🙏🔥✝️🔥🙏...Bible Call seithigal pothikkum Dr Jeyarani Andrew oru unmaiyaana aavi neraintha pothanaiyaaga iruppathal yenakku vazhikaatiyaaga irukkuthu..sosthiram sister....🙏🔥✝️🔥🙏
@RoselineRose-fx7oeАй бұрын
இயேசப்பா எனக்கு கொடுத்த கனி க்காக நன்றி அப்பா தொடர்ந்து எனக்காகவும் என் குடும்பத்தினர் க்காகவும் ஜெபியுங்கள் இப்போது எனக்கு 2 மாதம் ஆமென் .... ❤
@ananthipalanichamy9791Ай бұрын
தேவனுக்கே மகிமை
@NithiyaKalyani-c4nАй бұрын
இயேசப்பா கடந்த 11 மாதங்கள் முழுவதும் அதிசயமாக நடத்தி சுகம் பெலன் ஆரோக்கியத்தோடு இந்த நாள் மட்டும் கிருபையாய் உயிரோடு வைத்திருக்கிறதற்காக நன்றி இயேசப்பா ❤
ஆமென். தேவன் என் கைகளில் இந்த மாதம் அவருடைய ஆசீர்வாதத்தை கொடுப்பார்
@emeraldsilvia5233Ай бұрын
Praise the lord
@saradhalogesh5552Ай бұрын
நன்றி இயேசு அப்பா இந்த வார்த்தை காக 😢😢🙏🙏❤️❤️
@estherkannan4351Ай бұрын
ஆமேன் இந்த வார்த்தைகள் என்னை பலப்படுத்தியது நன்றி ஆண்டவரே🎉❤
@kozhivanakamalesh520227 күн бұрын
Thank you for the message. It is very consoling and give me hope
@mjohnwesli4450Ай бұрын
நல்லதொரு விசுவாசத்தின் செய்தியை இந்த நாளிலே கொடுத்தீரே🎉 அதற்காக நன்றி இயேசப்பா ❤❤
@balamohanathas9565Ай бұрын
உங்களுடைய குடும்பத்திற்கும் இயேசு பிறப்பின் இனிதான வாழ்த்துகள் உரித்தாகுக. ஆமேன்.😄🙏
@kaniarul431Ай бұрын
இயேசப்பா நீங்கள் கொடுத்த இந்த நல்ல செய்திக்காக உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஆமென்
@KencySL09Ай бұрын
இயேசப்பா இந்த மாதம் எனது ஆசைகளான வேலைமாற்றம் & வாகனம் ஓட்டும் உரிம பத்திரம் கிடைக்க உதவி செய்யுங்கப்பா❤
@NithiyaKalyani-c4nАй бұрын
முந்தின சீரை பார்க்கிலும் நற்சீரை உண்டாக்குவேன் என்று வாக்குதத்தம் தந்தவரே என் வாழ்வில் நிறைவேற கிருபை செய்யுங்க அப்பா ❤❤❤
@winibaskar3434Ай бұрын
Praying for daughter for a good news.Thank u sister for your comforting consoling encouraging message.praying for ur ministry.
@premalathar1297Ай бұрын
இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா போன மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்தற்கு நன்றி அப்பா இந்த மாதம் முழுவதும் எங்களை நீர் வழி நடத்தும் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே🙏 ஆமென்
@beulahjayasundari4794Ай бұрын
Thank you so much.Surely the lord bless your ministry. Glory to God 🙏
@b.vasugi477Ай бұрын
என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@parashan4879Ай бұрын
இம்மட்டும் நடத்திய தேவன் இனியூம் நடத்துவார்.ஆமென்
@premsowmiofficial9487Ай бұрын
Amen thank you அக்கா உங்கள் மூலமாக கர்த்தர் எங்களோட பேசி இருக்கிறார், நாங்களும் 10 வருடமாக காத்திருக்கிறோம், அதே கொரேஸ் என்று பெயர் தான் தேவன் எங்களுக்கும் சொன்னது. அதை சொல்லி விட்டார், அதை நிறைவேற்றுவார் அதை திட்டம் பண்ணி விட்டார் அதை செய்து முடிப்பார் தேவனால் எல்லாம் கூடும். பெற்று கொள்கிற நாளில் இந்த செய்தி பார்த்து நன்றி சொல்வோம் விசுவாசிக்கிறோம். 🙏
@yamunasatkunan8819Ай бұрын
Jesus will bless you and fulfill your heart desire. Believe and pray.
@slplcollectionsАй бұрын
Yes dear
@nalayini1252Ай бұрын
நன்றி அம்மா தேவனுடைய செய்தியை எங்களுக்கு கொடுத்து ஆசிர்வாதம் பன்னி ஜெபம் பன்னியதற்கு 💐
@VenkatesanAkash-fk6yoАй бұрын
🎉நன்றி ஆண்டவரே மேசியாவே ஸ்தோத்திரம் ❤🙏💐
@krishnankrish2015Ай бұрын
இத்தனை மாதங்கள் நடத்தின தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி
@savarimuthuarockiamary2344Ай бұрын
Appa i need peace of mind in my family appa.
@rebeccajebakumar248Ай бұрын
நீர் சொன்னதை எனக்கு நிறைவேற்றுவீர் இயேசப்பா. உம் திட்டத்தை செய்து முடிப்பீர். என் நிந்தையை நீக்குவீர். ஆமேன்.நன்றி இயேசுவே❤️
@sasikalasasikala8152Ай бұрын
ஆமேன் என் உள்ளம் இதை நம்புகிறது நிச்சயம் என் கணவன் இரட்சிக்க படுவார் ஜெபித்துக்கொள்ளுங்க சிஸ்டர்❤🎉
@nalayini1252Ай бұрын
தேவாதி தேவனுக்கு சோஸ்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathiyavathiP-pi8tcАй бұрын
நன்றி இயேசுவே என் பேரன் சாமுவேல் இமானுக்கு இந்த இரண்டு குழந்தைகளுக்கும் இன்று பிறந்தநாள் என் தேவாதி தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என் இரண்டு பேரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று என் தேவனிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆமீன்❤❤❤❤❤❤❤ என் தேவன் இயேசு கிறிஸ்து பிறந்த மாதத்திற்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
Amen 🫂🫂🫂🫂🫂🫂🫂 நன்றி அப்பா இந்த மாதம் என்னோட கற்பத்தின் கனியை ஆசீர்வதித்து இருக்குறீங்க உங்களுக்கு கோடி நன்றி அப்பா
@guruvijayaeswaran1151Ай бұрын
மகிமை dhevannukhe...amen.
@philoebi2710Ай бұрын
Amen என் வாழ்கையில் தேவன் சொன்னதை. நிறைவேற்றுவார்
@nandhiniannadhurai9348Ай бұрын
Praise God Naan intha week fulla கோரேஸ் ஐ அனுப்பும் என்று கேட்டு கொண்டே இருந்தேன் தேவனுக்கு கோடி நன்றி
@dailysweetangel6817Ай бұрын
Amen..... Wonderful message ..... It touched me ❤..... May God bless everyone through this message 😊.... Hallelujah 😊
@sivagamis7616Ай бұрын
Amen
@shanmugapriyapriya-gf6hoАй бұрын
நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது கர்த்தரின் கிருபையின் மிகவும் சமாதானம் ஆமென்
Amen 🙏 All Glory and all Praise to our lovable Heavenly Father Jehovah Shalom, Gracious Lord Jesus Christ and Glorious Holy Spirit of God 🙏 Hallelujah ❤❤❤❤Thank you Jesus for ur wonderful love,covenant, Mercy, Grace, Prosperity, wisdom and all blessings 🙏 Love you Jesus 🙏 😍
@jenyfranscia427Ай бұрын
Amen appa Thank you Jesus praise you Jesus alleluia alleluia alleluia alleluia
@belsittaljohnprakash6041Ай бұрын
என் மகளுக்கும் இந்த மாதம் ஒரு குழந்தையை தருவார்😊 ஆமென்
@manojkumarnicemessasebroth8338Ай бұрын
Praise the lord amen hallelujah hallelujah hallelujah Yesapa Manoj Kumar ku Etta thunai ya kudunkappa thanku Jesus thanku Jesus thanku Jesus
@bobbysam3401Ай бұрын
Amen 🙏 Thank you Jesus 🙏praise the Lord 🙏Hallelujah 🙏🙏🙏
@AmalaMiltonАй бұрын
கர்த்தர் என்னோடு பேசின கிருபைக்காக நன்றி 11 மாதங்கள் தேவன் எங்களை நடத்தி வந்த கிருபைக்காக நன்றி
@thirukumarsjoshua6570Ай бұрын
ஆமென் நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அப்பா
@RanjithKumar-lz4sxАй бұрын
அப்பா நன்றி அப்பா. ஆமென்
@PunithaN-n5xАй бұрын
Praise the lord amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen
@ChandrasekaranPPCАй бұрын
THANK YOU JESUS 🙏 GLORY TO JESUS 🙏 PRAISE THE LORD AMMA GOD BLESS YOU, YOUR FAMILY BELIEVERS STAFFS AND AVAR MINISTRY.
@DeviSowbackiavathiАй бұрын
இயேசப்பா என் மகனுக்கு இந்த மாதம் விடுதலை தாரும் அவன்school க்கு போக கிருபை செய்கப்பா கெஞ்சி கேட்கிறேன் என் மகனுக்கு இரங்குவிராக
@sajinganaga7732Ай бұрын
இயேசப்பா எனக்கு ஒரு குழந்தை தருவார் என்று நான் இந்த வார்த்தையை விசுவாசிக்கிறேன்
@indhumaruthavanan1998Ай бұрын
நிச்சியம் தருவார்
@punithadevi2653Ай бұрын
Amen Amen Appa ❤❤❤❤🙏🙏🙏 Neenga Sonnathai, Thittam panninathai nichayam seiveenga Appa❤❤❤ yes I Believe you Lord🙏🙏🙏Thank you for your precious words Daddy ❤❤❤ Praise the Lord 🎉🎉🎉🎉🎉 Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rubyogesh1435Ай бұрын
Amen Amen Amen appa nan viswasikere hallelujah thank you lord JesusChrist forever almighty God...🙏🙏🙏
@mekalaxmi630Ай бұрын
நன்றி இயேசப்பா
@Jancy-rj2pwАй бұрын
Amen🙇🏻♀️ Thanks a lot...♥️♥️♥️ JESUS ♥️♥️♥️daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnandRaj-hy5kfАй бұрын
Thanku.jeses
@Amali-xu8qrАй бұрын
Glory Glory Glory Glory to my God 🎉🎉🎉🎉
@PPraveen143AАй бұрын
Thank you jesus 🙏Amen amen amen 🙏i received one miracle this month in jesus name for 20 years my father's pending retirement benefits and pension 🙏i receive this verse blessing in jesus name 🙏 Thank you sister 🙏jeyabackiam, usilampatti
@calebnagaraj4230Ай бұрын
Thank you jesues praise the lord sister
@SundraMeena-u1iАй бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏q🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌
@jothiwilson3442Ай бұрын
Thank You Lord Jesus for your promises this month....Amen Lord Jesus...
@JoshuaJonathanI-r1wАй бұрын
Amen, Jesus will do the same things in my life. Praise God
@marysathanantham6658Ай бұрын
🎉 Amen.This month God will do miracles.Glory to God.
@berylsathish.s3815Ай бұрын
Amen hallelujah thank you Jesus ❤❤❤
@merleen4598Ай бұрын
Praise the Lord hallelujah🙌🙌 Amen Amen🙏🙏
@JamesDas-w8oАй бұрын
Yes Jesus I am waiting for my grace from you You will definitely redeem my house documents I ask the prayer group to continuously support me I am sure to get my papers back
Yes Daddy❤❤❤ Elizabeth life la seitha Athisayam en life layum nadakkattum Appa ( nedu nalaga katthirukkira kariyam Financial Problem) Thank you Appa❤❤❤
Unkalai thavira yaralum ennai natavaika mutiyathu yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa kirupaibpothum seelarani kum my family members ellarukum God bless you praise the lord kadavul kiravila erukan seelarani yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa
@RaghaRaghavadhaniАй бұрын
❤❤❤❤amen Jesus Jevan ollavar
@gowriamirtham6614Ай бұрын
Nandri Appa Nandri
@AnithaAni-x6qАй бұрын
Nantri yessapa 🙏🙏🙏🙏🙏
@bakia1226Ай бұрын
Praise the lord கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏
@ArthurArhur-u4xАй бұрын
ஆமென்🙏🙏🙏🙏 ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏 அப்பா ✝️✝️✝️✝️💓💓💓💓
@manivannan-sh9ggАй бұрын
Praise the lord, amen amen amen amen amen amen amen allelluya alleluya alleluya alleluya, thank god, god bless sister, her husband, son, and her ministry
@தமிழ்அமுதம்-ல6ளАй бұрын
ஆமென். ஆமென் ஆமென்
@JaganRaman-tz3cdАй бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🌷♥️
@j.josephinesekaranАй бұрын
Thank you Lord Jesus. Thank you Amma for.tĥis message. I humble my self before GOD pray and Lord bless you and protect ever.amen.
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்.இந்த வாக்குதத்தசெய்தியில் சொல்லிஇருக்கிறபடி இந்த மாதத்தில் எனக்கு செய்து முடித்து தருவார் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்
@anitasam6534Ай бұрын
Amen praise the Lord 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@zsfsk8022Ай бұрын
Amen Amen
@christabelfernando5630Ай бұрын
My daughter derin dhushani kku please pray pannawom she's future kku higher education kku good job kittaikka please pray pannawom thankyou god bless you and your ministry 🙏🙏🙏🙏🙏🙏🙏
Please pray for my family and my daughter family peace and financial problems thankyou god bless you and your ministry 🙏🙏🙏🙏
@KSR_Technology10 күн бұрын
Thank you Jesus for the 11 Months protection.. Kindly bless Angel sister to bless baby.. Also please bless my family blessing--Am from hindu family but I love jesus because am sinner 😢
@selviveluselvivelu3307Ай бұрын
Nanderi yesuve 🛐🛐🛐
@svedanayagam6702Ай бұрын
Amen Halleluah glory to God 🙏🙏🎉🎉
@thavammalar1552Ай бұрын
Amen 🙏 Amen Pray for us Sister We want to Paptis Amen 🙏