for more updates contact : Balaji Haasan facebook.com/balajihaasan kzbin.info/door/9ABPCcwLk1_CUstg-GbAxA
@sankarpandi94134 жыл бұрын
மிக்க நன்றி அண்ணே
@dharshinia77054 жыл бұрын
Pls give your no
@cvajothi29284 жыл бұрын
அருமை அருமை , 3 மீனம் வீட்ல, ஒரே அமர்க்களம் தான் தம்பி
@radhasrinivasan14964 жыл бұрын
@@cvajothi2928 தம்பி மிகவும் அருமையான பேச்சும் உண்மையான சொற்களில் உனது வன்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.நீ ஆரோக்கியத்துடன் வாக்கு பலிதத்தோடு பல்லாண்டு வாழ்க.வளமுடன் வாழ ஆஞ்சனேயரிடம் வேண்டிக் கொள்கிறேன்
@akshayajai17784 жыл бұрын
@@sankarpandi9413 to ez
@trailsofsamurai49753 жыл бұрын
நன்றி தம்பி, சவால் விடாமல் சத்தமில்லாமல் சாதிக்க சொன்னதிற்கு. 3 வருட உழைப்பை தர ஆயத்தமாகி விட்டேன். மீனம் குரூப்ஸ் சாதிப்போம், இது உறுதி👍🎯💫
@boxwillunbox3 жыл бұрын
நாம அந்த விசயத்தில் கில்லி சர்.
@devidevi-uv4im3 жыл бұрын
@PK sundhari Tq
@sachintendulkara59544 жыл бұрын
Mela video odunpothu kela comments padikuravanga like podunga
@amurthaakshatha48984 жыл бұрын
Meee
@MANIVANNAN8014 жыл бұрын
Add varum pothy command read panna vanthachi...command patikkum pothu theriuthu neraya Peru kasta padurga yellarum nallathu natakkunu wait panraga I also..
@s.sambooranamprasanna37394 жыл бұрын
Sir govt job kidaikarathuku enna panrathu
@rajalakshmi75893 жыл бұрын
Me
@Ganeshshanmuganathan4 жыл бұрын
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.....❣️
@sarveshshanumugam48534 жыл бұрын
🤭🤭🥰🥰
@vsmgames59474 жыл бұрын
Avalauthaan. Ethuvum nadakkathu
@Mr.Sasikumar4 жыл бұрын
நீக்க சொல்வதே ரொம்ப energetic aah இருக்கு நன்றி sir..🙏
@karthiv90393 жыл бұрын
எனது நீண்ட வருட இலட்சியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது......நன்றி🙏
@g.sakthivel50334 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரரே பேரானந்தம் கொள்கிறேன்,வெற்றி பெற்ற மனநிறைவு கிடைத்தது நன்றி வணக்கம்.
@திருநள்ளாராதிருச்சந்தூரா3 жыл бұрын
அருமை அருமை நீங்கள் சரியாக கணத்துசொன்னிர்கள் 2021 ல்புதுவீடுகட்டி பணம் இல்லாமலேயே குடிபோயிட்டேன் ஆனால் கட்டம் உள்ளது உங்கள்கணப்ப்பு 100/ சரியே
@sathak95563 жыл бұрын
அருமையான மிகவும் துல்லியமான கணிப்பு உங்கள் வாக்கு பலிக்கட்டும் என்போன்ற மீனராசி நண்பர்கள் பலனடையட்டும் வாழ்த்துக்கள் சகோ
@SRINIVASAN-nz5os4 жыл бұрын
நன்றிகள் சேலம் பாலாஜி அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியை பார்த்து வாழ்க்கையில் வெற்றி பெற முன்னேற துடிக்கும் அனைத்து மக்களுக்கும் தூண்டுகோலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நன்றி ஐயா
@manivelramasamy99074 жыл бұрын
மிக அருமை கேட்க.......நடந்தால் மிக மிக நன்மை..... நன்றி ....
@rajaradhakrishnan64734 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது. நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏
@suganyasuganya43884 жыл бұрын
நன்றி அண்ணா நீங்கள் சொல்வது நடந்தால் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு தேடி வந்து நன்றி சொல்லுவேன் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@sumathiarunraj4 жыл бұрын
Namallam avalo adi patrukom sister
@dhanalakshmekrishnamoorthy83144 жыл бұрын
@@sumathiarunraj ahaa ama sis kandipa..
@shanmugamk89474 жыл бұрын
Na'ntri sir
@shanmugamk89474 жыл бұрын
நன்tri
@lokeshkumar-yv9eg4 жыл бұрын
@@sumathiarunraj neinga mattum illa intha Meena rasi full ahh apdi tha iruku 😔😔😔
@mvanitha60814 жыл бұрын
Your positive talk gives more energy .Thanks
@vina75904 жыл бұрын
நானும் மீன ராசிதான் நீங்கள் சொல்வதொல்லாம் நடந்தால் சந்தோஷம்தான்
tambi rommba sangadama iruku nee solvadu .......... valga valamudan
@mookiyakulthur3114 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் கேக்க ரொம்ப சந்தோசம் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஓகோ ஓகோ ஓகோ
@rameshchandran44034 жыл бұрын
True, I am starting to enjoy Meena rasi results
@trailsofsamurai49753 жыл бұрын
உண்மை, ஒளி தெரிகிறது. 3 வருட உழைப்பில் 30 வருட அஸ்திவாரம் போடுவோம் (மீனம் குரூப்ஸ் 👍👍)
@arulprakash.m95684 жыл бұрын
Sir unga post ah pathuttu irukken end la enakku oru good message from my family.....happy sir thank you
@sangavisubha24503 жыл бұрын
Crct ah soninga epavathu kastam na paravala epayumae va
@ரெகுபதி.ந4 жыл бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
@ezhilaracygrety83454 жыл бұрын
Thanku bro, neenga ponavarucham sonnadhu 90% nadandhuchu so indhavaruchamum neenga soldradhu nadakanumnu asapadran thanku so much
@msaro113 жыл бұрын
அப்படியே ஆகட்டும் பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி நிறைய பாஸிட்டிவ் விஷயங்கள் சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி கோடி நன்றிகள்
@ramdasnarayanan33454 жыл бұрын
Thank you Balaji, one of my friend going through some challenging times, he is meena raasi, hope this year he will come out of it
Unga video pakumpothe romba boost up ah iruku brooo
@saransakthi32743 жыл бұрын
👍 super bor super 👨👩👧👦🌹
@kasthurilakshmikandhan67364 жыл бұрын
Congratulations Mr. Balaji Hasan.superbexplanation...thank you. May God bless you....🙏🙏🙏
@dharma20103 жыл бұрын
நேர்மறை எண்ணங்களோடு செய்கின்ற, சொல்லுகின்ற காரியங்கள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். உங்கள் கணிப்பு 99% நடக்கும். நீங்கள் திறம்பட கணித்தற்கு நன்றி, உங்கள் துறையில் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏
@thenmozhivaradharajan34234 жыл бұрын
Bro neenga slurathe powerful ah eruke...vera lvl bro vera lvl...😅
@arjunsamy76373 жыл бұрын
அழகா தெளிவாக சொல்றீங்க சகோதரர் நன்றி.... ஆனால் மனசு தான் சரியில்லை
@gowthams44443 жыл бұрын
check this for more astro info - kzbin.info/door/b4NHhDzx6YB4xGrnf99vww
@nanthininanthini35494 жыл бұрын
Nandri 🙏🙏🙏🙏
@RameshRamesh-cw6ug3 жыл бұрын
ஹாய்
@babithad77954 жыл бұрын
Kekka nallathan eruku nadakuthanu pakalam
@murugan96144 жыл бұрын
Yes
@sindhuprabhu89124 жыл бұрын
Sir government job kidaikkuma waiting sir... please reply pannunga sir..
@sankarsan78204 жыл бұрын
Kandipa kidaikum
@peyarinnumvaikkala88724 жыл бұрын
Same doubt bro
@kjayapratha28493 жыл бұрын
nanum gov job ku wait pandren
@indiraniindirani82923 жыл бұрын
Good morning Thanks a lord.
@sasikumar-gy6fu4 жыл бұрын
Verithanamana speech love❤❤❤
@kothaivenkatesan63374 жыл бұрын
🙏நன்றி
@p.s.selvarasu84704 жыл бұрын
Thanks bro WISH YOU NEW YEAR 2021
@Sam19881554 жыл бұрын
This much of perdition we are not getting the last 10 years. Thankfully to God. And thanks for your passtive speech brothar.about meena raci
@MANIVANNAN8014 жыл бұрын
Nega solrathula natatha nalla irukkum☺️☺️
@Jay-ed4zq3 жыл бұрын
சகோதரன் நீங்கள் சொல்வது நடந்தால் உண்மையில் நீங்கள் உண்மைச் சோதிடம்
@Saratha.p20074 жыл бұрын
Romba thanks sr... Happy ah iruku
@sandiappan3 жыл бұрын
Romba sandosam
@nidhishajil96954 жыл бұрын
Superb 👍. Great words❤️
@trailsofsamurai49753 жыл бұрын
உண்மை, he gives energetic speech, also motivates to more work
@saransakthi32743 жыл бұрын
👍 super bor 💐
@a.kannan61773 жыл бұрын
ரேவதியா
@rojadasan854 жыл бұрын
Bro... Romba nandri... Bro.. life la romba adi pattuten... Nenga yenaku nimmadhiyana msg kuduthirukenga bro... Romba nandri
Balajiji, as always, your confident and authoritative predictions amazes me. I sense that your predictions are based on your knowledge and experience and convictions. I admire most your courage of conviction. I happen to be Revathi Nakshatra and Meena Lagna also. May GOD BLESS you, Balaji.
@priyariya59053 жыл бұрын
Nambalama kekarathuku nalla iruku 🙏🙏
@selvalakshmi34734 жыл бұрын
Sir thank you so much bcas unga palangal kekkum pothu romba nalla irukku.. I hope your words becomes true ::my age 37, sukra thesi but still no success
@saveethasampath96984 жыл бұрын
Me too ....but I am 35....sukra desai
@nidhiarasan14884 жыл бұрын
selva Lakshmi.... contact me i will help u my fees 500 only am doing bairavar valibadu
@selvalakshmi34734 жыл бұрын
@Sangavai Malaysia thank you so much for positive words ...so many years I feel I am a unlucky person bcas work hard less gain..may be this year luck work achuna iam happy
@asttamil89733 жыл бұрын
@@saveethasampath9698 sukaran not favour for Meena rasi..sukaran nothing bring good ji.
@amudhalakshmi54914 жыл бұрын
Noi nodi illama iruntha sari🙏🙏🙏
@sangavisubha24504 жыл бұрын
Ama pa ama 2 yrs noi yatha irku thangamudila kasae Venda noi ilama irndha pothum
@ideaway43543 жыл бұрын
Unga manasu nalla manasu néenga nalla irukkanum
@ideaway43543 жыл бұрын
@@sangavisubha2450 🙏🙏🙏🙏
@sangavisubha24503 жыл бұрын
@@ideaway4354 tq ji
@ideaway43543 жыл бұрын
@@sangavisubha2450 5 years rempa kastama irukku
@meenamuthusamy183 жыл бұрын
Thank u sir, all is well🙏🙏🙏
@cinemapandi45974 жыл бұрын
தெய்வமே நன்றி 🙏🙏🙏
@babumani69783 жыл бұрын
My good things started rdy as u said.
@santhic98383 жыл бұрын
Romba nandringa
@johnmary66063 жыл бұрын
Hi
@uthayakumarratnasingam68184 жыл бұрын
தம்பி நான் மீன ராசி நீங்கள் கூறியது உண்மையாக வேண்டும்.உங்களுக்கும் காணொளிக்கு நன்றிகள் ;
@deepanraj14964 жыл бұрын
Nandrii bro
@sadhasivamduraisamy63034 жыл бұрын
Super pro
@sivapatham96494 жыл бұрын
Super super super sir nalla thakaval
@ramyanithi50434 жыл бұрын
Aiya nalathu nadantha sari
@chandarsekar77344 жыл бұрын
அண்ணா எனக்கு வயசு 35 ஆவது இவ்வளவு நாளா இந்த மாதிரி யாருமே சொன்னது இல்ல நீங்க சொல்லுறீங்க நான் விடாமுயற்சி எடுக்கிறேன் நீங்க சொன்னதுக்கு நன்றி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நானும் இளம்பிள்ளை தான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் அண்ணா இதுக்கு மேல நல்லா இருக்குன்னு சொல்றீங்க நான் நல்லா இருந்தா நான் கண்டிப்பா அடுத்த வருஷம் உங்களை வந்து பார்ப்பேன் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல மூன்று பெண் குழந்தைகளை வைத்து கஷ்டப்படுகிறேன் இரண்டு தறி இருக்கு அண்ணா நானும் நைட்டு பாக்கலாம் கஷ்டப்படுறாங்க இதுவரையில் எந்த ஒரு பலனும் இல்லை நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கு நன்றி நன்றி நன்றி