அருமையான விளக்கம். தெளிவான குரல். ஒரு 15 தடவையாவது வெள்ளிங்கிரி ஏறி இருப்பேன். கடந்த 2 வருடங்களாக சில காரணங்களால் செல்ல முடியவில்லை. இன்றைக்கு செல்கிறேன் (15/04/23). Cloak ரூம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவே இந்த பதிவை பார்க்க ஆரம்பித்தேன். வீடியோவின் ஆரம்பத்திலேயே தகவல் தெரிந்துவிட்டபோதும் அருமையான presentation காரணமாக முழு வீடியோவையும் பார்த்தேன். தகவலுக்கு நன்றி. BGM உறுத்தாமல் இருக்கிறது நன்று.
@subashvlogs6698 Жыл бұрын
மிக்க நன்றி..உங்களையே மாதிரி மனதார பாராட்டுகளை பெற முடிவதால் தான் எங்களது இந்த யூடியூப் பயணம் தொடர்கிறது. மீண்டும் நன்றி 😊🙏
@naveen96o3 Жыл бұрын
kzbin.info/www/bejne/n6jOlpWlp7uIjqM
@jaganr2815 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@sounderg50248 ай бұрын
Dear Brother, I am seeing two times on 11.03.2023 and 21.05.2023 First time start in morning 8.00 am to 7.00 pm and seecond time night 9.00 pm to Next day 12.30 pm noon very nice place and good experience. So night trip super. Om Namashivaya om my age is 53 years I am only one seeing my favoute God Sivan. Thank you this opportunity. In this year awaiting seeing God.
@subashvlogs66988 ай бұрын
🤝☺️
@sethunathan12315 күн бұрын
Gud content
@subashvlogs669815 күн бұрын
@@sethunathan123 Thank you 😊
@hariharanhariharan2194 Жыл бұрын
Om nama shiva
@srinivasanv335911 ай бұрын
Good explanation and covered all aspects.Om namah shivaya
@subashvlogs669811 ай бұрын
Thanks a lot 😊
@vengiprannav1566 Жыл бұрын
தம்பி எப்படி இருக்கிங்க அருமையான விளக்கம் நான் இந்த ஆண்டு 2023 ஐந்து முறை சென்று வந்தேன் என் அப்பன் ஈசன் அருளால் ஓம் நமசிவாய வாழ்க திருசிற்றம்பலம்
@subashvlogs6698 Жыл бұрын
நன்றி அண்ணா..நான் நலமாக உள்ளேன்..தாங்கள் நலமா??
@KirubaNo1Audios Жыл бұрын
அருமையான தெளிவான தகவல்கள் 👌👌👌 என்றென்றும் உங்களுக்க சிவன் அருள் 💞 சகோ இந்த வருடம் 29 ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி மலை 🗻 பயணம் நாங்கள் 54 பேர் கொண்ட குழு 🙏 மகிழ்ச்சியாக 😊 மனநிறைவுடன் சென்று வந்தோம் 👍🏼
@subashvlogs6698 Жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@sabaragu-be8jb Жыл бұрын
Om namah shivaya Arumai
@subashvlogs6698 Жыл бұрын
😊
@shanmugamtexxpro2306 Жыл бұрын
நான் முதல் முறையாக செல்ல இருப்பதால் உங்களுடைய விளக்கமான வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக. மிகச் சிறந்த விளக்கம் மிக சிறந்த தங்களுடைய பயணமும் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துக்கள்
@subashvlogs6698 Жыл бұрын
மிக்க நன்றி..உங்களது பயணமும் சிறப்புற வாழ்த்துக்கள் 😊
@seliyanz7197 Жыл бұрын
Nice vedio broo Keep it up 👍👍👌👌
@subashvlogs6698 Жыл бұрын
Thanks a lot brother. Sure 😊
@vengiprannav1566 Жыл бұрын
நல்லா இருக்கேன் தம்பி ஓம் நமசிவாய வாழ்க
@selvinachu-rn3zo Жыл бұрын
Rombe useful ahh irunthuchiiiiii
@subashvlogs6698 Жыл бұрын
Nandri Bro...unga friends kum share panunga 😊
@ganeshram7808 Жыл бұрын
அருமையான காணொளி👌🏻
@subashvlogs6698 Жыл бұрын
மிக்க நன்றி 😊
@mahap7565 Жыл бұрын
😂
@praveenkumar-nl8lg Жыл бұрын
Bro Anga swamiku oil soodam samburani adhumari kudukalama anna vangipangala
@subashvlogs6698 Жыл бұрын
Vaanguvaanga nu nenaikren..Try pani paarunga bro
@vengiprannav15667 ай бұрын
தம்பி எப்படி இருக்கிங்க இந்த வருடம் வெள்ளியங்கிரி போகவில்லைய நான் இந்த வருடம் 17.2.24 அன்றும் சிவராத்தரி 8..3.24 அன்றும் என்அப்பன் ஈசன் அருளால் சென்றுவந்தேன் மறுபடியும் இன்று 23.3.24 செல்ல இருக்கிறேன் ஈசன் அருளால் ஓம் நமசிவாய
@subashvlogs66987 ай бұрын
நலம் அண்ணா..3 மாதங்கள் முன்பு எனது தாத்தா தவறிவிட்டார்.,அதனால் இந்த வருடம் போக முடியாத சூழல்.,அடுத்த வருடம் கட்டாயம் செல்வேன். நீங்கள் நலமா? வெள்ளியங்கிரி சூழல் எப்படி?? தண்ணீர் பற்றாக்குறை என்று சொன்னார்களே ?
@vigneshvicky1189 Жыл бұрын
Super Anna Naa Coming Saturday Poran .....🙏🙏 Vedio romba helpfull ah Eruku
@subashvlogs6698 Жыл бұрын
Thank you Brother... Have a happy and safe trekking 😊🤝
@SundaramRambabu6479 Жыл бұрын
அருமையான விளக்கம் மிக மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி ❤❤❤
@subashvlogs6698 Жыл бұрын
மிக்க நன்றி 🙏 விருப்பம் இருந்தால் பகிரவும்😊
@SundaramRambabu6479 Жыл бұрын
@@subashvlogs6698 Naanum Indha Video va Niraya murai Full Aa Paarthirukken Salippillaama Arumaya Vilakkam Thandhirukkeenga. Mudinjavara Enga support ungalukku kandippa irukkum Nandri 🙏🙏🙏
@subashvlogs6698 Жыл бұрын
@@SundaramRambabu6479 அதை தெரிந்துகொண்டதில் எண்ணற்ற மகிழ்ச்சி 🙏🙏
@balajicdm3704 Жыл бұрын
Aahaaa. Arpudham ayya. Om namashivaya Cannot asked for a better brief than this Great 👍👍
@subashvlogs6698 Жыл бұрын
Romba Nandri Ayya 😊🙏
@naveen96o3 Жыл бұрын
kzbin.info/www/bejne/n6jOlpWlp7uIjqM
@shivsimhashivsanjeevisripa4986 Жыл бұрын
Om namah Shivaya🙏🙏🙏
@gurudharsanigd6 Жыл бұрын
Pla,,, ennum evlo naal erukku close panna 🙏 pls sollugka anna
@subashvlogs6698 Жыл бұрын
Watch this video 😊 kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo
@madhan363 Жыл бұрын
Nice Explanation bro.. But one thing, Adivarathula iruka mari edhavadhu oru malai la toilets facility iruka or open la poga mudiyuma.. atha pathi konjam solirukalam..?
@subashvlogs6698 Жыл бұрын
Mela engayume toilet facilities kidayadhu bro... video la miss panirklaam,next time thiruthikiren bro 😊
@madhan363 Жыл бұрын
@@subashvlogs6698 Thanks for ur reply bro..
@subashvlogs6698 Жыл бұрын
😊🤝
@vidhyashankarthirumalairaj9516 Жыл бұрын
Awesome info bro
@subashvlogs6698 Жыл бұрын
Thanks brother ☺️
@thillakchinnathamby5787 Жыл бұрын
Good afford. Congratulations & Best wishes. Canada. Toronto. Thillak
Indha month End Vara allowed.. adhuku aprm next year sivarathri dhaan allowed bro
@ddilipkumar3330 Жыл бұрын
சிவன் அருளால் சதுரகிரி 2 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....
@subashvlogs6698 Жыл бұрын
நன்று 😊🙏
@maheshwaran8444 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் நண்பரே 🌷 நீண்ட இடைவெளிக்குபிறகு இந்தவருடம் நண்பர்களுடன்செல்ல இருக்கிறேன். 🌷
@subashvlogs6698 Жыл бұрын
நன்றி நண்பரே. நல்ல படியாக சென்று வாருங்கள்..
@maheshwaran8444 Жыл бұрын
@@subashvlogs6698 மிக்க மகிழ்ச்சி 🌷
@santhoshsaro9195 Жыл бұрын
Bro nit yeralam ila evng than hill yera mudiuma....
@subashvlogs6698 Жыл бұрын
12-5 Am maximum vida mataanga
@Sorum_surayvum Жыл бұрын
Semma bro 🤘🤘. Bgm & editing 🔥 #omnamashivaya 🔥
@subashvlogs6698 Жыл бұрын
Thanks a lot bro☺
@Ananthi111 Жыл бұрын
My Fav God shivan🌈....
@subashvlogs6698 Жыл бұрын
😊
@surendarappukutty1813 Жыл бұрын
Nice video bro
@subashvlogs6698 Жыл бұрын
Thanks a lot bro.. Keep supporting 😊🤞
@Manikandan-fc7oc Жыл бұрын
Which all months it will be opened
@subashvlogs6698 Жыл бұрын
Watch this video bro kzbin.info/www/bejne/d2m9mWymis-UeMU
@im.pradeesh Жыл бұрын
Top Class Editing ❤🔥
@subashvlogs6698 Жыл бұрын
Thank you so much ☺️🤞
@santhoshsaro9195 Жыл бұрын
Any time reach aanalum hill yera viduvnagala
@subashvlogs6698 Жыл бұрын
12-5 AM doubt bro
@r.santhoshsanthosh7994 Жыл бұрын
Bro na next month tha poga pora open la erukumaa?
@subashvlogs6698 Жыл бұрын
Watch this video bro kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo
@maheshwaran8444 Жыл бұрын
நண்பரே வெள்ளியங்கிரி பயணம் வெற்றிகரமாக முடிந்தது. 🌷
@subashvlogs6698 Жыл бұрын
நன்று. எப்படி இருந்தது, சிரமமாக இருந்ததா?? வானிலை எப்படி..
@maheshwaran8444 Жыл бұрын
@@subashvlogs6698 நண்பரே சற்று மழை ஆறூ'ஏழாவதுமலை ஏறுவதில் சற்றுசிரமம். மெதுவாகவேஏறமுடித்தது. 🌷
@subashvlogs6698 Жыл бұрын
@@maheshwaran8444 ஓஹோ. சரி 😊
@NandhaKumarSanthanam Жыл бұрын
Nice video bro 👌 For first 5 mins of video, i was searching frame by frame, if I could find myself in any frame 😂 And Kudos to you for trekking this time without slipper/shoe👏
Na ponapo romba chinna ponnungala aprm vayasanavanagala paathruken...10-50 yrs ols ladies not allowed
@outriderk5311 Жыл бұрын
Anna mala may month evlo naal irukum, next month pora mari plan
@subashvlogs6698 Жыл бұрын
kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo Watch this video bro
@anandaquafarm7979 Жыл бұрын
Kela adivarathula nama kulikurathu place iruka brother...na April 18 night poran first time ....malai yerum pothu kulichitu poga mudiuma...
@subashvlogs6698 Жыл бұрын
ya iruku brother...video oda last portion la solli kaamchurpen paarunga
@littletalkslittlethoughts Жыл бұрын
Endha naal endha timing la vena polama bro?
@subashvlogs6698 Жыл бұрын
Watch this video bro 😊 kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo
@kpalaniappan1537 Жыл бұрын
Superb👌
@subashvlogs6698 Жыл бұрын
Thank you so much 😊
@RajRaj-vl9vq Жыл бұрын
🙏🙏🙏🙏
@Senthellkk Жыл бұрын
Is there any facility to stay at the top of the hill?
@subashvlogs6698 Жыл бұрын
No facilities...we can take rest in those empty surface.
@Vilwadrii Жыл бұрын
Bro when is the last date to go in this year ?
@subashvlogs6698 Жыл бұрын
Till May End bro
@saikanna6708 Жыл бұрын
நண்பரே இந்த மலை ஏறுவதற்கு விரதம் இருந்து போகவென்டுமா
@subashvlogs6698 Жыл бұрын
அது உங்களது தனிப்பட்ட விருப்பம் 😊
@lakshmidass1679 Жыл бұрын
Semma adventure...
@subashvlogs6698 Жыл бұрын
Yess Ka..😇
@dineshkumar-vt2hy Жыл бұрын
Bro chennai la irunthu entha train la pogalam ? ,( sunrise aha paaka)
@subashvlogs6698 Жыл бұрын
Apo na Kovai express crctah irukum bro., na adhula dhaan ponen around 6 ku from central., Andha train vlog video um one week kula post panven .. follow panunga
@ekambaramdevotionalsong4511 Жыл бұрын
Which last date allowed hills
@subashvlogs6698 Жыл бұрын
Watch this latest video bro. kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo
@KamalakannanSubbarayan-hf6co10 ай бұрын
அண்ணா. எந்த. மாசம். போகனும். சொல்லுன்க
@subashvlogs669810 ай бұрын
சிவராத்திரி நாளில் இருந்து சகோ..
@_Tatvamasi_ Жыл бұрын
Am Planning To Track On 13th night Kindly Confirm If They allowing
@subashvlogs6698 Жыл бұрын
As of now Allowed!!
@baskarsrinithya9649 Жыл бұрын
Pona month sir nanga ponom super experience
@subashvlogs6698 Жыл бұрын
Yes Sir. Life time experience. Share if you like this video 😊
@Kingman-muruga Жыл бұрын
Bro ippo oppena irrukkuma
@subashvlogs6698 Жыл бұрын
Actually open dhaan..but weather conditions poruthu dhaan bro
@vengiprannav15666 ай бұрын
சாரி தம்பி கமேண்டுல பதில் சொல்லாதது அடுத்த ஆண்டு சென்று வாங்க மேல தண்ணிர் இருக்கு ஆன தூய்மையாக வைத்து கொள்ள வில்லை அதை பார்க்கும் போது மனது வலிக்குது தம்பி இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக இன்று ஐயன் ஈசனை கான இரவு செல்கிறேன் அப்பன் ஈசன் அருளால் ஓம் நமசிவாய வாழ்கவே
@subashvlogs66986 ай бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா 🤝
@sibirajen405 Жыл бұрын
Bro may month open ahh irrukuma
@subashvlogs6698 Жыл бұрын
Chitra pournami Vara open Bro... which is 5th May
@AmmavinAdupadi Жыл бұрын
Bro railway station la irundhu gandhiburam bus eruka Last bus epo
@subashvlogs6698 Жыл бұрын
Iruku bro... Gandhipuram la irundhu poondi Vara bus railway station vazhiya dhaan pogum., Video full ah paarunga bro.. clear information kidaikum
@AmmavinAdupadi Жыл бұрын
@@subashvlogs6698 tq bro
@SamyuDeepaKrish Жыл бұрын
Is it allowed to hike in July ?
@subashvlogs6698 Жыл бұрын
No sir. Allowed till May 31 😊
@karthikdance7012 Жыл бұрын
🙏
@jothimanikandanofficial3690 Жыл бұрын
Closing date of vellingirandavar hills bro
@subashvlogs6698 Жыл бұрын
Watch this video bro. kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo
@pandeeswaran2606 Жыл бұрын
Bro ennum eppo close pannuvagga bro clear Rana date sollugga
@subashvlogs6698 Жыл бұрын
May 5 chitra pournami bro
@Metube-gt7wo Жыл бұрын
Hi sir... Yavlo naal varaikum viduvanga?
@subashvlogs6698 Жыл бұрын
Till Chitra Pournami Sir,( May 5)
@Metube-gt7wo Жыл бұрын
@@subashvlogs6698 thank you so much sir😊
@Metube-gt7wo Жыл бұрын
@@subashvlogs6698 sir entry timing please sir.. 🙂
@subashvlogs6698 Жыл бұрын
@@Metube-gt7wo timing epo naalum polaam brother
@TROLL-cw6mu Жыл бұрын
When will be closed
@subashvlogs6698 Жыл бұрын
May 5 Chitra Pournami
@thirupathi1094 Жыл бұрын
Time evlo neram agum up and down
@subashvlogs6698 Жыл бұрын
Yeradha poruthu bro..enaku total 12 Hrs mela aachu with so many breaks
@TROLL-cw6mu Жыл бұрын
Bro it will be open
@subashvlogs6698 Жыл бұрын
Till May 5
@gilliganesh6364 Жыл бұрын
Super 👌 👍
@subashvlogs6698 Жыл бұрын
Thank you 😊
@sivashiva8096 Жыл бұрын
Bro closing date ena bro... please
@subashvlogs6698 Жыл бұрын
Watch this video kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo
@sivashiva8096 Жыл бұрын
@@subashvlogs6698 may 31 ahh bro...
@sivashiva8096 Жыл бұрын
@@subashvlogs6698 💚
@venkatvenkatesh5514 Жыл бұрын
எப்ப போகணும் எந்த மாதம் வரை இருக்கும்
@subashvlogs6698 Жыл бұрын
Watch this video kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo
@harishgaming1989 Жыл бұрын
Velliangiri Hils End Date Eppa Bro
@subashvlogs6698 Жыл бұрын
Watch this video kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo
@arivuarasan2220 Жыл бұрын
Nan 2 time ponan
@subashvlogs6698 Жыл бұрын
Super 🤗
@KamalakannanSubbarayan-hf6co10 ай бұрын
எந்த. மாசம். போகனும். அண்ணா. சொல்லுங்க
@subashvlogs669810 ай бұрын
சிவராத்திரி க்கு அப்புறம் சகோ
@KamalakannanSubbarayan-hf6co10 ай бұрын
🙏
@anandhakrishnan3764 Жыл бұрын
Super ji❤❤❤
@subashvlogs6698 Жыл бұрын
Thanks brother 🤝❤️
@hemamalini5032 Жыл бұрын
TQ for the wonderful video brother very nice 🙏🙏🙏 Om namah shivaya 🙏🙏🙏👌
@subashvlogs6698 Жыл бұрын
Thanks a Lot🙏🤗
@venkat6691 Жыл бұрын
Last date epo anna .. plz reply
@subashvlogs6698 Жыл бұрын
May 5 - chitra pournami Bro
@kanmanisev7encreations Жыл бұрын
🙏🏻
@thozhanedits7267 Жыл бұрын
Bro அட்டை irukum nu sonanga.. athe pathi sollave illaye
@subashvlogs6698 Жыл бұрын
Na 2 time poirken., Na oru thadava kuda paathadhu ila bro
@naveenshrean8819 Жыл бұрын
Brother are we allowed to trek after Chitra Pournami?? Kindly do check and update me brother.
@subashvlogs6698 Жыл бұрын
After chitra pournami means you have to take special permission from forest department.
@murugans5795 Жыл бұрын
தனியாக மலை ஏறலாமா
@subashvlogs6698 Жыл бұрын
எறலாம்
@shanthibailingam7588 Жыл бұрын
தம்பி உங்களை பார்க்க அப்படியே அச்சு என் மகனை போலவே உள்ளாய் உன் பயணங்கள் சந்தோசமாக அமைய வாழ்த்துகள்
@subashvlogs6698 Жыл бұрын
உங்களது மனமார்ந்த வாழ்த்திற்கு மிக்க நன்றி 🙏😊
@LAKSHMIS-li7mp Жыл бұрын
Bro for this year which is closing date for vilaigiri sivan temple?
@LAKSHMIS-li7mp Жыл бұрын
Please tell we need to go.
@subashvlogs6698 Жыл бұрын
Till Chitra Pournami It is allowed.
@subashvlogs6698 Жыл бұрын
For Complete details . Watch this video. kzbin.info/www/bejne/d2m9mWymis-UeMU
தோழரே ஒரு சந்தேகம் மேல ஹோமம் வளர்க்க வேண்டும் அதுக்கு அனுமதி உண்டா... அல்லது வணகாவலர் தடை போடுகிறார்களா?
@subashvlogs66987 ай бұрын
நெருப்பு சார்ந்தது என்பதால் அனுமதி இருக்காது தோழரே!!
@bhagyalakshmi5488 Жыл бұрын
Bro can girls can go there....? like 16 yrs girls becoz I didn't see anyone girl also in the video.....
@subashvlogs6698 Жыл бұрын
Not allowed., 10-50 yrs girls not allowed
@bhagyalakshmi5488 Жыл бұрын
@@subashvlogs6698 super vlog bro......
@subashvlogs6698 Жыл бұрын
@@bhagyalakshmi5488 Thanks a lot sister..keep supporting 😊🤞
@sasirekal1096 Жыл бұрын
பெண்கள் மலை ஏற அனுமதி உண்டா sir
@subashvlogs6698 Жыл бұрын
இல்லை மேடம். 10-50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை.
@sanshinsanshin2448 Жыл бұрын
Bro ganthipuram to poondi bus morning first bus time
@subashvlogs6698 Жыл бұрын
Kalila around 6.30 AM nu kelvi Patten bro
@sanshinsanshin2448 Жыл бұрын
@@subashvlogs6698 Anna amavasai timela kuda kootam adhigama erukkuma
@subashvlogs6698 Жыл бұрын
@@sanshinsanshin2448 exact ah Sola mudiyalaye brother
@ajitharoxx6858 Жыл бұрын
Anyone last date
@subashvlogs6698 Жыл бұрын
May End bro
@mkarthikdeepa329 Жыл бұрын
இந்த மலைக்கு இன்னும் எத்தனை நாட்கள் செல்ல முடியும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க
@subashvlogs6698 Жыл бұрын
இந்த வீடியோ-வ பாருங்க தெளிவா சொல்லிற்பேன்.👇 kzbin.info/www/bejne/d2m9mWymis-UeMU
@hemchandranppm8253 Жыл бұрын
சித்திரை பெளர்ணமி
@umasankar5410 Жыл бұрын
சித்திரை மாதம் பௌர்ணமி வரை
@karthikeyan57 Жыл бұрын
Inium correct a 38 days
@salemkuladeivam4865 Жыл бұрын
நாங்கள் இன்று பயணம்
@subashvlogs6698 Жыл бұрын
வாழ்த்துகள்..உங்களுக்கும், உங்கள் உடன் வருபவர்களுக்கும்., திரும்பிய உடன் உங்கள் அனுபவத்தை இங்கே பதிவிடவும்😊
@dhanapalkd4803 Жыл бұрын
Na nethu ponnen bro 🥺❤️
@subashvlogs6698 Жыл бұрын
Super bro.. experience epdi??
@raju.kraju.k35609 ай бұрын
Sir nan 10year over bildoff sir
@vigneshkannan7822 Жыл бұрын
Hi I want to go to velliangiri Any friends going to velliangiri hill please include me also I will also come
@subashvlogs6698 Жыл бұрын
Bro..if any volunteer adds you through this platform that is fine., but keep one thing in mind if you are going to trek, everyone there will be friendly and helpful,even there you can make friends 😊
@srinivasanbadboy4726 Жыл бұрын
2வாரம் முன் நான்னும் போய்ட்டு வந்த
@subashvlogs6698 Жыл бұрын
நன்று 😊
@chinnarajamariyappan131 Жыл бұрын
Closed data please
@subashvlogs6698 Жыл бұрын
May 5
@lingasamy.b99 Жыл бұрын
நான் வெள்ளியங்கிரி மலை போகும் போது தடி ₹5 இருந்துச்சு
@subashvlogs6698 Жыл бұрын
ஓஹோ.. தோராயமாக எந்த வருடம் இருக்கும் அய்யா?
@lingasamy.b99 Жыл бұрын
@@subashvlogs6698 2004
@subashvlogs6698 Жыл бұрын
@@lingasamy.b99 தகவலுக்கு நன்றி 🤝😊
@jesijesi6776 Жыл бұрын
Kombai vesakudathu, veetu ku kondu poi vaithal nallathu
@subashvlogs6698 Жыл бұрын
Ok nanba
@jesijesi6776 Жыл бұрын
@@subashvlogs6698 iam transjenter nanbi bro, pona friday than velligiri malai poittu vanthen🙏🙏🙏
@subashvlogs6698 Жыл бұрын
@@jesijesi6776 Romba nandri Nanbi 🫂, உங்கள் குழுவிற்கும் இந்த காணொளி-யை பகிர்ந்து ஆதரவு தாருங்கள். 🤝
@jesijesi6776 Жыл бұрын
@@subashvlogs6698 yes🤝
@nandhakumarimran3636 Жыл бұрын
Bro na angaiyea potu vandhuten☹️
@vinothkumar4497 Жыл бұрын
சார் மொபைல் டவர் எப்படி
@subashvlogs6698 Жыл бұрын
2-3 மலை வர ஓரளவுக்கு கிடைக்கும் சார், அதுக்கு அப்புறம் நம்ப முடியாது, எங்கயாவது கிடைக்கலாம்.
@boopathym4116 Жыл бұрын
மலை பயணம் அனுமதி கடைசி தேதி
@subashvlogs6698 Жыл бұрын
Watch this video kzbin.info/www/bejne/e3rFl6uHodVghJo
@upskarur-branch1111 Жыл бұрын
Its not noyyal river, Siruvani
@subashvlogs6698 Жыл бұрын
No, Siruvani River is also nearby. But that river is NoyyaL which is the only river originates from Velliangiri Hills 😊