சித்தர்களின், மகான்களின் அருளைப் பெறுவதற்கான சில சூட்சமங்கள்..!

  Рет қаралды 559,716

Pranavam TV

Pranavam TV

Күн бұрын

Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.co...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham....
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv

Пікірлер: 326
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻 🙏🏻 உங்கள் பேச்சை கேட்டால் போதும். மன அமைதி கிடைக்கும்.
@Rajasekar-jt9dx
@Rajasekar-jt9dx Жыл бұрын
மனம் தெளிவடைகிறது உங்களின் உரையை கேட்டு. வாழ்க வளமுடன் வாழ்க....
@SenthilMettupalayam
@SenthilMettupalayam 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@kubendrancr1445
@kubendrancr1445 Жыл бұрын
கடவுளே வணக்கம் கடவுளே கடவுளே மிக அருமையான பதிவு மிக மிக மகிழ்ச்சி கடவுளே எப்பொழுதும் உங்களது வழியிலும் நன்றி கடவுளே மகிழ்ச்சி கடவுளே
@samysamy8431
@samysamy8431 3 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறிய கருத்தை எதிர்மறையாக கூறுவதற்கு எனக்கு தகுதி இல்லை இருந்தாலும் இது என் மனதில் பட்ட விஷயத்தை கூறுகின்ற ன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனை மனதார வேண்டினால் போதும் ஆனால் நீங்கள் கூறியது ஒரு பிறவி இல்லை எத்தனையோ பிறவிகள் எடுத்து உடல் ஊனமாக அவர்களுக்கு கடைசி பிறவி அவர்கள் என்னை வந்து அடைவார்கள் என்று கூறியுள்ளீர்கள் இன்று இருக்கும் மனிதர்கள் மனதால் ஏகப்பட்ட ஊனத்தின் சுற்று கின்றார்கள் அவர்களுக்கும் கூறுகின்றீர்கள் இந்தக் கோவிலுக்கு செல்லுங்கள் அந்த கோவிலுக்கு செல்லுங்கள் என்று இதில் ஒன்றும் புரிபடவில்லை ஐயா இறைவனிடம் எதையும் எதிர்பார்த்து செல்லக்கூடாது என்று கூறும் நீங்கள் இறைவனை சரணாகதி அடைவது ஒன்றே என்று சொல்லும் வார்த்தையும் ஒரு எதிர்பார்ப்பு தானே ஐயா என் மனதில் தோன்றியது கூறிவிட்டேன் தவறாக நினைக்க வேண்டாம் இயற்கையை பாதுகாப்போம் இறைவனைக் காண்போம் இயற்கையின் வடிவில் தான் இறைவன் உள்ளார்
@babusbabu9640
@babusbabu9640 18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 14 күн бұрын
இயற்கை உண்னம‌ ஆனால் பொதுவாக சொல்வது கடவுளை சரணாகதி என்று சொல்வது நான் வீடியோ முழுவதும் கேட்க ‌வில்லை உங்கள் Masage படித்து என் மனதில் தோன்றியதை சொல்கிறேன்.
@hitachikepilachi1447
@hitachikepilachi1447 Ай бұрын
ஜயா தங்கள் பதிவு ஆன்மீக வாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல வழிகாட்டி நன்றி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@baabrajsharmabaabu5353
@baabrajsharmabaabu5353 Жыл бұрын
மிக சரியாக இருக்க வழி சொல்லி விட்டீர்கள் நன்றி
@ashokanmahadevan1741
@ashokanmahadevan1741 8 ай бұрын
ஓம் கணக்கன்பட்டி சற்க்குருவே பழனி சாமி ஸ்வாமியே சரணம்... பாதம் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻..........
@msethu7855
@msethu7855 Жыл бұрын
வழி காட்டியார் அவர்களை வணங்குகின்றேன்...🙏
@sarojadevi4907
@sarojadevi4907 Жыл бұрын
Ok sri varagiamman thunai nnaan kaliamoortjy eanakku paripurana arokiam vendum kuttu prarthanai seyungal sister....vaazhga valamudan..narpavi
@rnirmala1193
@rnirmala1193 Жыл бұрын
சிவ சிவ சி சி சி சி சி சி, அய்யா உண்மை நன்றி.
@வீசிவாநாம்தமிழர்
@வீசிவாநாம்தமிழர் 9 ай бұрын
இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டு வந்தாலே போதும் என்று மஹாண்கள் சத்குருமார்கள் சொல்லி வந்து இருக்கிறார்கள் , அன்புடன் நாம் இருக்கும் வீட்டிலேயே இறைவனை நினைத்து தியானம் செய்து வந்தாலே போதுமானது , சப்த ரூபமான இறைவா, இந்த கலியுகத்தில் இறைவனை நினைத்து தியானம் செய்ய ஆசிர்வாதம் வழங்குங்கள் இறைவா, அதுவே போதும் இறைவா,
@mrsmuthulakshmi
@mrsmuthulakshmi 4 ай бұрын
சத்தியமான உண்மை.உணரவேண்டிய ஒன்றுஅதுமெளனமாக இருக்கவேண்டிய வழியிலேயே வழிதான்.புரிந்தவர்கள்நிலைமைஅருமை.நன்றி.இறைவனைஇறைஞ்சும்ஆன்மா.
@ganesanvelu6385
@ganesanvelu6385 9 ай бұрын
சித்தரிடம் ஆசிபெற்றது போல் உள்ளது நன்றி ஐயா
@mugun473
@mugun473 5 ай бұрын
அருமை.மிக சரி.தேவையான பதிவு.
@naga9591
@naga9591 Жыл бұрын
Ayya Nan saykaruni keeni magalam kovilku ponnen theruparakunram chethar kovilku ponnen ayya
@gowthamb1284
@gowthamb1284 Жыл бұрын
ஐயா சிவா சிவாய
@MArumugam-j9j
@MArumugam-j9j 5 ай бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@priyaajith978
@priyaajith978 Жыл бұрын
Om Sri madh odha swamiye namaha
@poongodig8927
@poongodig8927 Жыл бұрын
Sithar gal magaangal patri Aurmai yana vlakam koduthathu Nandri anna
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நன்றி அம்மா
@mayavaimpex566
@mayavaimpex566 4 ай бұрын
நமசிவாய
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் Жыл бұрын
தன்னைவென்றவன் உலகை வெல்லலாம்....
@Nalini-v8v
@Nalini-v8v 3 ай бұрын
Very big services like me souls......
@jaisankarm2502
@jaisankarm2502 Жыл бұрын
கண்ணால் யானும் கண்டேன் காண்க! மாணிக்கவாசகர்.
@murugesanmuthusamy4058
@murugesanmuthusamy4058 Жыл бұрын
என் சித்தம் தெளிவுறச் செய்தீரய்யா உமக்கு கோடான கோடி நன்றிகளய்யா.அன்பே சிவம்.
@r.munimsamyr.munisamy8928
@r.munimsamyr.munisamy8928 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@padmavathyt2224
@padmavathyt2224 Жыл бұрын
GÀz Nu
@nirmalasanthanam5412
@nirmalasanthanam5412 Жыл бұрын
உங்கள் பேச்சை கேட்க்கும் பொழுது மனம் நிம்மதியாகவும் . அமைதியாகவும் இருக்கிறது அய்யா.உங்கள் தகவல்களுக்கு நன்றி அய்யா. ஓம் நமசிவாய 🙏😌
@srihari9220
@srihari9220 Жыл бұрын
புரிதல் வேண்டும்
@srihari9220
@srihari9220 Жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை உண்மை.
@anbukamala1969
@anbukamala1969 Жыл бұрын
அய்யா நன்றிங்க
@vidyausha9881
@vidyausha9881 Жыл бұрын
jadagam la neraya prechana adhu serila idhu serila solli parigaram senju kas kuduthu emaradha vida namma Karama vinai siddhargal mulam nivarthi seyudhu nimadhi ah vazhalam. Yarume prechanaya pathu bayapadavenam .. guru siddhargal namma Karama va koracha anuba veka vechu namaku vazhi katuvanga .. siddhargal kamikara vAzhi eh purinjkitu mana puridhal irundhaal vazhakai la sandhosham nichayama varum .. eg perya karma accident na siddhargala chinna kayathoda mudichu namkau relief kudupanga ana iraivin kitta namma unmaya irukanum nermaya irukanum apo iraivan namaku arul seuvaru
@thashkutty2744
@thashkutty2744 9 ай бұрын
Ivar rombe kulambi poyi irukaar. Ithu unmai illai. Kadavuluku Pani seivathu nam taaikum tsnthaikum seivathu pol thaan. Athil ethirpaarpu irukaathu. Nam taai thanthai namaku evvalavu nallathu seigiraargal. Athe polthaan Naam kadavuluku nandri seluthuvathu. Ellorum avar sollum idatirku poga mudiyaathu. Ulagamengum hinthukal vazhgiraargal. Kadavulin arulai perathaan koodana Kodi selavil kovil katta padukirathu. Ivar solvathu appadi onnum sariyo nyayamo kidaiyaathu. Naam nei vilaku homam abhishegham seivathil ellaam sceince irukirathu. Athu nam swasathirku nanmai erpadutum. Appaditaan hinthukal payanadaihiraargal. Imbame soozhga ellorumvaazhga
@karthikeyanpoornachandran5482
@karthikeyanpoornachandran5482 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா.. கோயிலாவதேதடா குளங்களாவதேதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.. நம்முள் எல்லாம் இருப்பதை செம்மையாக உணர்த்தி உள்ளீர்கள்.. நடமாடும் கோவிலாக இருந்து அருள் வழங்கி சமாதியாக இருக்கும் மகான்களின் அருளைப் பெற வழிகாட்டும் தங்களின் சீரிய முயற்சிக்கு மிக்க நன்றி ஐயா..
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 14 күн бұрын
நன்றி.
@vels1846
@vels1846 Жыл бұрын
இப்போது தான் மன நிம்மதியாக இருக்கிறது
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நல்லது
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 9 ай бұрын
அய்யா அந்த சித்தர்களே வந்து சத்தியத்தை போதித்தது போன்று உள்ளது... நன்றிகள் கோடி குருவே ❤❤❤❤❤❤❤❤
@lakshminarayananramachandr4657
@lakshminarayananramachandr4657 Жыл бұрын
நம்பிக்கை வார்த்தைகளில் தவறான கருத்துகளை பரப்பாதீர்கள்.அனைத்தும் அறிந்த அறிவான் சிவநாமம்.
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 Жыл бұрын
இந்த கருத்தை தவறான முறையில் பேசுவதை விட வேண்டும்; அவரவர் களுக்கு மனப்பக்குவத்திற்கு ஏற்ப மாறுபடும் பக்தியை இப்படி எல்லாம் பேசும் நீங்கள் 100%தனிமனித ஒழுக்கம் உள்ளவர்களா?நல்லதையே பேசுபவர்கள் நல்ல பயனுள்ள பதிவு போடுவது நல்லது!
@ganapathyganapathy2438
@ganapathyganapathy2438 2 ай бұрын
இதுபோன்று கண்டதையும் உளறுபவர் பேச்சை கேட்காதீர்கள். கடவுளைநேரில்கண்டவர்கள் சொல்வதைமட்டும் கேட்கவேண்டும். ஞானசம்பந்தர் 3வயதினிலேஎப்படிகடவுள்மீதுபலபாடல்பாடினார் என்பதை சொல்லமுடியுமா.
@RMEENASANYUKTHA
@RMEENASANYUKTHA 2 ай бұрын
இவர் கூறியுள்ள கருத்தில் எதை தவறு என்கிறீர்கள்? சுயநலம் அற்று அறம் தவறாது பிறருக்கு உதவி செய்து அமைதியும் பொறுமையும் காத்து ஜாதி மத பிளவு இன்றி வாழ வேண்டும் என்பது தான் இதில் கூற வருவதாக நான் உணர்ந்த கருத்து. வேறு எதும் உள்ளதா?
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
@mapadas
@mapadas Жыл бұрын
நாம் அமைதியாக இருந்தாலே அதுவே போதுமானது. எல்லாம் சரியாக இருக்கும்.பிற விஷயங்கள் யாவும் இரண்டாம் பட்சம். தான்.
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் Жыл бұрын
1000சதம்உண்மை
@vardana1911
@vardana1911 Жыл бұрын
​@@அழகன்ஆசீவகர்an item Unmai
@moganmurugeson7148
@moganmurugeson7148 Жыл бұрын
ஓம் சிவாயநம 🙏🏼 குரு திருவடி சரணம் 🙏🏼
@deviraman8046
@deviraman8046 5 ай бұрын
😢ஓம் ஸ்ரீ சூட்டுக் கோல் செல்லப்பா சித்தர் சுவாமி திருவடிகளை சரணம் சரணம் உத்தர கோசை மங்கை இராமநாதபுரம் மாவட்டம்
@Mathi025
@Mathi025 Жыл бұрын
Directly reach 11:45 to final message
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@gp.anbalakan1858
@gp.anbalakan1858 8 ай бұрын
அயா நீங்கள் தான் சரியாக சொன்னீர்கள் உன்மையை உண்மையாக சொன்னார்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஒம் நமசிவய ஒம்
@SamuthiravalliSamuthiraval-x1e
@SamuthiravalliSamuthiraval-x1e 2 ай бұрын
Om namasivaya valzge valzge valzge om namasivaya potriy potriy potriy om appa amma potriy potriy potriy om
@vvenki7526
@vvenki7526 Жыл бұрын
🕉️🕉️🙏🙏அற்புதமான தகவல் நன்றி ஓம் நமோ சிவாய போற்று போற்று
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
மீண்டும் ஒரு அரிச்சந்திரனும். ஒரு காந்தியும். இந்த இந்திய மண்ணில் தோன்ற. எல்லாம் வல்ல சிவபெருமானே. அண்ணாமலையானே. நீங்கள் அருள் புரிய வேண்டுகிறேன்! !
@mohan1annur
@mohan1annur Жыл бұрын
அது நீங்கள்தான்
@nirmalams9851
@nirmalams9851 4 ай бұрын
Gandhi vendam,marupadiyum Nadu nallairukanum enral Patel,subramania Siva ,VOC poravar pothum
@sreekirthanna2808
@sreekirthanna2808 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் பிரணவம் தொலைக்காட்சி குழுமத்திற்கு நன்றிகள் பல உரித்தாகுக 🙏⭐⭐⭐⭐⭐
@malathimalathi7840
@malathimalathi7840 Жыл бұрын
அய்யா நீங்க தரும் ஒரு ஓரு காணொளி எனக்கு மன நிம்மதி தருகிறது.. நீங்கள் எனக்கு கடவுள் மாதிரி தெரிகிறது. நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும் அய்யா ❤️ஓம் நம சிவாய ❤️
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நம்மை நாம் உள்ளே கடந்து சென்றால், உள் கட என்பதே கடவுள் அம்மா.. உங்கள் மனம் நிம்மதியும், மகிழ்ச்சியையும் அடைய எல்லாம் வல்ல சித்தர்களை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. நன்றி
@poongavanamt1378
@poongavanamt1378 Жыл бұрын
@vasanthamadhavan8217
@vasanthamadhavan8217 Жыл бұрын
​@@thirumurugankothandapani1039 was @Geetha a way
@valliammalc5087
@valliammalc5087 Жыл бұрын
@@thirumurugankothandapani1039fhg
@gopinathg8087
@gopinathg8087 Жыл бұрын
Ooooooo
@jayamathipalanisamy5009
@jayamathipalanisamy5009 Жыл бұрын
Seathar.Pearummaney.Ean.Karmma.Veannay.Thiera.Veandum🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊💅🏻
@rameshmurugesan5964
@rameshmurugesan5964 Жыл бұрын
அய்யா, தங்கள் காணொளியில் காட்டும் ஜீவசமாதி யின் பெயர் மற்றும் ஊரை எழுதினால் நன்றாக இருக்கும்
@rameshmurugesan5964
@rameshmurugesan5964 8 ай бұрын
அது கண்டிப்பாக தேவை. ஜீவசமாதி யிள் உள்ள மகான் பெயர் வேட்
@kanagasabai8474
@kanagasabai8474 Жыл бұрын
ஐயா உங்கள் உபதேசம் அருமைங்கய்யா🙏🙏🙏
@venikrishna7511
@venikrishna7511 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@poomathiakka4998
@poomathiakka4998 8 ай бұрын
ஐயா உங்களுடைய விளக்கத்துக்கு நன்றி சாமி நன்றி நாங்கள் பல இடத்துல ஏமாந்து போய் இருக்கிறோம் உங்களுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி ஓம்
@TheivanaiMurugappa
@TheivanaiMurugappa 5 ай бұрын
சித்தர்களை பற்றி தாங்கள் கூறியது மிக மிக அருமை நன்றி😅 15:10
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Namaskarangals 🙏 for the Arumayana Devine Vishayangals, Villakkangals and Thathuvangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
ஓம் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தியே?சரணம் சணம் சரணம்
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 5 ай бұрын
God is a word. There is no god. Celestial wonder is responsible for our creations. Raining is for good and evil. Present abnormal sun heat also like that. All should become good and kindfull. Then only liberation will come. Sivanum illai evanum illai. Neyum nanum irukirom. Do good.help enable persons. Mercy kindness etc. will help us. Sithargale ellam. Worship them.
@janardhanamvs8166
@janardhanamvs8166 Жыл бұрын
Om namasivayanamah thiruchittrambalam
@UdhayaChinna-rq8sm
@UdhayaChinna-rq8sm 3 күн бұрын
கடவுளுக்கு புஜை வேண்டாம் என்கிறீர்கள் முற் ஜென்மம் பிற் ஜென்மம் என்கிறீர்கள் அதை மட்டும் எப்படி நம்பவேண்டும் எல்லாம் சிவ மாயம் என்னுள் சிவம் இருக்கிறார் உங்களுள் சிவம் இருக்கிறார் நாம் நன்மை செய்யும் போது அந்த சிவத்தை உணற்கிறோம் தீமை செய்யும் போது கர்மத்தை அனுபவிக்கிறோம் அன்பே சிவம் ஓம் சிவசக்தி போற்றி ❤️
@g.mpmanig3347
@g.mpmanig3347 4 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது போல் ஜீவசமாதியின் அருமை பெருமைகளை அள்ளிக் கொட்டிய தாங்கள் நீங்களும் சித்தர் ரூபத்தில் அருமையாக கூறுகிறீர்கள் ஜீவசமாதி அடைந்த அனைத்து அனைத்து சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் அருளை சொல்லி விளக்கிய உங்களுடைய அருமை பெருமையை நான் உங்கள் பாதத்தில் வைக்கின்ற வாழ்க வையகம் ஓம் நமசிவாய இவன் மணி
@nakulraja9910
@nakulraja9910 Жыл бұрын
நீங்கள் சொல்வதில் ஒரு சிலவற்றை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அப்போ புராணங்களும் புராண கதைகளும். பரிகாரங்கள் தவறு என்கிறீர்களா?
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
அதில் தத்துவம் இருப்பதை உணர வேண்டும்.., கதையை நம்பி பயணிப்பது தான் தவறு ஐயா..
@shivashanmugaswamigal
@shivashanmugaswamigal Жыл бұрын
@@thirumurugankothandapani1039 அய்யா தங்களின் அலைபேசி எண் அனுப்பி உதவுங்கள்
@jheyab
@jheyab Жыл бұрын
சிவ சிவ.. அருமை ஐயா.. குருவே சரணம்
@prabu9180
@prabu9180 6 ай бұрын
Super message sir .
@kesavant9883
@kesavant9883 Жыл бұрын
நன்றி.ஐயா.உண்மை
@muniraj6810
@muniraj6810 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம்... நன்றி 🙏💕🙏💕
@malaivasan9889
@malaivasan9889 Жыл бұрын
திண்டுக்கல் அருகே உள்ள ஸ்ரீ லா ஸ்ரீ பொடிமட்டை ஜீவசமாதியில் நான் இதை உணர்ந்து இருக்கிறேன்
@AMVN925
@AMVN925 Ай бұрын
எங்கே இருக்கிறது நண்பரே
@malaivasan9889
@malaivasan9889 21 күн бұрын
திண்டுக்கல் அருகே குஞ்சணம்பட்டி
@shivashanmugaswamigal
@shivashanmugaswamigal Жыл бұрын
அய்யா தங்களின் அலைபேசி எண் அனுப்பி உதவிட அன்புடன் வேண்டுகிறேன்
@saraswathi7087
@saraswathi7087 Жыл бұрын
இந்த அடியேனுக்கு மிக சரியான வழியை காண்பித்ததற்கு நன்றி ஐயா. ஓம் நமசிவாய ஓம் பராசக்தியே போற்றி
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நன்றி அம்மா
@Deepa-e2c
@Deepa-e2c 2 күн бұрын
Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva om Chitra potri muruga porti muni appa 🙏🙏🙏🙏
@sruthielaya3593
@sruthielaya3593 3 ай бұрын
Vegu nastkalaga thevai illamal mastinden iyya naan eppadi indha kashtathilirundhu velivaruvadhu
@vigneshudayakumar8998
@vigneshudayakumar8998 Жыл бұрын
Ayya very useful information 🙏
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நன்றி ஐயா
@ravisaraswathi7319
@ravisaraswathi7319 Жыл бұрын
👌👌super super ayya sakthiyamana unnmaigal ayya thanks ayya
@venkatlove44444
@venkatlove44444 Жыл бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய❤️❤️❤️ நமக 🔱🔱🔱📿📿📿
@meenakshichidambaram6595
@meenakshichidambaram6595 Жыл бұрын
Ayya, Namaskaram. Enna solvathu puriyalai,Enaku ellam puriya vaithirkal. I got 18 Siddtharkal photo.
@varadarajannr518
@varadarajannr518 Жыл бұрын
Ayya you are absolutely right. One should not bargain with the Almighty.
@T.senthilvelSenthil
@T.senthilvelSenthil 4 ай бұрын
Om.Bogar.perumane.pottri.pottri.om.kalanginathare.pottri.pottri.om.karuurare.pottri.pottri
@sheejaharipad3857
@sheejaharipad3857 Жыл бұрын
Palaya kaala sidhargal ok.ippothu ullavarkal ellam panamkasu sambhadhikka than.ivar yar puthu sidhara 😂 publicity thevaya
@makeuspositive9835
@makeuspositive9835 Жыл бұрын
Well, Thirumurugan Ayya never called himself as a siddhar. Basically he is a mechanical engineer, got attracted towards the siddhar's philosophy. After learning the real siddhar's philosophy, he wants to convey, the reality of the spiritual pathway based on siddhar's philosophy without any materialistic interest. He insist on "It's all within you, we are all came here to unfold the Godliness within us - it's all within you" - so don't get cheated by any means. He is running a organization called "Jeeva Amirdham" where all the social services are done without accepting any donations. He is also running the monthly magazine " Jeeva Amirdham" as well as wrote many books on siddhar's philosophy 🙏
@venkatp1979
@venkatp1979 Жыл бұрын
Ayya thanks for sharing 🙏 most awaited information with clear explanation
@selvivasanth1243
@selvivasanth1243 Жыл бұрын
🙏🙏🙏👍💐💐💯💯💯
@sivasg3848
@sivasg3848 8 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் , நல்ல குரல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது
@rajalakshmi399
@rajalakshmi399 Жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@thiru1979
@thiru1979 3 ай бұрын
15:13 ❤❤❤ 15:46
@mohanasundar4166
@mohanasundar4166 Жыл бұрын
நாம் செய்யும் அறம் தான் நம்மை சிவமாக்கும்.....🙏🙏🙏
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
உண்மை
@gayathrinirmal7182
@gayathrinirmal7182 Жыл бұрын
U
@sanjaysurya6840
@sanjaysurya6840 Жыл бұрын
💯 Unmai
@vijayalakshmik4370
@vijayalakshmik4370 8 ай бұрын
உண்மை
@radha-n8z
@radha-n8z Ай бұрын
இவர்சித்தப்பாவின்மரணமும்முற்பிறயின்செயலே
@saraladevig3844
@saraladevig3844 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமையான பதிவு 🙏🏻🙏🏻💐
@selvamk8913
@selvamk8913 Жыл бұрын
Sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha shivaya
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
வணங்குகிறேன் ஐயா... நன்றி
@murugar364
@murugar364 Жыл бұрын
Apadi eruka en kovilhal vulana verum jeeva samathi hal matum erukalam alava
@jmalathi8353
@jmalathi8353 11 ай бұрын
ஓம் குமரகுருதாச குருப்யோ நம.
@simbusimbu5736
@simbusimbu5736 Жыл бұрын
மனநிறைவு ஐயா 💐🙏
@dhanusithsp5330
@dhanusithsp5330 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Nice words sir..... thankyou so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 14 күн бұрын
மிக்க நன்றி ஐயா என் சந்தேகம் தீர்ந்தது.
@SivaKumar-c4c6l
@SivaKumar-c4c6l 5 ай бұрын
Neengal thavaru, kuttram,sarvam sivamayam,
@KarthigaA-n1k
@KarthigaA-n1k Жыл бұрын
Thank you so much ayya !!! Hare Hare Mahadev!!!
@perumalhosurperumal3894
@perumalhosurperumal3894 Жыл бұрын
Very very thanks om namasivaya namga pori pori om sivaiya nama potri potri om namo narainnaiya visnu pagvany porri
@pattabiramanp9036
@pattabiramanp9036 Жыл бұрын
சரணம் ஐயா
@vforvisuals1151
@vforvisuals1151 Жыл бұрын
குரல் ஒரு சீராக இல்லாததால் , இழுத்து இழுத்து ஸ்லோ மோஷன் ல பேசுவதால், இரண்டு நிமிடம் கூட தொடர்ந்து கேட்க முடியலை. Sorry.
@ameerpets8496
@ameerpets8496 Жыл бұрын
நீங்கள் சொல்லுவது எல்லோருக்கும் சரிதான் நான் இதுவரை வணங்காத சித்தர் எனக்கு காட்சி தந்தார் அதான் எனக்கு புரியவில்லை நான் கடவுள் என்னை வணங்கு என்று சிவனோட லிங்கதில் தோன்றி சித்தர் ஒருவம் காட்சி அளித்தார் சித்தானந்தர்
@MichealSam-tk7rg
@MichealSam-tk7rg 11 ай бұрын
Athu ungaloda murpervaiyil seitha vennai avargalidam selungal
@spandiyan40
@spandiyan40 Жыл бұрын
ஓம் நமசிவாய‌நம
@skumarkumar4583
@skumarkumar4583 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@KUMAR-dy6jm
@KUMAR-dy6jm Жыл бұрын
NEENHAL KOORUVADU DAVAARA KARRUDU ENNAL ERTRU KOLLA MUDIYADU BOSS
@naga9591
@naga9591 Жыл бұрын
Ayya enka vedil en kanavarukum ennakum en magalukum ragu thesai nadakuthu etha koveluku poha vendum pls ayya solluka rompa kastama iruku ayya😢😢😢😢😢😢
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நல்ல ஜீவசமாதிக்கு சென்று வழிபடுங்கள்
@GaneshKumar-ww1ri
@GaneshKumar-ww1ri Жыл бұрын
அருமை
@makeuspositive9835
@makeuspositive9835 Жыл бұрын
Excellent Ayya 🙏. Ayya eventually it should be translated in English version too - Let the whole world, digest the real concept. Once again thanks for directing everyone, to the real spiritual path🙏
@thirumurugankothandapani1039
@thirumurugankothandapani1039 Жыл бұрын
முயற்சிக்கிறேன் ஐயா
@trtamilnadu8014
@trtamilnadu8014 Жыл бұрын
🔯🕉️⚛️
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Жыл бұрын
Punniyam saidhu irundhal sidher arull namaku kidaikum 🙏🙏🙏
@SingaravelS-p5f
@SingaravelS-p5f Жыл бұрын
🙏🏿🙏🏿👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,4 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН