த அன்பே போதும்
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
100% unmai vaitanavargal vachi parpatu evalau kastam enbatu en anbavam 2😭😭😭 .china pelagalai kuda vachi parlam anna .enta 🤧🤧🤧🤧
@anudevi6815
@anudevi6815 4 жыл бұрын
Correctly Said , Sis, my sister was giving a lot of trouble to her children they care for her so much all are working, ,specially for her a Philippine maid.,Can't. manage dementia ppl. and she can't recognise anyone,, what to do ?each ones karmic accounts, pay attention to our self ,to our actions.... Do meditation remember God Shiva always. She is in dementia care home....past 3yrs, 3,000,dollars, a month.. Karma is not easy to understand.very deep... Today all suffering are due to karma , end of kaliyuga...going to be worst ....in the world..... OMS...
@pethurajalakshmim3036
@pethurajalakshmim3036 3 жыл бұрын
Correct ah sonninga nangalum enga iyyama va 95 age aaguthu nanga avalavu poorumaiya anba paathutu irukom
@sudarkodi8941
@sudarkodi8941 3 жыл бұрын
சிங்களவர்கள் எப்படியிருந்தபோதிலும்ரொம்ப மரியாதை யுடன் பேசுகின்றனர்.
@ShanthiRajaperuma-we1vk
@ShanthiRajaperuma-we1vk 11 ай бұрын
Cinhalawarhalin. Nadipu. Sariya. Theriyala. Pola
@sudarkodi8941
@sudarkodi8941 3 жыл бұрын
அம்மா உங்களுக்கு ரொம்ப தைரியம் ‌தான் போங்கள்.
@gowrygowry8918
@gowrygowry8918 7 жыл бұрын
Super Amma
@valliammaiganeshmuthu5126
@valliammaiganeshmuthu5126 4 жыл бұрын
அம்மா உங்களுக்கு romba. நன்றி
@kashvinkash3026
@kashvinkash3026 6 жыл бұрын
I don't cry paati amma.. I love you
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 Жыл бұрын
வெளிநாட்டுக்காரி கூட்டிட்டு போக மாட்டாள்..
@maheshs1631
@maheshs1631 6 жыл бұрын
Good job zee TV Tami
@massbvialils1310
@massbvialils1310 5 жыл бұрын
Life la oru thadavaiyavathu ongala pakkanum u r great lakshime mom
@aruljeya7095
@aruljeya7095 5 жыл бұрын
Amma don't cry amma
@arunaarunashenoy2598
@arunaarunashenoy2598 Ай бұрын
The last moment you said once they left... That's real... Nalla Parthum keta per kedacha... Kasu mattum kudutha nallavanga illa.. Amma appava parka mudiyathu life la enna sabathechi... Avanga kasa puri nhi valthu
@thenmozhi4622
@thenmozhi4622 4 жыл бұрын
Indha song than pa high light semma voice super lines 👌👏
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 5 ай бұрын
அக்கா கரெக்ட்
@jecyjayaraj7439
@jecyjayaraj7439 5 жыл бұрын
Amma ammaaaaa
@shanthiravi1513
@shanthiravi1513 5 жыл бұрын
Madam you are great mam🙏🙏🙏🙏
@keshikanathan190
@keshikanathan190 11 жыл бұрын
don't cry grandmother
@akashdeva432
@akashdeva432 Жыл бұрын
அம்மாவுடைய பென்சன் பணந்துக்குத எல்லோரும் ஆசை நடுங்க
@almsafana5483
@almsafana5483 11 жыл бұрын
Entha ulahathula ammakku purawthan allame thank you lakxmi medam
@kdeepika9450
@kdeepika9450 5 жыл бұрын
Lakshmi ma your great 🙏👍🙏
@ashfaqahamed691
@ashfaqahamed691 5 жыл бұрын
இந்தத் தாயிடமும் சற்று பிடிவாதம் இருக்கிறது.இவர் வெளி நாடு போவது என்பது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை.
@salmaallahbaksh3104
@salmaallahbaksh3104 4 жыл бұрын
Appadiyillai.vayasu anal gunam maarum.yenna yennoda ammavum ippadithan irukanga.amma i miss you
@anudevi6815
@anudevi6815 4 жыл бұрын
MDM Lakshmi maa can become the best Chief minister of Tamil Nadu.
@sugirthannagarathnam9722
@sugirthannagarathnam9722 11 ай бұрын
அந்த பிரான்ஸ் நாட்டு பெண், இலங்கை தொடர்பான நாடகங்கள், காணொளி கள் பலவற்றில் நடித்துள்ளார்.
@padmar5861
@padmar5861 Жыл бұрын
இது தாய் இல்லை பேய் நானும் இலங்கைதான் உள்ளூரில் இருப்பவங்களுக்குதான் தெரியும் கஷ்டம்.
@MadhuDeena-xp2vp
@MadhuDeena-xp2vp Жыл бұрын
Padma sister en apudi solluriga
@padmar5861
@padmar5861 Жыл бұрын
@@MadhuDeena-xp2vp நானும் இலங்கைதான் அந்த அம்மாக்கு தன்னோட மகள் கஷ்ட படுவது பெரிதாக தெரியவில்லை அவர்கள் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புகிறார். அதனால் தான் கூட இருந்து பாக்கும் மகளை குறை கூறுகிறார்
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 11 ай бұрын
தூரத்துபச்சை.இந்த கிழவி கருத்துக்குருடி.
@yougiis463
@yougiis463 4 жыл бұрын
Amma miss u ma
@abrahamarumugam5967
@abrahamarumugam5967 4 жыл бұрын
I love laxmi amma neenga romba alaga brokram pandringa neenga alagavum irukkaringa ungala yaaravadhu thappaapesuna avanga naasamapoiruvaanga . I love my mother
@thirumuruganvedagiri4952
@thirumuruganvedagiri4952 Жыл бұрын
பணப் பேய் இளையசகோதரிமனம்மாரவேண்டும். நன்றி
@rubyrajeesh1472
@rubyrajeesh1472 4 жыл бұрын
I love my mother
@subasubashini4669
@subasubashini4669 3 жыл бұрын
அந்த அம்மா பாவம் பெத்தவள மட்டும் கஷ்டப்படுத்தாதீர்கள்
@suguvijay9622
@suguvijay9622 5 жыл бұрын
Ammava pathukka ivalo porattama....ada kadaule ungala pethuvalathavanga ippudi pandingale...ungalukkum intha nilama varum
@tharajonita2282
@tharajonita2282 4 жыл бұрын
Idha vida romba mosamana nilamai varum .
@ammukutty6823
@ammukutty6823 4 жыл бұрын
True
@mr.george2310
@mr.george2310 10 жыл бұрын
21:55 "ente ammaachi...." EPIC
@giejiwah2511
@giejiwah2511 4 жыл бұрын
God is great , my Mom was with me , until her last day , I am blessed to take care of my Mom.....today I am contented with my family....
@vino12359
@vino12359 11 жыл бұрын
Super mam.....
@MARIYAJOSEPHMASSJOEE
@MARIYAJOSEPHMASSJOEE 8 жыл бұрын
Can you give her contact number of my mum I will take care of her Mrs Lakshmi
@keepyourbeat3207
@keepyourbeat3207 6 жыл бұрын
Government should help more for old people, how sad it's seeing grandma crying , really I m crying lot now 😢😨😭
@maivikalkg1217
@maivikalkg1217 6 жыл бұрын
i like Sri Lanka language
@lovelymychallam7861
@lovelymychallam7861 5 жыл бұрын
I am sri lankan
@srijanani7605
@srijanani7605 6 жыл бұрын
Manasuku romba kastma iruku intha mathiri incident kekka pakka mudiyala
@muthulakshmymuthulakshmy7834
@muthulakshmymuthulakshmy7834 5 жыл бұрын
Endha episode paakkave mudiyale
@vatsalachandrasekar1191
@vatsalachandrasekar1191 4 жыл бұрын
Laxmi Mam I like the way you deal every case. Hats off Mam.
@kalaivanikrisnan8374
@kalaivanikrisnan8374 5 жыл бұрын
i really miss my mom...she luk like my mom...amma passed away rdy😐
@vimalkumar1984
@vimalkumar1984 3 жыл бұрын
Mother is god gift so mother is my dream
@anithakumar2008
@anithakumar2008 Жыл бұрын
Ikkarai ku akkarai pachai.. amma seivadhu thavaru.. chinna magal parkanum.. aana kaasu mattum thara maatangalaam..
@sulochanasuja9206
@sulochanasuja9206 5 жыл бұрын
I feel sad for india sister
@Manushan_Melvin
@Manushan_Melvin Жыл бұрын
🙏👍♥️👏Lakshmi Madam
@rishayanoor4178
@rishayanoor4178 5 жыл бұрын
I love u mom
@udexpresschannel
@udexpresschannel 4 жыл бұрын
இலங்கையில் உள்ள நான் கூறுகிறேன் உங்கள் முடிவு பிழை
@parthiban516
@parthiban516 4 жыл бұрын
Your judge ment is correct.she kept so many days.
@kindlove1346
@kindlove1346 4 жыл бұрын
I am sri lanka and living in uk,too. I understand this situation. Our life in foreign is like candle . If we work hard, we have a life in here and look after everyone in back home. People in back home don't understand anything. Specially sisters and brothers not our parents. It's my real lesson in my life. But i always try to control myself and take it easy everything. Even i cry alone and stressed out sometimes. Communication and problem solving skills are very important between families. This story is just a PART of mine. But why did they call her to stay in india???????????????
@sripitdeesrusrikanthan3181
@sripitdeesrusrikanthan3181 3 жыл бұрын
Just by sending money will not serve the purpose. Do not blame others by not taking care of your mother
@vincyjebamany6305
@vincyjebamany6305 4 жыл бұрын
I miss you my amma .. I miss my mummy love
@r.shobanarajkumar5209
@r.shobanarajkumar5209 5 жыл бұрын
Lakshmi ma adutha vatti chennai vungala kandippa paathu,congrats pannanum.Kattipidichi mutham kudukanum.Hats off.....The way U handle the cases. Feel sorry and bad by seeing each and every case.
@rajamanik1158
@rajamanik1158 18 сағат бұрын
You are great madam forerin sister greatest
@هلاغلا-ذ2خ
@هلاغلا-ذ2خ 5 жыл бұрын
Super
@vidhyaganga4019
@vidhyaganga4019 4 жыл бұрын
This make me very sad
@deepadeepa8325
@deepadeepa8325 3 жыл бұрын
AmmaAlathega😭😭😭
@maafadalit9629
@maafadalit9629 10 жыл бұрын
The mother has gone through so much pain that nobody considers. There are so many children taking care of their parents well in India even though they are poor. This mother has had very hard time and because of her age she is unable to fight against it. Look at her body condition and the tears. Definitely the daughter did not take care of her and has given very hard time for that mother. Crocodile tears after giving her so much pain. After all she is her mother who nurtured her. Very sad. The programme host is supporting such a person. Ridiculous
@jdjd9286
@jdjd9286 9 жыл бұрын
Hi mam laxxmi ur great woman.
@mhthalapathy9800
@mhthalapathy9800 4 жыл бұрын
Amma pathini pothu sapadu sapta atha athuku sapaday illa athuku pera Vera 😭😭😭😭😔😔😔
@arunaarunashenoy2598
@arunaarunashenoy2598 11 ай бұрын
How cheap Ammaa Appa kaasu venum but parthuka matanga🤷‍♀️
@ffakashgaming40
@ffakashgaming40 5 жыл бұрын
ammapesurathu 👌
@haleemamohamed7546
@haleemamohamed7546 5 жыл бұрын
Amma 😢😢😢
@faslanjawfar138
@faslanjawfar138 4 жыл бұрын
எனது ஈழத்தாயே அழாதேம்மா
@gayathrigayu1426
@gayathrigayu1426 7 жыл бұрын
I had tears to watch these episode
@__KayalVizhiB
@__KayalVizhiB 3 жыл бұрын
Nothing is equal to mothers lub❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@durairaj8838
@durairaj8838 5 жыл бұрын
Song super
@logakutty26
@logakutty26 5 жыл бұрын
Laxmi ma semma
@nalinimurugan86
@nalinimurugan86 4 жыл бұрын
Same my grandma
@balaramanaarthi6504
@balaramanaarthi6504 5 жыл бұрын
Nice lyrics and my fav music hats of to u mam
@karthikraja6315
@karthikraja6315 11 жыл бұрын
you are god
@logesloga4969
@logesloga4969 7 жыл бұрын
tamildrama
@amman-
@amman- 11 ай бұрын
Ungal ammaa aasiriyar enru solavendaam plesse 🙏aasiriyar pilaikal ippadyya enru aachchariyam😮kolvarkal. Enthaveedil problème illai ithai edutthu kaaduveengala?ungalukku ithanaal perumaiyaga irukkupol. Virumpi kaliyanam sakothary seithaal othukkiveppeengala? Etho oru kasdakaalam nasdapaddathaal nakai adaivu vettha . Kadaijum vikkavendyya allavukku nasdam etpadduviddathu .athu solaathathu thanai virutthuviduveeinggalo enra payatthil athai purinthu kolakuda mudiyavilai ungalaal. Ammaavai sakothary parttha saapadu kuduttha veliye pogavilai enra kavalai . Ellorukku vayathu poga poga oru marathy😇 etpadum.antha nerathil ammaa kathaipathaî perithupadutthakoudathu .ava sol keddu sandai pidikkakodathu.velinaaddil irunthukondu oru pothum keddytthanm kathikkakoudathu.ungal ammaavai kouddypovathu nalavidayam anaal ammavin asaiyai pourtthy seiyvendum athu pilaikalin kadmai . Sister enku kaliyanam seithalum etta thaalvu paramal anpudan pasamudan ellorum irukkavendum.ammaavilum thappu irukku ,pilaikalilum thappu irukku eni varamal partthukolluinggo , ungal nilaparam srilanka tamil🇱🇰 makkalukku perum pugalum.thirumpavum problème enraal india poinggo ainkuthan neethavaan,srilankavil ilai.
@shalinistanis9389
@shalinistanis9389 4 жыл бұрын
Please take care of parents 🙏
@udexpresschannel
@udexpresschannel 4 жыл бұрын
ஒருநாள் வெளிநாட்டில் ரூறிஸ்ட் விசாவில் அழைத்து பாருங்கள்
@NanthuNanthu-hm9nm
@NanthuNanthu-hm9nm 5 жыл бұрын
I love zee TV
@Padayachee
@Padayachee 8 ай бұрын
Watching 2024
@pownrajg2068
@pownrajg2068 Жыл бұрын
Madam you are great
@NSRRBlack143
@NSRRBlack143 4 жыл бұрын
Suppar
@bagyamprahnavi9605
@bagyamprahnavi9605 4 жыл бұрын
பெரியவரை மனம் நோகாமல் பார்பது கடினம்.பணம் பார்காது.வலியும் வேதனையும் கஷ்டப்பட்டு பார்த்தபின் குறைசொல்வோருக்கப்புரியாது.
@tharajonita2282
@tharajonita2282 4 жыл бұрын
Indha episode la nan just comments matum pathen video pakala . . Oru Thaai adhuvum oru vayadhana Thaai manam udanji azhuvuradha ennala paka mudiyadhu. . Thaai enbavar dheyvathukum mela apadi pata thaaya pakuradhuku pota potti poduranga aiyyooooo kadavule enna koduma idhu pa . .
@__KayalVizhiB
@__KayalVizhiB 3 жыл бұрын
Amma😍😍😍amma than elamae avunga ilaina namma ilA.. yenda epudi panringa
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
thoogalaamaa
11:18
Kalyani devotional songs and Slokas
Рет қаралды 745
Neeya Naana Episode 178
1:01:36
Vijay Television
Рет қаралды 323 М.