கொடூர புயலில் சிக்கி தவித்த கப்பலும் நாங்களும்😱 | Heavy Storm In Deep Sea | EP14-S03

  Рет қаралды 2,212,132

Indian Ocean Fisherman

Indian Ocean Fisherman

Күн бұрын

Пікірлер: 339
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
மீனவர்களின் நிலைமை எப்போதும் இப்படி தான்..😢
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Mm yes bro
@PradeepJohn-h1m
@PradeepJohn-h1m Жыл бұрын
Enakku meen pidikkum padakula valai sainanum romba arvam valai vaippu iruntha sollunga brother epadi ungala contact pandra thu
@MdMazz-g4p
@MdMazz-g4p Жыл бұрын
​@@indianoceanfishermanz'😊 pq
@rayenrajanthomas9844
@rayenrajanthomas9844 Жыл бұрын
​@@indianoceanfisherman❤
@Ruby-gf8xc
@Ruby-gf8xc Жыл бұрын
😢😢
@ManaseManase-iv4wm
@ManaseManase-iv4wm Ай бұрын
காற்றையும் கடலையும் அதட்டி இறையாதே அமைதலாயிரு என்றார் இயேசு, காற்றும் கடலும்அப்படியே அமைதலாயிற்ரு. ஆமேன்
@sivakumarp8167
@sivakumarp8167 18 күн бұрын
எப்படித்தானோ 🤣🤣🤣
@nandhakumar239
@nandhakumar239 Жыл бұрын
வெள்ளி நிலாவே விளக்காய் எறியும் கடல் தான் உங்கள் வீடு தொடர்ந்தால் தொடரும் முடிந்தால் முடியும் இதுதான் உங்கள் வாழ்க்கை... நீங்கள் எதற்கும் அஞ்சாதவர்கள்..👍.
@Mugamadhu-q7f
@Mugamadhu-q7f Ай бұрын
உங்கள் வீடு இல்லை எங்கள் வீடு
@RaniAgenta-g7p
@RaniAgenta-g7p 2 ай бұрын
அம்மா தாயே வேளாங்கண்ணி மாதா இந்த மீனவர்களை எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் காற்று கடலில் இருந்து பாதுகாத்து நலமாக கரையேற்றி விடம்மா தயே ஆமென்... பயப்பட வேண்டாம் மீனவ சொந்தங்களே அன்னை வேளாங்கண்ணி மாதா உங்களை பாதுகப்பாள நானும் ஒரு மீனவ பெண் எனது பிள்ளைகளும் உங்களை போல் ஆல் கடலுக்குள் தான் மீன் பிடிக்க போவாங்க நான் இலங்கை 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@sathieshkumard6115
@sathieshkumard6115 Ай бұрын
இலங்கையில் எங்கு
@RaniAgenta-g7p
@RaniAgenta-g7p Ай бұрын
நான் இலங்கையில் கல்பிட்டி நான் பிறந்த இடம் கீரிமுந்தல் வசிக்கும் இடம் கொம்பேனி வத்தை.. தற்போது கத்தாரில் இருக்கிறேன்
@nilanthinisr
@nilanthinisr 4 ай бұрын
மீனவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று இன்று இந்த வீடியோ வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது😢 கடவுள் உங்களுக்கு துணை புரிவார் 🙌🏽
@mathanmahesh1509
@mathanmahesh1509 Жыл бұрын
இத பாக்கும்போதே யாருக்கு லா பயமா இருக்கு ipo tha மீனவர்களின் கஷ்டம் புரியுது 🥺🙏 ஒங்களுக்கு கண்டிப்பா கடவுள் துணை புரிவார் அண்ணா
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks bro
@sunilparmar1714
@sunilparmar1714 Жыл бұрын
Hello bro i m from gujarat give me ur whatsaap number
@bazeethnisha6401
@bazeethnisha6401 5 ай бұрын
@@indianoceanfishermanithukkum mela partthudom ithellam enna la ❤❤❤❤ namakku namma matha thunai irukka enna ❤❤❤
@magisandhi5999
@magisandhi5999 Жыл бұрын
இறைவன் என்றும் உங்களுக்கு உங்களுடன் இருப்பவர்கள்
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks brother
@balamurugansundaravadivel9423
@balamurugansundaravadivel9423 Жыл бұрын
Parachute parakaratha next time kattunga video la...
@calistermicheal7579
@calistermicheal7579 Жыл бұрын
மீனவர் என்றாலே இல்லாவன்தான் இறைவன் மட்டுமே துனை
@KARTHI-m6z
@KARTHI-m6z 10 ай бұрын
எனக்கு பாக்கும் போது பயமா இருக்கு அண்ணா நீங்கள் எப்புடி தான் பயம் இல்லாமல் இருக்கீங்க 👍 வேற லெவல் அண்ணா 👍🤔😳
@alagarasanralagarasan2441
@alagarasanralagarasan2441 Ай бұрын
Super nanba evlo thairiama erukinga
@KalaimohanMohan-d4v
@KalaimohanMohan-d4v Ай бұрын
மீனவர் நண்பர் பாதுகாப்பாக இருங்கள்
@john.rambo6882
@john.rambo6882 10 ай бұрын
vera level video quality, adhuvum indha weather la, super boss
@AdaikalarajAdaikalaraj-g9v
@AdaikalarajAdaikalaraj-g9v Жыл бұрын
அண்ணா பார்த்து கவனமாக இருங்கள் ஆண்டவன் ஏப்பெதும் கூடவே இருப்பர் ❤❤❤❤
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks bro
@Ruby-gf8xc
@Ruby-gf8xc Жыл бұрын
❤❤
@Nagai-meenavan
@Nagai-meenavan Жыл бұрын
Really good.. Bro... Vera level video
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thank you so much
@sriprasath5869
@sriprasath5869 Ай бұрын
மிகவும் ஆபத்தான வாழ்க்கை.... மீனவர்கள் வாழ்க்கைத்தான்...
@bikelove
@bikelove Жыл бұрын
Paakkave payama irukku 😮 safe irunga anna
@jaheerjaheer7453
@jaheerjaheer7453 Жыл бұрын
அனைத்து நண்பர்களையும் இறைவன் பாதுகாப்பானக
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks brother
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 5 ай бұрын
உங்கள் கடல் பயணம் துணிச்சலானது.. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் என வாழ்த்துகின்றேன்...
@chakarar4535
@chakarar4535 2 ай бұрын
எந்த ஒரு நாட்டு ராணுவ வீரனை விட மன உறுதி மிக்க ஒருவனால் மட்டுமே ஒரு மீனவனாக முடியும்... அதுவும் தமிழக மீனவனாக இருப்பது மிக மிக கடினம்❤❤❤❤
@SureshKumar-en7he
@SureshKumar-en7he 8 ай бұрын
நமச்சிவாயர் துணை
@texretail8225
@texretail8225 Жыл бұрын
ஆங்கிலபடம் பார்த்தது பால் பிரம்மிப்பாக இருந்தது 😮
@Revathy.A
@Revathy.A Жыл бұрын
கடவுள் உங்களுக்கு எப்பவும் துனையா 8:04 இருப்பார்கள் 8:04
@ahilasithamparam4411
@ahilasithamparam4411 Ай бұрын
நீங்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டு உறவுகளடன் சேர்ந்து விட்டீர்களா
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 2 ай бұрын
தண்ணீரிலும், கண்ணீரிலும்வாழ்வது,,, தொழில்தெறியாதவன்புறிதல்,, நதலைமுறைகடந்த, உறவாக, உணர்வாக, வாழ்தல்பயமற்றதுதானே
@ssharmila4978
@ssharmila4978 Ай бұрын
Anna Nengalam.rompaa pavam anna..... safety vanga anna
@basheer6500
@basheer6500 2 ай бұрын
Arumaiyana recording bro ❤
@edwinjefniya5395
@edwinjefniya5395 7 ай бұрын
எங்களுக்கு பயம் இல்லை பழகிடுச்சு... வாழ்வோ சாவோ அது கடல் தான்❤
@balasubramaiansenthil4696
@balasubramaiansenthil4696 Ай бұрын
மிகவும் 😊கவனம் தேவை
@jebadouglas9119
@jebadouglas9119 Жыл бұрын
26 அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. மத்தேயு 8
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Amen
@hariharanbm
@hariharanbm 7 ай бұрын
Unga vedio pakum pothu enaku rompa payama irunthuchu bro safe fa iruknga
@jayasanger55
@jayasanger55 6 ай бұрын
இந்த சூழ்நிலையில் டிரைவர் மனசு எப்படி இருக்கும் ... உங்களையும் , போட் யும் பாதுகாக்கும் பொறுப்பு ...
@gpanneerraj9204
@gpanneerraj9204 5 ай бұрын
மீணவர்களிடம் மீண் வாங்கும்போது நான் பேரம் பேசுவதில்லை. இதை பார்க்கும்போது ரொம்ப பயமாக இருக்கு 👍
@vasanth164
@vasanth164 Жыл бұрын
Arumaiyana video meenava namba 👌👌👌👌
@nelayankualadungun3659
@nelayankualadungun3659 Жыл бұрын
Kamu sepatutnya mendapat harga ikan yang mahal...kerana kamu bekerja dalam cuaca yang burok untuk menyara keluaraga...keluarga kamu sangat beruntung...semoga kamu mendapat hasil yang banyak setiap hari kawan....terbaik kawan👍👍👍👍👍
@MohammadAsharaf-w7p
@MohammadAsharaf-w7p Ай бұрын
கடல் மீனவனுக்கே சொந்தம்!
@maheshmaheshwari9268
@maheshmaheshwari9268 6 ай бұрын
Paakkave payama irukku safe irunga Brother es❤
@natrajtamizha9382
@natrajtamizha9382 Жыл бұрын
Bro pakkave payama eruku broo😮😮😮😮😮😮😮 be careful
@ckishorekumar-df2dn
@ckishorekumar-df2dn 7 ай бұрын
Chustuntene..challa bhayamesthundhi..mi Pani rick.. great brother.. great fishing man... Telugu
@cathyprincely1986
@cathyprincely1986 Жыл бұрын
Be safe brothers .. praying for you all ..
@ManikandanG-c7x
@ManikandanG-c7x Ай бұрын
Bro.vera.leval.pathirama.vanga.bro
@Rajakumar-m1s5b
@Rajakumar-m1s5b Жыл бұрын
புயலோ வந்தாலும் பயப்படாமல் இருப்பேன் ஏன் என்றால் அனைத்து புயலையும்.. காற்றையும் நான் பாத்துட்டோன்....😂😂 பயம் என்பது என் மீனவ நண்பர்களுக்கே கிடையாது
@sivayamsiva9343
@sivayamsiva9343 Жыл бұрын
Thrilling experience, please take care of your life
@Wind_Fisherman
@Wind_Fisherman Жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் Anna கவனமா வேலை செய்யுங்கள்❤
@muruganlatha3989
@muruganlatha3989 Ай бұрын
திருச்செந்துர் முருக‌ன் துணை 🎉
@PriyamudanSakthi-ei7gi
@PriyamudanSakthi-ei7gi Жыл бұрын
உங்க திறமையெல்லாம் எப்டி பாராட்டுறதுனே தெரியலப்ரோ 👌சூப்பர்ப்ரோ சூப்பர் ப்ரோ நடுக்கடலோட ஆழம் எத்தனஅடி இருக்கும்ப்ரோ சொல்லுங்களேன் தெரிஞ்சிக்குவோம்🙏
@JeyaseelanJeyaseelan-e8g
@JeyaseelanJeyaseelan-e8g 2 ай бұрын
Very thrilling..........
@Abdulsahafi-jp7ky
@Abdulsahafi-jp7ky Жыл бұрын
Vire nice 👌
@arulnithi7734
@arulnithi7734 2 ай бұрын
Nagin 3 December Anna paduka poda varavum 👌👌🙏🙏🙏🙏
@satheeshkumars1934
@satheeshkumars1934 4 ай бұрын
Thanni naaleh bayam yenaku. Kulathula kulikkave bayapaduven. Aana ivlo periya kadal…. Video la paakumbothu… manasukullaa ulla irukura mathiri feel panrathukey bayamaa iruku
@ilikeplanees4925
@ilikeplanees4925 Жыл бұрын
Looks fun but scary on the sea. Props to the man wearing no shirt!
@lucky_pregnancy_tips
@lucky_pregnancy_tips Жыл бұрын
Romba bayama irukku anna neenga careful ah irunga epayum
@priyapri3229
@priyapri3229 3 ай бұрын
அண்ணா பாதுகாப்பாக இருக்க அண்ணா
@Ashok-n9i
@Ashok-n9i Жыл бұрын
Super bro video super👌👌👌👌👌
@sakthivelvaigundhan7264
@sakthivelvaigundhan7264 Ай бұрын
Great job
@t.kamalanathankamal8475
@t.kamalanathankamal8475 3 ай бұрын
God bless you bro great job ❤❤❤❤
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 ай бұрын
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்... அலைகடல் நடுவே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் அங்கே.. காலையில் 10:30 க்கு போய் சும்மா உட்கார்ந்து பொழுதுபோக்கி லஞ்சம் வாங்கி மாலை 4:30 க்கு வீட்டுக்கு வந்து 70,000 80,000 என்று சாமானிய மக்களின் வரிப்பணத்தில் தண்ட சம்பளம் வாங்குறஅரசு ஊழியர்கள் இங்கே..😩😩😩😭😭😭😭😭😭😭😭
@সোহাগশেখ
@সোহাগশেখ Жыл бұрын
Very nice
@AnilKumarFlute010868
@AnilKumarFlute010868 Жыл бұрын
Aapka video mujhe bahut acchha lagta hai lekin aapka video long time waiting ke baad aata hai.....good carry on❤
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks brother
@Karthiviji0129
@Karthiviji0129 Жыл бұрын
ஒங்க கூட வரணும் ரொம்ப நாள் ஆசை அண்ணா
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Okay bro
@Karthiviji0129
@Karthiviji0129 Жыл бұрын
@@indianoceanfisherman தேங்க்ஸ் அண்ணா
@baskarbass5705
@baskarbass5705 2 ай бұрын
பார்க்கவே பயமாக உள்ளது
@RajasekarM-u7c
@RajasekarM-u7c 3 ай бұрын
இறைவன் என்றும் உங்களுக்கு துறை இருப்பார்
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 Жыл бұрын
நீங்க இவ்வளவு கஷ்டபட்டு மீன் பிடிக்கிறீங்க ஆனால் நீங்க பிடிக்கும் மீனுக்கு இடைதாரர் கொள்ளை லாபம் பாக்குராங்க 😓😓
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Mm
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 Жыл бұрын
@@indianoceanfisherman நீங்களே நேரடியாக விற்பனை பண்ண முடியாதா அண்ணா
@goldennithu
@goldennithu Жыл бұрын
எல்லாம் business லயும் இடைத்தரகர் இருக்காங்க ப்ரோ.
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 Жыл бұрын
@@goldennithu இருந்தாலும் இவங்கள பாருங்க உயிருக்கு உத்தரவாதம் கிடையாது 😓😓
@AshikAshik-kg3nv
@AshikAshik-kg3nv Жыл бұрын
Aama bro nanum fisherman tha nanga evlo kastapattu meen pudechutu vanthalum athuku sariyane rate iruka mattiku bro
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 6 ай бұрын
உங்கள் கஷ்டம் அரசுக்கு தெரியவா போகுது கடவுள் உங்களை கைவிட மாட்டார் ஃ
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 Жыл бұрын
Very risky video great because Very safety okay 👍 👌
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
மீனவநண்பர்களே இதுமாதிரி நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Mm OK bro
@kanistan.d5786
@kanistan.d5786 7 ай бұрын
நண்பா நீயும் வெயிலிலும் மழையிலும் வேலைக்கு போக வேண்டாம்
@manojsathyadass4044
@manojsathyadass4044 9 ай бұрын
Andha ship kitta mattum avalo waves podhu....But unga boat la neenga ellarum casual ha irukinga.
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Super video nanba Robert 🥺🥺🥺🥺🥺💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks bro
@chitrak5422
@chitrak5422 Жыл бұрын
Tough and dangerous job fisherman life very hard
@lightoftheworldministriest2472
@lightoftheworldministriest2472 Ай бұрын
😱😱😱😱😱😱
@alexcleetus6771
@alexcleetus6771 9 ай бұрын
Fisherman bros Big salute 💯 iam from Kerala kochi
@krishnamoorthyramiah8686
@krishnamoorthyramiah8686 Жыл бұрын
Alaskavil koondil nanu pidikum podhu veesum puyal oru paniuayarathuku irukum
@jasoonchan2118
@jasoonchan2118 Жыл бұрын
Wow
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks
@Ranjithrhkr
@Ranjithrhkr Ай бұрын
🇱🇰🙏🙏🙏 kavanam bro
@Dna77788
@Dna77788 Жыл бұрын
BRO NAN SHIP CHANDLER EN THURAIMUGAM MANGALORE . UNGAL PADIVU MIGAVUM NANRAGA ULLADU.. SUPER. NAN UNGAL BOAT COOKING KU FAN...👍
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks Anna
@Dna77788
@Dna77788 Жыл бұрын
😎👍
@saleem.k717
@saleem.k717 Жыл бұрын
nammode.uyiru.kadavukitte.thaan.😥😥🙏🙏
@simonpeter388
@simonpeter388 Жыл бұрын
Very rare video
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks brother
@sathyaanand1903
@sathyaanand1903 Жыл бұрын
Brother... paarkkum pothae oru payam
@sathishsekar7576
@sathishsekar7576 2 ай бұрын
Super Anna
@joseanto6498
@joseanto6498 Жыл бұрын
பாரம்பரிய மீனவர்கள் மட்டுமே மீனவன் உவரி பரவன்
@DineshKumar-s4w4v
@DineshKumar-s4w4v Ай бұрын
Hello what a experience sea battle
@sureshjoshua5439
@sureshjoshua5439 Жыл бұрын
Ithaivida sinna board dileye perum puyalileye Australia varaikum poye vanthukondirunthananka neegkalavathu meen pudicha kasu nagka???????
@mohamedaslam.j1280
@mohamedaslam.j1280 2 ай бұрын
Awesome
@sangeethaindia5999
@sangeethaindia5999 Жыл бұрын
Ayyo rempa payama iruku
@RajeeSwari-on1ol
@RajeeSwari-on1ol Жыл бұрын
கடல் மாதாவே என்றும் இவர்களுக்கு துணையாய் நில்லும்.
@ShaikBasha-iv6ue
@ShaikBasha-iv6ue 10 ай бұрын
👍👍👍.🙏🙏🙏. Kuwait
@AlexAnthony-m3l
@AlexAnthony-m3l 10 ай бұрын
அண்ணா பார்த்து இருங்கல்😮
@theovanstaden5766
@theovanstaden5766 5 ай бұрын
Nice video, Hello from the east coast of south africa!
@JesurajanPathinathan
@JesurajanPathinathan Жыл бұрын
Beautiful ❤❤❤❤
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 Жыл бұрын
மீனவர்களை கடவுளும் கடல் தாயும் காப்பாற்ற வேண்டும்
@TokyoNightGirlLofi
@TokyoNightGirlLofi 5 ай бұрын
Nice💗💗💛💛💗
@Kadar1984
@Kadar1984 Жыл бұрын
All tha best🎉🎉
@Vignesh-k3r
@Vignesh-k3r Жыл бұрын
Ji,Evalo aalam indha aalkadal
@ragukalai4057
@ragukalai4057 Ай бұрын
மத்திய மாநில அரசுகள் இவர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்க வேண்டும்...நம்ம அரசு கொள்கையே இருப்பவனுக்கும் 2000.....இல்லாதவனுக்கும் 2000 தான்
@PrabaArun
@PrabaArun 4 ай бұрын
Ithulam engalukku palagiduchi
@t4lovers688
@t4lovers688 Жыл бұрын
Love you channel buddy
@indianoceanfisherman
@indianoceanfisherman Жыл бұрын
Thanks brother
@GovindarajBsnl
@GovindarajBsnl Жыл бұрын
😮 becarful bro
@sampathkumarc7485
@sampathkumarc7485 Ай бұрын
கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் ❤❤❤
@exploringeverythingonearth
@exploringeverythingonearth 2 ай бұрын
Thnx for sharing take anna. .everyones life is lots of strugle for runs families..in roads lorry drivers....in cargo pilots main indian army and whole world army ..navy...airforce....farmers forest departments ....each nd everyone struggle but marwadi only getting easy movie nd financier are easy bussiness.....
@MR-qq7lq
@MR-qq7lq Жыл бұрын
The God Almighty protects you and all fishermen and Sailors.
@aswadevkannan7330
@aswadevkannan7330 11 ай бұрын
Brother njanum varatte kude bro bottil ⚓
@ChanderAlo25
@ChanderAlo25 Жыл бұрын
good job?
Wow! On The Second Day We Stayed In The Deep Sea and Caught Tuna | Day-02 | Episode-03
28:32
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 9 МЛН
"75 Shocking Natural Disasters Ever Caught on Camera!"
24:06
Quick Top
Рет қаралды 20 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Inside the World's Biggest Container Ship Ever Built
10:14
Beyond Facts
Рет қаралды 2,4 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19