200 ரூபாயில் சொர்கம்|கேரளாவின் ஆபத்தான காட்டில் KSRTC பயணம்|kumily to gavi KSRTC bus journey

  Рет қаралды 194,147

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Пікірлер: 164
@murugesanpaulchamy1454
@murugesanpaulchamy1454 2 ай бұрын
இப்படி இடங்களுக்கு போக வேண்டும் என பேராசை தான் காலமும் வாய்ப்பும் இல்லை பெருமூச்சு தான் மிச்சம் தங்களின் ஒளிப்பதிவு மூலம் கண்டு மகிழ்ச்சி நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
♥️
@Anbarasu_190
@Anbarasu_190 Ай бұрын
நன்றி அண்ணா கேரளாவிற்குள் சென்று வந்தது போல் உள்ளது நன்றி
@priyasarathy2740
@priyasarathy2740 2 ай бұрын
அருமையான பேருந்து பயணம். ❤இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் உள்ள அனைத்தும் காண முடியாத காட்சி❤
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
👍
@thiruneelu8326
@thiruneelu8326 2 ай бұрын
இயற்கை அழகே அழகு சூப்பர் ப்ரோ
@SenthilKumarNalamMedicals
@SenthilKumarNalamMedicals 2 ай бұрын
உண்மையில் சொர்க்கத்தை எங்களுக்கு அருமையாக காண்பித்து உள்ளீர்கள். இங்கு கார் ல எப்படி செல்வது என்று ஒரு வீடியோ போடுங்க...... மிக சிறந்த இடம்.....கண்ணிற்கு குளிர்ச்சியாக இருந்தது... நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
👍
@navinsubbu
@navinsubbu 2 ай бұрын
சூப்பர் டூப்பர் செம 👍🏻 ஒரு சின்ன வேண்டுகோள் உங்களுடைய பழைய theme music போடுங்க ப்ளீஸ் அது என்னமோ ஒரு feeling ah இருக்கும் 👌🏻
@sundarvadivel2479
@sundarvadivel2479 Күн бұрын
Thank you so much for your video...!!!
@SENTHILVELAN23
@SENTHILVELAN23 2 ай бұрын
கவி வனம் எழில்மிகு அழகை அற்புதமாக காலை வேலை பனி படர் மேகக் கூட்டங்கள் மலைமீது தவழ்ந்து செல்வது துல்லியமாக காணொளி வாயில் எங்களை கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்
@sujinandhaamul
@sujinandhaamul 2 ай бұрын
My area gavi
@gayathrir7771
@gayathrir7771 2 ай бұрын
மிகவும் அருமையான அழகான பதிவு சார்
@rameshsahana8560
@rameshsahana8560 2 ай бұрын
இயற்கை அழகையும் ரசிப்பது ஒரு தியானம் மே உங்கள் ளுக்கு கிடைக்குது
@jothisiva2154
@jothisiva2154 2 ай бұрын
பனச்செலவு இல்லாமல் ஐந்து அனைகளை பார்த்தால்போல் மகிழ்ச்சி🌹🌹🌹
@NandhiniAshok-2128
@NandhiniAshok-2128 2 ай бұрын
பனி நிறைந்த சாலை அந்த இயற்கை அழகு கிளைமேட் மிக அருமை bro 😊😊
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
♥️
@sujinandhaamul
@sujinandhaamul 2 ай бұрын
I'm born in gavi , it's my village, always welcome to gavi, November to February clemat super ha irukum little bit 🌧️ monsoon
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Unga number kidaikuma..?
@oviyaktm6531
@oviyaktm6531 Ай бұрын
Your contact number plz
@Jokermemes18
@Jokermemes18 27 күн бұрын
Hii brow I want ur num .... For details 🤝
@SUN-fv6ex
@SUN-fv6ex Ай бұрын
இயற்கையின் அழகோ பேரழகு😍😍😍
@MahendracharyK
@MahendracharyK 2 ай бұрын
❤❤❤❤❤ super video 😀
@samundeeswari5887
@samundeeswari5887 Ай бұрын
Nice travel super place thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
@AppuAppu-xh8hc
@AppuAppu-xh8hc Ай бұрын
மிகவும் அழகாக இருந்தது நன்றி
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 2 ай бұрын
Vera level video bro.❤❤❤
@gnanasamuel1222
@gnanasamuel1222 2 ай бұрын
மிக அருமை ❤
@anandmarimuthu7955
@anandmarimuthu7955 2 ай бұрын
Arumai super 👌👌👌👌👌👌👌👌
@MithunD98
@MithunD98 2 ай бұрын
Super Video Anna 🎉🎉🎉
@narmadhalithin
@narmadhalithin 2 ай бұрын
❤ super video and aunexpet views 💕
@kondappan_Traveler
@kondappan_Traveler 2 ай бұрын
Video vera level Nanbare🥰
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
என்ன முதலாளி எப்போ நண்பர் ஆனாருங்கோ
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
😂
@chokalingam5960
@chokalingam5960 2 ай бұрын
அருமை அருமை. 👍🌹🙏
@rajahs9871
@rajahs9871 2 ай бұрын
Super kovai outdoors team great group vaalga valamudan family members
@gkdkcvg
@gkdkcvg 2 ай бұрын
தங்களின் அன்புக்கு நன்றிங்க
@DhatchayaniRajesh
@DhatchayaniRajesh 2 ай бұрын
Super video good job keep rocking bro🎉
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
♥️
@aiswariyamresidencycom2962
@aiswariyamresidencycom2962 2 ай бұрын
arumaiyana pathivu❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
👍
@karthik.kingmaker
@karthik.kingmaker 2 ай бұрын
Super length video I watched fully keep it
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Big thanks
@naveens3808
@naveens3808 2 ай бұрын
Real salute kovai outdoors 🔥🫡
@musicwinder_yt
@musicwinder_yt 2 ай бұрын
Nice video 😊 dream route 👌
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Thanks
@karthikselva100
@karthikselva100 Ай бұрын
நண்பரே பத்தினம்திட்டா மாவட்டத்தில்தான் வாழ்கிறேன் ! கோவை ஆவரம்பாளயம் வீடு இருக்கு! இந்த கெவி வழியில் இருந்து சபரிமலை பக்கம்தான்! வண்டிபெரியார்,புல்லுமேடு,மேகமலை எல்லாமே பக்கம்தான்...
@viladimirputin8368
@viladimirputin8368 10 күн бұрын
Super broo
@mohammedelaissaoui-jp7nx
@mohammedelaissaoui-jp7nx 2 ай бұрын
paakka vera level anna
@உழவன்மகன்
@உழவன்மகன் 2 ай бұрын
இது என்ன சகோ புதுசா பேருந்து...ஆனால் இதுவும் ஒரு அனுபவம் தானே அவ்ளோ அழகு இயற்கை...உங்களை இப்படி பார்க்கும் போது கொஞ்சம் வித்தியாசமா சிரிப்பா 😂😂😂இருக்கு செம்ம சகோ.....❤❤❤
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
இது ஒரு மும்முனைப் பயணங்க ............ நடந்து சென்றோம் , பேருந்தில் சென்றோம் , மகிழுந்திலும் பயணித்தோம்
@narmadhalithin
@narmadhalithin 2 ай бұрын
First like 🎉❤
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
🎉
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker 2 ай бұрын
Nice sir... i watched without blink of my eyes.... great... let me try once.....
@jobhunters-oi7hc
@jobhunters-oi7hc 2 ай бұрын
Super bro. Pathanthita pogama gavi side enga eranganum. Bus time from gavi to kumily
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
BUS STARTS AT KUMULI EARLY MORNING 5 AM..... YOU GET DOWN AT MOOZHIYAR DAM AND CATCH THE OPP. BUS COMES FROM PATHANAMTHITTA TO KUMILY ...... BETTER YOU ENQUIRE WITH THE BBUS DRIVER ITSELF.... HE WILL GIVE IDEA TO CATCH THE OPPSITE BUS
@jobhunters-oi7hc
@jobhunters-oi7hc 2 ай бұрын
Okay thanks
@reginamaichel3091
@reginamaichel3091 2 ай бұрын
Nice video 🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Thanks 🤗
@bbijournalsyt7774
@bbijournalsyt7774 2 ай бұрын
Super bro ❤
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Thanks 🤗
@nsrikanth0
@nsrikanth0 2 ай бұрын
Nice clarity cinematic sound
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Thanks!
@thiyaguarumugam4679
@thiyaguarumugam4679 2 ай бұрын
Super payanam
@sribalajiyatra7571
@sribalajiyatra7571 Ай бұрын
நாங்கள் சென்னையில் இருக்கிறோம் இந்த இடத்திற்கு எப்படி போக வேண்டும் எங்கே தங்க வேண்டும் எவ்வளவு செலவாகும் இதைப் பற்றிய கொஞ்சம் கூறுங்கள்
@lakshmanankv771
@lakshmanankv771 13 күн бұрын
Chennai to bodinayakanur train Bodi to kumily by bus Kumily to Gavi by Jeep One person 4000/ Four days
@vhillsrider6151
@vhillsrider6151 2 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா அந்த கவி டேம். கிட்ட மான் குட்டி பார்த்தேன் நல்லாஇருக்குங்க
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
எந்த மான் அந்த மான் ......................
@AhamedAarif-i5x
@AhamedAarif-i5x Ай бұрын
Super bro
@saravana2198
@saravana2198 2 ай бұрын
Nice video
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Thanks
@VELMURUGAN-nc5gc
@VELMURUGAN-nc5gc Ай бұрын
I am from idukki
@yashkushwah7129
@yashkushwah7129 2 ай бұрын
Wow
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 ай бұрын
Two wheeler danger nga🏍️
@fitnessvideos101
@fitnessvideos101 2 ай бұрын
Super video
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Thanks
@goldviewss2503
@goldviewss2503 2 ай бұрын
Hi guys we saw u peoples in kumily before go take this video,kumily bustand near tea shop , I saw forest dress mam with hat 🤠,even peoples saw us
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
VERY NICE BOSS,,,,, FOREST DRESS IS NOT A MAM BOSS... ITS A MAN ...... AT WHAT YOU SAW BOSS....
@smohamedibrahim2520
@smohamedibrahim2520 17 күн бұрын
நீங்க யானைய விட யானை சாணியை அருமையா படம் புடிச்சீங்க அருமை.....😂
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 2 ай бұрын
Very very very very very super video brother
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Thank you so much
@gkdkcvg
@gkdkcvg 2 ай бұрын
ஐயா வணக்கங்க......... பேருந்தில் கூட்டம் வழிவதை போல் உங்க வலையொளி பின்பற்றாளர்களின் எண்ணிக்கையும் நிரம்பி வழியட்டும்....... 🌹🌹🌹
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
😂
@VigneshTravels-
@VigneshTravels- 2 ай бұрын
அண்ணா அப்பர் பவானி ஊட்டி போய் வீடியோ போடுங்கள் அண்ணா தயவுசெய்து
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
போன வாரம் தான் அப்பர் பவானி போயிட்டு வந்தோம் நண்பரே ....... ஆனால் அப்பர் பவானி வீடியோ போட்டால் JAIL CONFIRM
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 ай бұрын
🙏bus travel ngala thambi
@manimozhi2335
@manimozhi2335 2 ай бұрын
வேற வேற மாதிரி பயணம். மணி சேலம்
@damodarank4164
@damodarank4164 Ай бұрын
I want to go by self drive. Guide me how?
@singlepaiyan31
@singlepaiyan31 2 ай бұрын
Anna gavi la govt accommodation irudha video panuga
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Gavi ulla illa bro... Veliya tha irukku... Try pannren bro
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
@@kovaioutdoors NO..... ITS AVAILABLE BOSS
@aravindkannan3175
@aravindkannan3175 2 ай бұрын
Sir kovai outdore elephant saanam paakkanuma thalamalai to thaalavadi road is. Ponga our load varum elephants capital place there is triable villege in centre. Thalamalai hills
@gkdkcvg
@gkdkcvg 2 ай бұрын
இல்லீங்க.... நான் 10 முறைக்கும் மேல் அங்கு போய் இருக்கேன்.... கவி அளவுக்கு வாய்ப்பே இல்லீங்க
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Thalamalai tribal village video in our channel... Check it
@vivekanan9049
@vivekanan9049 2 ай бұрын
❤️❤️❤️🙏
@Fxsurya_trader_tamil
@Fxsurya_trader_tamil 2 ай бұрын
அண்ணா செக்போஸ்டில் உன்னை தூக்கி போடுகிறார்கள் அது என்ன
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Newspaper
@parameshkolishop5200
@parameshkolishop5200 2 ай бұрын
❤🎉
@mallikar9389
@mallikar9389 16 күн бұрын
தம்பி.உங்க.பதிவு.இவ்வளவு.நாள்.ஏன்.போடவில்லை.உங்க.பதிவுளா.நான்.பார்க்கத.இடங்களை.நீங்க.போடுறிங்க.நன்றி.ஜெய்ஹிந்த்
@harirambabu9676
@harirambabu9676 2 ай бұрын
👍
@lakshmimuthukrishnan4902
@lakshmimuthukrishnan4902 Ай бұрын
கூடலூர் -மைசூர் சாலையில் பேருந்தில் சென்றால் நிறைய யானைகள் பார்க்கலாம் கூடலூரை சுற்றிலும் யானையை எளிதில் காணலாம் (நீலகிரி மாவட்டம்)
@GKDKCVG1980
@GKDKCVG1980 Ай бұрын
ஐயா மசினகுடி , முத்தங்கா , சத்தியமங்கலம் எல்லாமே இருநூறு முறைக்கும் மேல் போய் வந்தாச்சுங்க
@harigopal_lonely_voyager
@harigopal_lonely_voyager 2 ай бұрын
Plz mention date of journey brother
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
👍
@srinivasanr3181
@srinivasanr3181 15 күн бұрын
நண்பர்களே இப்போ நீங்க பார்க்கிறது இடுக்கி District, காமராஜர் பண்ண தப்பு தமிழ் நாடை சேர்ந்த இந்த டிஸ்ட்ரிக்ட்ட்டை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டார். இன்றும் நீங்க மூணார் போனீங்கன்னா அங்கே உள்ள மக்கள் காமராஜரை திட்டி தீர்த்து விடுகிறார்கள். நான் மதிக்கும் நல்ல leader காமராஜர்.
@govindhraj6308
@govindhraj6308 2 ай бұрын
Bus yenga irundhu kelampudhu solunga bro?? Is it from coimbatore??
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
BOSS FROM KUMILY TO PATHANAMTHITTA VIA GAVI AT 5 AM .......... SAME PATHANAMTHITTA TO KUMULY 5 AM
@navinsubbu
@navinsubbu 2 ай бұрын
நீங்க சொன்னிங்க 6 மணி நேர பயணம் அப்படினா உணவு இடைவேளை கிடையாதா யாருக்கேனும் ஒரு இயற்கை உபாதைனா ரொம்ப கஷ்டம் இடையில் வண்டி நிக்காதா ஐயா
@gkdkcvg
@gkdkcvg 2 ай бұрын
ஐயா வண்டி நின்று இட்லி சாப்பிட்டதை காண்பித்து இருக்காருங்களே ஐயா
@RaviKumar-zw2sg
@RaviKumar-zw2sg 2 ай бұрын
நீங்க பதிவை முழுமையாக பாருங்க ஐயா. நன்றி.
@navinsubbu
@navinsubbu 2 ай бұрын
செக் போஸ்ட்ல என்னது தூக்கி போட்டாங்க அந்த செக் போஸ்ட்ல இருந்து சபரி மலைக்கு வழி இருக்கா ஐயா
@gkdkcvg
@gkdkcvg 2 ай бұрын
மலையாள மனோரமா
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 2 ай бұрын
இமய மலை பக்கம் இமாச்சல் பிரதேசம் உத்தர காண்ட். காஷ்மீர சென்று வீடியோ எடுத்து போடுங்க நண்பரே
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
👍
@rbrig-r9e
@rbrig-r9e 2 ай бұрын
குட் யானை துரத்துச்சிண்ணா Danger
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
👍
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
யானை துரத்தினால் மகிழ்வே
@vhillsrider6151
@vhillsrider6151 2 ай бұрын
ஐயா கக்கிடேம் கிட்ட மான் பார்த்தேன் ஐயா
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
ஐயா நாங்க பயணம் முழுதும் மான் பார்த்தோமுங்க ஐயா ...........
@KavithaKavi-vf2pv
@KavithaKavi-vf2pv 2 ай бұрын
Ninga mutual oru Muriel kevi Poniga anna
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Puriyala bro
@vhillsrider6151
@vhillsrider6151 2 ай бұрын
ஐயா அந்த ஒவ்வொரு செக்போஸ்ட் கிட்டயும் ஏதோ தூக்கி வீசாறாங்களே
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
மலையாள மனோரமா
@umarfarook1012
@umarfarook1012 2 ай бұрын
Bro no need of previews.. just directly start the videos. I'm v sorry to tell this.
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
👍
@Kumar_Siva_Kumar_Siva
@Kumar_Siva_Kumar_Siva 2 ай бұрын
பஸ் கிளம்பும் போது நீ ஏன் சாமி இந்த முழி முழிக்கிற 😂😂😂😂😂
@kovai-vel
@kovai-vel 2 ай бұрын
அது எனக்குத்தான் தெரியும்
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
😂
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 2 ай бұрын
அதுதான்திருட்டுமுழி
@hussainshamu
@hussainshamu 2 ай бұрын
If you book the guest house at gavi then you can take your car inside inside
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
ANYONE CAN ENTER IN THEIR OWN CAR THROUGH ANGAMOOZHY CHECKPOST BOSS.... ITS NOT NECESSARY TO BOOK GUEST HOUSE INSIDE ...... ALREADY WE HAVE TRAVELLED FOUR TIMES IN CAR HERE..... FOR A DIFFERENT EXPERIENCE WE TRAVELLED IN A BUS THIS TIME
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 ай бұрын
Neengalukm forest pokum podhu entha dress podunga
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
👍
@aravindkannan3175
@aravindkannan3175 2 ай бұрын
Income varuthilla bus vidavandiyathu. Thane
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
ஓஹ்
@raghavank5393
@raghavank5393 2 ай бұрын
Very lengthy video. It should be within fifteen minutes only
@kondappan_Traveler
@kondappan_Traveler 2 ай бұрын
😂​@@kovaioutdoors
@ஐிக்சர்பாண்டி
@ஐிக்சர்பாண்டி 2 ай бұрын
Bro inga bike allowed ah?
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Bike not allowed bro
@ஐிக்சர்பாண்டி
@ஐிக்சர்பாண்டி 2 ай бұрын
​@@kovaioutdoorspathanamthitta la irunthu vantha?
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Insta la msg pannu bro xizer bro
@rajand6377
@rajand6377 2 ай бұрын
Bus engu eravendum
@gkdkcvg
@gkdkcvg 2 ай бұрын
குமுளியில் காலை 5 மணிக்கு மற்றும் நண்பகல் 12.30 என இரு பேருந்துகள்.... இதேபோல் பத்தனம் திட்டாவில் 2 பேருந்துகள்
@santhoshmani4057
@santhoshmani4057 2 ай бұрын
Kumily
@michal-cj7xs
@michal-cj7xs Ай бұрын
உங்க டெலிபோன் நம்பர் போட்டு விடலாம் தானே உங்களுக்கு காண்டாக்ட் பண்ணது எப்படின்னு காண்டாக்ட் பண்ண முடியும்
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 2 ай бұрын
WHY ARE YOU SHOWING THAT MUZHIYAANG KANNU MAN FOR MORE THAN 5 MINUTES ????? VERY VERY IRRITATING TO SEE .
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
🤔
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
HIS MUZHIYANGANNU IS HIGHLIGHT OF THE VIDEO
@கு.மாரிச்சாமிகு.மாரிச்சாமி
@கு.மாரிச்சாமிகு.மாரிச்சாமி Ай бұрын
உணாமையினதகவலாசகோதரி.நானாதூத்துக்குடிசகோதரி மற்ற
@KARUPPUSAMI-y2c
@KARUPPUSAMI-y2c 2 ай бұрын
Ungal muli sarielai😢
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
👀👀👀👀
@rbrig-r9e
@rbrig-r9e 2 ай бұрын
இந்த மலை படண்டாரம் ஓட்டு பேடுவாங்களா
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
போடமாட்டாங்க
@devanahallinagarajaraogovi7521
@devanahallinagarajaraogovi7521 2 ай бұрын
Unga animal sighting vedios pathu pathu bore,epavume animal/yaani sight avala.pl stop putting such vedios, pl put other tourist interest travel vedio podunga. No use in seeing yaanai saanam vedios
@GKDKCVG1980
@GKDKCVG1980 2 ай бұрын
BOSS ELEPHANT SIGHTING IS A PART OF THIS VIDEO ,,,,, ENJOY THE EVERGREEN GAVI NATURE SCENIC BEAUTY BOSS
@devanahallinagarajaraogovi7521
@devanahallinagarajaraogovi7521 2 ай бұрын
@@GKDKCVG1980 ok sir, agreed
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 2 ай бұрын
சரிசரிவுடு உன்உருட்லை
@ashwinshiva18
@ashwinshiva18 25 күн бұрын
Bro which camera are you using for vlogging?
@kovaioutdoors
@kovaioutdoors 25 күн бұрын
Go pro 11,12..zoom ku 23 ultra...some times insta 360
@tlakshmeghandhan6468
@tlakshmeghandhan6468 2 ай бұрын
இங்கே எந்த டைமில் சென்றால் கூட்டம் கம்மியாக இருக்கும்
@gkdkcvg
@gkdkcvg 2 ай бұрын
இடை நாட்களில் கூட்டம் இருக்காது
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
இடைப்பட்ட நாட்கள்...விடுமுறை இல்லாத நாட்கள்
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН