Super super Guna thamby.looks like shark fish. Can eat yhis fish...no harm right. Slll kinds of fish you know. Hats off to you. .. Akka from Malaysia. Take care...
@balan_1968-chennai10 ай бұрын
சகோதரரே நீங்கள் மீன்பிடிக்கும் இடம் எத்தனை அடி ஆழம் இருக்கும்
@arindammaity8275 Жыл бұрын
I m very happy for reopen your channel.❤form Kolkata
@Nagai-meenavan Жыл бұрын
Thanks
@smameerfouz38369 ай бұрын
Super video from sri Lanka
@2KBarathАй бұрын
உயிர்க்கு உயிர் குடுத்த தெய்வத்துக்கு நன்றி ❤❤❤❤❤
@shanprasad330410 ай бұрын
Nice video bro. Cant understand tamil.. Pls add English subtitles next time.. Wishes from srilanka
@Aqeel544 Жыл бұрын
Very nice fishing video 📸📸 0:20
@TharmarajTharmaraj-z8h15 күн бұрын
❤very ❤nise Verygoob
@ismailvloger9315 Жыл бұрын
love from srilanka
@s.perumals.perumal48088 ай бұрын
மீன் இறந்து பல நாட்கள் ஆகி இருக்கும் போல.கடலில் பிடிக்கும் மீன் உயிரோடு தான் இருக்கும்.
@densinghdensingh2778 ай бұрын
இந்த வலை தண்ணீரீல் போட்ட பிறகு சுமார் மூன்று மணிக்குள் மீண்டும் இழுத்து கொள்வார்கள் . அந்த மீன் இரவில் வலையில் சிக்கும் .
@rajappas49385 ай бұрын
Yes
@elbinrajesh2523 Жыл бұрын
Very nice 👍 bro
@Nagai-meenavan Жыл бұрын
Thanks ✌️
@DoctorLittleknowledge15217 ай бұрын
Hi anna, an andhra la irundhu pesra, unga kuda pesunum anna,
@ThampipillaijegarajahАй бұрын
இந்த மீன் இறந்த மீன் ஊ உயிர். மீன். என்றால். துடிக்கும்.
@ZahirulIslam198722 ай бұрын
Excellent ❤❤❤❤❤
@mohamedshifan232510 ай бұрын
மீன் ஏற்கனவே அவிஞ்சி 😂
@elshadaiag28503 ай бұрын
வலையில் மீன் மாட்டினாலே செத்துவிடும்,அறிவியல் உண்டு அதில்
@gdbenji3278 Жыл бұрын
Super 🎉
@Nagai-meenavan Жыл бұрын
Thanks all
@SureshkumarSuresh-wh9zv11 ай бұрын
In the mean 300 kg very good friend
@SKsenthilking10 ай бұрын
கலக்கலான வீடியோ. #sksenthilking
@eastdeltarailfansclub932210 ай бұрын
Bro ramzan Sahar sapaduku meen venum 60kg theva padum naliku ungala enga vandha paakalam 4 o clk na anga harbor la irupen pls unga numb kudunga
@nilavijay1327 Жыл бұрын
Super anna ❤❤❤ nice video ungal favorite na
@Nagai-meenavan Жыл бұрын
Thanks அண்ணா
@prakash.vinotha4659 Жыл бұрын
Super bro 👌👌👌👌
@SaravananAngamuthu-dr8ed2 ай бұрын
Pathu pathiram irukanga anna 🙏🙏🙏🙏🙏🙏
@balasundaramr7424 Жыл бұрын
350 to 400 கிலோ ? ( நீங்கள் 200 கிலோ என்று போட்டு விட்டு , எங்களிடம் எத்தனை கிலோ இருக்கும் என்று கேட்கிறீர்கள். )
@sowmiyanishanthkumar5539 Жыл бұрын
Athu video edukum pothu pesirukanga...aprm weight pottu pathurupanga
@aas8753 Жыл бұрын
ஐயா ஒரு சின்ன சந்தேகம் முதலில் இருந்து மீனை பிடித்தீர்கள் ஆனால் அது இறந்து இருக்கிறது உயிரோடு தானே இருக்க வேண்டும் அது எப்படி
@ashikacollections426310 ай бұрын
எனக்கும் அதெல்லாம் சந்தேகம் தான்
@aakkilam57510 ай бұрын
வலையில் அகப்படும் போது ஹாட் வீக்காகி இறந்து விடும்.
@socialmedia68218 ай бұрын
Video kaga fake pannuraanga.
@ramaiyerskitchen76994 ай бұрын
Fake video . Fish is dead , frozen in ice box and stiff also
@Sahasrar7 ай бұрын
செத்து பல நாள் ஆன மீன் ஐஸ் போட்டியில் இருந்து எடுத்து மறுபடியும் கடல்ல போட்டு வீடியோ கன்டென்ட் செய்து நடித்தீர்களே உங்களுக்கு நியாயமா இருக்கா?
@Nagai-meenavan7 ай бұрын
அப்படி செய்யணும்னு அவசியமே illa
@Nagai-meenavan7 ай бұрын
மீன் புடிக்கறவங்களுக்கு தெரியும் எல்லா மீனும் உயிருடன் வராது
We LOVE DR RAJESHWARI MAM FROM VHS POSTINGS MAM MAM MY GRANDMA WAS SHOT IN THE FOREHEAD IN THE TEMPLE REGION ❤❤❤❤❤
@rajendran.a55368 ай бұрын
ஏற்கனவே இறந்த மீனை நீங்கள் வீடியோவுக்காக படம் பிடிக்கி இருக்கிறீர்களா... எல்லா மீனும் உயிரோட தான் இருக்குமே... இருந்தாலும் வாழ்த்துக்கள்
@ravimp31118 ай бұрын
செத்த மீனை பிடிச்சு பிலிம் காட்டுறீங்களா?? 😅😅
@Nagai-meenavan8 ай бұрын
வலையில மீன் அதிகமா சேத்து தான் வரும்
@krishnanramachandran50277 ай бұрын
@@Nagai-meenavanzee is weeee s
@Mathanraj09093 ай бұрын
ப்ரோ அந்த மீன் நீச்சல் அடிக்கிறத நிப்பாட்டிட செத்துரும். Oxygen கிடைக்காது.
@sureshbidari7027 Жыл бұрын
Superr
@kiranmaibanala8636Ай бұрын
Voice good
@rajasekar124811 ай бұрын
Jayam ravi voice mathiri iruku na 😮
@infopelayaran39177 ай бұрын
Besar sekali ikan tuna nya bang..
@ulladanmohammad1468 Жыл бұрын
Super😮
@bharathbharath1442 Жыл бұрын
உயிர் வதை.
@SastikSastik-nd1ml2 ай бұрын
அன்னா தூண்டிலில் வெயிட் குண்டு எத்தனை கிராம் போடனும்
@ArunaSalam-fw9zs7 ай бұрын
200 kg❤❤
@arunaurn61857 ай бұрын
Hi bro how are you
@MeharBanu-e3v Жыл бұрын
Super pro
@RyanRatnavadivel3 ай бұрын
I think is 95kg this marlin fish
@Nagai-meenavan3 ай бұрын
280 kg bro
@officialJanuu Жыл бұрын
அண்ணா ஒவ்வொரு முறையும் நீங்கள் பிடிக்கும் மீனின் மருத்துவ குணங்களை பற்றி தவறாமல் தெரிவிக்கவும்
@marimuthumarimuthu8797 Жыл бұрын
Video🎥🎥 super👌👌 bro🤜🤜
@Nagai-meenavan Жыл бұрын
Thanks bro
@nathannathan867110 ай бұрын
இந்த கடலின் பெயர்?
@Nagai-meenavan10 ай бұрын
Arabic ocean
@nathannathan867110 ай бұрын
@@Nagai-meenavan நன்றி அண்ணே
@vijayarajahk95683 ай бұрын
5:32 5:32
@avengersedits078610 ай бұрын
Indha meen karuvadu Mari verachitu iruku
@irullappasamy8399 Жыл бұрын
Anna nalla irukingala na
@creatoralbums25096 ай бұрын
Epoayea setha meen
@KingMakerdaNaa Жыл бұрын
Second hand kilat boat price enna villai irugum bro solluinga
@Nicky-yp96 ай бұрын
எனக்கு நீ ஒரு போன் வந்துருச்சு நான் இப்ப அது தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன் நான்தான் குட்டிசாப் டோரேமான் ஞாபகம் இருக்கா
@Nagai-meenavan5 ай бұрын
❤️❤️❤️🥰🥰🥰👍👍👍👍
@rajmohamed240013 күн бұрын
நீங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து மிகவும் துயருறுகிறோம் தம்பிகளே! ஆபத்தான பணிகளைத் தான் செய்கிறீர்கள்! உயிரை பணயம் வைத்துதான் வாழ்க்கையை சந்திக்கிறீர்கள். இளவயது பிள்ளைகளாக இருப்பதால், ஆபத்தை நீங்கள் உணரவில்லை! அவ்வளவுதான்!
@subramaniana77616 ай бұрын
No movement of fish
@prakashn3069 Жыл бұрын
Around 250kg
@KoyaKutti-el3zr Жыл бұрын
The fish also dead one month before, how can fishing dead fish
@kesavatoy9338 Жыл бұрын
Ena sagoo oruku epo return
@Varadarajan-l9p9 ай бұрын
KOLAIKARA PAYALUNGALA
@தமிழராய்எழுவோம்11 ай бұрын
எஸ் எஸ் வி தெரியுமா
@MalathiRaja-hg2pl8 ай бұрын
Hi I am nagai malathi
@aakkilam57510 ай бұрын
மீனின் இறக்கைகளை அரிவாள் கொண்டு அறுக்கவும்.
@தமிழால்இணைவோம்தமிழால்இணைவோம் Жыл бұрын
எனது குழந்தை 4 மாதம் ஆகிறது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை கக்குவான் கயிறு என ஒன்று வேண்டும் அது மீனவர்களிடம் மட்டும் தான் கிடைக்கும் என சொல்றாங்க.. தாங்கள் உதவ இயலுமா?
@Nagai-meenavan Жыл бұрын
அப்புடினா என்னனு தெரியவில்லை... கண்டிப்பா தெளிவாக சொல்லவும் என்னால் முடிந்தால் உடனே செய்கிறேன்
@தமிழால்இணைவோம்தமிழால்இணைவோம் Жыл бұрын
@@Nagai-meenavan வசம்பு கயிறு, கக்குவான் கயிறு என ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு பெயர் வைத்து அந்த கயிற்றை அழைப்பர்.. குழந்தையின் தொடர் சளி மற்றும் இருமல் குணமாகிட அந்த கயிற்றை கட்டுவாங்க இவ்ளோ தான் எங்களுக்கும் தெரியும்.. தாங்கள் உதவ இயலுமா?? கூரியர் செலவு கூட நான் ஏற்றுக்கொள்கிறேன்.. மீனவர்களிடம் கிடைக்கும் என சொல்றாங்க சகோ.
@Nagai-meenavan Жыл бұрын
எனக்கு உண்மையாவே தெரியல அம்மாவை கேக்கறேன்... இருந்துச்சின்னா நானே உங்களுக்கு அனுப்பறேன்
@தமிழால்இணைவோம்தமிழால்இணைவோம் Жыл бұрын
@@Nagai-meenavan மிக்க நன்றி ங்க. தயவுசெய்து உதவுங்கள் எந்தன் தலைமுறையே உங்களுக்கு நன்றியுடன் இருக்கும்.
@DOGNAP-fh4tt3 ай бұрын
@@தமிழால்இணைவோம்தமிழால்இணைவோம் kidaichucha
@syed.sunibrahim4138 ай бұрын
இதுபோல். மீண்கல வேட்டுவதை விட்டு ஆக்ஸபிளேடு வைத்து அறுக்கவேன்டும்
@Nagai-meenavan8 ай бұрын
Kandipa next time using axaplate anna
@Sahasrar7 ай бұрын
எந்த தொழில் செய்தாலும் அதில் நியாயம் தர்மம் இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும் இது செத்து பல நாட்கள் அந்த மீன் நீங்கள் பிடிக்கவில்லை
@RajanR-h8g7 ай бұрын
பயித்தியங்கலா.தண்ணிர் மீன்.போல்.அதிக.நேரம் கடல்.மீன்வலையில் மாட்டி.அரைமணி. நேரத்தில்.இறந்து. விடும் கெட்டுபோன.மீனை எந்த.மீனவனும்.கரைக்கு கொண்டுவர மாட்டான் கடலில்.அரை.நாள்.ஒருநாள்.கிடக்க.வாய்ப்பு. இல்லை.எழும்புகூடமிஞ்சாது.அறிவு.ஜிவி.என்ற நினைப்பு.
@TokyoNightGirlLofi8 ай бұрын
💞Wow💗💗💗🤍💗💗💗💗
@yazhinividhya Жыл бұрын
Anna how to join in ur team... My kid like to travel on boat na
@Nagai-meenavan Жыл бұрын
ஒரு நாள் வாங்க.... வீட்டுக்கு.... கண்டிப்பா.... போலாம்
@MmMm-wt4nz7 ай бұрын
தண்ணீரில் இருக்கும் மீன் ஏன் இறந்து... வளைந்து இருக்கிறது...
@Gowishe10 ай бұрын
300 எடை
@asanibrahim53632 ай бұрын
கடையில் மீன் வாங்கி சாப்பிடும் சான்றோர்களே மீனவனின் உழைப்பை பாருங்கள் அருமையான வீடீயோ
@donaldtowers53382 ай бұрын
Sword fish
@maniramganesh5517 Жыл бұрын
👌👌👌👌
@shekarneduvanvila4248 ай бұрын
Chathameen
@creatoralbums25096 ай бұрын
Setha meena
@Nagai-meenavan5 ай бұрын
Ama ப்ரோ.... ஆழ்கடல் ல இப்புடி தான் வரும்.... ப்ரோ
@hi-vg2cq7 ай бұрын
Ice fish
@English-s6d8fАй бұрын
150 கிலோவுக்கு குறையாது.
@sureshspk490111 ай бұрын
195 kg
@kumaranvinayakam36 Жыл бұрын
Lucky day
@Nagai-meenavan Жыл бұрын
கண்டிப்பா.... சந்தோசம்
@mohamednihar1043Ай бұрын
நல்ல கத்தி கொண்டு போஙக
@nekathenmichael-uf7hn Жыл бұрын
N .E Sollukka
@vzwarun2584 Жыл бұрын
அருமையான பதிவு..
@MohomedNowfer Жыл бұрын
65 kg
@riyazy17 ай бұрын
சுமார் 1000 kg இருக்கும்
@diranzidaniel49133 ай бұрын
275
@Jacx-qf5fd Жыл бұрын
Seruthur kaarar tholilku vanthu irukirar pola
@Nagai-meenavan Жыл бұрын
Illaiye.... Yaaru
@Nagai-meenavan Жыл бұрын
T shirt mattum thaan avunga seruthur kidaiyathu...
@Jacx-qf5fd Жыл бұрын
@@Nagai-meenavan serii anna naanum meenavan thaan Seruthur la tholil panni irukan maapu valaiku poi iruken
@Jacx-qf5fd Жыл бұрын
@@Nagai-meenavan From Chennai
@patrickwynkoop9442 Жыл бұрын
You guys need better tools that knife was bearly shrape😂
@syed.sunibrahim413 Жыл бұрын
😢 350 kg
@antonyraj90709 ай бұрын
செத்த மீனை வைத்து எடுத்து இருக்காங்க.
@rajadurai8067 Жыл бұрын
மார்லின் மீன்தான் டூனா என்று சொல்லப்படுகிறதா.
@chitraarulraj7685 Жыл бұрын
No
@vinothraja1050 Жыл бұрын
இல்லை சூறை மீனை தான் அப்படி சொல்வர்கள்
@madhavanpillai49827 ай бұрын
செத்த மீன்
@7H-ROCKY-모6 ай бұрын
25Kg
@Nagai-meenavan5 ай бұрын
200 above
@7H-ROCKY-모5 ай бұрын
@@Nagai-meenavan நன்றி
@KalpanaMs-vg9wq5 ай бұрын
என்ன பா அப்படி யே கடலில் குதித்து விட்டாய்??
@panthergaming711 ай бұрын
😮
@charlesnelson4609 Жыл бұрын
More than 300kg😮
@malarvizhimalarvizhi9010 Жыл бұрын
Hi தம்பி
@Nagai-meenavan Жыл бұрын
அக்கா.... எப்புடி இருக்கீங்க....
@malarvizhimalarvizhi9010 Жыл бұрын
@@Nagai-meenavan நல்ல இருக்கோம் தம்பி அம்மா என்ன பண்றாங்க
@venkatachalama4271 Жыл бұрын
210 கிலோ
@KoyaKutti-el3zr Жыл бұрын
இந்த மீன் பிடிக்கர்து ஒரு மாசம் முன்னாடி ஷாத்திரிக்கும் ,இவர் மேலே தூக்கும்போது இந்த மீனிக்கு உயிரே கடையாது