No video

2023-ல் என்னென்ன நடக்கப்போகிறது? | 2023 Nostradamus Prophecies : PART 1 | Karthick MaayaKumar |

  Рет қаралды 167,339

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

2023-ல் என்னென்ன நடக்கப்போகிறது? | 2023 Nostradamus Prophecies : PART 1 | Karthick MaayaKumar | Big Topic | Episode 1528 |
#Nostradamus #2023Predictions #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 260
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@Vijayakumar-96
@Vijayakumar-96 Жыл бұрын
bank liquidity injection news தெளிவாக வேண்டும் anna Please please please 🙏 🙏 🙏 🙏
@Vijayakumar-96
@Vijayakumar-96 Жыл бұрын
bank liquidity injection news தெளிவாக வேண்டும் anna Please please please 🙏 🙏 🙏 🙏
@Vijayakumar-96
@Vijayakumar-96 Жыл бұрын
bank liquidity injection news தெளிவாக வேண்டும் anna Please please please 🙏 🙏 🙏 🙏
@SSGOKU88
@SSGOKU88 Жыл бұрын
Kalki immortal ruler is coming fun and real 🕉️ Kali vettai aarambam
@senthuranthiruch5945
@senthuranthiruch5945 Жыл бұрын
Bro அடுத்த வீடியோவில் விசயத்தை மட்டும் சொல்லுங்க, இந்த வீடியோல 10 Min என்ன வேஸ்ட்...! எரிச்சல் தான் ஆக்குச்சு...!
@shanthi2859
@shanthi2859 Жыл бұрын
அழிவை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிறோம்.வாழும் வரை நாலு பேருக்கு நல்லது செய்வோம்.
@zahirhussain9482
@zahirhussain9482 Жыл бұрын
நம்மை படைத்தவனையும் திருப்தி படுத்த வேண்டும் அவனுக்கு மாற்றமாக நடக்க கூடாது அவன் படைத்தவைகளை அவனுக்கு இணையாக நாம் கருதக்கூடாது அவனை கண்டுபிடித்து அவன் காட்டித் தந்த வழிமுறைப்படி அவனை அடைவதற்காக நாலு பேருக்கு நல்லது செய்வதோடு அவனை வழிபடுவதன் மூலம் நமக்கும் நல்லது செய்து கொண்டு அவனை அடைதல் நம் மரணதிற்கு பின்னால் உள்ள வாழ்க்கையில் சொர்க்கம் கிடைத்து அளவில்லாமல் மகிழ்ச்சியில் வாழ்வோம்
@shivan2094
@shivan2094 Жыл бұрын
@@zahirhussain9482 ulga alivirku unga alung dhan miga periya Karanam aga irupanga
@user-ix2zq1rb9g
@user-ix2zq1rb9g Жыл бұрын
@@zahirhussain9482 அப்போ ஹஸ்ரத் பாலில் முடியை ஏன் பாது காக்கிறே . அது எப்படி புனிதம் . முடி படைக்கப் பட்டது தானே . ஜம் ஜம் நீர் எப்படி புனிதம் . படைக்கப்பட்டது தானே . படைத்தவனை மட்டுமே வணங்கும் நீ ஏண்டா லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து மெக்கா மதினா போறே . பள்ளி வாசல் காபா கல் படைக்கப்பட்டவை தானே . அல்லாஹ் காப்பாற்றாத உன்னை 1/2 இன்ச் தாயத்து காப்பாற்றுமா. இங்கே இல்லே மெக்கா மதினா இல்லே அண்டார்டிகா போனாலும் காத்து காத்து தான் . உயிரில்லாத காத்து மண்ணை ஊதி உயிருள்ள மனிதனைப் படைத்ததா . அண்ட சராசரங்களைப் படைத்ததா .
@yathuyathu8067
@yathuyathu8067 Жыл бұрын
@@zahirhussain9482 இறைவனை. மனிதனால் திருப்திப்படுத்த முடியுமா இறைவன் படைப்பில் மனிதர்கள் குறைகாண. கூடாது சொர்க்கம். என்பது உடலக்கல்ல ஆத்மாவுக்கு
@user-bd3sp2io9h
@user-bd3sp2io9h Жыл бұрын
Nalla katchikku votu pottaal , anaivarukkum nalladhu nadakkum
@joiceabraham710
@joiceabraham710 Жыл бұрын
தீர்க்க தரிசனங்களையும்,தீர்க்க தரிசிகளையும் நான் சத்தியமாக நம்புகிறேன் காரணம் எனக்கும் பல ஆண்டுகளாக பல விஷயங்கள் நடக்கப்போகின்ற காரியங்களை முன்னமே கடவுள் எனக்கு கனவின் மூலமாக காண்பித்துவிடுவார்.நான் கண்ட எல்லா தரிசனங்களும் அதனதன் காலத்துல நடந்திடும். இது கடவுளுக்கு இலேசான காரியம் ஆனால் எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது.
@michaelpravin3176
@michaelpravin3176 Жыл бұрын
மனித இனம் பிறக்காமல் இருப்பதே ‌நலம்
@kssaran5252
@kssaran5252 Жыл бұрын
புதிய புதிய தகவல்களையும் உங்கள் காணொளி மூலம் பார்க்க முடிகிறது 🔥
@m.thirunam.thiruna100
@m.thirunam.thiruna100 Жыл бұрын
நடக்கும்மா நடந்தா நல்லா இருக்கும். எனக்கு இப்பவே தெளிவு ஆயிடுச்சி 👍👍👍👍
@user-ls2zw1on8s
@user-ls2zw1on8s Жыл бұрын
இது நடக்கிறதே இல்லையே ஆனால் நீங்கள் செல்லுவதை பார்த்து மக்கள் பயந்து செத்துடுவங்க இறப்பு என்பது தெரிந்த விஷயம் இருக்கும் வரை சந்தோஷமாக இருந்து விட்டு போகட்டும்
@vsghssjcsgsjaja9624
@vsghssjcsgsjaja9624 Жыл бұрын
படைத்த இறைவனை முதலில் நம்புங்கள் மரத்திலிருந்து காஞ்ச இலை உதிர்ந்து கீழே விழுவதும் இறைவனுடைய நாட்டம் வேணும் இறைவனை நம்புங்கள்
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 Жыл бұрын
அவர் குத்து மதிப்பாக எழுதியது ஒரு சில நிகழ்வுகள் பொருந்தி விட்டது அதை ஒரு பெரிய விஷயமா இந்த மாதிரி முன்கூட்டியே கனிக்கிற டுபாக்கூர் ஜோதிடர்கள் நம்ம ஊரிலேயே நிறைய பேர் இருக்காங்க கார்த்திக் மாய குமார் உருப்படியான வீடியோ போடு
@suryahari1369
@suryahari1369 Жыл бұрын
உண்மையிலேயே கவலை அளிக்கும் விஷயங்கள். இதைப்பற்றி அந்தந்த நாடும், தலைவர்களும் ஒரு கணம் சிந்தித்தால் உலகம் அமைதி பெரும், அவர்களும் கண்டத்திலிருந்து தப்பிக்கலாம். செய்வார்களா! விதி வலியது. மதி வேலை செய்யுமா? இறைவா எங்களை காப்பாற்று!
@udayasuriyan6482
@udayasuriyan6482 Жыл бұрын
இது எல்லாம் இரண்டாயிரத்து இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன் கிறித்தவ சமயத்தினரின் வேத புத்தகத்தில் கடைசி அத்தியாயமான வெளிப்படுத்தின விக்ஷேசத்தில் சொல்லப்பட்டுள்ளன
@victordevadoss2719
@victordevadoss2719 Жыл бұрын
பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவராகிய தேவன் நடந்தவைகள்,நடக்கின்றவைகள்.,இனிமேல் நடக்கப்போகிறவைகள் அத்தனையும் எழுதி வைத்துள்து.(பஞ்சம் கொள்ளைநோய் ,பூமிஅதிர்ச்சிகள் ராஜ்ஜியத்திற்கு விரோதமாய், ராஜ்‌ஜியம் அக்கிரமம் பெரிகிப்போம் அன்பு தணிந்து போகும் இன்னும் ஏராளமான சம்பவங்கள் எழுதப்பட்டிருக்கிறது).
@suthansutharsan5374
@suthansutharsan5374 Жыл бұрын
இதைவிட தெளிவாக பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது .
@SimplyWOW
@SimplyWOW Жыл бұрын
Great Karthick, Most awaited series 😍
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல் 🌷👌
@user-tu8xk8sx7t
@user-tu8xk8sx7t Жыл бұрын
2000 வருடம் 3 ஆயிரம் வருடம் தமிழ் ஜோதிடம் இருக்கு அது கண்ணுக்கு தெரியல அவன் சொன்னது தான் கண்ணுக்கு தெரியுதா யூதன் உலகத்தில் உள்ள மக்கள் தொகையை முக்கால் பங்கு அளித்துவிட்டுRF ஐ டி மனித உடலில் செலுத்துப் போகிறான் அதுக்கு தான் இந்த போர் கால் பங்கு மக்கள் எதுக்காக அவனுக்கு தேவையான உற்பத்தி பொருளை உருவாக்குவதற்காக அந்த மக்கள் விட்டு வைக்கிறான் உங்களைப் போன்றவருக்கு நன்றாக தெரியும் எதை நோக்கி போகுது என்று இந்த உலகம் பாவம் மக்களுக்கு தான் புரியவில்லை
@shriramsachi
@shriramsachi Жыл бұрын
You have a bold voice brother. you can also become a voice over artist or Dubbing artist for documentaries and movies..
@kana7723
@kana7723 Жыл бұрын
எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய🙏
@DonKarthickdonkarthickofficial
@DonKarthickdonkarthickofficial Жыл бұрын
10:55 2023 Prediction
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
அருமை ...அருமை ..அருமை sako
@beautyofnature6247
@beautyofnature6247 Жыл бұрын
Super sir interesting next video I am waiting sir🙏
@saransarankumar2608
@saransarankumar2608 Жыл бұрын
super bro.eppotha intha world fulla domage agum.i am waiting.
@karunamurthy5731
@karunamurthy5731 Жыл бұрын
2022 ல் என்ன நடந்ததோ அதேதான் 2023 லும் அதேதான் நடக்கும்..
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Very good thanks for you 👍 👍
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 Жыл бұрын
Grate info.
@BLACKSTRICK
@BLACKSTRICK Жыл бұрын
நான் உங்களுடைய வரப்போகும் வீடியோக்களை பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்.
@joshvaantony
@joshvaantony Жыл бұрын
Super sir🙏 go it
@ilovejesus6830
@ilovejesus6830 Жыл бұрын
இதை விட பெரிய மற்றும் 100% நடந்து முடிந்த தீர்க்கதரிசனங்களும் நடக்கப்போகிற காரியங்களும் பைபிள் ல இருக்கு அது மட்டுமல்ல உலக அழிவிலிருந்து தப்பிக்க வழியும் கண்டிப்பாக இருக்கு miss பண்ணிட்டு அப்புரம் feel பண்ணாதிங்க👍
@vejekniva8990
@vejekniva8990 Жыл бұрын
Super Bro 👏👏👏👏👏👏👏
@150rajendranarumugam4
@150rajendranarumugam4 Жыл бұрын
Very good
@prakash2716
@prakash2716 Жыл бұрын
Super super
@josephalphonse8224
@josephalphonse8224 Жыл бұрын
Jesus Christ is coming soon Amen
@antonyjoseph453
@antonyjoseph453 Жыл бұрын
Very good news
@ishukathir7953
@ishukathir7953 Жыл бұрын
Nice interesting bro
@sikkanderaliali6039
@sikkanderaliali6039 Жыл бұрын
I waiting bro
@yazaryazar4827
@yazaryazar4827 Жыл бұрын
Brother unga youtube channel videos all good explain aporom history ellam spr 👍🏻👍🏻 Nostradamus history next chapter sollunga brother...am waiting....
@shankar138
@shankar138 Жыл бұрын
Intresting journey Karthick ji, interesting news posts 🙏💐🙏💐💐💐💐
@tn43tales
@tn43tales Жыл бұрын
God reveals many things to many people,even Nostradamus is one among them.
@kalayarasikalai2644
@kalayarasikalai2644 Жыл бұрын
Welcom
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
சரி
@MrSSI-on2id
@MrSSI-on2id Жыл бұрын
i am. waiting
@hepsibaharish8509
@hepsibaharish8509 Жыл бұрын
சூப்பர் கார்த்திக். பைபிளில் மத்தேயு: 24ம் அதிகாரத்திலும் உள்ளது.
@senthilkumar71173
@senthilkumar71173 Жыл бұрын
Adhos solame pathi sollunga
@litevc7462
@litevc7462 Жыл бұрын
Thank u for ur information
@sathishbaby5266
@sathishbaby5266 Жыл бұрын
அருமையான பகிர்வு
@legendforever7036
@legendforever7036 9 ай бұрын
When i hear nostradomus and his feet my body got chills and excitement goosebumps legend forever❤
@mohamedsaleem6828
@mohamedsaleem6828 Жыл бұрын
Alllahu padhugappanaga aameen nam anaivarayum swarkkam sellla alllahu Arul purivanaga aameen 😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@NIROSHINEESUKUMARAN
@NIROSHINEESUKUMARAN Жыл бұрын
Hi. This prediction from which Century of Prophecies?
@jayarajsekar5051
@jayarajsekar5051 Жыл бұрын
Hiii brother welcome
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
ஒவ்வொரு ஆண்டு முடியும் போது இந்த நாஸ்டர்டாமஸ் தொல்லை தாங்கல 😀😂🤣😂😂🤣 ரொம்ப படுத்துறான்யா
@thalirkodi3985
@thalirkodi3985 Жыл бұрын
😂😂😂🤣🤣🤣🤣👍
@kayankayan3603
@kayankayan3603 Жыл бұрын
Super bro
@sivakamal9323
@sivakamal9323 Жыл бұрын
Om namah shivaya
@karthickcivil9628
@karthickcivil9628 Жыл бұрын
Jesus coming soon
@libiranjan4238
@libiranjan4238 Жыл бұрын
வணக்கம் நண்பரே
@saranyar4824
@saranyar4824 Жыл бұрын
Super bro thank I m ur big fan
@anwarulhaqabdulkarim769
@anwarulhaqabdulkarim769 Жыл бұрын
I'm your brother from Malaysia & i like your channel very much
@public150
@public150 Жыл бұрын
அருமையான பதிவு
@SriniVasan-kl9sp
@SriniVasan-kl9sp Жыл бұрын
April month so cool in this year
@deeparani8844
@deeparani8844 Жыл бұрын
Any prophecy teller from Tamilnadu or India ??pls
@allwi16
@allwi16 Жыл бұрын
Thala Nalla pesra 😊👏🏻🤗
@akgameplay1881
@akgameplay1881 Жыл бұрын
Next level 🔥 🔥 🔥
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Жыл бұрын
Nice
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva hindustan super
@ppmuthu1537
@ppmuthu1537 Жыл бұрын
Kaarthik sir பவுன்சர் மாதிரி உடம்பை ட்ரிம் seinchitinga
@murgeshkutty1996
@murgeshkutty1996 Жыл бұрын
நம்ம இந்தியா தான் பிரதர்
@johnsonraja008
@johnsonraja008 Жыл бұрын
Bro Bible la Mathew 24, revelation 13 last, 16,17 laam read panni paarunga ... Sila vishyam prophies a end of days nu oru புரிதல் yerpadum
@Goodie477
@Goodie477 Жыл бұрын
யுகம் முடிவுகள் பற்றி இந்தியர்களுக்கு புதிதாக சொல்ல வேண்டிய அவசியமில்லை brother
@Kumudha_Ra
@Kumudha_Ra Жыл бұрын
7:58 avaroda kolainthaigal lam erandu poitanga nu video starting la nengalae dan sonninga🤔
@yasodhar3038
@yasodhar3038 Жыл бұрын
hiii karthick maayam kumar intha news ku nainri karthick🙏🙏🙏🙏🙏
@VinothKumar-wi4ps
@VinothKumar-wi4ps Жыл бұрын
கார்த்திக் உங்ககிட்ட பிடிச்சதே எந்த ஒரு விளம்பரம் எதுமே இல்லாம நேராக கதைக்குள் செல்வதுதான் உங்ககிட்ட பிடிச்சது
@krishnaraja5426
@krishnaraja5426 Жыл бұрын
பிள்ளைகள் பிளேக் நோயால் இறந்ததாக சொன்னீர்கள். எப்படி 50வயதுக்கு பிறகு ஓவியம் வரைந்தார் மகன்?
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Brother Morning🙏
@gowthamkarunakaran456
@gowthamkarunakaran456 Жыл бұрын
Bro plz tell about zealandia
@sujai.kksujai7537
@sujai.kksujai7537 Жыл бұрын
Hi
@aisaru786
@aisaru786 Жыл бұрын
Super anna👌👌👌👌
@Meerah21
@Meerah21 8 ай бұрын
😢😢😢 arambam
@dannykrish716
@dannykrish716 Жыл бұрын
bro covide aru vetta? atha soile eruikkara??just soiluga bro?
@swaminathanbalasubramanian6961
@swaminathanbalasubramanian6961 Жыл бұрын
Neenga sonna end of 2022 enna acch
@ShadowPrabuyt
@ShadowPrabuyt Жыл бұрын
After 8.25 video started 😅😅
@mr_t_o_m6334
@mr_t_o_m6334 Жыл бұрын
Wait for part 2 broo
@jaigaming566
@jaigaming566 Жыл бұрын
👍🏻
@adaikalamselvaraj4287
@adaikalamselvaraj4287 Жыл бұрын
Super
@gopalg7258
@gopalg7258 Жыл бұрын
Bro 3600 varudathirku piraku yanna nadakum yanpathai solunga bro
@Priya-vq5nf
@Priya-vq5nf Жыл бұрын
GM
@peterpeter3234
@peterpeter3234 Жыл бұрын
next Zachariah and eazaikeyal
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu
@sangeethageetha9332
@sangeethageetha9332 Жыл бұрын
Ulaha news nerla poi Partha mari eruku nanba.arumy.
@arumugamaru3720
@arumugamaru3720 Жыл бұрын
Super Anna ...... waiting for video....😀
@SKGAMING-yw5ok
@SKGAMING-yw5ok Жыл бұрын
Big fan Anna
@newvaniscollections8116
@newvaniscollections8116 Жыл бұрын
Erukura varaikum erupom🤞
@hepzybahmohanraj7222
@hepzybahmohanraj7222 Жыл бұрын
பைபிளில் எல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது.
@freeekkkksss....globe...3339
@freeekkkksss....globe...3339 Жыл бұрын
Next video Sammy
@mr_t_o_m6334
@mr_t_o_m6334 Жыл бұрын
Bro nee super bro I love you bro 💙
@MM_01376
@MM_01376 Жыл бұрын
Is this everything is written?
@sudhakars2007
@sudhakars2007 Жыл бұрын
Vanakkam
@Sathish7376
@Sathish7376 Жыл бұрын
After MG I like Mayam studios
@durgav2627
@durgav2627 Жыл бұрын
Atcho... Astrologers says that 2023 will be good for Kanni rasi. Now, my mind voice laughs at me...
@captaincool3496
@captaincool3496 Жыл бұрын
Avar eludhi vachadha yoodhargal nadathuranga enbadhu thaa unmai...Ethana per Simpson cartoon kelvi patrukinga?🙌🏻
@sabharatnam4510
@sabharatnam4510 Жыл бұрын
True...💯
@peterpeter3234
@peterpeter3234 Жыл бұрын
helo karthick pls read bible Daniel and revelation before 2000 year
@dharini.s7615
@dharini.s7615 Жыл бұрын
2:48 I'm sorry if I'm wrong 🤔 ... Kurugiya kaalam ahh he lived up-to 62 year's .. Athu short time ahh?n 🙄🙄
@alagaaa
@alagaaa 9 ай бұрын
அப்போ புரியல..ம்.. இப்போ இப்போ புரியுது
@selvaranig3951
@selvaranig3951 Жыл бұрын
Indiyavil enna nikalum enpathsu arinthukolla avalaha ullome
@malinimahaaa1993
@malinimahaaa1993 Жыл бұрын
Chinna ok
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 47 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,7 МЛН