மாதம் ₹.40,000 வேண்டுமா? எந்த youtube சேனலிலும் சொல்லாத ரகசியம்/ Ex.police officer experience

  Рет қаралды 235,345

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

Күн бұрын

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goatlover #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்த
காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும், அரசாங்கத்திற்கு வேலை பார்த்துவிட்டு வேறு யாருக்கும் கீழ் பணியாற்ற விருப்பமில்லை, அதனால் இந்த ஒருங்கிணைந்த பண்ணையை ஏற்படுத்திஇருக்கிறேன், ஆட்டுப் பண்ணையில் மனநிறைவும் நல்ல வருமானமும் இருக்கிறது.
by,
Tamilar nilam,
raja.

Пікірлер: 70
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
kzbin.info/www/bejne/b2bPinZje5VneLMsi=ac1hvSue94gVeUUq இந்த வீடியோவின் முதல் பகுதி
@rameshbabu2656
@rameshbabu2656 Жыл бұрын
உ😊கக😊க😊க😊4😊😊😊 16:30 😊😊4😊😊😊3333😮E33
@rameshbabu2656
@rameshbabu2656 Жыл бұрын
E a😅
@kathirvelchinnathambi8315
@kathirvelchinnathambi8315 6 ай бұрын
​@@rameshbabu2656 AA P
@kgjegatheshgopal8086
@kgjegatheshgopal8086 Жыл бұрын
மிக சரியான பதில் 10 பத்து,, 40, க்கு நாற்பது மாதம்,,, தங்கள் அனுபவம் தந்த பதில் நன்றி,,,
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
ஒரு கம்பீரமான ஆலோசனை நன்றி வாழ்த்துகள்....❤
@pkkumar3156
@pkkumar3156 Жыл бұрын
இந்தப் பதிவால் பல விவசாயிகள் பயனடைவார்கள் வாழ்த்துக்கள்தம்பி🇮🇳🙏🇮🇳
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@OmSenthilmuruga-sm6xl
@OmSenthilmuruga-sm6xl 11 күн бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.உங்களை தொடர்பு அலைபேசி எண் கொடுங்கள்.
@Karthickmercy
@Karthickmercy Жыл бұрын
பார்த்ததில் மிக தெளிவான கேள்வி மற்றும் பதில் கூறிய காணொளி ... அருமை
@abubackardawood6587
@abubackardawood6587 Жыл бұрын
தரமான உண்மையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@gunseelangunaseelan5239
@gunseelangunaseelan5239 5 ай бұрын
நேர்த்தியான பதில்..அருமை
@தேடல்-ற4ற
@தேடல்-ற4ற Жыл бұрын
இதுவரை நான் இந்த அளவுக்கு தெளிவாக கூறிய ஒரு பதிவை பார்த்ததில்லை, இந்த முறையை ஒரு சுயதொழிலாக தொடங்கும் ஒரு நபருக்கு இருக்கும் கஷ்ட நஷ்டங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள்.இந்த வீடியோவை பதிவிட்ட நபருக்கும் சரி, வீடியோவில் பேசியிருந்த நபருக்கும் சரி என் மனமார்ந்த நன்றிகள்💐💐💐
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
அருமையான கேள்வி அருமையான பதில்.ஆட்டு கொட்டகை வீடியோ எடுத்து போட்டு இருக்கலாம்.நன்றி
@asmit726
@asmit726 Жыл бұрын
Correct calculation... Very good sir... I got experience in this as same
@SivaSiva-iy9dp
@SivaSiva-iy9dp Жыл бұрын
Police officer your information very usfull sir, thank you sir
@ramadaastn298
@ramadaastn298 Жыл бұрын
Super super super super super super super Anubavam Iyya 👍👍👍👍👍
@muralimanikam1210
@muralimanikam1210 Жыл бұрын
Salute bro excellent message thank you god bless your family ❤
@ramasubburamasubbu238
@ramasubburamasubbu238 Жыл бұрын
நல்ல மனிதர். வாழ்க வளமுடன்
@KamurDeen-vs5wg
@KamurDeen-vs5wg 11 ай бұрын
Anna alathaium correct ta solluraga oru adu matham 1000 varum use full spech 💯💯💯
@multymind4744
@multymind4744 Жыл бұрын
பார்ப்பதற்கு Ex-DGP சைலேந்திர பாபு போல் உள்ளார்...
@nellaihyder7598
@nellaihyder7598 Жыл бұрын
Arumai ayya❤❤ Vaazhga valarga ❤❤
@maximjoseph
@maximjoseph 9 ай бұрын
Hats off you sir ❤ thanks for your information.
@alexdurai2559
@alexdurai2559 Жыл бұрын
ஐயா நீங்க சொன்னது எல்லாம் சரியே. ஆனால் செட் குட்டிபோடாது என்று சொன்னீர்கள் அதுவும் சரியே, ஆனால் இறுதியாக சுத்த படுத்துகிற வேலைதான் மிக கடினம் என்கிறீர்கள் அப்படியானால் பரண்மேல் வளர்த்தால் என்ன தவறு.
@sathyajayabalan
@sathyajayabalan Жыл бұрын
அருமையான தகவல் ஜயா
@perumal2141
@perumal2141 Жыл бұрын
தம்பி பரண் அமைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை நான் சொன்னது தூத்துக்குடி போன்ற மழை குறைவான மாவட்டத்தில் தேவை இல்லை என்றுதான் கூறினேன் மேலும் பரண் அமைக்க அதிகப்படியான செலவாகும் மேலும் பரண் அமைக்க பிளாஸ்டிக், பனை தென்னை மர கட்டைகள் யூக்கலிப்ட்ஸ் பலகைகள் போன்றவற்றை உபயோகிக்கலாம், இதில் பலவகைகளில் யூக்கலிப்ட்டஸ்பலகையில் அமைப்பது சிறந்ததாக தெரிகிறது
@rajkumart9454
@rajkumart9454 Жыл бұрын
ஐயா உங்களை எப்படி தொடர்புகொள்வது ? போன் நம்பர் கொடுங்க
@safirdeenshahry7761
@safirdeenshahry7761 Жыл бұрын
Your grade 🎉speach sir 🎉🎉🎉
@dggffhhgtfghjh1214
@dggffhhgtfghjh1214 Жыл бұрын
நன்றி அய்யா
@rajapandianjc630
@rajapandianjc630 Жыл бұрын
Very good sir , I am Rtd lnspr madurai , Very interested to goat farm , I will contact early, thank you sir
@suriyaselvaraj5043
@suriyaselvaraj5043 4 ай бұрын
அய்யா ஒரு ஆடு ஒரு நாலகு பசுந்திவணம் உலர் திவணம் எவ்வளவு கொடுக்கவேணும் எவ்வளவு சாப்புடும் தோறயமக
@sureshjaguar
@sureshjaguar Жыл бұрын
Well done daddy
@jagadheesanpushba3523
@jagadheesanpushba3523 Жыл бұрын
Nice 👍
@JK-zc6uz
@JK-zc6uz Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@gurusamy7557
@gurusamy7557 Жыл бұрын
SUPER🙏👏👏👏👏
@sivasudha360
@sivasudha360 Жыл бұрын
True words 👏
@MuruganRanji-k5e
@MuruganRanji-k5e 5 ай бұрын
Super Anna
@manikandankodai5568
@manikandankodai5568 Жыл бұрын
Super. Sr
@steffiedberg5206
@steffiedberg5206 Жыл бұрын
Super Anna ❤❤❤
@sivasaran9238
@sivasaran9238 Жыл бұрын
ஐயா ஆடு சாணி போட்டால் என்ன காரணம் என்று கூறுங்கள்
@ijazahmd2870
@ijazahmd2870 8 ай бұрын
Oru Aadu sariyaga 150 naali thaan kutti eenum.. Aiyaa sonnthu 142 naal endu.. Azu unmaiya... Reply pnnuga please... 🙄🥺
@prgoatfarm
@prgoatfarm 7 ай бұрын
Range from 145-155 days
@abdurrahman-d8k2r
@abdurrahman-d8k2r Жыл бұрын
Super iyyya
@jesudassstalin1173
@jesudassstalin1173 Жыл бұрын
Thank you sir
@jeraldmanickaraja3138
@jeraldmanickaraja3138 Жыл бұрын
super ❤❤❤🎉
@kesavarajcs7201
@kesavarajcs7201 5 ай бұрын
தாங்கள்.விலாசம்.போன்நம்பர்.தெரிவிக்கவும்..நேரில்சந்திப்போம்
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 22 күн бұрын
👍👌👍👍👌
@JmthamaraiJmthamarai
@JmthamaraiJmthamarai 6 ай бұрын
Anna supper
@senthilkumarsolaimuthu1182
@senthilkumarsolaimuthu1182 Жыл бұрын
Super
@ananthanananthan3659
@ananthanananthan3659 Жыл бұрын
super sir
@rajendranramaiyan2486
@rajendranramaiyan2486 10 ай бұрын
Nice
@pgopal2915
@pgopal2915 11 ай бұрын
Amazing
@kumarkumar9801
@kumarkumar9801 Жыл бұрын
👌👌👌👌👌👌
@selvakumar-dw8pw
@selvakumar-dw8pw Жыл бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் செல் போன் நம்பர் குடுங்க ஐயா🙏
@priyadevandhiran8427
@priyadevandhiran8427 Жыл бұрын
வணக்கம் இவர் முகவரி மற்றும் தொலைபேசி எண் கிடைத்தால் உதவியாக இருக்கும் நன்றி
@jeya9139
@jeya9139 Жыл бұрын
பன ஆசை கூடாது ,,, கடின உழப்புக்கு பின் இது இருக்கு
@hemamugil1029
@hemamugil1029 Жыл бұрын
Straight forward ofgicer
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
👏
@JamalMohammed-r6f
@JamalMohammed-r6f Жыл бұрын
🎉
@ezhilarasan6499
@ezhilarasan6499 10 ай бұрын
10.30 😊
@reddibabu6279
@reddibabu6279 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@NayamPoultryFarm
@NayamPoultryFarm Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@nkshorts_12996
@nkshorts_12996 Жыл бұрын
ivarodaiya number kedikuma
@ponkaruppaiyan4466
@ponkaruppaiyan4466 Жыл бұрын
100.unmai
@anandr1133
@anandr1133 9 ай бұрын
Anna avaroda number sollunga plz
@rayappanrayappan2712
@rayappanrayappan2712 Жыл бұрын
Ckepmari.
@sivaranjanip7602
@sivaranjanip7602 6 ай бұрын
👌👌👌👌👌
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Diesel Generator in Tamil
27:12
Electrical Info
Рет қаралды 28 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН