Пікірлер
@sudharajapandian3802
@sudharajapandian3802 2 сағат бұрын
Panathukaga thayavu senchu pogadhinga..ungala paathu evlo youngsters kettu poranga,edhavadhu aatchuna enna panradhu
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 2 сағат бұрын
உங்களோட காஷ்மீர் லடாக் வீடியோ எல்லாமே சூப்பர் நண்பா அதே போல உத்தரகாண்ட் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களுக்கு சென்று இமய மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வீடியோ எடுத்து போடுங்கள் நண்பரே
@chichichichi2978
@chichichichi2978 3 сағат бұрын
Bro what are you going to tell in this video please try to tell fast and finish the video. Unnecessary dragging and slow video. This video looks like I'm watching some old movies.
@maskmanithi
@maskmanithi 3 сағат бұрын
Enaku iruka depression ku oru 10 days camp poru nimathiya Inga irunthudu varlam nu nanaikuran samayal kattula ninay en valkai mudinchurum pola 😢 konjam nall achum enakaga valanum oru asai nama asai ah ketga yaru iruka sapatu ena soru vai ipti than ipa ellam valkai pokuthu enaku 😣🙄
@srajeshkumarsuganya2449
@srajeshkumarsuganya2449 4 сағат бұрын
Surat district mora tekra suwali beach pakathula eruken
@drsellakannuchandar4820
@drsellakannuchandar4820 5 сағат бұрын
I'm in bhavnagar, from tamilnadu
@MuneefMuna-k7x
@MuneefMuna-k7x 6 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KrishnaRaman-ng4mi
@KrishnaRaman-ng4mi 7 сағат бұрын
Naanum MADURAI karan Ippa surat la 20 varusha ma irukken But nice surat
@srajeshkumarsuganya2449
@srajeshkumarsuganya2449 4 сағат бұрын
Surat district Mora tekra reliance company pakkathula eruken brother
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 7 сағат бұрын
தங்களின் சேவைகள் தொடரட்டும். 🙌🙏
@SaranyaSaranya-jp2xk
@SaranyaSaranya-jp2xk 8 сағат бұрын
Super anna
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 10 сағат бұрын
👌
@Shahinsha20
@Shahinsha20 10 сағат бұрын
மனித நேயம் இன்னும் உயிருடன் இருக்கு என்பதற்கு இந்த வீடியோ உதாரணம். வாழ்த்துக்கள்
@revathichari4533
@revathichari4533 15 сағат бұрын
உரைபனி அல்ல. உறைபனி. கூகிள் செய்து coorrect ஸ்பெல்லிங் போடவும். தமிழ் கொலை 😃😃
@revathichari4533
@revathichari4533 15 сағат бұрын
ஒரு வேலை இல்லை. ஒரு வேளை. கூகிள் செய்து கரெக்ட் ஸ்பெல்லிங் போடவும். தமிழ் கொலை 😃😃
@balasubramanik1989
@balasubramanik1989 15 сағат бұрын
Annen Veedu katta naan land tharen annen 3 kudumbathukku
@MithunD98
@MithunD98 22 сағат бұрын
Super Video Anna 🎉🎉🎉
@senthilnathan5018
@senthilnathan5018 Күн бұрын
Super bro... But be safe ❤
@sermakani1294
@sermakani1294 Күн бұрын
உங்கள் பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது
@yogesram9844
@yogesram9844 Күн бұрын
Oru doubt oru sila clip add panringaloo like elephant vara clip la neenga yedutha video mari illa, athu yaro yedutha clip ahh neenga add panra mari iruku, intha video la kuda rendi elephant nee katunathu unga video mari illa yaro yedutha video vahh cut panni neenga potruka mari iruku.. apdi yethuna panringanahh, pls vena actual ahh unga experience mattu kattunga, vera video la poda vendam
@vsvignesh2549
@vsvignesh2549 Күн бұрын
Super
@mersalcutzofficial8657
@mersalcutzofficial8657 Күн бұрын
Gopalasamy hills video podunga bro
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv Күн бұрын
Wonderfulvideo
@KeerthiKeerthi-py3go
@KeerthiKeerthi-py3go Күн бұрын
Enna oorunga bro
@duraisamy741
@duraisamy741 Күн бұрын
சூப்பர் ஙா
@RaniSouri
@RaniSouri Күн бұрын
ONE OF THE BEST CHANNEL INTAMIL
@JAYALAKSHMI-gh2ly
@JAYALAKSHMI-gh2ly Күн бұрын
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது. எங்களால் வாழ்நாளில் பார்க்க முடியாத இடங்களை எங்களுக்கு வீடியோவில் காட்டுகிறீர்கள். மிக்க நன்றி. இன்னும் நிறைய வீடியோ அப்டேட் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அண்ணா. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.
@palanisamy2696
@palanisamy2696 Күн бұрын
அடேங்கப்பா லடாக் மலைபிரதேசம் பார்க்கவே பயங்கரமாஉள்ளது 4 40:26 0:26 40:26 40:26 ❤ 40:26
@palanisamy2696
@palanisamy2696 Күн бұрын
அடேங்கப்பா லடாக்மலைபிரதேசம் அங்கேயும் மக்கள் வழ்க்கை நடத்துகிறார்கள்.
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Күн бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@mysteryfactstamil8931
@mysteryfactstamil8931 Күн бұрын
கொய்யல,, ஆட்களே இல்லாத ஊருல வச்சான் பாரு.. ஆயுஸ்மான் ஆரோக்ய மந்திர் ன்னு அடேய் மோடி 🤪🤪
@Jaanu_Krishna
@Jaanu_Krishna Күн бұрын
நானும் இங்கே அகமதாபாத் ஆஷ்ரம் ரோடு. இரண்டு வருடம். சுற்றிலும் தமிழர்கள் இல்லை. இருந்தாலும் ஒன்றும் குறை இல்லை. எனது நிறுவனம் சார்பில் நான் ஒப்புக்கொண்டு பணி இடம் மாற்றம் பெற்று வந்தேன். ஹோலி பண்டிகை அன்று மணிநகர் முருகன் கோவில் சென்று வந்தேன். மிக அருமை
@samundeeswari5887
@samundeeswari5887 Күн бұрын
Nice video 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
@RajanRajan-rs2ke
@RajanRajan-rs2ke Күн бұрын
ஓம் நமசிவாய சிவாய நமக
@NagarajanNagarajan-yj4es
@NagarajanNagarajan-yj4es 2 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@shunkannan1942
@shunkannan1942 2 күн бұрын
சப்கிறைப் பண்ணும் ஓப்பன் இல்லாமல் உள்ளது.
@elansezhians199
@elansezhians199 2 күн бұрын
supero super
@balajivenugopal1628
@balajivenugopal1628 2 күн бұрын
3000 4000 சொல்றாப்ள தம்பி
@pachayappanv4669
@pachayappanv4669 2 күн бұрын
அதான் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வந்துட்டேன்ல அங்கே எப்படி ஜனங்கள் இருப்பார்கள்
@user-hv6dy9km3i
@user-hv6dy9km3i 2 күн бұрын
கொங்கு நாடு சிங்கங்கள் இந்தியா கடைசி கிராமம் அடுத்தது பாக்........ தான் எதிரி நாடு உஷார் நன்பாவாழ்த்துக்கள்
@user-qx8kq8yf4z
@user-qx8kq8yf4z 2 күн бұрын
இமயமலை மொத்த பரப்பளவு எவ்வளவு என்று விளக்குவீர்களா அண்ணா எங்கு தொடங்கி எங்கு முடிகிறது தெரிந்து கொள்ள ஆசை
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 2 күн бұрын
Excellent video bro nice place ❤❤.take care bro.
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 күн бұрын
Attakasamana athivu superb 👏🙏👌⛰️🏔️🏞️
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 күн бұрын
Entha video yeduthu romba naal kalicu update panringa why thambi
@friendofforest8189
@friendofforest8189 2 күн бұрын
Superb episode bro.
@musicwinder_yt
@musicwinder_yt 2 күн бұрын
Nice video 😊
@vishnulal3729
@vishnulal3729 2 күн бұрын
Food കഴിച്ചു വേസ്റ്റ് ഇട്ടത് ഏത് മൈരേൻ ആണോ 😡
@manikandanp.r.2041
@manikandanp.r.2041 2 күн бұрын
Very very interesting video,
@ellamenbamayam7090
@ellamenbamayam7090 2 күн бұрын
1 acre என்ன ரேட்டுனு கேட்டு சொல்லு ராசா, நம் ஊர்ல சுத்தி சுத்தி கடன வாங்கிட்டு அங்க போயீ செட்டில் ஆகிடலாம்.😂
@devanahallinagarajaraogovi7521
@devanahallinagarajaraogovi7521 2 күн бұрын
Why travel sequence is not followed,please complete one tour all vedios, not alternating south Indian place and north Indian place.We are not feeling as if we are also traveling. If is is alternated it is just like seeing documentary and not travel feeling.
@vivekanan9049
@vivekanan9049 2 күн бұрын
❤❤❤❤🙏🙏🇲🇾