2020க்குள் ஜாதி ஒழிய சுகி சிவம் அவர்களின் அற்புதமான பேச்சு | Sugi Sivam's Best Speech about Caste

  Рет қаралды 1,070,669

RightChannel Pondicherry

RightChannel Pondicherry

7 жыл бұрын

First Time In Puducherry ., Cable TV channel to host a Pattimandram with Solvendhar Sukisivam as a Guest ( Naduvar )
SOLVENDHAR SUKI SIVAM SPEECH @ RIGHT CHANNEL PONDICHERRY
Pattimandram..Manitha Neyam - Mangimaraigiratha ? Pongiperugiratha ?
Gives a best example to eradicate caste .

Пікірлер: 841
@mah6104
@mah6104 4 жыл бұрын
ஐயா சுகி சிவம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.அருமையான பேச்சு புரிந்து கொண்டு வாழ்பவர் மனிதர்கள்
@musicalwanderings7380
@musicalwanderings7380 2 жыл бұрын
This speech should be translated and shown to everyone in the world...... These are treasures....much needed in today:s world
@mariafrancismaria9008
@mariafrancismaria9008 Жыл бұрын
Excellent speech deserved to be translated in all Indian languages and telecast in popular channels periodically by an Act passed by parliament. Amazing spiritualism.
@rajendranvaradhan6276
@rajendranvaradhan6276 4 жыл бұрын
ஜாதி என்ன மதம் என்ன ஆனவம் அகங்காரம் அற்ற அன்புள்ளம் கொண்ட மனிதனாய் வாழவதுதான் சிறப்பு.
@thesinghrajan1521
@thesinghrajan1521 5 жыл бұрын
புரிந்து ஆதரிப்பவர்கள் நல்மனம் கொண்டவர்கள், புரிந்து எதிர்ப்பவர்கள் வாக்கரபுத்தி உள்ளவர்கள்
@rajamanickammuthu3632
@rajamanickammuthu3632 5 жыл бұрын
THESINGH RAJAN
@Pasumarathaani
@Pasumarathaani 4 жыл бұрын
Well said
@n.girijananjarajuv.nanjara7832
@n.girijananjarajuv.nanjara7832 4 жыл бұрын
God need no money or any help. There are to many wants to men. Lend your help to them & be happy.
@power_of_islam786_92
@power_of_islam786_92 4 жыл бұрын
புறாவின் விளக்கம் தந்துள்ளார் அருமையான அருமை சகோ, உண்மை, உண்மை, உண்மை
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 жыл бұрын
யார் முஸ்லிம் ? எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! “தமக்கு விரும்பியதை தன் அண்டைவீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதார நூல் : முஸ்லிம் (65) அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரீ (6019) அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டைவீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான். “உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்மை செய் நீ முஸ்லிமாவாய்” என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா (4207) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூஷுரைஹ் (ரலி), நூல் : புகாரீ (6016) அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4 : 36) அல்லாஹ் என்பதன் கருத்து ஆதியேகன், ஏக இறைவன், ஈஸ்வர் பரமாத்மா, சர்வ பரிபூரண பிரபஞ்ச சக்தி என்பதாகும்.
@jairupeshjk1876
@jairupeshjk1876 4 жыл бұрын
அருமையான சிந்தனை பேச்சு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@tamilathalaiva594
@tamilathalaiva594 5 жыл бұрын
மிக அருமையான பேச்சி அய்யா.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@gangadaranshepherd2724
@gangadaranshepherd2724 4 жыл бұрын
Thiru. Suki Sivam's speech is heartwarming and simple for everyone. What one does to another in the name of God is, in fact, the true understanding of worship.
@mohamedmalik2688
@mohamedmalik2688 6 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா வாழ்த்துக்கள்
@kadappanappan3617
@kadappanappan3617 4 жыл бұрын
Mohamed Malik Jesus Jesus Jesus
@narayanaperumal1870
@narayanaperumal1870 4 жыл бұрын
@@kadappanappan3617 p
@sriraj3043
@sriraj3043 6 жыл бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன் மக்கள் அனைவரும் ஜாதி வேண்டாம் ரன்று சொல்லி விட்டு விலகி நின்று இருக்க வேண்டும்.
@radhakrishnan3068
@radhakrishnan3068 5 жыл бұрын
👌 👌 👌 நல்ல சமுதாய, சமத்துவ நோக்கில் சீரிய பாங்கில், பொதுமைக் கண்ணோட்டத்தில், சாதி, மதம் கடந்த தெளிவுபட ஆற்றும் பேருரை, சுகியின் சொற்பொழிவு.... மிகத் தெளிவானவர் சுகி.
@sumanchakraborty2484
@sumanchakraborty2484 5 жыл бұрын
By.
@sankersuseela1312
@sankersuseela1312 5 жыл бұрын
Ghantasaldevotionalsong
@pannerselvam3659
@pannerselvam3659 4 жыл бұрын
Andalvasthu
@anandakumar7164
@anandakumar7164 4 жыл бұрын
பகுத்தறிவு மாகான்களின் வாரிசுகளில் தங்களின் கருத்து மிக உயரிய கலிகால பெரியார் ஐயா சுகியை வாழ்தவயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
@nagalingamb7971
@nagalingamb7971 4 жыл бұрын
ஆண்மீகம் பேசுபவர்களில் சிறந்த சிந்தனையாளர் பேச்சாளர் நல்ல கருத்துகளை பதிவு செய்து வருகிறார் வாழ்த்துக்கள் தோழர்
@power_of_islam786_92
@power_of_islam786_92 4 жыл бұрын
நல்ல சிந்தனை யாளிரின் பேச்சு,இவர் எதார்தமாக பேசினாலும் உண்மை, உண்மை, உண்மை
@gurushankar7919
@gurushankar7919 4 жыл бұрын
மனிதநேயத்தை மனிதன் உணர ஆரம்பித்தால் தமிழகமும் இந்தியாவும் மிக வலிமை பெற்று உலகில் சிறக்க ஆரம்பிக்கும். இலலையென்றால் இந்தியாவின் வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
@nagalingamb7971
@nagalingamb7971 4 жыл бұрын
அனைவரும் சமம் ஜாதி மதம் வேண்டாம் என்று மனிதநேயம் வேண்டும் என்பதை விளக்கும் விதம் அருமை அனைவரும் புரிந்து தன்னை மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும்
@thevarasasubramaniam4607
@thevarasasubramaniam4607 6 жыл бұрын
ஐய்யா குருவே வணக்கம். உம்மையை உணர்ந்தவர்கட்குத் தான் ஐய்யா விளங்கும். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழன் நன்றி ஐய்யா ⚘☇💥🔥💧🏹🌏
@gayathiriviji3994
@gayathiriviji3994 5 жыл бұрын
sama.karuthsir
@rajamanickam9707
@rajamanickam9707 6 жыл бұрын
அருமை அருமை அருமை உண்மை தான் ஐயா வாழ்த்துக்கள் ஜயா
@UmaUma-ph4iz
@UmaUma-ph4iz 4 жыл бұрын
Respice
@kannalchannel1099
@kannalchannel1099 4 жыл бұрын
அய்யா அருமையான கருத்துக்கள்..உங்கள் சிந்தனைகள் மிக மிக புதுமை...இதை உணர்ந்துக் கொண்டால் நம் சமுதாயம் சிறக்கும்..அமைதிபெறும்..முன்னேறும்..நன்றி.வாழ்த்துக்கள்
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr 5 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு எல்லா மதத்தினருக்கும் பிடிக்கும்
@SenthilKumarManian
@SenthilKumarManian 7 жыл бұрын
Superb Sukisivam sir... hats off to you
@e3EnglishInstituteSalem
@e3EnglishInstituteSalem 4 жыл бұрын
மதம் எதற்கு ? மனித நேயம் வளர்க்க தான். நிறைய பேருக்கு தெரிய வில்லை ! அருமை யான பேச்சு.
@asaithambik9558
@asaithambik9558 4 жыл бұрын
அய்யா சுகி சிவம். அவர்களின்‌ பேச்சு அருமை இது தான் பகுத்தறிவு சிந்தனை சிந்தியுங்கள்
@gunasekaranguna7132
@gunasekaranguna7132 5 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா..
@azeef1234
@azeef1234 5 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா உங்களின் இந்த பயணம் நீண்ட நாட்கள் தொடரவேண்டும்.
@ponnusteelponnu
@ponnusteelponnu 6 жыл бұрын
Great message please with out any feeling please follow this vedio.really respect great respect mr.sugi Sivanm. Great achievement your beautiful heart fully blessed with public success speeches
@m.j.ilavanji3279
@m.j.ilavanji3279 4 жыл бұрын
அருமையான கருத்து பதிவு வாழ்த்துக்கள் ஐயா சுகி சிவம் அவர்களே
@balasaroradha1626
@balasaroradha1626 4 жыл бұрын
என்று வரை ரத்தம் ஒரேநிறமா இருக்கிறதோ அன்று வரை மனிதனாகிய நாம் அனைவரும் ஒன்றே ஒரே குலம்
@balajiarni
@balajiarni 4 жыл бұрын
@06:02 to 08:40 - Excellent lines 08:42 to12:30 -- Ultimate story & meaningful thought
@sahayamathasimplycooking1724
@sahayamathasimplycooking1724 5 жыл бұрын
கானாத கடவுளுக்கும்,பார்க்காத சொர்க்கத்திற்காகவும் கொலைவெறியாய் நடக்கும் மத வெறியர்கள் கட்டாயம் இதுபோன்ற நல்ல பேச்சுக்களை கேட்டாவது திருந்தவேண்டும்🌷🌷🌷🙏🙏
@ilancomannane4767
@ilancomannane4767 3 жыл бұрын
கடவுள் அனுப்பிய பிள்ளை சுகி சிவம் ஐயா நன்றி
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 4 жыл бұрын
Superb suki sivam sir , hats of respect, big applause
@muhammadluqmann6323
@muhammadluqmann6323 5 жыл бұрын
மிகமை சிந்தனையாலர் பொது நலம் உடையவர்
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 жыл бұрын
அன்புள்ள தைக்கா கதிஜா அவர்களே! முஹம்மதிற்கு எத்தனை பெண்டாட்டிகள் ? எத்தனை குமுஸ் வைப்பாட்டிகள் ? கொள்ளையடித்ததில் அவரது பங்கு பெண்கள் உட்பட எவ்வளவு? ரெகானா என்ற யுத பெண்யாா் ? மரியா, ஜவரியா என்ற பெண்கள் முஹம்மதின் மனைவியா ? வைப்பாட்டியா ? ஒரு இரவு இரண்டு இரவுகள் என்று முஹம்மது மேல் ஆசைப்பட்டு படுத்தப் பெண்கள் எத்தனை போ்கள் ? வலக்ரம் கைபற்றிய பெண்கள் நபிக்கு மடடும் அல்ல முஸ்லீம்களுக்கு ஹலால் என்பது குரான் உபதேசம். யுத்ததத்ில் கைபற்றிய பெண்கள் எத்தனை பேரையும் அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள். அவா்களோடு (திருமணம் பந்தம் இன்றி) உடல்உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று குரான் சொல்வது கொடுமைதானே. இன்று கூட இசுலாமிய காடையர்கள் ஈராக்கில் வாழ்ந்த யெஸ்டி இன பெண்கள் 13000 போ்களைக் கைபற்றி தங்களது ராணுவ முகாம்களில் வேசியாக காம வெறி போக்கும் விபச்சாரிகளாக வைத்திருந்தார்கள் என்ற உண்மையை அறிவீர்களா? அமெரிக்கராணுவம் அவர்களை காப்பாற்றி மறுவாழி்வு அளித்து வருகிறது. முஸ்லீம் நாடுகள் ஒன்றும் உதவவில்லை. அந்த பெண்களுக்கு மிகஅதிக தொண்டு செய்த பெண்ணுக்குதான் -யெஸ்டிஇன பெண்ணுக்குதான் சமாதானத்திற்கான நோபல் பரிவு வழங்கப்பட்டுள்ளது.2019. இதுதான் முஹம்மதின் பேபாதனையின் லட்சணம். 13000 பெண்கள் வேசிகளாக்கப்ட்டுள்ளாா்கள் இசுலாமிய தேச படைகளால். இந்தியாவில் முகலாளா்கள் துருக்கி முஸ்லீம்கள் படையெடுப்பில் இந்து சகோதரிகளும் அதிக எண்ணிக்கையில் கைப்பற்றப்ட்டு அடிமைச் சந்தையில் மன்னர்களின் அந்தப்புரங்களில் அடிமைகளாக வாழ்ந்து க்ண்ணீரில் கரைந்தார்களே. உனக்கு அந்த கதி வந்தால்----- நினைத்து பாா.குரான் ஒரு குப்பை. அதை குப்பை தொட்டியில் போடு.இந்துவாக மாறு. தாய்மதம் திரும்பு. பிரம்மச்சரியம் ஏகபத்தினி விரம் என்ற சத்தியத்தை மக்களுக்கு போதிக்கும் அருமையான மதம் இந்துமதம்தான்.
@jeyarajl8392
@jeyarajl8392 5 жыл бұрын
அருமையான பதிவு.ஒற்றுமையாக மனித நேயம் வளர அனைவரும் பாடுபட்டு வேண்டும் என்று கூறினார்.வாழ்த்துகள்
@k.wilsonk.wilson1658
@k.wilsonk.wilson1658 4 жыл бұрын
திரு சுகி சிவம் அருமை . அருமை, ,அருமை ..👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Umashankar-il9dz
@Umashankar-il9dz 5 жыл бұрын
நான் தங்களை சந்திக்க வேண்டும்
@buddhsoftechindia9635
@buddhsoftechindia9635 5 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@a.t.t3041
@a.t.t3041 Жыл бұрын
அருமை அருமை அருமையிலும் அருமையான விளக்கம் நன்றி.
@abdulaziz-it7oj
@abdulaziz-it7oj 2 жыл бұрын
நன்றி நல்ல செய்தி
@louism7464
@louism7464 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஜயா
@rengarajguruharsan4910
@rengarajguruharsan4910 4 жыл бұрын
ஐயா அருமை அருமையான பேச்சு மனிதன் சிந்திக்கமடார்கள்
@selvaperia8512
@selvaperia8512 4 жыл бұрын
சுகி சார், உங்கள் பேச்சு மனித நேயத்தின், ஒற்றுமைக்கு அடித்தளம்.
@manikandant9443
@manikandant9443 5 жыл бұрын
சு.கி.சிவம்.மிக்கநன்றி. உங்கள்.சமயத்.தொன்டு. சமுகத்தொன்டு. இன்றை.விவேகாந்தர்.ராக.இருக்கின்றது.உங்கள்.உயர்வுமிக்க.கருத்து. மிக்க நன்றி.
@rajavelvel3399
@rajavelvel3399 4 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் ஐயா
@CJS-vs6bw
@CJS-vs6bw 5 жыл бұрын
கேக்க சந்தோஷமாய் இருக்கிறதய்யா. அருமையான தத்துவங்கள்
@user-np6yu1lq1j
@user-np6yu1lq1j 5 жыл бұрын
இப்படி எல்லோரும் நினைத்தால் நாடு எவ்வளவு நல்லா இருக்கும்
@thangarajuc1336
@thangarajuc1336 5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. பார்க்காத கடவுளுக்கு தான் உலகமே மோதிக்கொண்டு உள்ளது.
@colombomuolana8310
@colombomuolana8310 6 жыл бұрын
உண்மை உண்மை அறிவை அறிவைக் கொண்டு அறியாதவன் அறியாமை
@marimuthuk3000
@marimuthuk3000 5 жыл бұрын
Super sir , you are great . Your great mental power.All Indian religion leader foolish leader.
@kamalprabakaranprabakaran435
@kamalprabakaranprabakaran435 4 жыл бұрын
ஐயா கருத்து சிறந்தது மகிழ்ச்சி
@amirtharasu
@amirtharasu 4 жыл бұрын
மிக அருமை நன்றி
@kannansangaralingam3092
@kannansangaralingam3092 4 жыл бұрын
இதுதான் இன்று இந்தியா நில மை sir Suki sir ungal கதை indiyaukku சரியாக உள்ளது
@sivavis7683
@sivavis7683 5 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@babujesus
@babujesus 6 жыл бұрын
REALLY GREAT SPEECH . SUPER MESSAGE FOR RELIGIOUS LEADERS.
@ulaganathanpandian2316
@ulaganathanpandian2316 6 жыл бұрын
Excellent Speech by Mr. Sukisivam. Need of the hour.
@ranidavid6871
@ranidavid6871 6 жыл бұрын
Wonderful speech.one who gives to the poor lends to God.He will return it to him.
@bershlintafny1316
@bershlintafny1316 4 жыл бұрын
தமிழகத்தின் புதிய புரட்சியாளர் சுகி சிவம் அவர்கள்
@naansingam6600
@naansingam6600 7 жыл бұрын
மனிதனேயத்திற்கு நல்லசெய்தி
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 6 жыл бұрын
Super super super sir, real humanity speech sir.
@thamizhakalaikoodam114
@thamizhakalaikoodam114 4 жыл бұрын
தங்கம் நீ....தலைவா
@yuvasree3164
@yuvasree3164 5 жыл бұрын
Sema sir endha kooomuttaingulukku idhu puriyum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ibrahimibrahim9993
@ibrahimibrahim9993 4 жыл бұрын
iya sugisivam, i want your life 100 of year, because the human need you
@muhammadluqmann6323
@muhammadluqmann6323 5 жыл бұрын
பொது நலம் உடையவர்
@kavi8822
@kavi8822 4 жыл бұрын
You are giving a lot of General knowledge. It's very useful to me. Keep it up. Thank you so much.
@mahaprabha2070
@mahaprabha2070 6 жыл бұрын
ஐயா அ௫மையான பேச்சு உங்களைப்போல சமூக சிந்தனையாளா்கள் தொடா்ந்து இப்படி அறிவுபூா்வமாக க௫த்துக்களை சொன்னால் தென்இந்தியா்கள் ,ஜாதி, மதம் என்ற சேற்றில் இறுந்து சுத்தமாகி மேலே வந்துவிடுவாா்கள் ஆனால் வடஇந்தியா்கள் சந்தேகமே வாழ்க உங்கள் புகழ் நன்றி.
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om 5 жыл бұрын
Itha Vida theliva veru yaralum Pesa mudiyadu super sir
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj 5 жыл бұрын
சுகி சிவம் ஒரு நாத்திகர் போல அறிவுரை சொல்வது ஆச்சரியம். உண்மையில் கடவுள் மறுப்பு என்பது , பெரும்பாலான மதங்களில் வந்து விட்டது. அந்த அளவிற்கு கடவுள் ஒழிந்து விளையாடுகிறார். ஆனாலும் 1% மக்களாவது கடவுளை நம்புவதால் தான் நம்மை விட்டு வைத்து இருக்கிறார் கடவுள்
@siva4598
@siva4598 4 жыл бұрын
பழைய தலைப்பில் புதிய கருத்து சொல்வதுபோல் ஒரு பாசாங்கு. வேற பொழப்ப பாருப்பா. நாடக வசனம் சூப்பர். த்த்தூ
@abbasabbas-qs6mg
@abbasabbas-qs6mg 3 жыл бұрын
மனிதன் ஒன்று. ரத்தம் ஒன்று. கடவுள் ஒன்று. ஏன் வேறு பாடு. இபபோ நான் எதை வழிபட்டு வர வேண்டும்...
@shaikabdullah7566
@shaikabdullah7566 4 жыл бұрын
சிந்திக்க தூண்டும் உறை அருமை
@usharanikuppuswamy5686
@usharanikuppuswamy5686 3 жыл бұрын
Excellent speech by Sugi Sivam Sir.
@ambatchaambatcha3675
@ambatchaambatcha3675 4 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@lakshmibeeman6793
@lakshmibeeman6793 4 жыл бұрын
மிக மிக அருமையான கருத்து
@mlmsrf5375
@mlmsrf5375 5 жыл бұрын
நல்ல அர்த்தம் உள்ள கருத்துக்கள், உண்மைய சொன்னீர்கள்.
@mohanrosealiworld
@mohanrosealiworld 4 жыл бұрын
Great speech of 'Aanmega Periyar' ... In The Name Of God ...!
@gokuls9048
@gokuls9048 3 жыл бұрын
One of the best speech!
@johnwilliamk8367
@johnwilliamk8367 4 жыл бұрын
Super excellent speech arumai arumai
@nabeeskhan007
@nabeeskhan007 6 жыл бұрын
பேச்சு கேடபதற்கு நன்றாக உள்ளது.
@jeyabavanaseervatham4741
@jeyabavanaseervatham4741 5 жыл бұрын
excellent speech
@jpnkongudesam
@jpnkongudesam 6 жыл бұрын
Superb &correct solution for world happy balancing
@kavidhai_vaasipom
@kavidhai_vaasipom 7 жыл бұрын
அறிவுறைக்கூற நல்உள்ளங்கள் உள்ளன...
@arumugamgnanaretnam5066
@arumugamgnanaretnam5066 6 жыл бұрын
senkadhir dasan kzbin.info/www/bejne/bJW5qWCuhNtopLs
@alageswarykunathesan346
@alageswarykunathesan346 5 жыл бұрын
senkadhir dasan e
@sasidaransekar3725
@sasidaransekar3725 4 жыл бұрын
Sugi sir ur so brilant speechless u sir, what a spantines mind, god is god no divention but man only create till now
@rajampr4158
@rajampr4158 4 жыл бұрын
அருமைஅருமை
@luafttv4073
@luafttv4073 5 жыл бұрын
நல்ல சிந்தனை, நல்ல கருத்து
@williamjayaraj2244
@williamjayaraj2244 5 жыл бұрын
Well said Sir. People are kept perpetually under ignorance. If any one try to change this, will have to face problems in life. It is a fact.
@sampoornadomesticservantss1073
@sampoornadomesticservantss1073 5 жыл бұрын
Awesome👏🙏
@thiyagarajanp4360
@thiyagarajanp4360 5 жыл бұрын
மனித நேயம் அருமையான கருத்து... சுகி speach...
@muhammadluqmann6323
@muhammadluqmann6323 5 жыл бұрын
உண்மையான நேர்மையான உன்னதமான பொது கருத்து பேச்சு
@yaseengold6653
@yaseengold6653 4 жыл бұрын
Ayya thiru sukisivam avarhale Ungalin pathivu sindhikka Vendiya sirandha padhivu nantry ayya
@anbuselvan280974
@anbuselvan280974 5 жыл бұрын
GOOD SPEECH... TRUE.
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 6 жыл бұрын
Super sir Arumai
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
சுகி சிவம் உணர்ச்சி பேச்சு அருமை கிருஷ்ணன்
@manishsundar4841
@manishsundar4841 4 жыл бұрын
Sugisivam ayya oru mahamedhai ... Great
@mohanmohan2809
@mohanmohan2809 5 жыл бұрын
கடவுள் நம்பிக்கை, தர்ம சிந்தனை நம் இரு கண்கள் அதன் மூலம் உலகம் பார்க்க படவேண்டும் அதுவே மனிதனுக்கு அழகு
@sabrinsafiq9953
@sabrinsafiq9953 7 жыл бұрын
nice God bless you sir
@arundhathisankar9821
@arundhathisankar9821 5 жыл бұрын
Saththiyamaga unmaiai.makkalai vaiththu sambaathiththa panam makkalukku payanpaduththa vendum.makkal sakthithan government.neenga sonna karuththukkal 100% unmai ena deivam neril unarththi irukkaanga.indha karuththukkalai Ella pechchalargalum thirumba thirumba thirumba........pesanum.maattram vandhuvidum endru deivam solla solkirathu.thank you very much.
@ytsmcsmcm
@ytsmcsmcm 4 жыл бұрын
Great thought leader! May God bless such personalities like Mr Suki sivam sir and envision people minds in the right path of karma and eternal world
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 жыл бұрын
யார் முஸ்லிம் ? எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! “தமக்கு விரும்பியதை தன் அண்டைவீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதார நூல் : முஸ்லிம் (65) அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரீ (6019) அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டைவீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான். “உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்மை செய் நீ முஸ்லிமாவாய்” என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா (4207) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூஷுரைஹ் (ரலி), நூல் : புகாரீ (6016) அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4 : 36) அல்லாஹ் என்பதன் கருத்து ஆதியேகன், ஏக இறைவன், ஈஸ்வர் பரமாத்மா, சர்வ பரிபூரண பிரபஞ்ச சக்தி என்பதாகும்.
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கின்றது கே ட்ப்பதாற்க்கு இனிமையாய் உள்ளது என் பிராமணத் தோழியின் எதிர்வீடு ஒரு இஸ்லாமியர் தெருவும் குறுகலானதுதான் அவர்கள் மீன் இறால் போன்றவற்றை சுத்தம் செய்து வாசலிலும் வீட்டின் பக்கத்திலும் ஊற்றுவார்கள் மழைக் காலங்களில் சொல்லவே வேண்டாம் தோழி என்னிடம் சொல்லி வரு த்தப் படுவார் கஷ்டமாக உள்ளது என்று இது ஏன் சகோதரா?
@reginaflorenceazariah8826
@reginaflorenceazariah8826 6 жыл бұрын
Unmai sir.God bless you .
@saravansureshjesussaravans2315
@saravansureshjesussaravans2315 4 жыл бұрын
Arumayana speech. I like it.
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 жыл бұрын
மதங்களைப் பற்றிய புரிதல் இவ்வுலகில் யாருக்கும் இல்லை என்பதே உண்மை.
Suki Sivam = Mana Nalam 01
11:09
Gsengottaiyan Gurusamy
Рет қаралды 199 М.
Tamil SC
1:47
tharma seelan R
Рет қаралды 51 М.
Be kind🤝
00:22
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
Чай будешь? #чайбудешь
00:14
ПАРОДИИ НА ИЗВЕСТНЫЕ ТРЕКИ
Рет қаралды 2,3 МЛН
The Worlds Most Powerfull Batteries !
00:48
Woody & Kleiny
Рет қаралды 26 МЛН
#SukiSivam |SUKI SIVAM'S COMEDY AND MOTIVATIONAL SPEECH| @PENTVTAMIL
28:07
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:7:11
Комедии 2023
Рет қаралды 692 М.
ТИПЫ людей , когда попросили ПОДЕЛИТЬСЯ 😂 #школа #прикол
0:37
Зу-зу Күлпәш.Туган кун (14 бөлім)
43:16
ASTANATV Movie
Рет қаралды 557 М.