இப்படி உடம்பு முடியாதவர் கஷ்ட படும்போது அவரை மருத்துவரிடம் கொண்டு சென்று குணமாக்க முயற்சிக்காமல் அவரை சித்தர் என்று சொல்லி இப்படி பதிவிடுவது அறியாமையின் உட்சம்... கடவுள் இருந்தால் நீ நல்லதை செய்யும்போது கண்டிப்பாக கூட இருப்பார் அவரை நீ போய் பார்க்க வேண்டும் என்பதில்லை... நல்லதை மட்டுமே செய் உன்னை தேடி அவரே வருவார்... இப்படி மூட நம்பிக்கை வளர வழி வகுக்க வேண்டாம் 🙏
@jeyabalan43382 жыл бұрын
Correct
@kuppusamyk67262 жыл бұрын
🌹
@aestheticsofsociety2 жыл бұрын
I strongly agree with ur Pont. Real side are dont roam
@nalinasivakumar5502 жыл бұрын
Very sad😔 😟 🙁 to see her
@sudaliselvi79522 жыл бұрын
👍
@thararevathi10352 жыл бұрын
பித்தம் கலங்கியவர்கள் யாவரும் சித்தர்கள் அல்ல👍🔥
@karthiks21862 жыл бұрын
Unga pittham kalangida podhu...
@saravanapainting24062 жыл бұрын
Yaraiyum,appidi,soalatha
@thararevathi10352 жыл бұрын
Karthik s .....ana parvailla unaga Mathila valrathukku athuvea Mel 😂👍
சித்தர்களின் வாழ்க்கையே மர்மமான அற்புதமான பயணம் தான்.
@suja24422 жыл бұрын
இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி ஓம் நமச்சிவாய ஓம்
@arulmozhinaren35742 жыл бұрын
திருவண்ணாமலை காவல்துறை உடனடியாக இந்த பெண்மணியை மனநலகாப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்..இந்த மனநல பாதித்த பெண்ணை பக்தி என்ற பெயரில் தொந்தரவு செய்யும் கயவர்களை காவல் துறை கைது செய்ய வேண்டும்..
@sreegangadeeswararkollimal56162 жыл бұрын
அருள் மொழி நரேன் அவர்களே.......உனக்குத்தான் மனநலம் பாதித்திருக்கிறது.நல்ல டாக்டரை பார்க்கலாம் இல்லை யேல் தொப்பி சாமியாரை சென்று பார்க்கவும்.ஓம் நமசிவாய
@vinothvinothkumar84192 жыл бұрын
சாமி சாப்பிட்டு தூங்குங்கள் சாமி...
@sreegangadeeswararkollimal56162 жыл бұрын
@@vinothvinothkumar8419 சரி சுவாமிஜி
@vensdhana2 жыл бұрын
அருள் மொழி அவர்கள் கூறியது , இவரு சொன்னதுல எந்த தவறும் இல்லயே நண்பர்களே ...... சித்தர்கள் என்றால் என்ன , ஆன்மீகம் என்றால் என்ன ? இறை அருள் கொண்டு இந்த வாழ்வியலை சிறப்பாக , தானும் மகிழ்ந்து, தன்னை சார்ந்த மனிதர்களையும் , சமூகத்துக்கும் உற்று வாழ்வதே ....
@m.shanmugam.mscbedm.sham00402 жыл бұрын
That's write
@saisakthi91222 жыл бұрын
பாவம் இந்த பெண் இவருக்கு மனநல சிகிச்சை முக்கியம்.
@SyedAli-bx1vr2 жыл бұрын
நல்ல திறமையான மனநிலை மருத்துவரை பார்த்தால் அந்த அம்மாவிற்கு நல்லது நல்ல குணம் கிடைக்கும்
யாரையும் கெடுக்கும் நோக்கம் இல்லாத அனைவரும் குறித்த எந்த தீய எண்ணமும் மனதில் இல்லாமல் வாழும் இவர்களை போன்றவர்கள் அனைவரும் கடவுளை விட வாழும் புனிதமான வர்கள்
@ranjithawego57522 жыл бұрын
W my
@rajabs61852 жыл бұрын
Ivagala pola ellorm iruda soru yaru poduvaga?
@baskaranbaskaran47382 жыл бұрын
P2
@abinayasis40032 жыл бұрын
Muda nambikkai. Pitchai eduthal udane kaduvul solliduveenga. Ulagathuku oru kaduvul than. Oru unmaiyana kaduvul Shivan maranthu....nadamadum manithargal ellarum kaduvuluku equal vetchu vangureengele ungala enna solla?.... Yogi pitchai eduka mattanga. Samiyar sanniyasigal ellaryum please kaduvul akatheenga..... namma nalu peruku nalladhu seithal than puniyam. Panam kasu vantha than kaduvul illai.....muda nambikkai valrkatheenga...
@abiatchu71732 жыл бұрын
.
@sangeetha67922 жыл бұрын
பாவம் மன நலம் பாத்தித்தவார் போல் உள்ளார் சித்தர் என சித்தரிக்கமல் தகுந்த சிகிச்சை அளித்தல் நல்லது ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏
@sundariyer31922 жыл бұрын
Sangeetha ... Exactly! இதையே தான் நானும் பதிவு செய்துள்ளேன்!
@thangaminmusic2 жыл бұрын
Very true
@suriyathalapathy6062 жыл бұрын
அப்படி பார்த்தால் முதல் சிகிச்சை உங்களுக்கு தான் 🤣🤣
@statusqueencreation3292 жыл бұрын
உனக்கு என்ன தெரியும் 🤬🤬🤬🤬🤬🤬🤬தெரிஞ்சுக்கணும் அப்படினா TV malai வா 👍🤬👍🤬👍🤬👍🤬
@bossraaja12672 жыл бұрын
5 kooodi km தாண்டி nasa போய் விட்டது ( voyager universe end போய் விட்டது cassini saturn ring தாண்டி போய் விட்டது ( ஆனால் நாம் innum-----------------‐-----------‐-
@எஸ்கேமோகன்ராஜ்2 жыл бұрын
ஆணவம் அற்று அனைவரையும் தமர் போல் எண்ணி பணிந்து வாழ்பவன் வாழ்கை சூபிட்சம் ஓம் சிவய நம 🔱🙏🏽❤️
@Nayagamsa2 жыл бұрын
வணங்குகிறேன் சாமி
@loghankumar66662 жыл бұрын
Om om sivaaya
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..
@gurappamogarala7904 Жыл бұрын
@@loghankumar6666 I88l9o9o
@sivashanmughamvasu37302 жыл бұрын
அறிவால் அறிவை அறியமுடியும் என நம்பிக்கை இருந்தால் உணரமுடியும்., இறை சக்தியை.
@che_blood75402 жыл бұрын
Arivu irukaaa??
@maheshwari.c63462 жыл бұрын
@@che_blood7540 எனக்கும் இதே கேள்வி
@muralidharanj42442 жыл бұрын
நண்பர்களே இப்படி நிறைய பேர் இருக்காங்க. ஆனால் நீங்கள் நல்லவர்களாக இருந்தால் ஏன் அவர்களை வணங்க வேண்டும். அப்போது நாம் நல்லவர்களா (அ) தீயவர்களா? சிந்தனை செய்யுங்கள் தியானம் செய்யுங்கள். வாழ்க வளமுடன்
@kajeshp.k68582 жыл бұрын
அய்யா முதலில் சித்தர்கள் நமது கன்னுக்கு தெரிய மாட்டார்கள் இது தான் உண்மை ஈசன் அருள் கிடைக்கட்டும் சிவயநம அன்பே சிவம்
@shafi.j2 жыл бұрын
சித்தர்கள் பிறப்பிலே சித்தர்களாகவே அனுப்பி வைத்தேன் நான் (கடவுள்) அன்று , எதற்க்காக வைத்தியர்கள் இல்லை அன்று உங்களுக்கு அவர்கள் தான் அன்றைய மருத்துவர்கள் , இன்று உங்களுக்கு பல வசதிகள் இருந்தும் உங்கள் பைத்தியக்காரத்தனம் பைத்தியங்களை சித்தர்கள் என நினைக்க வைக்கிறது. பாவம் அப்பாவி மக்கள் உங்கள் மனசை விசாலமக்குங்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் அவர்கள் மன நிலை பாதித்தவர்கள் இப்படி கடவுள் கபாலீஸ்வரன் என்ற அல்லாஹ்
@pslpsl55332 жыл бұрын
@@shafi.j சித்தர்கள் என்றால் என்னவென்று தெரிந்தால் மட்டும் பேசுங்கள். தேவையில்லாமல் பதிவிட வேண்டாம்
@che_blood75402 жыл бұрын
Ngottthhhaaa dai😂😂😂
@shafi.j2 жыл бұрын
@@pslpsl5533 அய்யோ பாவம் இது ஒரு பைத்தியம்
@sakthinandhu44902 жыл бұрын
@@shafi.j ada thuluka adhu enna vendum endralum irukattum un velai 🌼 nee paru
@ashokkumars32692 жыл бұрын
🙏ஓம் நமசிவாய ,🙏 சித்தி முக்தி அடைந்து விட்டால் இப்படிதான் இருப்பார்கள்
@shyamalanathan352 жыл бұрын
Crt
@m.shanmugam1672 жыл бұрын
🤣
@roser63452 жыл бұрын
Crt
@illathiillan53342 жыл бұрын
🤣🤣
@salammala26962 жыл бұрын
ஆமாம் நான் கூட அவங்க தினந்தோறும் கிரிவலம் செல்வதை பார்த்துள்ளேன் 🙏🙏சிவ 🙏🙏சிவ....🙏🙏
@salammala26962 жыл бұрын
@@rajeswarirajeswari7338 no sis ippo lockdown
@saravanangopalakrishnan69892 жыл бұрын
@@rajeswarirajeswari7338 நீங்களும் பைத்தியம் மாதிரி திரிஞ்சா தினம் தினம் வலம் வரலாம். No Lockdown.. உங்களையும் சித்தர்னு வீடியோ போடுவாங்க.. போங்க போங்க..
@RaDivRa5 ай бұрын
Hi
@அணையாவிளக்கு-ழ5த2 жыл бұрын
முன்னேற்றத்துக்கு நல்ல வழியும் .. உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியாகவும் இருக்க ஆசிர்வதியுங்கள் அம்மா
@che_blood75402 жыл бұрын
Setthupo😂😂😂
@rajabs61852 жыл бұрын
@@che_blood7540 Unmai dan😂😂😂
@mayakannan3582 жыл бұрын
Super super....antha amma vanthu ivaroda KZbin comment paditchitu aasirvatham seium...
@jayaschannel34522 жыл бұрын
தொப்பி அம்மா தெய்வம் தான் மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்
@mohanapriya.v46042 жыл бұрын
She is innocent. She needs care.ippadi potu pls don't promote like this..beleive in God always.. Pray for the God. As a media please help her
@shalomthepathwayoflifeSPL2 жыл бұрын
Truuuu
@ThaniThamilan2 жыл бұрын
Yes
@AGHORI-SIVAN2 жыл бұрын
சித்தம் கலங்கியவர்களெல்லாம் சித்தனென்றால், சித்தம் தெளிந்த வர்களுக்கு என்ன பெயர்
@athimulambalaji48035 ай бұрын
❤🙏
@rajabavai75542 жыл бұрын
பிறருக்கு கெடுதல் நினைக்காத சிறந்த மனிதர்கள்
@leoclington2 жыл бұрын
மன நல மருத்துவர் ஆலோசனையும் மருத்துவமும் அவர்களுக்கு தேவை.. தயவு செய்து அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியுங்கள்... அவரின் உடல் நிலையையும் மன நல பாதிப்பையும் குறித்து வருத்தப் படுகிறேன் .. சரியான நேரத்தில் மருத்து உதவி கிடைக்காவிட்டால் அவர் நிலை இன்னும் மோசமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை..
@suriyathalapathy6062 жыл бұрын
அப்படி பார்த்தால் முதல் சிகிச்சை உங்களுக்கு தான்
@bossraaja12672 жыл бұрын
ஒரு சின்ன change ( treatment not to cap. Sid ( but to -------------‐---------
@siranjeevikumar36972 жыл бұрын
தொப்பி அம்மா சித்தர் தான் அவற்றை நான் முதல் சந்திப்பில் உணர்ந்தேன்
@MonaFrizaa423.2 жыл бұрын
கடவுளின் திருவுருவம் சித்தர்கள்🙏✨. இவர்களைக் காண்பதே அரிது ✨🙏. இன்றும் இவர்களின் திருவுருவம் தென்படுகிறது என்றால் அது கோடி நன்மைக்கே! 🙏✨ இதனை பதிவு செய்ததற்கு நன்றி!🙏✨
@Manthirig2 жыл бұрын
Hi
@KannanKannan-nu6jy Жыл бұрын
Unga amma punnda
@shunmugamfurniturekovilpat76632 жыл бұрын
என் மகன்களுக்கு நல்ல வாழ்க்கை வாய்ப்பு அமைத்து தா தாயே... அம்மா....
@thimmaraur61792 жыл бұрын
அதுக்கு அரசியல் வாதிகளுக்கு செய்ய வேண்டியத போய் செய் 😂😂😂
@GALATTAGUYSFOOD2 жыл бұрын
தமிழ்நாட்டில் காவல் கரங்கள் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது அந்த அமைப்பில் இந்த அம்மையாரை பிடித்துக் கொடுத்தால் இவர்களுக்கு நாம் செய்யும் நன்மை
@prabhabunk43582 жыл бұрын
ஓ்சிவசிவஓம்
@Nandhini-yg5ye2 жыл бұрын
Crt tha
@AnuAnu-fe9dm2 жыл бұрын
Pls don't comment like this...
@AnuAnu-fe9dm2 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ serupala adipen da naya...
@muthamilselvanannadurai50122 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ ஏன்டா வயித்தவலிவந்த வாண்கோழியே முன்னபின்ன தெரியாத பொண்ண என்ன சொல்லி ஏசுற, இதான் ராம்சாமி சொல்லிகுடுத்தானா?
@mountainlover48312 жыл бұрын
🙏அருமையான பதிவு தொப்பி அம்மாள் 🙏
@sivagarden5521Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்து வரும் பெண் சித்தரான தொப்பி அம்மாவை இரண்டு முறை தரித்துள்ளேன் எனக்கு நன்மையே நடந்துள்ளது அவரை உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அவர் சிவனருள் பெற்றவர் என்று எப்பொழுதும் வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது.வாழும் பெண் சித்தரான தொப்பி அம்மாவை இரண்டு முறையும் பார்த்து வணங்கியது நான் செய்த பாக்கியம் ஓம் நமசிவாய வாழ்க
@thegodfather56692 жыл бұрын
என் மகள் திருமணம் நடக்க அருள் புரிவீர் அம்மா
@mycodingworld30912 жыл бұрын
Please visit thiruvanamalai In yogi ramsuratkumar ashram You can see so many miracles Yogi ram suratkumar yogi ram suratkumar Yogi ram suratkumar Jaya Gururaya
@jayachandrans88002 жыл бұрын
இறைவனின் பெருங்கருணைப்பொலிவில் இந்த உடலும் உணர்வில்!இப்புவியில் பிண்ட உடலாக வாழ்கிறது,இறைவன் சிவநாமமே!ஜெகத்ரூப லிங்கவடிவமே சிவமெனும் பிரம்மசக்தி!இது ஆணுமல்ல,பெண்ணுமல்ல ஜீவ ஒளி!🕉🔯🌏🌎🌍👁👁🕗🔥🌟💥💕💕💕ஓம் சத்தியம்!
@ashokmanick2 жыл бұрын
புத்தி பேதலித்தவறை சித்தர் என்று கூறி சித்தர்களை இழிவு படுத்தாதீர். 🙏
@agmsaravanan80002 жыл бұрын
பணம் பதவி என அலையும் நீயும் நானும் தான் புத்தி பேதலித்தவர் .. எதுவும் வேண்டாம் என கூறும் அவர்கள் யாவரும் சித்தர்கள் தான்... நீங்க நம்பல னாலும் அதான் நெசம் 😂
@AjithKumar-kl4tq2 жыл бұрын
@@agmsaravanan8000 அருமை நண்பா
@Maniganesh-es3cs2 жыл бұрын
@@agmsaravanan8000 அருமை
@AnuAnu-fe9dm2 жыл бұрын
@@agmsaravanan8000 correct bro...
@saraswathineha59812 жыл бұрын
she is truly spiritual that's why people praise her.. she's superior than anyone who pretends to be spiritual
@Manohar.D19912 жыл бұрын
அருள்மிகு தொப்பியம்மாள் தாயே போற்றி ! போற்றி !!
@sun3702 жыл бұрын
பொன்னாற் திருவடிகள் போற்றி போற்றி
@bhushansvlog2639 Жыл бұрын
தொப்பி அம்மா பின் ஆசிர்வாதம் எனக்கு என்றென்றும் வேண்டும் தாயே .
@anjugamkothandapani12712 жыл бұрын
சித்தராக இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறார்.மனநலம் பாதிக்கப்பட்டவர் என யாரும் சொல்லாதிர்கள்.சித்தரை வணங்குவோம்.
@sundariyer31922 жыл бұрын
Anjugam Kothandapani ... எங்களுக்கும் சேர்த்து நீயே போய் அதை 'வணங்கு'! எங்களை வணங்கச்சொல்லாதே!
Indha video ku periyar puranam pesa yarum varalaya....... Spiritual eppo business ah marucho appove spiritual follow pandragangalayum indha ulagam thapa pesa start panniduchu...... She is really great🙏
@che_blood75402 жыл бұрын
Neengalum thoppi ammaal pola dhaa Oru karpanai ulagathula vaazhreenga pola😅
@abiabirami88162 жыл бұрын
@@che_blood7540 ama sir.... Neenga sonna madhiri dha irrukanu vachukonga.... But na yarayum distrub pannala ennoda endha actions yarayum distrub panala.... So ippadi irrukradhula enna thapu..... Enaku kadavul nambika irruku so na appadi pesra ungaluku illa pola adha neenga ippadi soldreenga .... Inga suggestions society la nadakradhuku illa sir ovorutharoda opinion poruthu dha.... Na en opinion sonna that's it....
@laxmank76342 жыл бұрын
Periyar puranama?? Avar poraname illanu thana sonnaru Athu neenga nampurathu i mean ur opinion purana kathaikal😆😆 Avar innum silaruku kadavul maruppalaraga mattum therivathu manavethanayaga ullathu😣😣
@nishanth42362 жыл бұрын
People should understand it first she is not siddhar. Siddhargal pathi therinjavanga ipdi avangala poi siddhar nu solla mataanga. Of course, she needs treatment. Siddhargal ungalukku katchi theriyanum ninacha mattum avanga ungalukku therivanga. Om namashi vaya 🙏
@abiabirami88162 жыл бұрын
@@nishanth4236 na avangala sidhar nu sollalaye.....spirituality ellarukum same illa andha lady point of viem la avangala appadi nenachukranga adha solli avanga yarayavadhu emathuna dha thapu mathapadi avangaluku enna name vachukita enna.... Thiruchitrambalam🙏. ... Nanum saiva sithandham padikra ponnu dha... Nilai padugal ellarukum ore madhiri dha irrukumnu sollida mudiyadhe
@Vinoshkavino2 жыл бұрын
புத்தி பேதலித்து போனவரை சித்தர் னு சொல்லாதிங்க அது சித்தருக்கு அவமானம் ,நல்ல மருத்துவரிடம் அவரை சேர்க்கவும்🙏
@skarthisdiary50132 жыл бұрын
அவரை பற்றி தவறாக பேச வேண்டாம் வாழும் தெய்வமே சரணம்
கிரிவலம் நடந்தே செல்கின்றார்- ஆதிலில் பக்தியில் திளைத்தவர்-சித்தர் தியானத்தில் மூழ்கி இருக்கின்றார்-ஆதலின் மனதை ஓர் நிலைப்படுத்துபவர்-இவர் சித்தர் நமக்கிருக்கும் கவலை இவரிற்கில்லை உண்ண-உணவு உடுத்த-ஆடம்பர ஆடை வாழ-வீடுமனை எதைபற்றிய கவலையும் இவரிற்கில்லை.-ஆதலால் பற்றற்றவர் சித்தர் காசே இல்லாமல்-உணவு செலவே இல்லாமல் -உடை ஒட்டு மொத்த பூமியும் -வாழ்விடம் இப்படி ஓர் சுகம் கிட்டியவர்-சித்தரேதான் ஒருகுழந்தையின் மனமும்,வாழ்க்கையும்,சந்தோசமும் ஓர்மனிதன் ஆயுள் வரை பெற முடியுமெனின்.சித்ராகும் பேறு பெற்ற மனித உருவங்களாலே முடியும். ஓர் சித்தரிற்குரிய தகமைகள் இவரிற்கு தாராளமாவே இருக்கின்றது-ஆதலினால் இவர் சித்தரே
@sivashakthitharan49432 жыл бұрын
சர்வமும் சிவமயம்! பதினெண் சித்தர்கள் பாதம் போற்றி! மற்றும் நடைமுறையில் தோன்றிய சக சித்தர்கள் பாதமும் போற்றி! தொப்பி அம்மாள் பாதமும் போற்றி! ஓம் நமசிவாய போற்றி
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929...
@narayanann6168 Жыл бұрын
Loosada nee
@balavlogs88962 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க..🙏🙏🙏
@ambethprakash542 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@george.s85162 жыл бұрын
அவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளர்கள்...அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்...
@RenukaCsc4 ай бұрын
இந்த பௌர்ணமி அன்று இவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினோம்
தெய்வமே என்ன என்ன அபூவங்கள் இந்த புமியில் நடக்குது(ஓம் நமச்சிவாய ,ஓம் நமச்சிவாய,ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏
@m.shanmugam1672 жыл бұрын
முதலில் சித்தர்கள் என்றால் யார் என்று தெரியுமா உங்களுக்கு சித்தர்கள் பெயரை செல்வதற்கு கே நமக்கு தகுதி வேண்டும்...😐
@ebistalents92732 жыл бұрын
She is only a woman not a God. God means? Who created heaven and Earth 🌍 is God. Who provide you and your family he is God. You know where he lives? He is with you in your heart, and in your breath is God. Find him and praise him...👑
@mummudiyar-43222 жыл бұрын
ஓம் சிவாய ஓம் சிவாய சங்கரா 🙏🙏
@manim77302 жыл бұрын
சூப்பர்
@jasisuntharalingam56852 жыл бұрын
Please provide her food clothes and her favorite foods. Om namashivaya
@thimmaraur61792 жыл бұрын
😂😂😂😂😂semma comedy 😂😂😂
@billaiyappan13562 жыл бұрын
ஓம்....... நமசிவாய.......... 🙏🙏🙏
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..
@kasinathanraman1202 жыл бұрын
இதேபோல் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள் அனைவரும் சித்தர்கள் அல்ல இவங்கள நல்ல காப்பகத்தில் சேர்த்து விடுங்கள் நீங்கள் போன வேலை நன்றாகவே முடியும் பா👍
@suriyathalapathy6062 жыл бұрын
அப்படி பார்த்தால் முதலில் உங்களை தான் சேர்க்க வேண்டும்
@ravisankargovindarajan41942 жыл бұрын
Vaazhga valamudan ayya 🙏🙏🙏🙏🙏
@ledkarthish2 жыл бұрын
தெளிவானவர்களுக்கு அவர்களை உணர முடியும். உணர முடியவில்லை என்றால் முயற்சி செய்யவும். அவர்களை அவதூறாக பேச நம் யாருக்கும் தகுதி இல்லை.
@shyamalanathan352 жыл бұрын
Crt
@sugumaransugu52082 жыл бұрын
சித்தம் சிவம் சித்தனே சிவன்
@renedescartes60572 жыл бұрын
This lady is awesome...jus love her attitude.. kinda don't care anything..
@MCCNivethaaE2 жыл бұрын
Thoopi amma mummy.......... I love u lots..... Always I safe because of you mummy....
@karhikeyanmuthusamy88072 жыл бұрын
தாயே எனக்கு நிறைவான செல்வ வளம் தர வேண்டும்
@santhoshsivalingam2 жыл бұрын
அஞ்சுவதும்!!அடி பணிவதும்!!என் அப்பன் ஈசன் ஒருவருக்கே.. ஈசனை விட மேலான பொருள் ஏதடா மானுடா.. அண்ணாமலையாரை வணங்குங்கள் 🙏🙏இப்பெண்மனியை காப்பகத்தில் விடுங்கள்
@VelCraftTheHouseofJuteFabrics2 жыл бұрын
நல்ல பதிவு
@thasananth26922 жыл бұрын
மன நிலை பாதிக்கப்பட்டு.. அனாதையாக அலையும் அந்த பெண்னை.. காப்பாகத்தில் சேர்க்காமல்.. வீடியோ போடுவது.. சரியா.. 😄😄😄👍
@smackyou45862 жыл бұрын
Bro. Ungala mari nanum practical ah elam pesitu irundha aal than. This lady is extremely powerful. Ninga human beings matum than superior nu mindset la iruka aal nu nenaikren. Humans think panradha vida higher miracles, powers elam iruku. Ipo ninga agree pana matinga. Na ipo sonadhula irundhu 1 year kula unga mind apdiye change agi, idha believe panuvinga parunga. She is behaving the same way Shridi sai behaved. Ella Sithar um similar things panuvanga. Apdi pathapo this particular lady is definitely a Sithar🙏🌀
@RakshithaSudha2 жыл бұрын
Thampi sithargalai apti solathiga
@sadhanasanthya45402 жыл бұрын
மனநிலை பாதிக்கப்பட்டிருதால் கிரி வலம் சுற்ற மாட்டார்கள்
@sundaramcp31092 жыл бұрын
Anaithayum thuranthavargal poti ,poramai , vayitherichal ivulaga vaazhvil irunthu mukthi adainthavargal , illai endral naam koorum anaithu kutra saatugalukum , poranigalukum utkaarnthu mic vachi kathi kondu irukum arasiyal vaathigal ai polavo alathu , cinema nadigargalai polavo pathil pesi pesi pesi pesi pesikittae irupaargal Naa periya aala illa ni periya aala endra , last birth ,piraviyin mudivu siddha vaazhkai.
@sundaramcp31092 жыл бұрын
Intha maari comment ellam video update seipavargalae poduvathu pol ullathu , naalu per vanthu comment pannuvaanganu athula naanu oduthae.
@reenaarivu23932 жыл бұрын
Inga irukura engaluku evalo kathai theyriyathu sir. nalla story
@sundarivenkatrao98032 жыл бұрын
பேட்டி எடுப்பவர் ஒவ்வொரு கேள்வியா கேட்டு பதில் பெறலாமே.
@sriramajayam98112 жыл бұрын
Thoppi amma ellaraium nalla vachukonga,ennaium family yaium nalla vachukonga amma🙏
@karthikeyanganesan36032 жыл бұрын
இதுபோல் இவரை பார்த்ததினால் உணவு வாங்கிக்கொண்டதால் நல்லது நடந்ததா இல்லையா என பொருள் சார்ந்த கேள்வி கேட்பதே அபத்தம்.... இன்னமும் நீங்கள் விடுபடவில்லை எனத்தான் தோன்றுகிறது... என்ன சொல்ல????
@rajipitchumani4172 жыл бұрын
Sariyaga pesineegal sir
@Tn25girl2 жыл бұрын
நானும் திருவண்ணாமலை தான்!!! இவர் நடந்ததை அப்படியே சொல்வார்! நல்லது கெட்டதை அப்படியே சொல்கிறார் எப்படி என்றே தெரியவில்லை🥺🥺🥺 நான் இவரை பிரபல படுத்தவில்லை🙅🙅🙅 முற்றிலும் உண்மை!! நான் இவரை நேரில் பார்த்தும் பேசவில்லை😓 பயமாக இருந்தது அவரின் தோற்றம்😕 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@koraja66452 жыл бұрын
As a human being continuously walking panna mudiyaathu she is walking continuously more than 20 hours per day I strongly believe she is sidhar om namashivaya…..
@@joohnsessvallimurray yes that's ok but some people make she's do an harming thing
@miraculoustiruvannamalai57282 жыл бұрын
அருமை .
@raishablomror63357 ай бұрын
मैं हरियाणा से आपको धन्यवाद देता हूं कि आप ने भगवान के दर्शन करवाए हैं
@sundariyer31922 жыл бұрын
இது ஒரு ஆபத்து இல்லாத (harmless) புத்தி பேதலித்து போன ஒரு பெண்ணாக இருக்கலாம். இது திருவண்ணாமலையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்கிற ஒரே காரணத்தினால் இதை சித்தர் என்று கொண்டாடுவது, உண்மையான சித்தர்களை அவமதிக்கும் ஒரு செயல் ஆகும்.
@Amu06082 жыл бұрын
சரி ஆனால் இவரை அது இது என்று நீங்கள் சொல்வது சரியா சகோ
@sundariyer31922 жыл бұрын
@@Amu0608 ... இப்படிப்பட்ட ஒரு நபரை 'சித்தர்' என்று ஒரு சிலர் கொண்டாடுவதின் பிரதிபலிப்பே எனது பதிவிவில் வரும் 'அது, இது' போன்ற வார்த்தைகள்!
@orphan93342 жыл бұрын
@@sundariyer3192 tamil anthem ku vijendra saraswathi naye en elunthu nikkala bathil solluda sangi thayoli parpana naye....
@madurakaraponnumedia18392 жыл бұрын
Naan solla ninaiththa neenga sollittanga
@sundariyer31922 жыл бұрын
@@madurakaraponnumedia1839 ..👍👍
@madhusudhanan38022 жыл бұрын
அம்மா சிறைப்பட்டு கிடக்கும் என்னை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏
@niviyan42162 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🔥🔥🔥🔥
@ThanjaiSivaPlatinam2 жыл бұрын
KZbin ல் எவ்வளவோ பதிவுகள் வருகின்றன அதில் எல்லாவற்றையும் அனைவராலும் பார்க்க இயலாது. அதுபோன்று தான் இந்த செய்தியும் .பார்க்க முடிந்தவர்களுக்கு பாக்கியம் ,பார்த்து negative comments செய்யும் சிலர் இதே போல் comments செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.
@indian95582 жыл бұрын
Thoppi Amma Bless me 🙏Cure my leg 🦵😭Remove black ⚫ majic 🦵 cure my daughter 🦵😭 Save a woman life 🦵😭🙏Punish these people who ruined my life a woman 👩 is illtreated 😭😡Punish them with your devine Powers 😭😭😭😭 Bless me with new life and make to come to Arunachalam 🙏🙏🙏🙏 Take Blessings 🙏🙏🙏🙏 Thoppi Amma 🙏🙏🙏🙏Om. Arunachala Sivayaha Namaha 🙏🙏🙏🙏
மிக பெரிய இறை நம்பிக்கை உள்ளவன் நான் நான் சொல்வது தவறாக இருந்தால் அந்த எல்லாம் வல்ல இறைவனும் இந்த பதிவை படிக்கும் இறை மற்றும் சித்தர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் மன்னிக்கவும் நான் இது போன்ற பதிவுகள் நிறைய பார்த்திருக்கிறேன் இப்படி பார்த்து கொண்டே வருவதால் ஒரு நிலைக்கு மேல் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் சித்தர்கள் என்றாலே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள?? என்று எண்ணத்தோன்றுகிறது அதாவது சித்தர்கள் என்றால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் நிறய பதிவுகள் பார்க்க முடிகிறது சும்மாவே மாற்று மாதத்தில் ஆயிரம் குற்றமும் குறைகளும் இருந்தாலும் குறிப்பாக நம் நம்பிக்கையும் இறை வழிபாட்டையும் மாற்று மதத்தினர் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் அந்த கிண்டலும் கேலியும் தாங்க முடியாத மனநிலையில் இருக்கும்போது ஏண் நான் பெரிதும் வணங்கி வரும் இறைவனையும் சித்தர்களையும் மனநலம் பதிக்க பட்டவர்கள் போல சித்தரித்து காட்டுகிறீர்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது அவர்கள் இருக்கும் அடையாளத்தை வைத்து அவர்களுக்கு ஒரு பெயர் சூட்டி விடுகிறீர்கள் குறிப்பாக மூக்கு பொடி சித்தர் மூட்டை சித்தர் பீடி சித்தர் தலையானி சித்தர் ஜடமுடி சித்தர் அழுக்கு சித்தர் இப்படி நீங்கள் வாரி வழங்கிய அடைமொழி பெயர்கள் எராளம் நீங்கள் இறைவன் அருளையும் சித்தர்கள் அருளையும் பெற வேண்டும் என்றால் இது போன்ற மனநலம் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வாருங்கள் இறைவனின் முழுமையான அருள் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@BLAC543212 жыл бұрын
Correct
@mohanrajg10412 жыл бұрын
இவங்க சித்தரா.. மனநலம் பாதிக்கப்பட்டவரா?
@maniswe27432 жыл бұрын
M...ama pa
@pricibeejol32582 жыл бұрын
It s a kind of mental disorder..people kindly think rationally
@leechannel22642 жыл бұрын
Mentaltan
@bossraaja12672 жыл бұрын
Teriyalapaaaaaaaaaaa சித்தர் rrrrra இருக்கும்?????????? ஆனா-‐------‐-‐-----
@bossraaja12672 жыл бұрын
அய்யோ பாவம் தமிழ் மக்கள் இன்னும் எப்போ தான்-----------
@ManiMani-xm8qn2 жыл бұрын
ஹரஹர மகாதேவா நற்றுணையாவது நமசிவாயவே குருவே சரணம்
@rameshruban2 жыл бұрын
மனச்சிதைவு மக்களுடன் ஒப்பிட்டு சித்தர்களை அசிங்கப்படுத்த வேண்டாம்.
@m.shanmugam1672 жыл бұрын
It's true bro
@ganeshoxfrd62442 жыл бұрын
திருவண்ணாமலையில் இதுபோல் அடிக்கடி நடக்கும் இவரை மனநல காப்பகத்தில் செற்தால் நல்லது.
@suriyathalapathy6062 жыл бұрын
அப்படி பார்த்தால் முதலில் உங்களை தான் சேர்க்க வேண்டும்
@நீவிர்வாழ்க2 жыл бұрын
சித்தர்கள் அழுக்காக இருக்க வாய்ப்பில்லை.....
@kuwaittamilanchennal.28482 жыл бұрын
Apdiya yaaru sonna.
@ramanramu13522 жыл бұрын
அது அவருடைய பார்வை
@BhavaniKalkiBhavaniKalki2 жыл бұрын
அருளாளர்கள் அங்கம் குறைந்து திருமேனியில் நாற்றத்தோடு வாழ்ந்தவர்களும் உண்டு...... அருணகிரிநாதர்..... சித்த புருஷர்களுக்கு ஸ்தூல உடம்பு ஒரு பொருட்டல்ல
சித்தர்கள் மக்கள் கேலி செய்யும் வகையில் மிகவும் எளிமையாக இருப்பர்.,. கலசபாக்கம் பூண்டி மகான் சரித்திரம் படித்து பாருங்க
@ravik30582 жыл бұрын
Thiruvannamalai is great place, it's siddhar Bhoomi
@thenatureslight96022 жыл бұрын
I am living in tiruvannamalai main place for 30 years. Stop spreading such rumors.
@nishanth42362 жыл бұрын
Hope she is not siddhar. I feel that she needs treatment.
@abdullahr57052 жыл бұрын
Vedas says na tasya prathima aste. Which means God has no form. People has made her God. Where is this world going.
@karthirossi15622 жыл бұрын
@@nishanth4236 Yes Shes Need Treatment with Lord Shiva His True God No Other Any god
@Meandlofee2 жыл бұрын
@@abdullahr5705 you concentrate on your religion...
@bharatmatakijai92222 жыл бұрын
@@nishanth4236 when u don’t have complete knowledge don’t give rubbish & silly comments, ur mind is not pure enough to understand these “ avadootha”
@rudran10082 жыл бұрын
உன்மை. 🙏 நான் திருவண்ணாமலை சென்று இருந்து போது, ஒருவர் அழக்கு சட்டையுடன் அருகே இருந்த வாழ இலையில் பார்த்தார். இதை பார்த்த நான் அவரிடம் 10. ரூபாய் கொடுக்க நினைக்க, உனக்கே ஆயிரம் பிரச்சினை கோபுரத்தை காட்டி, போ.. ( ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டேன் )என்று கூறிவிட்டு எதிர்புரம் இருந்து டிஃபன் கடை அருகே சென்றார் (இவர் ஏதும் கேட்காமல்) அவர்கள், 2.இட்லி வைத்து கொடுத்தனர். சிவனே கதி என்று வந்தவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் 🙏
@rudran10082 жыл бұрын
நீங்க முயற்சி பண்ணுங்க, ஆனா அவங்களிடம் இருந்து என்ன பதில் வருகிறது பாருங்கள் 🙏
@son_aly2 жыл бұрын
She's mentally affected nu nenakiren....... Na thapu solala... Just told my point of view......... Road la poravanga Ellam Amman aana pine ethuku temple la Pooja ellam panranha 🤔
@smackyou45862 жыл бұрын
Not at all!!!!!! Mam. I will never support aanmigam! But God smashed all my thoughts. I strongly believe Shridi Saibaba. Namaku mela periya sakthi iruku!!! Madam road la poradhu ammana iruka kudadha!!! Your comment made me laugh! Shridi Saibaba sagura varaikum picha than edutharu, last varaikum avarukaga senja Gold Pallak la erave kedaiyadhu!! Unga amman Temple ulla than iruku nu nenaikringa na, ninga definitely Kadavul ah experience panadha person ah than irupinga!!! I can keenly find this woman's attitude, she is behaving the same way like Shridi Sai!!!!!! 🙏🙏🙏🙏🙏🥺
@son_aly2 жыл бұрын
@@smackyou4586 no no.... I trust in God.. I trust there's a spirit... Namak mela Ellam spirit iruku.. I strongly believe in that Aana. ( Kadavul iruku solravan ah nambaaalam. Naa tha kadavul solravana namba Mudiyathu) more than religion I belive in science.. atha sone she's kinda affected
@smackyou45862 жыл бұрын
@@son_aly Not at all.. She never told she is God. If you read Sai Sathcharita, exactly she behaves like Shridi Sayi!!! I was shocked. Madam, enaku feel agudhu madam!!!! This lady is extremely powerful. Sathyama solren. Na oruthangala avlo easy ah namba maten. Enaku ullukula en saai solra mariye iruku. Ivanga uruvathula enaku en Sai than theriyuraru! Just now I'm discussing with my mom to go to Thiruvannamalai just for her. Time travel pani en Sai ah paka mudiyadha?!! nu think panitu irundhen! Ivangala pathadhum aiyoo en Shridi Sai ye theriyuraru!🙏🙇
@smackyou45862 жыл бұрын
@@son_aly I strongly believe in Science. Na ethana peru kita Sivan eh kedaiyadhu.. Indha varanasi la irukavan lam somberinga, Sithar nu oora emathitu irukanunga nu en vaayalaye solirken. Naane oru stage la aiyoo pahhh Siva lingam eh en veetuku vangi pooja panra alavuku en situation vandhurchu!!! Emma I'm telling this from my personal experience. Ninga yaro enavo theriyadhu enaku. But this particular lady is really really powerful. I feel the vibe!!
@son_aly2 жыл бұрын
@@smackyou4586 ok all the best..........
@gahurigahuri19672 жыл бұрын
🙏🙏🙏Amma unga asirvatham enakku vendum🙏🙏🙏
@samyoutube68582 жыл бұрын
Nice coverages of Siddhar's Move which " BEYOND THIS WORLD " Nice presentation Anchor Hemanth 🙏