அல்லேலூயா அப்பா என் வாழ்க்கை நடக்கும் அனைத்து பிரச்னை கள் மற வேண்டும் என் மனைவி மறவேண்டும் என் கடன்பிரச்னை அடையவேண்டும் என் குடும்பத்தை ஆசிர்வாதியும் ஏசுவின் நமத்திணலே
@SundariRamalingam-fy6jk2 күн бұрын
ஆண்டவரே கர்த்தாவே என் வழக்கின் தீர்ப்பு க்கு நீதி கிடைக்கனும் நியாயம் கிடைக்க வேண்டும் அப்பா பிதாவே எனது பணி திட்டத்துக்கான தீர்ப்பு கிடைத்துள்ளது அதற்கு தடை செய்து வருபவர்களை தடுத்து நிறுத்தி எனக்கு நியாயம் வழங்க வேண்டும் படி யாக உம்மை மன்றாடுகின்றேன் பிதாவே ஆமென் 🎉
@marygeorge93152 жыл бұрын
கடன் சுமை தாங்கி முடியாததாய் இருக்கிறது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம் தயவு செய்து ஜெபியுங்கள்
@SusilaAnanthrajАй бұрын
God bless you 🙏🖐️ amen 🙏 amen 🙏 அப்பா
@kittyfrancis1461Ай бұрын
ஒரு நாளும் கைவிட மாட்டார்.... ஜெபம் ஜெயமாகும் .....கடன்கள் யாவும் ஒழிந்து போகும்.... அவர் வழி உண்டாக்குவார்
@mariastella4444Ай бұрын
கர்த்தரை நம்புங்கள் விடுதலை தருவார். உங்கள் குடும்பம் ஆசிர்வாதம்மாக இருக்கும் ❤❤
@kprobin68052 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு கிறிஸ்துவே
@ayyanaranandhi10225 ай бұрын
ஆண்டவரே எங்களது கடன் பிரச்சனையை உமது கரத்தில் ஒப்படைக்கிறோம் 🛐✝️✝️✝️
என் கடன் பிருச்சனைலிருந்து என்னை விடுவித்ருளும் கர்தா வே
@PhilominrajPhilominraj4 ай бұрын
12:10
@kittyfrancis1461Ай бұрын
நிச்சயம் விடுவிப்பார்...
@Rubi-jv2fe7 күн бұрын
En kootave irunga yesappa
@tamilatamilatamila64177 ай бұрын
இயேசப்பா எங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தாகப்பா ஆமேன்
@medonaasherasher23722 жыл бұрын
ஆமென் 🙏 நன்றி இயேசப்பா 🙏 பரலோக தகப்பனே என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைகள் ஏராளம் அதற்காக நன்றி இயேசப்பா 🙏 என் மகன் ஜோஸ்வா ஆசேர் படிப்பில் உயர்த்தினீரே நன்றி இயேசப்பா 🙏 என் கணவர் ஜெபஸ் என்னை நேசிக்க என்னை பற்றி விசாரிக்க அவர் என் மீது அன்பு செலுத்த உதவி செய்தீரே நன்றி இயேசப்பா 🙏 உமக்கே புகழ்ச்சி, மகிமை உண்டாவதாக இயேசப்பா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏
@SunithaRaja-w4j27 күн бұрын
அப்பா என்னை நொக்கி பாருங்கள்
@rijanirijani7386Ай бұрын
Amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அவர் நல்லவர்....
@charongodschild2 жыл бұрын
உங்க மூலமா ஆண்டவர் என்கிட்டே பேசுற மாதிரியே இருக்கும்.என் பிரச்சனைகளுக்காக யாக்கோபு போலவே ஜெபிக்கிறேன். ஆண்டவர் எனக்கு செய்த அதிசயங்கள் பற்றி சாட்சியாக சொல்ல ஆசையாக இருக்கிறது. ஓ my god. எவளோ அவமானம்.... என்னால தாங்கவே முடியவில்லையே.... Only god கேன் do wonder.... ஆமென்
உமது இரக்கங்களுக்காக அன்பிற்காக தயவுக்காக கிருபைக்காக நன்றி தகப்பனே
@gracesukumar-lf4cr7 ай бұрын
நன்றி தேவனே கோடான கோடி நன்றி அப்பா எல்லோருக்காக ஜெயிக்கிற சகோதரரே உமக்கும் நன்றி கடவுளின் ஆசிர்வாதங்கள் நிறைந்து ஊதியம் செழிக்கவும் ஆமேன்
@shanthiganesh41332 жыл бұрын
🕊🕊🕊🔥🔥🔥🔥🔥Amen,Amen,Amen 🕊🕊ஜீவனுள்ள தேவனுக்கு கோடானகோடி ஸ்த்தோத்திரங்கள்.கர்த்தருடைய ஜீவ ஊற்றாய்இன்னும்இன்னுமாய் தேவாதிதேவன்உங்களை வல்லமையாய் பயன்படுத்துவாராக. எங்கள் எல்லோரையும் ஊடுஉருவிப்பார்த்துக்கொண்டிருக்கும் ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்த்தோத்திரம். உங்களையும் உங்கள் குடும்பங்களையும் உங்கள் ஊழியங்களையும்கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.💐🕊🕊🕊🙏🔥🔥🔥
@estherappu6113Ай бұрын
En payathai maati thaanga yesappa🙏🧎♀️🧎♀️🧎♀️
@sellavaranjinisellathurai72012 жыл бұрын
நன்றி ஜேசப்பா. இந்த வருடத்திற்குள் நல்ல அற்புதங்களை செய்யும் ஆண்டவரே. நல்ல ஜெபத்திற்கு நன்றி பாஸ்ரர்
@subaselva51974 ай бұрын
இயேசப்பா என் கணவர் இராஜாவுக்கும் எனக்கும் சமாதானம் வேண்டி ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் 👃👃👃👃👃
@TDurai-zm5nvАй бұрын
P.arumugam eswari Rahul Soundarya sugam family reacheyga peasu problem working exam please prayer thanks 😢😢😢😢
@southindianrecipe18138 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தை கேட்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.இந்த நேரத்தில் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன்.நீரே எங்கள் தலைவர் வழிநடத்துங்க பிதாவே.எங்களை தொடுகிறவன் கர்த்தருடைய கண்விழியை தொடுகிறான்.விசுவாசிக்கிறேன்.என் கணவர் , என் மகன் நிவின்,என் மகன் மெல்வின் குடும்பம்,என் மகள் பெட்சி குடும்பம் அனைவரையும் காத்து உடல்உள்ள நலன் கொடுத்து அவர்கள் செல்லும் வழியை செம்மைபடுத்துங்கள்.அதிசயங்களை காணச்செய்யுங்க.எனக்கு நீர் தந்த பொறுப்புகளை செய்து முடிக்க சகல சக்தியையும் தாருங்க.என் விண்ணப்பங்களை இயேசுவின் நாமத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் நல்ல பிதாவே.ஆமென்
@rathinammalpaulraj630Ай бұрын
ஆமெ...அல்லலூயா...ஆமென்..
@kittyfrancis1461Ай бұрын
கர்த்தரின் வாக்குதத்தம் உடன்படிக்கையின் படி இந்த நாளில் எங்களுக்கு ஜெயம் தரும்படி யுத்தம் செய்து வெற்றியை தருகிறார் 🙏🙏பார்வோனின் சேனைகள் செங்கடலில் மூழ்கிபோட்டது 🙋♂️🙋♂️எங்களை விடுவித்தார் 🥰👏👏தேவ தூதர்களை தேவ மனிதர்களை கொடுத்து அனுப்பினார் 🥰கோடா கோடி நன்றி அப்பா 🙏🙏🙏விசுவாசதோடு அறிக்கை செய்கிறேன் 🙏யுத்தம் செய்தவர்கள் தேடியும் காணாத்திருக்கும் படி இல் பொருளாக்கும்படி செய்த கர்த்தருக்கு கோடி நன்றி அப்பா 🙏🙏 எரிகோ கோட்டை தவிடு பொடி ஆகி போனது யேசப்பா வின் நாமத்தில் 🙏🙏இந்த நாள் ஜெயத்தின் நாள் என்று அறிக்கை செய்கிறேன் 🙋♂️🙋♂️இந்த குரூப்பில் வைக்க படும் விண்ணப்பம் கேட்கப்பட்டு சாட்சி சொல்லும் படி அருள் செய்யப்பபோகிற தேவனுக்கு கோடி தோத்திரம் அப்பா 🙏🙏யேசப்பாவின் இன்ப நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென் 🙏🙏
கனடாவிலுள்ள என் மகனுக்கு படிப்புக்கான நல்ல வேலையும் விசா கிடைக்க வேண்டி prayer pannunga 🙏🙏🙏🙏😢🙏🙏
@Vetriselvi-p1q25 күн бұрын
Enn kuzlanthaigal kosam jebichen enn thevanal jebikiren intha jebatha pathu inntha kuzlantha undaguchi athukosam jebikiren enn theven aasirvatham koduthuar athikosam naantri raja enn thevanuke magimai unndavathaga amen aaleluya
@nirmalanirmala91672 жыл бұрын
ஆமென் நன்றி அப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி அப்பா நன்றி நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா
@ChitraAngappan24 күн бұрын
ஐயா இந்த ஆண்டு என் மகள் எழுதுகிற தேர்ச்சி மில் வெற்றி ப் பெற அவள் வேலைக்கு போக ஜெபியுங்கள் ஐயா என் மகளுக்கு ஆமென் அல்லேலூயா
@StellaVijayakumariАй бұрын
Engal veetil ulla Penn entha prachani illamal vilaga seyum Amen
@kannandhana2 ай бұрын
Enna kanna vaa ennudo seravedoma jesus ungali mulumyyaa napueerain 😢
@cicilyrajaian86462 жыл бұрын
Yesappa en magalàiyum marumaganaiyum sertu vaiyugal appa amen
@shyamalapaul74424 ай бұрын
🙏 Amen Alleluia Glory to Jesus. 🙏🙏🙏
@NirmalaNirmala-r1iАй бұрын
நன்றி அப்பா என்னையும் என் குடும்பத்தையும் இது வரை நடத்தினிர் இனி மேலும் நடத்துவீர் அப்பா எனக்கான போராடங்கள் நீங்கி போவதாக அப்பா உம் கிருபை பெருகுவதாக தகப்பனே ஆமென் எங்களை சுற்றிலும் நீங்கள் என்னோடு தகப்பனே நன்றி அப்பா எனக்காக எதிரி யார் அவர்கள் உமக்கு எதிரிகள் என்னை பகைக்கிறவர்கள் யாவரும் உம்மை தானே பகைக்கிறார் அப்பா நீ என்னோடு என் குடும்பத்தோடு இருப்பது உம்மை தெய்வமே
@jenijeni5733Ай бұрын
Amen 🙏 udampu sari illata enga appa ku nalla health vanthu nalla padiya vara arul puriyum heat la um brain iruka problem sari aagi vara arul tharum kadavuley 🙏
கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் சுதாஎனதுகனவனைவிட்டுவிலகவேண்டும் வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂
அப்பா என் தகப்பனே ஆண்டவரே...... 😭 என் மாமியார்க்கு போன மாச உடல் சரில்லாம போச்சி அப்பா நானே தனியா ஒரு ஆள நின்னு ஸ்டான்லி ஹாஸ்பிடல் சேர்த்து 15 நாளா இரவு பகலுமா கஷ்டப்பட்டு நானும் என் கணவரும் அவ்ளோ கஷ்டப்பட்டோம் ஆண்டவரே.... என் கணவர்கூட பொறந்தவாங்க 2 அண்ணன் இருக்காங்க அவங்க ஒரு நாளும் ஹாஸ்பிடல் வந்து தங்கல... 15 நாள் கைய்ச்சி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம்..... வந்தும் என் மாமியார் அவங்க 2 மருமகளோட சேர்ந்து என்ன கொஞ்சம் நஞ்சம் கொடுமை பண்ணல அப்பா..... அப்பா நா அவங்களுக்காக எவ்ளோ பாடுப்பட்ட தெரியும அப்பா அவங்க அந்த நன்றி இல்லாம பேசுறாங்க ஐயா..... எனக்கு குழ்ந்தை இல்லனு என் மனச வலிக்குற மாதிரி பேசி பேசி எனக்கு வீடு இல்ல வெளியே போ னு சொல்றாங்க அப்பா..... என் கணவர் இருந்த ஒரு மாதிரி நடிக்கிறாங்க..... என் மாமியார் சொல்லக்கூட எனக்கு அசிங்கமா இருக்கு அப்பா....... அப்பா என் வேதனை கண்ணீர் மனக்கவலை நீங்க பாக்கணும் அப்பா...... என்ன கஷ்டபத்தி பாக்குற மாமியாருக்கு என் கணவரோட அண்ணிக்கும் நீங்க தண்டனை குடுக்கணும் அப்பா என் மனசுல அவ்ளோ வலி இருக்கு அப்பா..... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இல்லனா என் உயிர் நீங்களே எடுக்கோங்க அப்பா pls pls pls pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 உங்கள நம்பி இருக்கே அப்பா நா நம்பினவங்க எல்லாரும் எனக்கு ஏமாத்திட்டாங்க அப்பா..... என்ன கஷ்டப்பட்டது போதும் appa😭😭😭😭😭😭😭😭😭😭😭
Thank you jesus halaluya jesapaa nahn kilpadigiran migaum thalmaudan kakiran ungalal mudiyada kariyam ondrum Ellai appa unga kirubaya thanga appa En Erudayam santhosamaga erukka niga ahsirvatham pannuga appa nahn kakira kariyangaluku atputhethai thanga jesapaa please help pannunga I love you jesus Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏🙏🙏🙏 amen and God bless you all and amen 🙏 amen 🙏 alliluya
@glorysheeba37702 жыл бұрын
நன்றி தகப்பனே, நீர் எங்களை பாதுகாத்து பெலப்படுத்துவதற்காக நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralidevi6832 жыл бұрын
Please pray for my family members redeem from evile sprit and pease of mind thankyou jesus daddy amen,amen amen
@krishnavenimuthusamy38537 ай бұрын
நன்றி அப்பா ஆமென்🙏🙏
@ushaselvin33022 жыл бұрын
ஜயா நன்றி மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட ஜெபித்தீர்கள் இயேசப்பா உதவி செய்தார் இன்று ஹால் டிக்கட் வாங்க கிருபை செய்த தேவாதி தேவனுக்கு கேடான கேடி நன்றிப்பா🙏🙏🙏🙏💓 கொடைக்கானல் உஷா
@praveensaish8007 Жыл бұрын
Amen Jesus.. thank you for blessing
@margaretrajan29205 ай бұрын
Praise the lord pastor, your prayer is very usefull in my life,