200 ஆடு / தீவனச் செலவு ஜீரோ/ வருடத்திற்கு 150 குட்டிகள் / இளைஞரின் சுறுசுறுப்பும் பேச்சும்

  Рет қаралды 162,315

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

5 ай бұрын

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goats
தாத்தாவின் பெயர் பலவேசம், தனது 12 வயதில் இருந்து ஆடு மாடு வளர்ப்பு, தற்பொழுது 85 வயதை கடந்தும், தனது சுறுசுறுப்புகளில் கொஞ்சமும் தொய்வின்றி தனது பணிகளை செய்து வருகிறார். இப்படிப்பட்ட திடகாத்திரமான முதியோர்களை வரும் தலைமுறைகளில் காண்பது அரிதிலும் அரிது
by,
Tamilar nilam,
raja.
antanymathiraja80@gmail.com
@tamilarnilam-6400
( for advertisement and any other enquiry
contact my WhatsApp number)
9629262980

Пікірлер: 63
@moorthig2792
@moorthig2792 3 ай бұрын
நகைச்சுவை கலந்த பேச்சு அருமை அருமை. எனது சொந்த கிராமத்தை சேர்ந்தவர் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.
@rahmadhullam2567
@rahmadhullam2567 5 ай бұрын
பள்ளிக்கூட பக்கமே போகாத தாத்தாவுக்கு ஒரு நல் வாழ்த்துக்களும் , தாத்தாவை வலை வீசி பிடித்து அவரை பேட்டி எடுத்து போட்டதை நாங்கள் பார்த்து ரசித்து சிரித்ததும் , மன மகிழ்ச்சியடைய வைத்த யூடியூப்பர் சகோதரர் அவர்களுக்கும் என்னுடைய மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறென் ❤❤🎉🎉❤❤🎉🎉❤❤ அடுத்தடுத்த வீடியோவில் இவரைப்போன்ற புதிய அபூர்வமான வயதான ஆடு வளர்ப்பவர்களை தேடிப் பிடித்து பேட்டி எடுத்து போட்டால் நாங்களும் பார்த்து மனமகிழ்ச்சியடைவோம் 🎉🎉
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 4 ай бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நேர்காணல் மிக மிக சிறப்பாக இருந்தது அய்யாவை போல் குடும்பத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் ஐயாவின் உழைப்புக்கு ஒரு வீரவணக்கம் அய்யாவின் தமிழ் பேச்சு மிகவும் சிறப்பு ஐயா அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 4 ай бұрын
நன்றி
@aayiramselvakumar7526
@aayiramselvakumar7526 4 ай бұрын
அனுபவமே கடவுள்…! இயற்கையோடு இயைந்து வாழ்தல் நலமே..!
@g.l.smuthu6708
@g.l.smuthu6708 5 ай бұрын
சந்தோசம் மகிழ்ச்சி இரண்டும் கலந்த உரையாடல் நன்றி தோழர்
@ganapathykaliraj4601
@ganapathykaliraj4601 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏 பலவேசக்கோனார் ,பரந்தாமன் பிறந்த கோகுலத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@user-tb1qc2yw7n
@user-tb1qc2yw7n 4 ай бұрын
ஐயா உங்கள் குணம் எனக்கும் உள்ளது;வாய்ப்பை எதிர் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்;தங்கள் வலிமையைப் பாராட்டுகிறேன்; வாழ்க தங்கள் திறமை
@goldgold5322
@goldgold5322 5 ай бұрын
மிக சிறப்பு கோணார் அய்யா
@apimannan7354
@apimannan7354 4 ай бұрын
ஆடு மாடு வளர்க்கும் இல்லத்தில் வறுமை கிடையாது கோனார் ஐயா நீங்கள் இன்னும் பல ஆண்டு வாழ வேண்டும் வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
@RaviShankar-cc4lk
@RaviShankar-cc4lk 4 ай бұрын
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 4 ай бұрын
God bless you ❤ grand pa from Australia Jaffna Tamil 🇱🇰🇨🇰
@user-qs3ku8cs4v
@user-qs3ku8cs4v 4 ай бұрын
தாத்தா நல்ல இருப்பீங்க thatha❤
@Thirukkattalai...
@Thirukkattalai... 5 ай бұрын
நண்பரே நீங்கள் மருத்துவர் போன்று இருக்கிறீர்கள்......
@Ramesh-or2fy
@Ramesh-or2fy 5 ай бұрын
வாழ்த்துக்கள் 👍🏽👍🏽
@mohammedibrahim7641
@mohammedibrahim7641 4 ай бұрын
Masha Allah Masha Allah Masha Allah Nandri Iyya Vaalthukkal sakoothara
@AlagumuruganMurugan-dt8pu
@AlagumuruganMurugan-dt8pu 4 ай бұрын
My village varatharajapuram intha thatha enga Oruthan
@BaraniDarani-zp7iu
@BaraniDarani-zp7iu 4 ай бұрын
please let me know the mobile number
@irshadkhan5453
@irshadkhan5453 4 ай бұрын
அருமை அய்யா
@kalnadaitholan
@kalnadaitholan 5 ай бұрын
Super
@pspp592
@pspp592 4 ай бұрын
Arumai arumi iya 🙏🙏🙏
@amluamlu3169
@amluamlu3169 4 ай бұрын
சிறப்பு
@VijayVijay-sr9vq
@VijayVijay-sr9vq 5 ай бұрын
Super thatha❤❤❤
@rmraja3290
@rmraja3290 4 ай бұрын
அருமை
@meerasahib8396
@meerasahib8396 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@marimuthumuthu4448
@marimuthumuthu4448 4 ай бұрын
Tuticorin district Umari kottai panjath Varatharajapurm Annachi valka valamudam❤
@JK-zc6uz
@JK-zc6uz 2 ай бұрын
Thank you for your information.
@muthurajsiva1538
@muthurajsiva1538 4 ай бұрын
Super 🎉
@MuthuMuthu-mn7ew
@MuthuMuthu-mn7ew 4 ай бұрын
Sabas konara 👌
@chandini-tk2tn
@chandini-tk2tn 4 ай бұрын
Good video
@mujahiteenmuja741
@mujahiteenmuja741 4 ай бұрын
அருமையான தகவல்....
@mariselvam8908
@mariselvam8908 5 ай бұрын
💙💛💙💛
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 4 ай бұрын
@TNIND24
@TNIND24 4 ай бұрын
Idhu dhaan vaazhkai... Noi illa vaazhkkai... Kurai illa selvam... Niraiyaana sandhosham.. 85 vayasula ippadi oru vibe... Vera enna venum... Kodi kodiya panam sambaadhikira indha kaalathu life stlye le manushan 58 vayasa thaanda mudiala... Aana manusan vaazhkayin arthatha purinjika mattenran.. I wish I could see myself like him in atleast a decade time from now...
@johnedwardm5996
@johnedwardm5996 4 ай бұрын
Vazhavala mudan
@nagarajans145
@nagarajans145 4 ай бұрын
❤❤❤
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌💐💐
@selvamayandi5398
@selvamayandi5398 4 ай бұрын
❤❤❤❤❤
@subbiahsubbiah2830
@subbiahsubbiah2830 4 ай бұрын
5:47
@palanim9331
@palanim9331 5 ай бұрын
Summava irukku ekkullam potrum yathugulam
@asmtrendsandcreation9394
@asmtrendsandcreation9394 4 ай бұрын
அக்கா ஆடு பேன்னுக்கு என்ன செய்ய சொல்லுங்க்
@andrewpt6338
@andrewpt6338 4 ай бұрын
❤❤❤😂😂😂
@mohamednooguman9162
@mohamednooguman9162 4 ай бұрын
எந்த மாவட்டம்
@Kani-sn2uf
@Kani-sn2uf 3 ай бұрын
எந்த ஊரு அண்ணா?
@karthickg2931
@karthickg2931 2 ай бұрын
District sollunga
@user-ro9hm7wu9y
@user-ro9hm7wu9y 5 ай бұрын
எந்த மாவட்டம் சார்
@Subbiah-mj2tm
@Subbiah-mj2tm 4 ай бұрын
தூத்துக்குடி
@mariappan7326
@mariappan7326 4 ай бұрын
தாத்தா number கிடைக்குமா
@nageshkandasamy
@nageshkandasamy 3 ай бұрын
I love to see him more than 100 years.
@pkkumar3156
@pkkumar3156 5 ай бұрын
படிச்சவன் ஏட்டை கெடுத்தான்😭😭😭
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 4 ай бұрын
???????? ,Ennada Solla vara??, Dr Abdul Kalam Padichavaru😅 Atom bomb seiyalayaa?? Rocket vidalayaa?? BRO😅😅😅
@sakthivel-ht9lt
@sakthivel-ht9lt 4 ай бұрын
Nice
@ZmohamedrafeeZmohamedraf-ou3ho
@ZmohamedrafeeZmohamedraf-ou3ho 4 ай бұрын
❤❤❤.ok.M.Z.A PNO.RAFEE.
@sahulasraf7539
@sahulasraf7539 4 ай бұрын
நாம் தமிழர் கட்சி செந்தமிழ் சீமான் அண்ணன் இதுதாண்டா சொல்லுகிறார் ஆடு வளர்த்தல் ஆடு மேய்த்தல் எல்லாம் அரசு பணி சொன்னா கேலி கூத்தா சிரிக்கிறாங்க இந்த திராவிடன் டாக்டரா படிக்கணுமா எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் நான் செலவு செய்து டாக்டருக்கு படி வைக்க😅 தயார் என் பிள்ளைகள் படிக்க வேண்டாமா இல்லை இந்த திராவிட பேசும் இந்த பெண்மணி அந்த திராவிட கழகம் கட்சியில் எல்லோரும் டாக்டர்களை இல்லை அவருக்கு பிள்ளைகள் எல்லோரும் டாக்டர்களா தமிழர்களை முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள் போல 50 வருடமாக இவர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள் தமிழ் உறவுகளே சிந்திக்கணும் நாம் தமிழர் கட்சி செந்தமிழ் சீமான் அண்ணனின் வேட்பாளர்களை ஆதரவு தாருங்கள் வெற்றி பெற செய்யுங்கள்
@mohanmuni3610
@mohanmuni3610 5 ай бұрын
Contact number sand pannung bro
@mohanmuni3610
@mohanmuni3610 4 ай бұрын
Palavesam konar contact number sand pannung bro please
@mohanmuni3610
@mohanmuni3610 4 ай бұрын
Moli aatuvanganum
@shahulhameed-kn5lu
@shahulhameed-kn5lu 4 ай бұрын
காண்டாக்ட் நம்பர் வேணும், என்ன மாவட்டம்
@SanthoshRavi-oi8lg
@SanthoshRavi-oi8lg 2 ай бұрын
Super
@rameshganesan797
@rameshganesan797 3 ай бұрын
Super
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Parsuram broke Lord Ganesh teeth @tamilseries971
37:39
Shiva Tamil Series
Рет қаралды 4,1 МЛН
25-iyul, 2024
0:46
Kottabek_rasmiy4
Рет қаралды 3,6 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:38
7amoda Gaming
Рет қаралды 72 МЛН
?
0:16
Yeg Ya
Рет қаралды 814 М.
Tortoise 🐢👍, Gorilla 🦍👍 & Rhino 🦏 .........? #shorts
0:18