A.R.Rahman - THE SAMBAVAKAARAN 🔥🔥🔥| Legendary Singers introduced by ARR | An A.R.Rahman Squad❤️🎵

  Рет қаралды 394,395

Cinema Ticket

Cinema Ticket

Күн бұрын

Пікірлер: 2 400
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Күн бұрын
Extremely Satisfying and happy to see all your love through the comments! Enna solradhune therla! Nandri en makkale❤️🫂 Love you all❤️🙏🏼
@shankarraj3433
@shankarraj3433 Күн бұрын
🎹🎼
@raihanafarveen1528
@raihanafarveen1528 Күн бұрын
Bro you deserve it!
@santhoshm8927
@santhoshm8927 Күн бұрын
Awesome work as usual ❤ keep up the good work bro
@vinithamilevahanan
@vinithamilevahanan Күн бұрын
Semmaya iruku en mudinjithu nu iruku. Part 2 Please!!
@ShalinikaranShalinikaran
@ShalinikaranShalinikaran Күн бұрын
Semma anna eppavume neenga rocking than🥰
@Saji_saji
@Saji_saji 2 күн бұрын
இன்னும் வீடியோ பெருசா இருந்து இருக்கலாம் என்று நினைக்கிறவங்க எத்தனை பேரு 🎉🎉
@gowthamfamilys6477
@gowthamfamilys6477 2 күн бұрын
ஆமாங்க மா 😁❤
@CinemaRasigan001
@CinemaRasigan001 Күн бұрын
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😊❤
@BC999
@BC999 Күн бұрын
LIES can be of any number / length! Adichhu vidradhu dhaane; adharku enna thadai?!
@sadiq99401
@sadiq99401 10 сағат бұрын
To this video, he has done so much research!!!! we have to appreciate him!
@BC999
@BC999 9 сағат бұрын
​sadiq99401, Yes, maybe he will get his Nobel Prize soon! Minmini (Mini Joseph, named so by Ilayaraja), Sujatha and Unni Menon were all INTRODUCED by ILAYARAJA! IR also introduced Chitra, Mano (Nagoor Babu, named by Ilayaraja), Mahalakshmi Iyer, SP. Charan, Harish Raghavendra, NSK Ramya, Anitha, and many more singers like Jency, Uma Ramanan, Malaysia Vasudevan, Swarnalatha, Deepan Chakravarthy, S. N. Surendar etc. Karthik shot to overnight fame with OLiyile therivadhu song. They all became household names with the music of IR. Arr only used many singers for their "fresh voice", like disposables. He rarely nurtured / groomed talents like IR did with SPB, SJ, Mano, Chitra, KJY, Swarnalatha and MV. Even amongst those Arr did give many opportunities, the total number of songs of those singers is much LESS than what IR gave his singers during 80s and 90s. E.g. Minmini, introduced in Meera, has sung MORE SONGS (50+) for Ilayaraja than Arr (10 songs)! Hariharan's might be the same case too. He was given the whole album, Kaasi.
@batchanoor2443
@batchanoor2443 2 күн бұрын
உண்மையிலேயே இந்த வீடியோவை ரகுமான் பார்த்தால் அவரே ஆச்சர்யபடுவார்.அழகான தொகுப்பு. 👍 👌 ✔️
@BC999
@BC999 Күн бұрын
Yeah, yaen endraal, arai kuraiyaaga ippadi adichchu vittaal avarukke theriyaadhe!
@sarangopi9116
@sarangopi9116 6 сағат бұрын
என்ன மயிர தெரியும் உனக்கு போடா😂​@@BC999
@aroedits917
@aroedits917 2 күн бұрын
Yowwww un video mattum skip pannave thona matenkuthu ya. vera level ah video ah intersting ah konduporinga❤
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 күн бұрын
@aroedits917
@aroedits917 2 күн бұрын
@@CinemaTicketTamil 🤩
@viratnaveen3576
@viratnaveen3576 2 күн бұрын
Yes Bro
@anbu9797
@anbu9797 2 күн бұрын
Exactly bro same ❤
@divyamurugesh2281
@divyamurugesh2281 2 күн бұрын
Yes❤️
@lawrancelaw7405
@lawrancelaw7405 Күн бұрын
ஒரே வீடியோவில் சுருக்கிட முடியாது Part 2 வேண்டும்.....❤
@prabakarant6908
@prabakarant6908 Күн бұрын
என்னோட தூங்கமே போச்சுயா.. 29 minutes not enough For Legends.... Need part 2, 3
@gokul_raj_47
@gokul_raj_47 2 күн бұрын
30 வருடங்கள் கழித்தும் அடங்காத ஒரே புயல் 🗿🌪️🛐
@sathishkumarsathishkumar2107
@sathishkumarsathishkumar2107 2 күн бұрын
💯
@gokul_raj_47
@gokul_raj_47 2 күн бұрын
@sathishkumarsathishkumar2107 🙌
@CinemaRasigan001
@CinemaRasigan001 Күн бұрын
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😊❤
@gokul_raj_47
@gokul_raj_47 Күн бұрын
@CinemaRasigan001 done 👍✅
@raa245
@raa245 Күн бұрын
Poda dai
@thamizhthagaval
@thamizhthagaval 2 күн бұрын
தலைவா நீங்க பண்ணிருக்குற சம்பவம் வேற லெவல். அவருக்கு one of the best tributes. எவ்வளவு research பண்ணி இருக்கீங்க.
@RzrAkbar
@RzrAkbar Күн бұрын
🎉
@d33nuk
@d33nuk Күн бұрын
பெரிய பாய் அதிகமான பாடகர்களை மட்டும் அறிமுக படுத்தவில்லை ! இசைக்கருவி வாசிக்கும் கலைஞர்களையும் அறிமுகம் செய்து , அவர்களது பெயரை தனது கேசட் மற்றும் சிடிக்களில் வெளியிட்டு , அவர்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி வாழ்வளித்தவர் ! இதை முதன்முதலில் இந்திய திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ரஹ்மான் மட்டுமே ! மற்றவர்களை மதித்து கை தூக்கி விட்ட கர்வம் , தலைக்கனம் , அகங்காரம் இல்லாத தங்கமான மனிதன் ரஹ்மான் சார் 🥰
@BC999
@BC999 16 сағат бұрын
MYTH spread by Rahmaniacs, for Rahmaniacs!
@prakashmurali8098
@prakashmurali8098 Күн бұрын
எப்பப்பா என்ன ஒரு detailing search எத்தனை பாடகர்கள் நமக்கு தெரியாமல் இருந்திருக்கின்றன நண்பா நீங்க வேற லெவல் நண்பா
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Күн бұрын
Nandri Prakash ❤️
@sudhanraj1574
@sudhanraj1574 Күн бұрын
நான் நினைச்சு கூட பாக்கல நீங்க இப்படி ஒரு சம்பவம் பண்ணுவீங்கன்னு அதுவும் தலைவர் பர்த்டேக்கு ❤❤❤❤❤❤
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Күн бұрын
Thanks Sudhan bro❤️
@johnnavin
@johnnavin 2 күн бұрын
என்னை பொறுத்தவரை இசையென்றால் அது இசை புயல் ஏ.ஆர். ரஹமான் மட்டும்தான்! ❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilthuligal7402
@tamilthuligal7402 Күн бұрын
கமெண்டில் அனைவரும் உங்கள் வீடியோவை பற்றி பேசுகிறார்கள், பாராட்டுகிறார்கள்...ஆனால் எனக்கோ எப்படி உங்களால் இவ்வளவு ஒரு ஆகச்சிறந்த இசை ரசிகனாக இருக்க முடிகிறது என்பது தான் என்னை வியக்க வைக்கிறது. வெறும் வாய் வார்த்தைக்காக கூறவில்லை என் முழு மனதார கூறுகிறேன் உங்கள் இசை ரசனைக்கு என்னுடைய ஒரு hats off 🙌🙌🙌 உங்கள் பணி மேலும் மேலும் தொடர்ந்து வளர்ந்து அனைவரையும் இதுபோல எப்போதும் மகிழ்விக்க வேண்டும்... 🙏🙏 ஓம் நமசிவாய🙏
@recipearts3541
@recipearts3541 Күн бұрын
So without arrahman the kolly music industry is nothing. He's only legend who introduced many singers❤😮😮
@husnimohamed4480
@husnimohamed4480 2 күн бұрын
ippo Anirudh pannurathu than music endu kekum 2k kidsku intha video oru must watch...!
@vinoth10
@vinoth10 Күн бұрын
ஒரு காணொளியில் ஒரு முறை புல்லரிக்கலாம் ஆனால் காணொளி முழுவதும் எப்படி புல்லரிக்கும் ARR IS GRRRREATTTT
@kumarankk9061
@kumarankk9061 Күн бұрын
30 Nimisham epdi pochu nu theriyala.... Neenga Vela level Nanba... Hats off 👏 🙌 👌
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Күн бұрын
Nandri thambi
@thevamunnes
@thevamunnes Күн бұрын
Part 2 please
@karthikpradeep7744
@karthikpradeep7744 Күн бұрын
Ji Suresh peters
@maheshvenkatesan617
@maheshvenkatesan617 13 сағат бұрын
Yov .. CT part 2 part 3 podu...nooru varusham nalaa irupaaa
@mohamedafrar6115
@mohamedafrar6115 Күн бұрын
Missed swarnalatha, subha, Unni Menon, jayachandran, Jonita Gandhi, Madhushree, mohit Chauhan, Rakshita... Also Introduced many rappers like blaaze , suresh peters, adk, sri rascol, apache, Lady Kash, emberrap and many more.
@rajbhava9039
@rajbhava9039 Күн бұрын
ஏ ஆர் ரஹ்மான் ரசிகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்❤❤❤❤
@sarangopi9116
@sarangopi9116 5 сағат бұрын
ஒரே பாடகர்களை மாறி மாறி பாட வைக்காமல் ... எத்தனையோ பாடகர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கு ஏற்றிய நீங்கள் ஒரு மாமனிதன் தான்... நன்றி ஏ ஆர் ரகுமான் ஐயா ....
@Tamil_diaries
@Tamil_diaries 2 күн бұрын
கண்ணு கலங்கிடுச்சுயா... சின்ன வயசு ஞாபகம் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போச்சு ❤❤❤
@parthaabarath601
@parthaabarath601 2 күн бұрын
இப்போ தான் இருங் பாய் ஆன 30 வருஷம் மாவே நம்ம பெரிய பாய் தான் ❤💥
@SanthoshkumarD-c1l
@SanthoshkumarD-c1l 2 күн бұрын
1990 2010 2020 என மூன்று தலைமுறைகளாக தன்னுடைய இசையாலும் குரலாலும் நம்மை மகிழ்வித்து கொண்டிருக்கும் இசைப்புயல் ஏர் ரஹ்மான் ❣️
@divyasathishkumar8492
@divyasathishkumar8492 2 күн бұрын
2000 ah vittutinga bro
@CinemaRasigan001
@CinemaRasigan001 Күн бұрын
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😊❤
@samwienska1703
@samwienska1703 Күн бұрын
தலைமுறைகள் ❌ பதிற்றாண்டுள்/தசாப்தங்கள்✅
@mohamedhashim6059
@mohamedhashim6059 Күн бұрын
​@@CinemaRasigan001ஏன்டா தே பையா பார்த்து பொறாமை யில் வெடித்து செத்துட போறே மாமா நா ய்
@ravinragav1126
@ravinragav1126 Күн бұрын
I became thalaivARR die hard fan when I was just 5 years old kid in 1994. This video is pure gold. Thanks to cinema ticket❤
@jayakumarraam
@jayakumarraam Күн бұрын
Bro.. அவரு பன்றரோ இல்லையோ நீ நல்லா பண்ற சூப்பர். Excellent 👌
@stmtravelsm5428
@stmtravelsm5428 Күн бұрын
👌👌👌
@aroedits917
@aroedits917 2 күн бұрын
Ella singers um introduce panna namma ThalaivARR ku oru salute ❤
@Selvaraj-gu3px
@Selvaraj-gu3px 2 күн бұрын
நான் என்னத்த சொல்ல A. R. ரஹ்மான் இருந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பதை பெருமை கொள்கிறேன் ❤❤❤❤
@iCute_Devil
@iCute_Devil 2 күн бұрын
‘சம்பவக்காரன் ' - சரியான வார்த்தை!
@NeerajaaMuktiNilaya
@NeerajaaMuktiNilaya 11 сағат бұрын
Imagine music industry without Hariharan,Unni Krishnan, Shankar mahadevan,Srinivas,Harini,Karthik,Naresh Iyer,Pradeep,Sid,Devan,KK and Chinmayi."ARR"...CANT IMAGINE WITHOUT.
@amidhiva3663
@amidhiva3663 2 күн бұрын
காலத்தை வென்ற ஒரே இசை கலைஞர். நான் என்னவோ தற்கால குழந்தை தான்.ஆனால் நானும் அவர் இசைக்கு அடிமை தான். Proud to be an A.R.R sir fan❤
@KISHOREKUMAR-ej5po
@KISHOREKUMAR-ej5po 2 күн бұрын
ஏ. ஆர். ரஹ்மான் இல்லையெனில், தமிழ் இசை 1990 களில் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்காது.
@gulfresident24
@gulfresident24 Күн бұрын
Not Tamil music , Indian music
@yogaab6193
@yogaab6193 Күн бұрын
Kamdipaaga
@OrdinaryOsaka
@OrdinaryOsaka Күн бұрын
சென்றிருக்கும், கொஞ்சம் லேட் ஆயிருக்கும்.
@p.k.vallal7691
@p.k.vallal7691 Күн бұрын
It's true words bro
@Tirunelveli_indian
@Tirunelveli_indian Күн бұрын
Indian music
@sivasiva-vd5jt
@sivasiva-vd5jt 2 күн бұрын
"உசுறே நீதானே நீதானே நிழல உன் கூட நானே எதுவும் வேண்டாமே வேண்டாமே முடிவும் உன் கூட தானே" Only ARR 🔥🔥💥💯
@rayeesahmed2846
@rayeesahmed2846 Күн бұрын
சாதாரண ஆட்களை அடித்து டான் ஆகலேட நான் அடித்த எல்லோரும் டான் தான்டா என்ற வசனம் போல் உள்ளது இந்த காணோளி ஏ ஆர் ரஹ்மான் பாட வைத்த அனைவருமே லேஜண்ட் தான்ட என்று சொன்னது போல் உள்ளது மிகச் சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 7 сағат бұрын
பெரிய சம்பவகாரன் சார் எங்கள் பெருமைமிகு ரஹ்மான் ❤
@kamalchota4274
@kamalchota4274 2 күн бұрын
அது என்னமோ என்ன மாயமோ தெரியல உங்க video மட்டும் தான் skip பன்னவே தோனல.. ப்ரோ 👍🔥
@S.K648
@S.K648 Күн бұрын
Yes, one hour video length irundhalum, full paaka thonum, andha ahlavuku detailing iruku
@jamesprince571
@jamesprince571 2 күн бұрын
Arr love songs la semmaya irukum, enna lover than illa 😢
@CRAZYKRISH-xo5bv
@CRAZYKRISH-xo5bv 2 күн бұрын
Same to you 😂😂😂😂😂
@jarnamhar
@jarnamhar 2 күн бұрын
Avarukkae illa bro 😢
@Venom_earth_616
@Venom_earth_616 2 күн бұрын
Masturbating pannu pesama... Yean kadharittu irukka😂😂
@CinemaRasigan001
@CinemaRasigan001 Күн бұрын
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😊❤
@MERITCREWZ
@MERITCREWZ Күн бұрын
​@@jarnamhar😂😂
@naveenchinna008
@naveenchinna008 2 күн бұрын
இசையை என்னும் கலையை இரைச்சல் இல்லாமல் ரசிக்க வைத்த எங்கள் இசை ஜென்டில் மேன்...A.R.RAHMAN ❤🎉 இவர் இசையில் சத்தமும் சங்கீதம் தான்... HAPPY BIRTHDAY SIR ❤
@ganeshrvgk
@ganeshrvgk Күн бұрын
AR is a legend, no doubt about it. All these songs are my favorites. I love all these songs.
@chinnayanstephen1131
@chinnayanstephen1131 13 сағат бұрын
அருமையான தொகுப்பு....ஓட்டிவிடாமல் தொடர்ந்து பார்த்த முதல் காணொளி இது. அவ்வளவு தகவல் கொண்ட காணொளி இது...... அறிமுகம் செய்யப்பட்ட பாடகர்களின் தற்போதைய பாடல்களை முதலில் பதிவு செய்து அதன்பிறகே ஏஆர்ஆர் அறிமுகம் செய்யப்பட்ட பாடலை பதிவு செய்தது ஓர் எதிர்பார்பை ஏற்படுத்தியது...நன்றி
@sarumathi2920
@sarumathi2920 2 күн бұрын
90s ல and early 2000s AR. ரகுமான் எங்களுக்கு வசந்த காலம்❤❤ அப்போ வந்த பாடகர்கள் ஹரிஹரன் கார்த்தி உன்னி மேனன் சீனிவாஸ் விஜய் யேசுதாஸ் உன்னிகிருஷ்ணன் ஹரிஷ் ராகவேந்தர் எங்களால மறக்கவே முடியாது
@sachinsubi6780
@sachinsubi6780 Күн бұрын
இத்தனை,சிங்கர்ஸ் பாடினாலும்..எனக்கு என்னமோ AR ரஹ்மான் சார் மியூசிக் மட்டும் தனியா டாப்ல இருக்குது❤❤❤
@Kum286
@Kum286 2 күн бұрын
இருங்க பாய் ❌ பெரிய பாய் ✅
@xmaxse
@xmaxse 22 сағат бұрын
எப்பபா...... இந்த வீடியோ தொகுப்பு..... உங்கள் உழைப்பு க்கு என் மனமார்ந்த, தலை வணங்கி..... ரகுமான் ரசிகராக , வாழ்த்திருக்கிறேன், நான் இதை பலமுறை பார்ப்பேன், அருமையான வீடியோ, ரசிக்கும் படி இருக்கு, இந்த வீடியோ பார்க்கும் போது, a r ரசிகனாக இருப்பது எவ்வளவு பெருமையாக இருக்கு, நன்றி நன்றி நன்றி.... salute to cinema ticket
@Kiruthika-hk2pv
@Kiruthika-hk2pv 6 сағат бұрын
Unga mela oru nusence case podalam nu iruken...eppo paru ellaroda emotional layum thoondringa bro....😢..ovvoru video vim time travel panni varom.... thank you so much 😢😢😢😢
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த 2 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 ஏ.ஆர் ரஹ்மான் ❤️ அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் ரஹ்மான் ரசிகன் நான் 😍
@RoyalEnfield-w7v
@RoyalEnfield-w7v 2 күн бұрын
Naanum bro ❤
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த 2 күн бұрын
@RoyalEnfield-w7v மகிழ்ச்சி சகோ ❤️
@CinemaRasigan001
@CinemaRasigan001 Күн бұрын
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😊❤
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த Күн бұрын
@@CinemaRasigan001 ஓட்டு போட்டேன் சகோ...👆 மங்காத்தா, சீயான் விக்ரம், சூப்பர் ஸ்டார்...
@MasterVenkateshvenki
@MasterVenkateshvenki 2 күн бұрын
ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் இசையில் இவரின் பங்கு அதிகம். இசைஉலகின் தரம் வாய்ந்த பின்ணனி பாடகர்களின் அறிமுகம் செய்திருக்கிறார் ஆதலால் அவரின் ரசிகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@rajaratnamdhushanthan4254
@rajaratnamdhushanthan4254 2 күн бұрын
தீக்குருவி பாட்டு one of the best song
@deenadayalang6660
@deenadayalang6660 11 сағат бұрын
Hats off to you detailing research work video. I can't belive that you mention Hmming voice notification 24:07 Dominique Cerejo. Not all can do that much detail. Thank for this video. And Happy Birthday Rahman Sir.
@kareempr007
@kareempr007 19 сағат бұрын
மிகவும் அருமை ஆச்சர்யமாக உள்ளது இத்தனை பாடகர்களை அறிமுகம் செய்து அனைவரும் பிரபலமாக உள்ளனர் ஏ ஆர் ரஹ்மான் ஓர் பொக்கிஷம். நன்றி
@spuram6494
@spuram6494 Күн бұрын
0:34 hariharan 2:00 shankar mahadevan 3:11 unni krishnan 4:35 Anuradha Sriram 6:03 Swetha mohan 6:50 kK 7:32 anupama 7:32 shahul 7:32 gv prakash
@kirubakaran9827
@kirubakaran9827 Күн бұрын
Yennaku intha video ve skip panna mudiya la bro......i love this ❤❤❤
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Күн бұрын
❤️🫂
@fahad70
@fahad70 Күн бұрын
பெரிய பாய் பண்ண சம்பவத்த விட நீங்க பண்ண சம்பவம்தான் பெரிசு ப்ரோ.. Worth it
@VLijana
@VLijana 9 сағат бұрын
உங்க குரலுக்காகவே உங்க வீடியோ பார்ப்பேன் ❤
@editpannatheriyadu7321
@editpannatheriyadu7321 19 сағат бұрын
The one of the Finnest and FAN boy sambavam dan inda Birthday wish adum my lovely ARR sir kaga . Thank u for that and this beautiful information that too sir Birthday appo . Really ரொம்ப சந்தோஷம் brother. ச‌ம்பவ‌ம் தொடரும்
@kavin1609
@kavin1609 Күн бұрын
Tribute na ippadi irukkanum!!❤
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Күн бұрын
🙏🏼❤️
@Mohamed_IhlasOffl
@Mohamed_IhlasOffl Күн бұрын
அன்றும் இன்றும் என்றும் பாய் தான் பாட்ஷா ❤ இசை புயல் oscARR தமிழனின் அடையாளம் 🔥🌟🎉
@tamizhColumbus13
@tamizhColumbus13 2 күн бұрын
AR Melody BGM பாடல்களை விட அவ்வளவு அழகா Melting ஆக இருக்கும்..ரோஜா...ரிதம்...காதல் தேசம்..காதலர் தினம்..Mr Romeo ..Love Bird's ...❤❤❤✨️💎💎💎🥹🥹🥹❣️😘😘😘🥰🥰🎶🎶
@deepthikrishnan
@deepthikrishnan 4 сағат бұрын
Beatiful compilation... really missed to watch it on his birthday. Thank u on behalf of all Rahmaniacs around... kudos to u...🎉
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Сағат бұрын
Thanks a lot
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh 12 сағат бұрын
டேய் பாவி யாருடா நீ.... ஒரு செகண்ட் கூட ஸ்கிப் பண்ண முடியல இந்த வீடியோவ, சூப்பர் போ 🎉🎉🎉🎉🎉 ஒரு legend music director க்கு இந்த வீடியோ ஒரு மிகச்சிறந்த பரிசு❤❤❤❤❤❤
@MmJiha
@MmJiha 2 күн бұрын
என்ன லிஸ்ட்டு ரொம்ப நீளமா போகுது கிட்டத்தட்ட 90s பாடகர்கள் பாதி இல்ல அதுக்கும் மேல அறிமுகம் செஞ்சது நம்ம பெரிய பாய் தான் போல
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Күн бұрын
90% of 90s singers got life because periya bhai
@alphamed58
@alphamed58 Күн бұрын
Ani badu destroy all the singers
@dayananthan4216
@dayananthan4216 2 күн бұрын
பலரையும் வாழ வைத்த பெருமை நம் தலலவரயே சேரும்
@stelladitz
@stelladitz 2 күн бұрын
அன்றும் இன்றும் என்றும் ARR இசையிலே நாங்கள் 💯🔥❤️
@mohanbala9509
@mohanbala9509 2 сағат бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤❤❤❤ மிகவும் சிறப்பான பதிவு அடுத்த பதிவு எதிர்பார்க்கிறேன் நன்றி உங்களது பணி மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்🎉🎉🎉
@GowriGowri-cd1by
@GowriGowri-cd1by 9 сағат бұрын
இந்தியாவின் பவர்ஃபுல் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இவரை வின் செய்ய யாரும் இல்லை தேங்க்யூ தலைவா
@Saravanan-w5z8e
@Saravanan-w5z8e Күн бұрын
யாருக்கெல்லாம் A. R. ரகுமான் மெலோடிஸ் பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும் 🎼🎼🎼🎼🎶🎶🎶🎶🎵🎵🎵🎵❤️💚💞💕💗💔❤️‍🩹💖💯
@prakashmurali8098
@prakashmurali8098 2 күн бұрын
நண்பா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நண்பா இந்த கொங்கு தமிழ்ல ஏ ஆர் ரகுமான் பற்றி ரொம்ப நாளா கேட்டது இருந்தேன் இப்பதான் எனக்கு மன நிறைவாய் இருக்கிறது
@sivasorooban4142
@sivasorooban4142 2 күн бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே..! நன்றிகள் பல கோடி ரகுமான் ஐயா...❤🙏
@Raja-M.k
@Raja-M.k Күн бұрын
ஏஆர் ரகுமான் இசையமைக்க ஆரம்பித்த பிறகு தான்‌ பல சினிமா பாடகர்களை உருவாக்கி பல திறமையானவர்களை அறிமுகபடுத்தி இருக்கிறார் தான் மட்டும் வளராமல் பலரையும் தன்னோடு வளர்த்து விட்டு இருக்கிறார் கிரேட் சல்யூட் ஏஆர் ரகுமான் சார்🙏
@Venkat_KR
@Venkat_KR Күн бұрын
ஒவ்வொரு பாடகரும், ஒவ்வொரு பாட்டும் பார்த்து கேட்கும்போது, புல்லரிப்பும் ஆச்சரியமும் ஒவ்வொரு முறையும், இந்த வீடியோ முழுவதும் கிடைத்தது. நன்றி சகோ! எல்லா புகழும் இறைவனுக்கும்! AR ரஹ்மானுக்குமே!
@lourdurajanantony1181
@lourdurajanantony1181 22 сағат бұрын
மார்கழி பூவே பாடல் கேட்கும் போது எனக்கும் அதே உணர்வுதான்..
@sivasiva-vd5jt
@sivasiva-vd5jt 2 күн бұрын
இந்த ஆளு (ARR) எந்த பாட்ட பாடினாலும் நல்ல இருக்கு அதான் எப்படினூ தெரியல 😊😊😊
@ashokkumar-kx9jw
@ashokkumar-kx9jw Күн бұрын
90s' kids ku கிடைத்த வரம் AR Rahmaan ❤ தலைவன் செய்த செய்க எல்லாமே தரமான செய்க தான் 🔥
@kannanarthi-ue3vj
@kannanarthi-ue3vj 2 күн бұрын
ஒரு நல்ல மனிதரைப் பத்தியும் ஒரு நல்ல விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக காத்திருப்பது தவறில்லை ஐ லவ் யூ அண்ணா❤❤❤❤
@Epicbgmcollection
@Epicbgmcollection 5 сағат бұрын
Yes, illayaraja songs la total ah oru 5 main singers than irupanga, maximum ela songs um S. Janaki and SBP than paduvanga.. SPB, Janaki, Chitra, Jesudas, and some songs ilayraja ve padirparu. After ARR than new voices and talents ku neraya chance kedachadu
@mohamedrihan4560
@mohamedrihan4560 Сағат бұрын
அருமையா வாழ்த்துக்கள் இதை தொகுத்து எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி நன்றி
@medicoholicman
@medicoholicman 2 күн бұрын
Thalaivaa unnai pol oru manidhan indha jenmathil piraka povadhu sandhaegam dhan... Happy birthday to The Mozart of Madras❤
@jabaraj1812
@jabaraj1812 Күн бұрын
அவர் இசை கொடுக்கும் ஆச்சரியம் மாதிரியே உங்கள் ஒவ்வொரு காணொளியும், வாழ்த்துக்கள் 🤝👍
@yasitharan9865
@yasitharan9865 2 күн бұрын
உங்க வீடியோக்கள் எல்லாம் நீங்கள் பதிவிட்டு 10 நிமிடத்துக்குள் பார்க்கும்போது பெருமை கொள்கிறேன் ❤❤❤
@balajiji3246
@balajiji3246 Күн бұрын
உண்மையிலே சம்பவக்காரர் தான் இசைப் புயல் 🌀🌀
@anashirinrazirabi1848
@anashirinrazirabi1848 Күн бұрын
This video is such an amazing treasure trove of AR Rahman’s music. Also a testament to his attention to detail and exploration of talents that fit his compositions perfectly. Man is a legend for a reason!
@gilchristbalu
@gilchristbalu 2 күн бұрын
காலத்தால் அழியாத இசையமைப்பாளர் #AR Rahman❤❤
@veeramani6857
@veeramani6857 2 күн бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஏ ஆர் ரகுமான் சார் அன்றும் இன்றும் என்றும் ரகுமான்
@jeonjksr2161
@jeonjksr2161 2 күн бұрын
அனார்கலி. மயிலிறகே song my fvt ப்ரோ 🥰🥰🥰🥰கண்களால் கைது செய் எல்லா பாடலும் அழகா இருக்கும்
@KarthiKalai-qd3ud
@KarthiKalai-qd3ud Күн бұрын
பெரிய பாய் 2 waiting ❤❤❤
@mohamedabbasm2397
@mohamedabbasm2397 7 сағат бұрын
ஒவ்வொரு vdo கும் கொஞ்சம் இடைவெளி விட்டு தான் செயிரீங்க,, ஆனால் ஒவ்வொண்ணும் நச் நச் ப்ரோ... வேற லெவல் எடிட்டிங்...
@Max07-x1l
@Max07-x1l 2 күн бұрын
Ar rahman swarnalatha combo ultimate also SPB COMBO❤❤❤
@Sutharshan07
@Sutharshan07 2 күн бұрын
நம்ம பெரிய பாய் சம்பவங்களை நினைக்கும் போது புல்லரிக்கிறது
@srinivasanramamoorthy9026
@srinivasanramamoorthy9026 2 күн бұрын
Thanks
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 күн бұрын
❤️
@sarvanana2612
@sarvanana2612 12 сағат бұрын
சார் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் எதனால நான் சொல்றேனோ நான் பாட்டு கேட்டிருக்க வாய்ஸ்ல ரொம்ப அருமையா இருக்கு நல்லா இது பண்ணி இருக்கேன் ஆனா மேக்ஸிமம் வாய்ஸ் தெரியும் ஆனால் இனிமையான வாய்ஸ் எல்லாம் வந்து இப்போ நீங்க போடுறது ரொம்பவே பிரம்மிப்பா இருக்கு இவ்ளோ பேரு இருக்காங்களா இவ்வளவு பேர் பாடி இருக்காங்க ஒரு நாலு பேர வெச்சே ராஜா முடித்திருப்பார் ஆனா இன்னைக்கு இவ்ளோ சங்கர்கள் வந்து இருக்கு ரகுமானன் ஒரு காரணம் ஆனால் இதுல வர வாய்ஸ் வந்து மிகவும் பிரமிப்பான வாய்ஸ்க்கு தான் சூப்பர்
@meenam3482
@meenam3482 Күн бұрын
Enaku Cinema music romba pidikum but yarkitaium ipo lam munna madri discuss panna mudila.. discuss panna po d cringe pannatha nu sollitu poiduvanga but ipo enaku unga vedioes paakum pothu oru frnd kuda pesura pola avlo happy ah iruku.. thank you so much bro... And neraiya neraiya videos podunga ❤keep rocking 🎉n
@Bharath-m4d
@Bharath-m4d 2 күн бұрын
Rahman+ Hariharan combo ultimate❤❤❤❤❤
@PriyaAnthony-zs4yx
@PriyaAnthony-zs4yx 2 күн бұрын
Ar rahman sir legend music director🎶 ❤😊90s kids music director favouritela ivarum orutharu❤🇱🇰
@salamrockyboy7576
@salamrockyboy7576 Күн бұрын
Naanu than 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@ak_9543
@ak_9543 2 күн бұрын
தரமான video மட்டும்தான் உங்கள் தந்திரம்..தரமான சரியான தகவல் 👌🏼👌🏼👌🏼💐
@Getdayalan
@Getdayalan 14 сағат бұрын
Bro this video is making me cry 😢 En veetla 3 pearoda photo irukum. Dr. APJ , ARR & shreya ghoshal. Trust me. Na rombha depression irundhabodhu ivanga 3 perumdhan enna kaapathunaga. I still worship them. Thank you for honouring the legent. ❤
@musthuchennai5557
@musthuchennai5557 2 күн бұрын
காலம் காலமாக கேட்டு வந்த இசையை புதிய வடிவில் மாற்றி அமைத்து நம்மளை ரசிக்க வைத்தவர் AR RAGMAN ❤❤❤❤❤ ( ENAKKUM ORU ASAI AVARU MUSIC LA ORU SONG PADANUM NU )
@KcRedRanger28
@KcRedRanger28 2 күн бұрын
AR Rahman ruled Tamil Cinema during 1990-2000 with his Beautiful Vintage Songs, Even after 2000 till now he's good, but still those 90s period- ten years are just wow
@Arunrajh-xb7dn
@Arunrajh-xb7dn 2 күн бұрын
இசையால் என்னை தன்வசம் வைத்திருக்கிறார் Ar Rahman Sir தலைவா பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎉😊❤ என்றும் நான் உனது இசைக்கு நான் என்றுமே அடிமை 😊
@jabbarkhan7562
@jabbarkhan7562 5 сағат бұрын
Proud to be a RahMANIAC
@goldenrules256
@goldenrules256 Күн бұрын
சொல்றதுக்கு வார்த்தை வரலை...சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி இவர் ஒரு தெய்வ குழந்தை தான்.❤...வேற லெவல் பாய்❤
@NewEntertainer-jz3iz
@NewEntertainer-jz3iz 2 күн бұрын
Periya bhai always periya bhai dhaai,he proves by seconds of vinveli naayaga bgm😘 who all are waiting for shankar x arr combo again with banger pro max movie?
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Internet Recap 2024 | Plip Plip
10:41
Plip Plip
Рет қаралды 15 М.
Lollu Sabha | லொள்ளு சபா 11/02/05
19:19
Vijay Television
Рет қаралды 5 МЛН