6 வயதில் இருந்து 19 வயதுவரை இனிமையான நாட்கள் பசுமையான நினைவுகள் பாடசாலை சென்ற காலம் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kuneswarankumarasamy67549 ай бұрын
அன்றயகாலத்தின் பாடசாலை பழைய ஞாபகங்களை சிறப்பாக நடித்து காட்டிய இருவருக்கும் பாராட்டுக்கள் எட்டுவயதிலுருந்து பத்தொன்பது வயது வரை வாழ்ந்த சந்தோஷம் எப்படியான வாழ்வு வந்தாலும் கிடையாது நன்றி
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sugeethakannan28069 ай бұрын
யுத்த காலத்தில் மக்கள் இடம் பெயர்ந்த போது அடைக்கலம் தந்தது இந்த பாடசாலைகள் தான்.
மிக்க நன்றி... பழையதை ஞாபகப்படுத்தியதற்க்கு ......❤❤❤🎉
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Imnoeganellisisop8 ай бұрын
Super, Akkuddi, and Pichchumani, thank you, for your Perfomance,
@annarsaba65919 ай бұрын
மனசு வலிக்கிறது யார் பார்த்தாலும் கண்ணீர் வடிப்பார்கள் நன்றி தம்பிகளா
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@inuvainithyathas9 ай бұрын
அருமை அருமை பள்ளி நாட்களை கண்முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@tharanisathees11969 ай бұрын
நானும் காத்திருக்கிறேன் எப்போது என் பாடசாலையை மறுபடியும் பார்க்க.அருமையான நினைவுகள்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@lingam7819 ай бұрын
அருமையான நாட்கள் பாடசாலை காலங்கள்😮❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SangeethaKailan-jo6ik9 ай бұрын
Wow super palaya ninaivukal ❤❤super nadipu
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@pastormano19929 ай бұрын
மறக்க முடியாத நினைவுகள் 😢😢 பாடசாலை
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SivaKumar-bt6hv9 ай бұрын
ஞாபகம் வருதே.❤❤❤🎉🎉நினைவகள் பொக்கிசங்கள் ❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@markundumathiventhan42219 ай бұрын
You both different levels. I have watched few times already. I bet this video makes lots of people cry. Well done Boys
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@vasukip32869 ай бұрын
வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது பாடசாலைக் காலம் தான்.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kpdaas99379 ай бұрын
ஞாபகம் வருதே சேரனின் பாடலும் உங்களின் பதிவும் மேலும் இதயத்தை பிழிகின்றது
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kathirs65959 ай бұрын
Outstanding….👌👌
@sasikarunakaran36709 ай бұрын
அழகான வளமான மண்ணைவிட்டு நாம் விலகிப்போய்விட்டோம். நாட்டு நிலமை,பொருளாதார வீழ்ச்சி....😢😢😢😢
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sivamanickam78919 ай бұрын
பாடசலை வாழ்க்கை எப்போது நினைத்தாலும் பொற்காலம்தான் தம்பிகளா பழைய நாட்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்❤❤❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mahenthyranmahenthyran-jr3ws9 ай бұрын
பாடசாலை நாட்களை மறைக்க முடியாது
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@christiekurusumuthu74899 ай бұрын
Everybody must have same best memories their life. Your memories are différente and never forget in life.🎉
@christiekurusumuthu74899 ай бұрын
Thanks again to you.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@thuyasuja12099 ай бұрын
Supper supper schools 🏫 life vera level
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@gowriguru88579 ай бұрын
நானும் முன் மேசையில்தான் இருந்து படிச்சனான். நல்ல நினைவுகளை மீட்டுகிறீர்கள். அருமையான பதிவு. வாழ்த்துகள்.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ranamarina97129 ай бұрын
பாடசாலை நினைவுகள் மறக்கவே முடியாதவை.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@cool-fg4lc9 ай бұрын
Super bro I also 90 h So sad Mudejalla Thanks Bro I am now Uk But Ellam japakam varukuthu
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SivapathasundramKajendran9 ай бұрын
Important concept. Very nice cinematography. Thanks
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kavithasiva32669 ай бұрын
பழைய நினைவுக்குள் கொண்டுசென்றீர்கள். இரண்டுபேருக்கும் வாழ்த்துகள்.❤❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@siventhapirapakaran95059 ай бұрын
பாடசாலை நாடாக்கள் பசுமையானநினைவுகள்.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@theepanvina18139 ай бұрын
Pasumaiyana ninavukal bro❤️❤️🔥🔥🔥😊😊😊😊
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@santhiranisanthirani61959 ай бұрын
உங்கள் நல்ல முயற்சிக்கு ஆதரவு எப்போதும் உண்டு 👍👏
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Ciloon039 ай бұрын
உண்மையாய் எங்கள் பாடசாலை ஞாபகங்கள் வந்து ஊஞ்சல் ஆடியது அருமையான நினைவுகள் 😂
அன்றையநாட்களில் அதுவே நரகம் இன்றைய நாட்களில்அதுவே சொர்க்கம்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@nalaanthonypillai92869 ай бұрын
Super super 👍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kirupaarul96579 ай бұрын
Soso sweet rembers how nice to talk like this want to enjoy like this how. Every thing is passed nothing is their now only empty school
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@AmirtharajahKrishnapillai9 ай бұрын
அருமையான பதிவு ❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@JaffnaEaglesMusical14109 ай бұрын
Great acting ❤ from jaffna!
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@UngalNanban-r4e9 ай бұрын
Super 😍😍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rajahdaniel42249 ай бұрын
Super ❤❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@saravanankanakasabai72239 ай бұрын
🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ratnambalyogaeswaran85029 ай бұрын
நன்றி,
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@suganthyrajkumar77719 ай бұрын
Super🎉🎉🎉🎉🎉🎉🎉
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rubanpraveena35959 ай бұрын
Engada pichu mani akkudy super
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@pararasasingamnagulan98379 ай бұрын
அருமை ❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@shamnthakumardemanford32519 ай бұрын
❤❤❤❤❤😮😮😮😮kumar.super
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ThipaSithamparam9 ай бұрын
Super 😊😊😊❤❤❤🎉🎉🎉
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@KeerthigaPirathas9 ай бұрын
Super anna😂😂😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@dinendran_lj9 ай бұрын
முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா டே பை டே டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Jathu49 ай бұрын
Super😢😢😮
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@nationalelectronicssrilanka9 ай бұрын
ஊமல்க்கொட்டைக்கு கலியாணமோ வேற லெவல் காமெடி பழைய ஞாபகங்கள் மீட்டிப் பார்த்தா கவலையாக இருக்குபாடசாலை வாழ்க்கை! பசுமையான நினைவுகள்! பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே மறக்கமுடியாத நினைவுகள்பாடசாலை நாட்கள் என்றும் அற்புதமானவை அபேனை மூடிக்குள்ள வைச்சு அடிக்கிறது - அசோக் கொட்டை துப்பல் போட்டு வெடிக்க வைக்கிறது - வெடிபலவன் வித்துண்ணாபோனகிழமைதானேப்பா அந்த கூரை சிலாகையிலை தொடங்கியது அக்கு
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@moonshadowspring9 ай бұрын
Soooooooooo nice video 🥰🥰🥰🥰
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SuthakaranluxshanijaSuthakaran9 ай бұрын
super
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@KannanKannan-fm6kr9 ай бұрын
உண்மை தான் அருமையான காணொளி பாடாசாலை நாட்களை மறக்க முடியாது பாசுமையான நினைவுகள் நீங்கள் சொன்னிங்க எச்சில் லை தொட்டு போட வெடிக்கும் என்று அது வெடிபலவன் காய் என்று சொல்லுறது எந்த இடம் இது அருமையான காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி😂😂😂😂😂😂
@drsmahesan2039 ай бұрын
காணொலி - Visual Audio -Video
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sudarsansabaratnam39599 ай бұрын
Super 😂😂😂😂🤩🤩🤩👍👍👍🙏🙏🙏
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mathuslee9 ай бұрын
நினைச்சா அழுகை தான் வரும் 😢
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@WellingtonJ-j6z9 ай бұрын
Fantastic 🎉
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@savithirithavalingam53089 ай бұрын
Super
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Krishna-c2u9f9 ай бұрын
Super 👍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kuberdhivi9 ай бұрын
Super annas😍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@MainthanMainthamathu6 ай бұрын
பிச்சுமணி உங்களை நன்றாக. தெரிந்ந ஒரு இரசிகன் நான் தங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.ஒரு அன்பான வேண்டுகோள் எங்கள் தமீழ்சமூகத்தில் இன்னும் ஆசிரியர்களை மதிக்கும் பண்பு மிகையாக காணப்படுகிறது. தங்கள் காணொளிகளில் ஆசிரியர்களை "வாத்தி,அவன், இவன், .........என்று விழிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.இளையதலைமுறைகளுக்கு தவறான வழிகாட்டியாக அமையும்.
@laxpcf62329 ай бұрын
பழைய நினைவுகளை 🎉பசுமையாக காட்டியிருக்கிறீர்கள் மனம் கலக்கிறது நமது ஈழத்தில் இது போன்ற நிறைய பள்ளிகளை மூடிவிட்டார்கள் தமிழ்நாட்டிலும் நிறைய தமிழ் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன இனிவரும் காலங்களில் தமிழ் பள்ளிகளே இருக்காத நிலை உருவாகும் ஈழத்தில் தலைவர் காலத்தில் பொற்காலமாக இருந்தது இன்று தமிழர் பூமி அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது இது ஒரு நல்ல விழிப்புணர்வு காணொளி தம்பிகள் இருவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றி
பாடசாலை நினைவுகளை நினைவுக்கு கொண்டு வந்து கவலைப்பட வைத்து,விட்டீர்கள். வாழ்கையில் மீண்டும் அனுபவிக்க விரும்பும் காலம் அது. நீங்கள் ஒன்று கூட போறீங்கள். நாட்டை , பாடசாலையை, பாடசாலை நண் பர்களை விட்டு, வெளிநாட்டில் வசிக்கும் நாமோ,என்ன செய்வது?😢😢
@britishmarley75619 ай бұрын
மறந்து போன செடியின் பெயர் கனகாம்பரம்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@thivathivakar80149 ай бұрын
மச்சி இந்த வீடியோ பாக்கும் பொக்கனையில படிச்சதுதான் ஞாபகம் வருது மச்சி