Contact: 9176827682 Whatsapp - wa.me/919176987698 Email Id : admissions@myeduverse.net Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Artificial Intelligence, Data Science, Business Analytics, Machine Learning, Generative Ai, Java Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance along with resume building and mock interviews throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
எதிர்காலம் எப்டி இருந்தா என்ன... இந்த நிமிஷம் நாம சந்தோசமா இருப்போம்😊😊 ❤️❤️
@jayabharathi1515Ай бұрын
நல்லதே நடக்கட்டும்
@VRWorld74685Ай бұрын
சூப்பர் 👏
@srisivakumarАй бұрын
அருமை இதுபோல மனநிலை தான் வேண்டும் .
@TysonmanoАй бұрын
இருந்த பூமிக்கு இல்லை சாமிக்கு அவ்வளவு தான் வாழ்க்கை இருக்கும் வரை மகிழ்ச்சியா இருந்து விட்டு போகலாம்..🙏🏻😪
@indian6172Ай бұрын
பெரிய தலைவர் என்றாள் மனிதன் தானே கடவுள் இல்லையே
@maryliya5884Ай бұрын
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். ( மத்தேயு 24 : 7 ) For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places. ( Matthew 24 : 7 )
@WGM07Ай бұрын
இவர்கள் எல்லாம் சொல்வதற்கு முன்பாகவே பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசனமாக பல நூற்றாண்டுக்கு முன்பாகவே எழுதி வைக்கப்பட்டு இருக்கு அது இப்பவும் இருக்கு இது எல்லா இயேசுவின் வருகைக்கு அடையாளம் அவர் வருகை மிக சமீபமாய் இருக்கு நாம் இயேசுவை ஏற்றுக் கொள்வோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@mridhulasivakumar7556Ай бұрын
It was a morning dream.. but I'm sure nothing will happen beyond our lord Christ
@dineshc738Ай бұрын
Hey sorry man na un video pakkamalaye unna romba under estimate pannitean iniki oru rendu video than pathean… romba pidichiruku… love you man ❤ ne itha vida Innum perusa varuva varanum .
@prabhusamuel5522Ай бұрын
இந்த உலகத்திலேயே யாரும் கடைசி வரைக்கும் வாழப் போறது கிடையாது யாரை கடைசி வரைக்கும் பாடு பொழுது கிடையாது இப்படியே இப்படியே பேசி இந்த அப்புறம் உங்கள் லைஃப் போயிடும் அப்புறம் நீங்க அந்த பாபா மாதிரி தான் கண்ணு மூடிட்டு உன் ஊரில் உட்கார்ந்து இருப்பீங்க தப்பா நினைச்சுக்காதீங்க பிரதர் நல்லுதான் சொல்றது நம்ம லைஃப்ல எப்படி நம்ம முன்னேறனும் இதை ஏதாவது ஒரு அறிவு அறிவுரை இருக்கா இப்ப நம்ம இது தான் வேணும் நன்றி 🙏🏼❤️🙏🏼
@maryliya5884Ай бұрын
அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். ( மத்தேயு 24 : 30 ) And then shall appear the sign of the Son of man in heaven: and then shall all the tribes of the earth mourn, and they shall see the Son of man coming in the clouds of heaven with power and great glory. ( Matthew 24 : 30 )
@davidkumar2804Ай бұрын
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது ஏன்னா எனக்கு இந்த பூமியிலே ஆஸ்த்தியோ ஜாஸ்த்தியோ சொந்த வீடோ ஒன்னும் இல்லை உலக அழிவை வரவேற்க்கிறேன்
@advkgandhi6242Ай бұрын
🤣🤣🤣
@vijeibalaji551524 күн бұрын
நல்ல மனசுயா உனக்கு
@Deepa-z1wАй бұрын
பாபா வாங் கடவுள் கிடையாது சொல்வதெல்லாம் நடக்க.. சொல்வதில் 10% நடக்கலாம் அவ்வளவு தான்
@chandramukeshRaja29 күн бұрын
This year of 90 percent happened
@SivaSiva-io3xh26 күн бұрын
2024 enna nadanthathu
@srikanthram153920 күн бұрын
@@chandramukeshRajaYenna nadanthuchu apdi
@murugans8560Ай бұрын
மரணம் இழப்பு சஸ்பென்ஸாக இருந்தால் நமக்கு நிம்மதி
@Davidratnam201113 күн бұрын
All believe accept only true living God Jesus Yesu Yesappa is going to come very soon
@selvamania8745Ай бұрын
2024 ல் இவர் சொன்னது என்ன நடந்தது
@tharadas510723 күн бұрын
Bhadilai thedanum namm
@The_Mining_Engineer22 күн бұрын
Chumma timepass ku kealu brw..Onnum nadakaathu..Thamasu😂
@kinghshhd5 күн бұрын
Athu ellam nadanthurukku
@maryliya5884Ай бұрын
அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். ( மத்தேயு 24 : 29 ) Immediately after the tribulation of those days shall the sun be darkened, and the moon shall not give her light, and the stars shall fall from heaven, and the powers of the heavens shall be shaken: ( Matthew 24 : 29 )
@darkjustice850626 күн бұрын
கடவுள் மறுப்பவர்களான திராவிர்கள், தங்கள் வேடத்தை களைத்து … அந்த நேரத்தில் கடவுலே எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்றே வேண்டுவார்கள்.
@Itzmelakshmi5Ай бұрын
Yn pa ...oru varudam kuda nallave irukatha...eppa paru ... negatively....pls ...vendam...new year happiness yae ila ipolam...aana small agela... happy ah irukum ...appo enga oorla cake 🍰 cut pannuvAnga....engalukum kedaikum....
@papayafruit5703Ай бұрын
JFYI 8:36 it’s not Blage. It’s Plague. Pronounce as Pa ப, not Ba.
@lokeshpugazharasu5678Ай бұрын
Baba vanga sonnathu ethavathu 2024 la natanthu iruka sha bro sollunga
@mohansega981210 күн бұрын
Read Holy bible chapters Matthew 24: 5-7😢😢😢😢
@logamurthylogu-l8zАй бұрын
காலமெல்லாம் கதறல்கள் அவனன்றி ஓர் அணுவும் அசையாது நல்லோர்க்கு நலமே சூழும்
@maryliya5884Ай бұрын
அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். ( மத்தேயு 24 : 36 ) But of that day and hour knoweth no man, no, not the angels of heaven, but my Father only. ( Matthew 24 : 36 )
@lalithaganeshram1537Ай бұрын
நல்லா இருக்கோம் ஷா தம்பி
@village549826 күн бұрын
இருக்கும் வரையில் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்
@kamakshihariharenАй бұрын
U finished with positive words 👌👌
@dharanicharu8068Ай бұрын
Hi Sha bro...2024 YT recape la unga channel dhaan adhigamaa paathurukken Top 1 la irukku🎉...
@mohansega981210 күн бұрын
😢ALREADY HOLY BIBLE 3400 YEAR'S AGO SAYS EVERYTHING BROTHER😢😢😢
@RJ_JeevaАй бұрын
Kalkatha doctor issue ennachi sha?
@ShaBooThreeАй бұрын
@@RJ_Jeeva no new updates
@sultanariff9934Ай бұрын
இதில் எதுவும் நடக்காது இறைவனின் நாட்டப்படியே நடக்கும்
@kavitha.vkavitha4137Ай бұрын
புது வருடம் வருவதற்கு முன்பே ஏன் இப்படி பயமுறுத்துறாங்க தம்பி
@All_Rounder_PMАй бұрын
0:45 MG squad Assemble 😂
@kingaaron5673Ай бұрын
ஒவ்வொரு ஒவ்வொரு வருடமும் பாபா சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் நீங்களும் அதை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்
@Storyweave-j2yАй бұрын
Ana ethum nadantha mathri theriyala 😂😂😂
@rahamankhan1121Ай бұрын
God is true, Find the true god 🙏
@mujeebvisualsАй бұрын
பாபா வாங்கா போதையில் உளருகிறார். சும்மா எதையாவது சொல்லி வைப்பார் அது நடந்தால் தன்னை பிரபல்யபடுத்துவார், நடக்காவிட்டால் மக்களே அதை மறந்துவிடுவார்கள். 😂😂
I am the G.O.D. nu 2025 la intha Ulagathula irrukuraella ella uireuku theriya varum nu lady Baba Vanga vum, Nostradamus vum sollirukanga. and by the way itha ellamthayum naan than vechu seiya poren..😇😅🤣😂🤪
@rsr3519Ай бұрын
March 29 , Sani peyarchi. More than that 6 graha serkai asap 2019 dec, the year when corona first araised in china.
@CK-ef4yfАй бұрын
2000ல் உலகம் முடங்கும் அழியும்னு செய்தியை பரப்ப தொடங்கி இன்றுவரை பலர் பேசியும் சினிமா எடுத்து பணம் சம்பாதிச்சதே நிதர்சனம். 😂😂😂
@dpvasanthaprema629Ай бұрын
Nice bro….to listen…. Hope good predicted alone happens…..somethings like disastrous is sad… let’s be careful. Thank you Bro for alerting people.
ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். ( மத்தேயு 24 : 39 ) And knew not until the flood came, and took them all away; so shall also the coming of the Son of man be. ( Matthew 24 : 39 )
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 பழைய காலத்து ஓலைச்சுவடியில் எல்லாத்தையும் படிச்சிட்டு இப்ப புதுசா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆக எங்க முடிவுகள் சாமியார்கள் முன்னாடியே சொல்லிவிட்டார்கள் எல்லாத்தையும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதன தர்மம் 🙏
@jayabharathi1515Ай бұрын
நல்லதே நடக்கட்டும் வாழ்கவளமுடன்
@rajadurai8067Ай бұрын
தமிழ் நாடு போல சித்தர்கள் மற்ற மாநிலங்களில் வாழ்ந்து பாடல் வடிவில் வரும் காலம் பற்றிய குறிப்புகள் எழுதி வைத்து இருக்கிறார்களா.
@gunasankar01Ай бұрын
மனிதனாய் பிறந்த எல்லோரும் வள்ளலார் சொன்ன ஜீவகாருண்ய ஒழுக்கத்தை பின்பற்றி பிற உயிர்களுக்கு நம்மால் முடிந்த உபகாரம் செய்தால், இந்த பூமி சொர்க்க பூமியாக மாறும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@sdk6335Ай бұрын
We humans are in the receiving side and nature is in the giving side...let's accept whatever happens until enjoy each and every seconds
@anusuyamurugan8972Ай бұрын
உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் எங்கள் மோடி ஐயா.
@ubaidulla1989Ай бұрын
No no.modiji Avlo sekiram poida kudathu.. Pana pavathalam anubavachitu than poganum
My assessment correct means, a biggest financial crises will be on 29.03.2025.
@vanithasellamuthu87Ай бұрын
Positive vibe Mr Sha
@vasanth9113Ай бұрын
Nitesh Kumar Reddy life story podunga anna
@mercyrei9341Ай бұрын
Jesus coming soon, this all incident already written in bible bro, Jesus Christ already tell in bible every details about the end of the world and wat will happen next2... So christian we already know this all will happen in this world as Jesus Christ already written in the bible...
@rajeshn5350Ай бұрын
Bro 2025 prediction irukatum 2024 predictionsvlam nadanthucha nu oru Vedio podunga
@josephalfred921129 күн бұрын
We watched TCP right information
@elakiyasinfinity20 күн бұрын
Brooo, 2024 prediction last year potrupimga la ...adhellam yesr end kulla edhu ellam real ah nadandhurukunu nu review podunga bro....
@aslammohamed8965Ай бұрын
05:27 yesterday Adelaide Test Match la ஒரு ஏலியன் விளையாடி மொத்தம முடிச்சி vitturichchi 😂😂😂
@ShaBooThreeАй бұрын
🤣
@MohamedBegam-j2zАй бұрын
வருஷ கடைசி வந்தா இது பேச்சு
@jbcc766Ай бұрын
RCB epa cup adikum nu ketu solunga
@manirajamani4903Ай бұрын
புதிய கலகத்தை நடத்தி கொண்டிருக்கும் புதின்
@SophianaguАй бұрын
Of course sha, organ related is top priority 👍 others are really scaring 😅 . Thanq u for sharing to the positive vibe holder sha😊
@johnsonraja00823 күн бұрын
உலகம் முடங்கினா, .. apo rajalashmi la serala bro naan
This information has intimated indirectly, that is god available?
@AmulR-xx7fi27 күн бұрын
நீங்கள் சொன்ன மாதிரி கடந்த சில வருடங்களில் ஆஸ்திரேலியாவின் ஆய்வக த்திலிருந்து ஒரு சில வைரஸ்கள் காணாமல் போய்யுள்ளது
@Zodiacgamer001Ай бұрын
Oruvela Modi ji ah irukumo?🙄🤣
@kamalhaasan7898Ай бұрын
Unga Aaatha va iruka mudiyathu 😂
@jeyanthinarayanan2564Ай бұрын
😂
@ArunaMuthu-v7wАй бұрын
What's benifi for you?
@pollathava372Ай бұрын
Advance RIP for Ayattulla Hameni 😂
@02121987ableАй бұрын
@@kamalhaasan7898Amma appava pathi pesumbhodhey theriuthu sangi nu arivukettu kooo public la omma athana pesunavangha tharkuri nainghala😢
@karunakaran346Ай бұрын
3D to 5D பற்றி சொல்லுங்கள்..
@M.ThomasK.Thomas20 күн бұрын
Bro oru doute ithalm avaruku yaru sollura ga baba vanga ku
@sundarmoorthi633929 күн бұрын
Stalin தான் போறாரு
@ekambaramponnusamy774612 күн бұрын
Those who are here today know who is dead
@JamalAbdulnazerАй бұрын
Baba Vanga predictionதான் சொன்னார்கள் Doctor Rama Murti நரம்பியல் நிபுனர் பல வருஷத்திற்கு முன்னாடியே ஆராய்ச்சி செய்து சொல்லி விட்டார் நமது மூளையின் பரிவான வளர்ச்சி 3% தான் வேலை செய்கிறது ( மூளையின் அள௨ வளர்ச்சி அல்ல ) அறி௨ திறன் அதிகரித்துக் கொண்டே போகும் அப்போது மூளையும் மூளையும் பேசிக் கொள்ளும் என்றார்கள்
@UT-888823 күн бұрын
ஒவொரு வருட முடிவில் உங்க தொல்லை தங்க முடியல்ல. இதெல்லாம் உலக வானிலை அறிக்கைகளின் தொகுப்பு. மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் முன்னேற்றமாகும். இதை எல்லாம் தொகுத்து இவர்களின் என தொகுப்பு தான் கவலை.. யுரூப் உங்களுக்கு காசு தான்.. நடத்துங்க நடத்துங்க
@YathuYathu-xp6vkАй бұрын
WTC championship final yarru win pannuvanga nu solli irukanga?
@apsiya.s.r14 күн бұрын
Pona varsham Apr month la suryan kaatru light ah adichatha sonnanga aana enga Vellore la anal kaatru apdiye few seconds neruppu eduthu mela potta mathiri feel, adhuve thaanga mudila 😢😢 but puyal nu solli bayamuruthiringa😭😭😭
@VanajaVaradayinisdd23 күн бұрын
Baba vanga usnot god. so no need to afraid of his speech😢😢😢😢😮
@mridhulasivakumar7556Ай бұрын
I dreamed of UFO and aliens visiting Earth
@vaisalivelmurugan8553Ай бұрын
Enna romba bayamuruththuraanga😢😮
@ravichandran7234Ай бұрын
டிரப்பதான் போட போறாங்க.அதை பாபா வாங்க சொன்னதாலதான்நடக்குதுன்னுகதைவிடுறாங்க
@BratStudiozАй бұрын
2026 enga anna Thalapathi Vijay CM avara nu illa ya onum solla la ye Baba vanga Grand ma 😅😂😂
@syedshah244229 күн бұрын
Na ninachathu thana neengalum ninachinga 😂...enaku ennamo ...vidiyama poga poguthu oru arasu 😂
@davidkumar2804Ай бұрын
பாபா எங்கோ தாபாவிலே தண்ணி அடிக்கும் போது கணவு கண்டிருப்பார்
@VinothKumar-fg9elАй бұрын
இந்தம்மா எப்பவுமே நெகடிவ்வா தான் சொல்லும் 😮
@chandrikachandu8048Ай бұрын
அப கருணாநிதி குடும்பமா 😂😂😂😂😂
@pollathava372Ай бұрын
ரசியா சீனா ஈரான் வடகொரியா இந்த நாடுகளின் ஒரு ஒரு தலைவருக்கு கண்டிப்பா RIP காத்திருக்கிறது😂
Mars la yarachu irunthatanae por la varum sha anna 😅😅😊😊
@sujijanu9102Ай бұрын
Organ growing has already started in 2015 . Stem cell printing machine and cell line development I worked in that 😅
@raviantonyclement3251Ай бұрын
ஐய்யா கடவுளே அத அந்த கேடியாக இருக்கட்டும்.
@jacqulina794Ай бұрын
No internet no power supply ah irukumbothu epdi human organs create pannu vanga?
@sanjaikumar7206Ай бұрын
2026 Fifa Final Match Argentina Vs Brazil Appo Alien Entry Agum Second Half laa varum
@keethajona222923 күн бұрын
Sebah…. Thalaiyellam suthuthuppaaa…😮
@rajishankar5866Ай бұрын
We are speaking foreigners prediction,in telugu we have sri potuluri veera brahmam gari charithra, he has given all the predictions , which is keep on according to that, I have seen this film on my childhood,NTR acted in this film. We have his jeeva samadhi in Bandarupalli Andhra.pls do some research on this content.
@megalaradhakrishnan4 күн бұрын
1st pridiction...
@NiroshanCHANTHIRAАй бұрын
ஐயா இவையெல்லாம் நடக்கும் என்று தமிழ் சித்தர்கள் சொல்லவில்லையா? வெளிநாட்டினர் தான் சொன்னவர்களா.
@prabhusamuel5522Ай бұрын
ரொம்ப நாளா கஷ்டப்பட்டு பேசுறீங்க சூடா ஒரு டீ இரண்டு வடை சாப்பிடுங்க