ஆமென் இயேசு அப்பா நீங்கள் என்னோட கடன் பிரச்னையை மாற்றுங்கள் அப்பா கடன் மட்டும் இல்லை னா என்னோட எல்லா பிரச்னையும் மாறும் இயேசு அப்பா என்னையும் என் கணவரயும் மகனையும் மகளையும் ர சித்து ஆசிர்வதியும் இயேசு அப்பா
@David-ol7jf22 сағат бұрын
என் பணத்தேவைகள் எல்லாம் சந்திக்க இயேசப்பா கடன் பிரச்சினை இருந்து முற்றிலும் விடுதலை தாங்க இயேசப்பா
ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக என் வாழ்க்கையில் கர்த்தர் செய்த அனேக அற்புதங்களை நினைக்கிறேன் நன்றி சொல்லுகிறேன் கர்த்தருக்கு ⛪✝️🕊️🙇🙏 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்🕊️🕊️🕊️⛪⛪⛪✝️✝️✝️🙏
@SivaSugumaran-kg7dvКүн бұрын
அற்புதங்களை அதிசயத்தை செய்கிற ஒரு பணிங்க என் வாழ்க்கையில மேலும் மேலும் உயரத்துக்கான அற்புதங்களும் அதை சேர்த்து நடத்தி என்னோட கூடாரங்களை கட்டுவதற்கான ஒரு வழி வாசல திறந்து என் தாய் தகப்பனை நல்லபடியா பார்த்துக்கிற அளவுக்கு எனக்கு அற்புதம் அதிசயத்தின் தாருங்கப்பா ஆண்டவரே நாலு பேருக்கு நல்லது செய்கிற அளவுக்கு என்ன உயர்த்தி விடுங்கப்பா ஆமென்
@David-ol7jf22 сағат бұрын
என் வாழ்வில் அதிசயம் அற்புதம் செய்யுங்க இயேசப்பா ஆமென்
@arockiamaryarulappan2803Күн бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா வாங்கிய கடனை திருப்பி கொடுக்க உதவி பண்ணும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@pushparasanjeyavani822Күн бұрын
கர்த்தாவே என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கப்பா
@arockiamaryarulappan2803Күн бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா John Jim rachikapadanum குடியின் இருந்து ஜானுக்கு ஜிம்முக்கு விடுதலை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போகும் போது வரும்போதும் துணையாக இருந்த ருளும எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதித்தற்குநன்றி எனது மகனுக்கு விசா கிடைக்க செய்ததற்கு நன்றி இயேசப்பா தொடர்ந்தும் எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@balasubramaniangr386323 сағат бұрын
❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thank you Jesus❤ ❤Thank you very much❤ ❤Thank you❤ ❤Amen❤
🙏❤️🙏Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏 Thank you for your 🙏 Prayer brother
@victoriavictoria1278Күн бұрын
Amen! Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤❤❤❤
@selvaraneerajendra742923 сағат бұрын
Amen Jesus. Hallelujah. Gĺory to our mighty God 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊
@lusianirmalarani2386Күн бұрын
Praise the Lord. Releave us from the dept. Meet my family needs. Heal my headache and diabetic. Bless our jobs. Protect our family.
@sarahmary215420 сағат бұрын
Amen தேவனுடைய வார்த்தை வாக்குதத்திக்காக ஸ்தோத்திரம் பாஸ்டரையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தில் விண்ணப்பத்தோடு உம் சமூகத்தில் காத்திருக்கிறேன்.இந்த செபநேரத்தில் என்குடும்பத்திலுள்ள என் கணவர் மகள் பெட்சி குடும்பம் மகன் மெல்வின் மகன் நிவின் அனைவரையும் உம் கரங்களில் ஒப்படைக்கின்றேன் வழி நடத்துங்க பிதாவே.மன சமாதானத்தை பிள்ளைகளுக்கு கொடுங்கள்.என் கணவருக்கும் எனக்கும் நீர் தந்துள்ள பொறுப்புகளை செய்துமுடிக்க உடல் உள்ள நலன் தாருங்க. எங்களுக்கு இந்த குடும்பத்தை உம் பாதையில் நடத்திச்செல்ல எங்கள் பாதைகளை செம்மைபடுத்துங்க.மகள் பெட்சி குடும்பத்தை காத்து வழி நடத்துங்க. பயணங்களில் பெட்சியை கரம்பிடித்து வழி நடத்துங்க. அவள் செய்யும் வேலையை ஆசிர்வதிங்க தகப்பனே.விஷேசமாக மகன் மெல்வினை வழிநடத்துங்க.சகோதரர்களளிடத்தில் ஒற்றுமையை கொடுங்க. மகனுள் இருக்கும் சாத்தானை விரட்டிவிடுங்க.சத்துருக்களின் சதியில் இருந்து காத்து எங்களிடம் நல்லவனாக கொண்டு சேருங்கள்.நிரந்திர பணியைகொடுங்க.கரம்பிடித்து வழிநடத்துங்க. அதிசயங்களை காணச்செய்யுங்க.மகன் நிவினை தந்ததற்கு நன்றி அவனை நல்லபடியாக வளர்த்து படிக்க வைத்து ஆளாக்க சகல சக்தியை எங்களுக்கு தாருங்க. சிறுவனுக்கு நல்ல சுகத்தையும் ஞானத்தையும் கொடுங்க. கடன் அடைக்க வசதிகளை செய்து தாருங்க. அதிசயங்களை காணச்செய்யுங்க.விசுவாசிக்கிறேன்.ஆமென்
@SuganyaSugan-gt3ww23 сағат бұрын
Appa en katan thira vendum yesappa ☦️🛐🙇♀️
@KiruthikaKiruthika-vu1nnКүн бұрын
Amen amen thank you Jesus praise the lord ❤ ❤ ❤
@senthilkumar.t493722 сағат бұрын
ஐயா உங்கள் ஊழியம் மிகவும் எனக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது உங்களின் ஜெபத்தில் இனைத்து நானும் ஜெபிக்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் உங்களை வல்லமையாக பயன்படுத்துவாராக கர்த்தர் உங்களுக்கு இன்னும் நல்ல சுகம் பெலன் ஆரோக்கியம் கர்த்தர் உங்களுக்கு தந்து ஆசீர்வதிப்பார் ஆமென் 🙏 நீங்கள் உலகமெங்கும் ஊழியம் செய்ய கர்த்தர் உங்களை இன்னும் பயன் படுத்துவாராக ஆமென் ⛪✝️🕊️🙇🙏
@premsai20721 сағат бұрын
Amen Amen thankyou jesus your wonderful blessings❤❤❤❤Allaeluya.thankyou jesus ypu are with me❤❤❤❤❤
@mriamtheboss1937Күн бұрын
Pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends
❤ Amen N Jesappa.❤ ❤ Thank you appa ❤ ❤❤Sthothiram appa♥♥
@kumarykulendrakumar310021 сағат бұрын
எங்களை வழி நடத்தி பாதுகாக்கும் அப்பா பிதாவே உங்களுக்கு கோடான கொடி நன்றிகள் சுவாமி
@SajenthanSajenthan21 сағат бұрын
நான் இலங்கையில் வசித்து வருகிறேன் எனது பெயர் சயிந்தன் என் தொண்டையில் இருக்கிற வியதிக்காகவும் என் நாக்குல இருக்குற வெடிப்புகளுக்காகவும் எனக்காக ஜெபம் பண்ண கேட்டுக் கொள்கிறேன்இயேசப்பா என் தூக்கம் சந்தோஷமாய் மாறட்டும்🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@StellaVijayakumari22 сағат бұрын
Praise the lord 🙏 Amen engalin ella prachanayil irunthu vidudalai kodutharulum Amen 🙏 thankyou Jesus 🙏🙏
Lord be with my children appa,save them from all danger.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Welldone78219 сағат бұрын
Nalla health ha kudunga Yesapaa...🙏🙏🙏AMEN🙏🙏🙏
@DilakshanDiloshan16 сағат бұрын
யேசுப்பா என் மகனுக்கு எந்த ஆபத்தான நோயியும் இரூந்திடகூடாது என் மகனுக்கு ஒரு அற்ப்புதத்தை காட்டவும் ஆமென் இயேசுப்பா
@tharaprakash637923 сағат бұрын
தகப்பனே நன்றி. . எங்கள் சூழ்நிலைகளை மாற்ற உம்மால் மட்டுமே ஆகும்.கடன் பிரச்சினைகள் மாற்றுங்கப்பா.. நாங்கள் சாட்சியாக வாழ உதவி செய்யுங்கப்பா..
@rajanichelliah453623 сағат бұрын
முப்புரி நூலாக உன்னையும் என்னையும் சேர்த்து வைத்திருக்கும் இயேசு ஒரு முனையில் நாம் முனையில் என்று சேர்ந்து இருப்போம் என்று அறிக்கையிட்டு ஜெபித்தவர் இன்று என்னை மறந்து வாழ்கிறார். அவர் எனக்காக இரங்க என்னோடு பேச என்னை ஏற்றுக் கொள்ள தயவுசெய்து எனக்காக ஜெபியுங்கள் ஜெபியுங்கள். நன்றி
Amen praise the Lord Jesus and I trust in the Lord Jesus and I trust and request for healing miracle for me to overcome all sickness and problems amen
@AmalinAmutha21 сағат бұрын
Amennanryappananrypaster
@jallikatukathalan8 сағат бұрын
In Kannada Samadhan sabha spa Yes Papa
@jeyasudha742822 сағат бұрын
Yes appa yen velayai aseervathingappa
@vanathikevin5293Күн бұрын
Thank you jesus❤
@TheresaS-hs2epКүн бұрын
Amen Amen 🙏
@lalithav7636Күн бұрын
Praise the lord please pray for my son srinivas leporcy problem daughter surekha skin son Suresh Babu ketny problem my grandchildren studies health my brother sister family my financial problem my husband health Aman