மலையே தெய்வம் ங்கறீங்க அது மேல வீட்ட கட்டி மல ஜல அபிஷேகம் பண்றீங்க ... இதுதான் பக்தியா. ?
@GovindaswamiS17 сағат бұрын
நாட்டில் அக்கிரமம் தாளல........ தெய்வங்கள் கோபம்........ ஆனால் அக்கிரமக்காரர்கள் பாதிப்பு இல்லை....... அப்பாவி ஜனங்கள்......😭
@KumarM-g8h1n17 сағат бұрын
அண்ணாமலையார்.கண்.திறந்தார்.போல.தெரிகிறது
@RameshKumar-hy2hv12 сағат бұрын
நான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் முதன் முறையாக திருவண்ணாமலை கிரிவலம் சென்றேன். வெறும் மலையை தான் சுற்றுவோம் என்று நினைத்தேன். நடக்கும் பொழுது தான் ஆநேகரின் வீடுகளையும் கழிவறையையும் சுற்று கிறோம் என்று.
இறைவனின் ஆட்டம் தொடங்கியாச்சு முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை யாராலும் பார்க்க முடியாது
@rajemadam55919 сағат бұрын
Corona time la kuda deepam eatrinargal ippo vida mudiyuma ellam avan seyal shivan deeam yeatra vaippar om namashivaya
@malathinarayanasamy617417 сағат бұрын
Government should not allow people to build House on this slide area.. people should aware.. 🙏 RIP
@ohmN202314 сағат бұрын
Superb. Government ll remove buildings around hills 5kms🙏🙏🙏
@nirmalsiva113 сағат бұрын
Inside Lakes, We build our houses. On the slopes of Mountains, We build houses. We are Blind, then We blame the Government for our own mistakes 😢
@poopalpoopal872713 сағат бұрын
குடி இன்னும் சரியா தளில
@tillainayagam97247 сағат бұрын
This person missed the "bus" . The sole cause of Land Slide is the Greedy encroachment into the slope of the hill at the foot.The hill was stable for centuries till the Greedy persons cut horizontally into the slope to get extra space. This has resulted in making the slope steep and hence unstable. Rain is not the cause. It is only a catalyst. Illegal cutting of trees whose roots were giving stability to the slope is another cause. It is only beginning. Slide will happen all around the Hill due to illegal encroachment. Removal of encroachment and restoration of original slope of hillis the one and only solution. No short cut.
@MahaLakshmi-ru4cl18 сағат бұрын
இப்போ தீபம் போட போவீங்களா 😢
@kanmanikanmani815418 сағат бұрын
Yes enakum adhe doubt dhan..... Na tvm dhan
@jayanthishanmugam671318 сағат бұрын
Sariya ketingaaaaaa
@jayanthishanmugam671318 сағат бұрын
Eman malai
@Nexgen435218 сағат бұрын
5 பிஞ்சு குழந்தைகள் இறந்து இருக்காங்க அதா பத்தி யாருக்கும் கவலை இல்லை
@jayanthishanmugam671318 сағат бұрын
Ennoda total lifeyeeee tholachiten.........
@sundararajan948613 сағат бұрын
ஐயா திருவண்ணாமலை புண்ணிய பூமி.அங்குள்ள ஒரு சில குடும்பங்களில் உள்ளவர்களுக்கு நல்ல மனம் இல்லை. எனது மகள் வாழ்க்கையை கெடுத்த வர்களுக்கு என்றாவது ஒரு நாள் அண்ணாமலை உன்னாமலையார் தண்டனை அளிப்பார்கள் என்று தகப்பன் வாழ்கின்றேன். அண்ணாமலையாருக்கு அரோகரா.
@TRPJo13 сағат бұрын
யாரு சாமி நீங்க😂
@MurugasenMurugasen-o3s7 сағат бұрын
பெரும் ஆக்கிரமிப்பு..இன்னும் சிறிது காலம் போனால் மழையே வீடாகி இருக்கும்.. அரசு புரிந்து கொள்ள வேண்டும்
@manimekalaisundaram854816 сағат бұрын
Sivsnukku கோபம் கொண்டு azhikka aarambiththu vittaar. Moola kaaranam அல்லேலூயா sekar babu வும், udhayaa vidhiyum thaan.
@SenthilKumar-qv8zs11 сағат бұрын
Plant more trees
@vijayakumarlaganathan205616 сағат бұрын
இறைவனும் இயற்கையும் தங்கள் ஆட்டத்தை ஆடினால் நன்றாக இருக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய