20 years old cars ban all over India, buying in seconds cars?be cautious|20 ஆண்டு கார் வாங்கலாமா??

  Рет қаралды 325,755

Tamil autogarage

Tamil autogarage

Күн бұрын

IMPORTANT NOTE:
Green tax katurathu petrol cars more then 15 years ku ippo Delhi mari city la 10 years diesel cars ban same chennai ku varalam ippo main cities la ban panranga Na neenga green tax katunalum 20 years ku apruma chennai mari metropolitan cities la drive panna avanga ban nu solli fine poduvanga ana neenga unga car fitness test pass ana neenga atha maintain pannlam vintage car mari and other districts la ban irukathu anga drive panlam green tax 15 to 20 years ulla cars ku than athuku mela innum solala so totally intha policy implementation paniduvanga

Пікірлер: 363
@VincentDanielsamboo
@VincentDanielsamboo 3 жыл бұрын
முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல் வாதிகளை scrap பன்னவேண்டும்
@infinityTamilan
@infinityTamilan 2 жыл бұрын
😂
@manikandang4205
@manikandang4205 2 жыл бұрын
முதலில் மதம் மாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்
@ajithtka5789
@ajithtka5789 2 жыл бұрын
Crt sir
@thayalan6688
@thayalan6688 2 жыл бұрын
😀 yes
@josikamurthy1692
@josikamurthy1692 2 жыл бұрын
👌👌 bro
@பிரவீன்குமார்-ச1த
@பிரவீன்குமார்-ச1த 3 жыл бұрын
என்னது மாசு கட்டுப்பாட்டை பற்றி நாம் நாடு இவ்வளவு கவலை படுகிறதா? 1.மலைகள் உடைக்கப்படுத்து பற்றி கவலை இல்லை... 2.அளவிற்கு அதிகமாக மணல் கொள்ளைபோவது பற்றி கவலை இல்லை... 3.Sterlite போன்ற தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சு கழிவுகள் பற்றி கவலை இல்லை... 4.அணு மின் நிலையத்தில் வெளியிடப்படும் கத்திவீச்சு பற்றி கவலையில்லை... ஆனால் வாகனங்கள் வெளியிடும் கார்பன் பற்றி கவலைப்படுகிறதா நம் அரசாங்கம் ? அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க நம் நாடு ஏற்று இருக்கும் பொருளாதார கொள்கை சந்தை பொருளாதாரம், corporate தொழிற்சாலைகள் கொடுக்கும் வரியில் தான் நம் நாட்டு அரசாங்கமே செயல்பப்பியகிறது. சீமான் சொல்வது போல் தற்சார்பு பொருளாதார கொள்கையை கையில் எடுக்காவிட்டால் நாம் நாசமா போவதை யாராலும் தடுக்கவே முடியாது. நம் நாடு corporate தொழிற்சாலையை நம்பியே இருக்கும்பட்சத்தில், தொழிற்சாலையை தொடர்ந்து செயல்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, ஒரு தொழிற்சாலை உற்பத்தி செய்துகொண்டே இருக்கவேண்டும் என்றால் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு வயதையும் தரத்தையும் குறைக்கவேண்டியுள்ளது. இதற்கான மூலப்பொருட்கள்(Raw materials) இயற்கையை அழித்தே நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எடுக்கப்படுகிறது. அரசின் வருமானம் தொழிற்சாலையை நம்பியே உள்ளதால் இதற்கு அரசும் துணை நின்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படியே போனால் அனைவரிடமும் காசு இருக்கும், வாகனம் இருக்கும் உயிர்வாழும் சூழல் மட்டும் இல்லாமல் போய்விடும். எது உண்மையான வளர்ச்சி என்பதையும், இந்த உலகம் நம் தலைமுறையோடு முடியபோவதில்லை என்பதையும் ஆராய்ந்து பாருங்கள் புரியும்.
@பாலன்-ர8த
@பாலன்-ர8த 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏
@பிரவீன்குமார்-ச1த
@பிரவீன்குமார்-ச1த 3 жыл бұрын
@@பாலன்-ர8த நன்றி சகோ
@srsrinivasan7576
@srsrinivasan7576 2 жыл бұрын
👍
@babuta1310
@babuta1310 2 жыл бұрын
அருமை
@gurusrinath1280
@gurusrinath1280 2 жыл бұрын
முதலில் அரசு பஸ் எல்லாம் தடை பண்ணனும் 30.40வருசத்துக்கு முன்னாடி உள்ள பஸ் லாம் ரோடு ல ஓடுது
@thegladwinxavier
@thegladwinxavier 3 жыл бұрын
பழைய வண்டிகள் மட்டுமே தரமானவை; 2008 வரை உள்ள வாகனங்கள் தரமானவை, தற்பொழுது மத்திய அரசாங்கம் அதிக இலாபம் ஈட்டுவதர்க்கு புதிய திட்டங்களை உருவாக்கி அதில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது, குறிப்பாக வாகனங்கள், தற்பொழுது நடைமுறையில் உள்ள BS4,BS6 வண்டிகளை விற்பனை செய்வது, இந்த வண்டிகள் 4 வருடம் அல்லது 6 வருடம் தான் இருக்கும், இந்த வண்டிகள் தரம் குறைந்தவை, அதிக விபத்துக்களை ஏற்படுத்துகின்றன, மத்திய அரசாங்கமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து புதிய BS4,BS6 பொம்மை வண்டிகளை விற்பனை செய்து இலாபம் ஈட்ட புதிய திட்டங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
@senthilnathan8056
@senthilnathan8056 25 күн бұрын
🎉
@mahendranmahe6844
@mahendranmahe6844 2 жыл бұрын
Government bus collector office la irukra ambasador Tata sumo ithellam innum oduthu athella 95,96 model tha pollution control soldraanga govt bus la vara pollution tha over aa irukku ban panna govt bus ellaarthayum ban pantum.
@thamizharpaaman
@thamizharpaaman 2 жыл бұрын
அதான்சரி
@praveenrpkiller6960
@praveenrpkiller6960 2 жыл бұрын
S
@cpremchander4647
@cpremchander4647 2 жыл бұрын
Government rules only innocent people's ..and school busses. .only. .all government busses immediately destroyed. ..
@முஹம்மதுஇத்ரீஸ்
@முஹம்மதுஇத்ரீஸ் 3 жыл бұрын
இருக்கபட்டவன் புதியவண்டி வாங்குவான் இல்லாதவன் வண்டிவிற்றுவிட்டு தெருவில் நிற்கவேண்டியதான்
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
என்னுடைய நிலைமையும் அதுதான்
@antonyraj5061
@antonyraj5061 3 жыл бұрын
Ilaadhvanpathi indha government ku enna kavala
@joswastic4303
@joswastic4303 2 жыл бұрын
உனக்கு குறை சொல்லனும் அவ்வளவு தானே
@DIY-1988
@DIY-1988 3 жыл бұрын
Government busses & police vehicles needs to be changed first
@cabbiezcabbiez8354
@cabbiezcabbiez8354 3 жыл бұрын
Trains also ??
@manikandang4205
@manikandang4205 2 жыл бұрын
Those are already implemented now
@navinkumar8695
@navinkumar8695 2 жыл бұрын
@@cabbiezcabbiez8354 yes Diesel engines
@nadhirnasiha7038
@nadhirnasiha7038 Жыл бұрын
Yes bro super 👏👏👏👏
@anbumalar6029
@anbumalar6029 2 жыл бұрын
Very Super.! எங்களுக்கு தெரியாத பல விபரங்களை கூறியுள்ளீர்கள். அனைத்தும் பயனுள்ளவை. மிக்க நன்றி.
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
😊
@Ganeshkumar-tr4ew
@Ganeshkumar-tr4ew 3 жыл бұрын
அருமை நண்பா அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி
@thinakaranthinakaran873
@thinakaranthinakaran873 3 жыл бұрын
Superrrr ,,,,thelivaaa clear ahh solliringaaa jiii....👍
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Thanks bro
@sampathkr2826
@sampathkr2826 3 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் மிக முக்கியம் நன்றி ஐயா.
@sanstalin7537
@sanstalin7537 3 жыл бұрын
20 ஆண்டு முடிந்த வாகனங்கள் அனைத்திற்கும் எலக்ட்ரிக் ஆக மாற்றி பயன்படுத்த அனுமதிக்கலாம்
@msanthosh5869
@msanthosh5869 3 жыл бұрын
poya...அந்த செலவுக்கு new car வாங்கிடலாம்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 жыл бұрын
@@msanthosh5869 புதுக்காரில் தான் GST வாயிலாக அரசாங்கம் கொள்ளையடிக்கலாம்.
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf 3 жыл бұрын
வண்டி பாடி எடை கூடுதல்.
@a.sridharraj9615
@a.sridharraj9615 3 жыл бұрын
90⁹
@hinprem
@hinprem 2 жыл бұрын
@@கதிரவன்-ங3ண அரசுக்கு வரி செலுத்தவில்லை என்றல் நலத்திட்டப்பணிகள் / சாலை விரிவாக்கம் / குடிநீர் விநியோகம் / அரசு மருத்துவமனை /இலவச பேருந்து / மடிக்கணினி /நம் பொதுநல ஊழியர்களுக்கு சம்பளம்... இதெல்லாம் எப்படி நடக்கும் நண்பா
@balakumar3610
@balakumar3610 3 жыл бұрын
Govt purely supporting to corporates..first implement for govt buses and vehicles in scrap policy...then come to public.
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
NOTE: Green tax katurathu petrol cars more then 15 years ku ippo Delhi mari city la 10 years diesel cars ban same chennai ku varalam ippo main cities la ban panranga Na neenga green tax katunalum 20 years ku apruma chennai mari metropolitan cities la drive panna avanga ban nu solli fine poduvanga ana neenga unga car fitness test pass ana neenga atha maintain pannlam vintage car mari and other districts la ban irukathu anga drive panlam green tax 15 to 20 years ulla cars ku than athuku mela innum solala so totally intha policy implementation paniduvanga
@natureisgiftofgod8055
@natureisgiftofgod8055 3 жыл бұрын
Engine nalla maintenance panni vachalum no use think pannure ellarum vaanka mudiyma 20 year ku car vankurathukulle avan life kali ( engine wise nalla iruntha ) 20 years piraku vandi theimanam charge remba kuraium think pannure
@ramangkrish
@ramangkrish 2 жыл бұрын
All these bans are just for corporates , why the same has not been applied for factories , or they can allow the car companies to change engines to EV or compliance with BS VI on old vehicle( Replace old engine with New engine)
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 3 жыл бұрын
புதிய வாகனங்கள் அதிகம் விற்பனை யாக வேண்டும், தொழிற்சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, நமது நாடு இன்னும் தன்னிறைவு அடையவில்லை அனைவரிடமும் கார் இருக்கும் பட்சத்தில் இது சரியான முடிவு இது பணக்காரர்களுக்கான அரசாக தெரிகிறது. ஒரு நடுத்தர க்குடும்பத்தினர் கூட விலை குறைவாக வாகனம் வாங்கி வைத்துக் கொள்ளவே முடியாது. மக்களுக்காக அரசா அரசுக்காக மக்களா. ஆண்டவா.
@jayakumar8063
@jayakumar8063 3 жыл бұрын
20 years old all vehicles kku government BS 6 engine mattum with out body all brand company s government subsidy support Doda kodukkalaam edukku ean vechle bodya ean chrash pannanum
@gokukn2336
@gokukn2336 3 жыл бұрын
Yes its an good suggestion. Puthu car vanguratha vida selavu kammi agum. good.
@samyukthalakshmi8629
@samyukthalakshmi8629 3 жыл бұрын
Ellame mathanum..break wheel fuel injector light exhaust system all belongs to bs6
@aravinthkumar8387
@aravinthkumar8387 3 жыл бұрын
இருப்பா 5 வருசத்துக்கு ஒரு புதுவண்டி இலவசமா அரசு கொடுக்கும் அதுதான் இந்த அறிவிப்பு கவலை வேண்டாம்
@balathevan7916
@balathevan7916 3 жыл бұрын
Govt.buses should be changed
@kalvidhasan8449
@kalvidhasan8449 2 жыл бұрын
நன்றி நண்பா👍👍👏🏼
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 жыл бұрын
Good wisest Decision , Before going to purchase we ought exercise more caution Above 2017 Vehicle should be purchased , as far as possible New vehicle is the Best Sagacious choice. Generally Foreign policy is the Best policy , For example Rolls ROYACE car may be 100 years Durablity , Exercise more caution above 2017 is the best , please CAVEAT EMPTOR ( MEANS LET THE BUYER BEWARE) At any circumstance middle class people will not be cheated easily. Please be kept in your mind before going to purchase old vehicle.
@cabbiezcabbiez8354
@cabbiezcabbiez8354 3 жыл бұрын
Thuis was not enforced till now and if the vehicle passes fitness after 20years we can run no issues so no need to worry on this this type of news spread by corporates to sell ev and new cars so nothing to worry on this
@vinothregis8284
@vinothregis8284 2 жыл бұрын
Nanri nanba 👍👍👍
@mohammedhazim9428
@mohammedhazim9428 3 жыл бұрын
Romba nandri sir,very useful video
@sastivel1960
@sastivel1960 2 жыл бұрын
Bro 1 doubt. car nalla condition la iruntha fc ethana time renewal kudupanga
@vicky_shams02
@vicky_shams02 3 жыл бұрын
Bro ellam... Corporate karan vela bro idhulam government avangaluku support panranga... Pollution epo entha car vangunalum varum... Middle class people romba kasta paduvanga
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Ama bro
@ramans.t6941
@ramans.t6941 3 жыл бұрын
VERY USEFUL AND👏👏 TIMELY VIDEO. THANK YOU. ALL THE VERY BEST 👍 🙏
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Thanks sir
@srijananijayani2435
@srijananijayani2435 3 жыл бұрын
Thank you very much brother
@kannanchitra2403
@kannanchitra2403 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@sadaiyandim161
@sadaiyandim161 3 жыл бұрын
ரொம்ப நன்றி புரோ
@sanjayvijayvasanvijayvasan2116
@sanjayvijayvasanvijayvasan2116 3 жыл бұрын
Thanks sir 🙏
@kathiresananand5148
@kathiresananand5148 3 жыл бұрын
Thanks for your information
@jodhivaanan
@jodhivaanan 2 жыл бұрын
இல்லாதபட்டவன் பழைய வண்டியைதான் வாங்குவான். அவன் என்ன பண்ணமுடியும். பணத்தை அரசு திரும்ப தருமா?
@Domboy_8055
@Domboy_8055 2 жыл бұрын
En bro bs6 na catalytic converter thane difference agum.. athuku bs6 catalytic converter palaya vandila change pannale pollution kami agum la bro..
@sunilsridhar2484
@sunilsridhar2484 3 жыл бұрын
Rx 100 vecchi irukarag enna panurdhu it’s almost lik 30 years bike, Bangalore almost have high 2strokes
@ramanadevan2264
@ramanadevan2264 3 жыл бұрын
only for diesel vehicle bro
@naveenanbarasan
@naveenanbarasan 3 жыл бұрын
Bro your explanation are good and easy to understand, used chevrolet enjoy vangalama bro, T board cars own board useku vangalama ila venama explain pannunga bro thank you
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Video panren bro
@27hatchlane
@27hatchlane 3 жыл бұрын
Chevrolet enjoy .... Dont buy this car ... Chevrolet closed its production in India ... will be very hard to buy spares in near future
@RamaniAndCo
@RamaniAndCo 3 жыл бұрын
At any day don't buy t board surrender vehicle. Onu km adhigama odirukum ilana selavu vaikum quality ilama .
@Lovely-go2or
@Lovely-go2or 3 жыл бұрын
Bro ambassador car 1989 la irudu iruku apo aada odaikala
@robertrosy7456
@robertrosy7456 3 жыл бұрын
Is it applicable to Government transport and police vehicles..?
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Yes all vehicles
@TNSnoway
@TNSnoway 3 жыл бұрын
நன்றி
@backiavisu5664
@backiavisu5664 2 жыл бұрын
Thanks Sir. 2010 Tata Safari வாங்கலாமா ! என்ன விலைக்கு வாங்கலாம் !?
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
Nalla condition la iruntha vangalam
@kongukavi3664
@kongukavi3664 2 жыл бұрын
Tata safari very gud vehicle 🔥🔥
@saravanakumar5712
@saravanakumar5712 Ай бұрын
Thank you for the information
@natrajan1208
@natrajan1208 3 жыл бұрын
Praveen Kumar. Two weeks ago. Illa. Naan. Ninaithathai. Ellam. miga thapivaga pathivu. Saidhirukkirar.. avarukku miga,miga. Nandri Udan. En. VALTHUKKAL..SIR.YOU.(Praveen Kumar)you. Heigh light. The. Blunder. MISTAKE DONE. BY THE. INDIAN. GOV.T against. to the. Poor and. Middle class. People's live hood.at the same time. It is also the. SUPER SUPOGrTIVE ACT FOR. THE. CORPORATES. and. INDIRECTIVE. SUPPORTIVE FOR THE GOV.ERNMENT FINANCE. ..thank you. By natraj .CBE....
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
🙏🙏
@Hariprasath.j-Hp
@Hariprasath.j-Hp Жыл бұрын
Bro used car 1lakh range la oru car vangalam nu eruken. For 2years ku matum apo na entha year vehicle vangalam suppose FC pana 18 year's kedaicha vangikalama condition nala eruntha or what will be your opinion just for 2-3 year's I'm oru used car 1lakh range la is this good one?
@subhramanianvellapan5551
@subhramanianvellapan5551 3 жыл бұрын
Veri useful mag thanks vazhagavalamudan sir
@senthilanandn3965
@senthilanandn3965 3 жыл бұрын
Very useful thank you bro
@seatkdi2393
@seatkdi2393 Жыл бұрын
கார் ஓட்டி பழக செகண்ட்ல எந்த வண்டி எடுக்கலாம்..
@gomathikutty1377
@gomathikutty1377 2 жыл бұрын
Thank you sir very useful massage
@speedymakemoneytamil1320
@speedymakemoneytamil1320 2 жыл бұрын
Very good information, I was confused about which model car to buy, but now I have cleared, thanks for the valuable informations sir.. 🙏
@veramalaiganesan3314
@veramalaiganesan3314 3 жыл бұрын
நன்பரே...வரவேற்க்கவேன்டியவிஷயம்
@yezdibeatle
@yezdibeatle 2 жыл бұрын
Thanks for the information.....Is the ban is only for Madras? can i drive old vehicles in Madurai?
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
Yes if vehicle passes fitness and pollution test then you can drive
@yezdibeatle
@yezdibeatle 2 жыл бұрын
Thanks a lot..!!!
@venkybabu8140
@venkybabu8140 Жыл бұрын
Good 🎉 why because of extreme weather. Extremely dangerous.
@12veenesh
@12veenesh 3 жыл бұрын
Bro but good condition la 2006 model car இருக்கு வாங்கலாமா 5 years use பண்ணிக்கலாம் ல
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Panikalam ana athuku aprum scrap
@senthilsachin333
@senthilsachin333 2 жыл бұрын
Nanri ayya 👍
@sjjs2482
@sjjs2482 3 жыл бұрын
Brother' budget not allowed for scrap the car. Sure government can't implementation. In india lot of protocol to follow
@stalin.sselvaraj151
@stalin.sselvaraj151 3 жыл бұрын
Nalla thaval nanri
@SenthilKumar-wj2no
@SenthilKumar-wj2no Жыл бұрын
Thank
@rahmanrahman9027
@rahmanrahman9027 3 жыл бұрын
Enkitta scorpio 2003 model 2025 varaikkum fc irukku athu use panlama sollunga bro
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Use panlam
@prakashsam6968
@prakashsam6968 Жыл бұрын
Government should allow old vehicles to convert electric vehicle.
@pastorjeevanandamadvocate.3226
@pastorjeevanandamadvocate.3226 2 жыл бұрын
என்னிடம் 1996 Classic BEN2 கார் நல்ல கண்டிஷனில் உள்ளது. Life Tax உள்ளது. இது எங்கள் குடும்ப சொத்து. புல்லட் புரூப். பென்ஸ் குடும்பம் என்று பெயர். இதை இன்னும் 10 வருடம் ஓட்ட ஆசை. என்ன செய்வது.?
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
Vandi pollution test pass achuna use panlam
@முஹம்மதுஇத்ரீஸ்
@முஹம்மதுஇத்ரீஸ் 3 жыл бұрын
சவூதில50வருடத்துவண்டி ஓடுது இந்தியாஅரசு கொளை
@balakrishnan205
@balakrishnan205 2 жыл бұрын
What about bike? Can we buy bike older. Than 20 years like rx 100
@selvakumarveerappan8759
@selvakumarveerappan8759 Жыл бұрын
Need video to buy cars through CSD, maruthi and hyundai variants price for military persons..
@Tamilautogarage
@Tamilautogarage Жыл бұрын
Sure will do it sir
@anandRaj-bz1qm
@anandRaj-bz1qm 3 жыл бұрын
சூப்பர் நல்ல பதிவு
@ramuk3736
@ramuk3736 2 жыл бұрын
Super
@manivannan1087
@manivannan1087 Жыл бұрын
Super pro
@sivabalanm3884
@sivabalanm3884 2 жыл бұрын
First vandeya thadi poduratha vtu maram vaika solluga yallam sareyapogum
@apjk2946
@apjk2946 2 жыл бұрын
Bro 2002 Hyundai accent fc 2023 varaikum iruku 45000 rs vangalama
@Commonman_6957
@Commonman_6957 2 жыл бұрын
Bro appo cng vehicle um ban aa bro
@Number_in_Dp684
@Number_in_Dp684 3 жыл бұрын
Bro 2003 Toyota corolla iruku 2023 varaikum fc vachi irukan Fully maintain modified la vachi irukan FC kidakuma 2023 ku mela
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Kidaikum vandi pollution test la pass achuna
@MUTHUKRISHNAN-mv6jj
@MUTHUKRISHNAN-mv6jj 2 жыл бұрын
Bro CNG and electrical vechicle kum applicable ya
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
All vehicles
@madhavana3946
@madhavana3946 2 жыл бұрын
Thanks 👈🤔🙏🙏🇮🇳🇮🇳
@SkyIsTheLimit2024
@SkyIsTheLimit2024 3 жыл бұрын
Tractor க்கு இது பொருந்துமா?
@gomathim9666
@gomathim9666 3 жыл бұрын
Thanks
@sudhakarsudhakar8777
@sudhakarsudhakar8777 3 жыл бұрын
Good message 👌👌
@vivek24201
@vivek24201 3 жыл бұрын
என்னுடைய புல்லட் 26 வருடம் ஆகிறது. நான் என்ன செய்வது
@jeyashobanashobana2456
@jeyashobanashobana2456 3 жыл бұрын
Valthugal
@vivek24201
@vivek24201 3 жыл бұрын
@@jeyashobanashobana2456 🤔
@samathanaprapusamathanapra7007
@samathanaprapusamathanapra7007 2 жыл бұрын
க.கடை
@blackstone7147
@blackstone7147 3 жыл бұрын
Good message bro thank you so much 👍👍👍
@v.dakshinamoorthyv.dakshin1667
@v.dakshinamoorthyv.dakshin1667 2 жыл бұрын
Thank u
@chandrumohan602
@chandrumohan602 3 жыл бұрын
Tq bro good information.......
@maezenhari4946
@maezenhari4946 3 жыл бұрын
Bro own board vandiku rc renewal pana pothuma illa fc pananuma
@RamaniAndCo
@RamaniAndCo 3 жыл бұрын
15 years after than FC renewal panithan aganum because rc book validity is 15yrs only for newly bought and after 15yrs its for every 5yrs fc need to be taken.
@riyasahamed9251
@riyasahamed9251 2 жыл бұрын
Thanks bro🤝✨🥰
@ganesh3687
@ganesh3687 2 жыл бұрын
V won't plant tree , v won't care industry pollution but why the he'll government playing with common man life still many village not got basic need
@thavamanimannan3051
@thavamanimannan3051 3 жыл бұрын
Thanks Madurai melur Thava Mani
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
👍
@thani_manitha_ranuvam
@thani_manitha_ranuvam 2 жыл бұрын
தம்பி, நன்றி. உதாரணமாக ஒரு கார் 2006 மாடல் என்று வைத்துக் கொள் ோம் . புதிய மோட்டார் வாகன சட்டப்படி 20 வருடத்துக்கு தான் ஒரு வாகனத்தை கையாள வேண்டும் என்றால் இந்த காரை 2026 வரை உப யோகிக்கலாமா ?
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
Panlam fc pananum
@saravanantamil8604
@saravanantamil8604 2 жыл бұрын
Ipo ulla bs6 petrol dzire car 15 years ku apram 5 fc panna vaaippu irukuma bro
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
Yes bro ana rules change panna chance iruku
@yuvahakshiy8145
@yuvahakshiy8145 Жыл бұрын
LPG, CNG,petrol la car vangalam ah?
@muralirohan6178
@muralirohan6178 2 жыл бұрын
பழைய வாகனம் வாங்கலமா சார்
@tgbdhurgesh9326
@tgbdhurgesh9326 3 жыл бұрын
Anna Tata nano 2011
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 3 жыл бұрын
Thanks for explaining the issue in detail 😛😛
@badshamukaram4412
@badshamukaram4412 2 жыл бұрын
Vanakkam.pro.mika.naLLa.padivu.mikka.nanri.thank.you.
@janiferamalraj5504
@janiferamalraj5504 2 жыл бұрын
Unga. Bechi. Vasthavamana. Beci
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 3 жыл бұрын
Super message
@MuthuKumar-it4kd
@MuthuKumar-it4kd 2 жыл бұрын
நல்ல தகவல்
@getrelax744
@getrelax744 3 жыл бұрын
👍🏼
@tnvinod
@tnvinod 3 жыл бұрын
3 to 5years vehicles shall b purchased always u shall run it for next 5 to10years
@vimal2318
@vimal2318 3 жыл бұрын
Anna Cars24 and true value la vandi vanguna kms reset pannuvagala illa vera scam edachum irukkuma ........... plss tell
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Video seekram panren
@vimal2318
@vimal2318 3 жыл бұрын
@@Tamilautogarage ok bro 👍 thanks ❤️
@b.parison9076
@b.parison9076 3 жыл бұрын
Bro na ambassador 2004 model vachiruken 2024 vara ellam current ah iruku 10 years maintain pantren so enna pannalam
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Bro use panlam prechana illa vandi fitness certificate kepanga vandi pollution test la pass achuna problem illa fail ana than problem aprum chennai mari cities la drive panna ban panuvanga matha areas la drive panlam neenga ethana years venalum car vechukalam condition maintenance pakka va vechukonga problem illa
@eswaran1182
@eswaran1182 3 жыл бұрын
Thank u Bro
@aravinthsakthivel4953
@aravinthsakthivel4953 3 жыл бұрын
Vaai la solra alavukku adhellam avlo easy illa...adhuku seriyana maatruvaliyum...makkal meedhu thevai illadha sumaiyum illama pananum...adhuku innum sila varushangal aagum
@Kumaresan-tb9dc
@Kumaresan-tb9dc Жыл бұрын
Sir thanks
@ramlingammangran1643
@ramlingammangran1643 2 жыл бұрын
Very good masage tambi
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27