தென்கைம் சகோதரர் விஷ்னு உங்கள் பேச்சு அருமை வாழ்த்துக்கள்.
@chandramohanswaminathan783426 күн бұрын
ஜீ னியர் சர்குலேசன் 😂😂😂😂குறைந்து விட்டது
@LawraLawra-tr9kh26 күн бұрын
அக்கா காளியம்மாள் மிது மிகவும் ஆழமான நம்பிக்கை உண்டு எனக்கு நான் தமிழ் தேசிய அரசியலை உயர்த்தி பிடிக்க அக்கா காளியம்மாள் அவர்களும் முக்கிய காரணம்
@psspaintingcontract615926 күн бұрын
போனா போட்டும்
@nagarajand786426 күн бұрын
Next week poranga
@LawraLawra-tr9kh26 күн бұрын
@@psspaintingcontract6159 ஏன் இந்த பிழைப்பு 200 உபி தானே
@LawraLawra-tr9kh26 күн бұрын
@@nagarajand7864 அனில்
@psspaintingcontract615926 күн бұрын
@@LawraLawra-tr9kh அண்ணனை புறந்தள்ளி மேடையில் பேசுறாங்க அது நல்லா தெறியுது ஒரு தலைமையின் கீழ் பயணிப்பதே நாம் தமிழர் வளர்ச்சிக்கு நல்லது அக்கா கோவம் நியாயமாக இருந்தாலும் அதை கடந்து மறந்து பயணிக்க வேண்டாமா மேடையில் எப்படி வெளிப்படுத்தலாம் அவங்க கட்சியவிட்டு வெளிய போறாங்கனு அதையே விளம்பரமா ஆக்குறாங்க ஆனா அதற்கு அக்கா ஏன் திடமான முற்றுப்புள்ளி வைக்கவில்லை பொத்தாம் பொதுவாக நாம் தமிழரில் பயணிக்கிறேன் என்று தான் சொல்றாங்க அது அண்ணன் தலைமையை புறக்கணிக்கும் வகையில் அவர்கள் பேச்சு உள்ளது எது எப்படியோ அண்ணனை புறக்கணித்து தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை ,திராவிட முகத்திரையை கிழித்து நாம் தமிழர்கள் என்ற உணர்வை தமிழர்களிடையே மூச்சை பேச்சாக்கி ஆழமாக ஊன்றியவர் அண்ணனே,ஆனால் இப்போது அதை அறுவடை செய்ய நினைக்கும் கூட்டம் ஒரு பக்கம் நாம் தமிழரின் மேடையில் அடைந்த விளம்பரத்தை விலைபேசும் கூட்டம் ஒரு பக்கம் அண்ணனை திட்டியே சம்பாதிக்கும் கூட்டம் ஒரு பக்கம் அண்ணன் பாவம் தான் .அதனால நான் என்ன சொல்லவரேனா போறவங்க போட்டும் என்றும் அண்ணன் வழியில்,நீ சங்கினு சொன்னாலும் சரி மங்கினு சொன்னாலும் சரி
@pkarthik-226526 күн бұрын
நமது அக்கா காளியம்மாள் அவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி விட்டுப் போக மாட்டார்கள் 🙏 சீமான் அண்ணன் தளபதியான ஒருவர் எங்கள் அக்கா காளியம்மாள்
@je69je26 күн бұрын
Deal pesiyaachu!
@Spsampath-lp2kx25 күн бұрын
@@je69jeவேற என்ன கொள்கை இருக்கு.
@KMeyyalahan21 күн бұрын
சரியான தேர்வு நாம் தமிழர் கட்சி தான்.
@shiv-vk4qo25 күн бұрын
🐅🐅🐅💪💪🐅🐅🐅🐅🔥🔥🔥🔥நாம்தமிழராக ஒன்றிணைவோம்..
@செல்வம்செல்வம்-வ1ட26 күн бұрын
நாம் தமிழர்கள் நாம் தமிழர்❤❤❤
@RajanRamasamy-nk7pw26 күн бұрын
மிகவும் அருமை தம்பி தென்னகம்விஷ்ணு❤❤❤❤❤❤❤❤❤❤
@village549826 күн бұрын
நாம் தமிழர் 🔥
@thiruvathana864226 күн бұрын
விஷ்ணு வாழ்த்துக்கள்
@ASJeyakumarKamaraj-dm8hs26 күн бұрын
சிறப்பு தம்பி 👍👌 தென்னகம் விஷ்ணு
@camilusfernando1723 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@chandrasekarmuthu775926 күн бұрын
நம்மை எதிர்க்க திராணி இல்லாமல்... என்றைக்கு அவதூறுகளை பொய்வழக்குகளை நம்மீது செலுத்தினார்களோ... அன்றே அவர்கள் படுதோல்வி அடைந்துவிட்டார்கள். நாம் மாபெரும் வெற்றி பெற்று விட்டோம். அதிகாரத்தை அடைவது ஒன்று மட்டுமே மீதி. வெல்க நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க வெல்கவே 💪🔥🙏
@senthilperiyasamy160226 күн бұрын
சும்மா எதாவது கனவு காண்பது தம்பிகளுக்கு வழக்கமாகிவிட்டது. கள எதார்த்தம் வேறு. விஜய் கட்சி ஆரம்பித்து விட்டதால் நாதகவில் இருக்கும் இளைஞர்கள் வாக்கின் பெரும்பகுதி விஜய்க்கு போகும். தவிர தமிழ்தேசிய கூட்டமைப்பு சீமானின் எதேச்சதிகார போக்கு பிடிக்காத தமிழ் தேசிய வாதிகளின் வாக்குகளை வழித்து கொண்டு போகப்போகிறது. எனவே,2026-ல் சீமானுக்கு 3-4 சதவீத வாக்கு கிடைத்தாலே பெரிய விசயம்...
@DavidC-f7x26 күн бұрын
மிக சிறப்பு தம்பி
@sivashankaran545826 күн бұрын
அது ஒன்றும் இல்லை தோழர் தென்னகம் விஷ்ணு ❤️ சில்லறைகள் சில்லறையை சிதற விடுகிறது அதனால் வந்தது தான் இந்த முன் பக்க அட்டைப்படம்
@YesuAntony-vu6go26 күн бұрын
அண்ணன் சீமான் ❤❤😍😍
@NivithaNandana-m4o26 күн бұрын
Ntk❤🎉😊
@ThangiahGopal-iy2hg26 күн бұрын
சிறப்பு தம்பி👍🤝
@Xshaaaaaaaaaaa26 күн бұрын
Seeman Anna vaalga🎉🎉
@Sekar-t7y26 күн бұрын
❤❤❤❤ntk
@balamurugan305226 күн бұрын
தளராத ஊக்கத்துடன் என்றும் தமிழ் தேசிய அரசியல் பாதையில் அக்கா காளியம்மாள் 🔥🔥🔥
@pavithrachinnaswamy278226 күн бұрын
🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@Sekar-t7y26 күн бұрын
Ntk
@RajanRamasamy-nk7pw26 күн бұрын
தங்கை காளியம்மாள் ❤❤❤❤❤❤❤❤
@KirushKirush-s1q25 күн бұрын
அருமை ❤❤
@KirushKirush-s1q25 күн бұрын
சீமான் 🐅🐅🐅
@pratheepkumar756526 күн бұрын
என்னுயிர் அன்னை தமிழும் என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானும் நாம் தமிழர் கட்சியும் கட்டாயம் வெற்றி நிச்சயம் வெகு விரைவில்
@VetriVelC-st1zv26 күн бұрын
நாம் தமிழர் கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯
@dhanasekaranparthasarathy593726 күн бұрын
Nam Tamilan Da NTK
@தமிழ்வாழ்க-ஞ6ள25 күн бұрын
தம்பி விஷ்னு காளியம்மாளுக்காக யாரும் வாக்களிக்கவில்லை சீமானுக்காக தான் வாக்களிக்கிறோம் தமிழ்தேசியம் தலைவர் பிரபாகரன் தான் காரணங்கள்
@senthilkumars11125 күн бұрын
மேதகு அவர்கள் மற்றும் தமிழ்தேசிய கொள்கை.
@SmilePleaseWhenImHere22 күн бұрын
சகோதரி காளியம்மாள் அவர்கள் கட்சிக்கு மிக அவசியம் அவரை நம்பி வாகளிக்க ஒரு கூட்டம் இருக்கிறார்கள் உங்கள் கருத்து தவறு
@gurumurthy.p.25726 күн бұрын
வாய்ப்பு இல்லை ராஜா...வாய்ப்பு இல்லை...சகோதரி காளியம்மாள் கொள்கை தங்கம்...எத்தனை கோடிகளை கொட்டி கொடுத்தாலும் காளியம்மாள் அவர்களின் கால் தூசு கூட தொடாது என்பதை காலம் உணர்த்தும்....❤❤❤❤❤
@ramkiguna956126 күн бұрын
Valthukal tampi arasiyal super star ⭐⭐⭐⭐⭐⭐⭐ annan seeman NTK
@uravaavoom297226 күн бұрын
பெரிய பத்திரிகை நாம் தமிழரை போடுதுன்னா பெரிய கட்சின்னு அங்கீகரிச்சிட்டாங்க விடுங்க
@athidineshkumar991326 күн бұрын
#TVK❤️💛
@namasivayamvijayakumar786326 күн бұрын
Super tampy Super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@justindasan577826 күн бұрын
Taambi valtukal Naam tamilar ❤🎉
@srk162026 күн бұрын
பிரபாகரனின் பிள்ளைகள் கோடி கொடுத்தாலும் விலைபோகமாட்டார்கள்....ஏன் எனில் அவர்கள் கொள்கையை உயிராய் நேசிப்பார்கள்
@psspaintingcontract615926 күн бұрын
அக்கா சரியில்லை சமீபகாலமாய் போனா போட்டும்
@senthilperiyasamy160226 күн бұрын
பிரபாகரனுக்கு நெடுமாறன்,வைகோ, கொளத்தூர் மணி,கோவைராமகிருஷ்ணன், ஆறுச்சாமி இவர்களெல்லாம் செய்யாததைவிடவா சீமான் அதிகம் உதவி செய்திருக்கிறார்? வெறும் 10 நிமிடம் அவரோட இருந்து புகைப்படம் எடுத்ததை வைத்து இவரென்னவோ அவருடைய வாரிசு என்பது போல் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார். அவர் படத்தை போட்டு ஓட்டு பிச்சை எடுக்கும் கீழ்தரமான அரசியல் செய்கிறார்...சொல்லப் போனால் பிரபாகரனை போராளியாக உருவாக்கிய இந்திராகாந்திக்கும், எம்,ஜிஆருக்கும் பிரபாகரன் பிள்ளைகள் மிகவும் கடமைப்பட்டவர்கள்!
@ADHIBAR26 күн бұрын
@@senthilperiyasamy1602அவர்கள் எல்லாம் கொடுக்காத பட்டத்தை சாமான் கொடுத்து இருக்கார்😂 மிலிட்டரி ஹோட்டல் சமையல்காரன்😂 இதைவிட தேசியதலைவரை கேவல படுத்த யாரால் முடியும் 😂
@senthilperiyasamy160226 күн бұрын
@@ADHIBAR my comments have been deleted. Again retyped for viewers sake:'பிரபாகரனுக்கு நெடுமாறன்,வைகோ, கொளத்தூர் மணி,கோவைராமகிருஷ்ணன், ஆறுச்சாமி இவர்களெல்லாம் செய்யாததைவிட சீமான் அதிகம் உதவி செய்திருக்கிறாரா? வெறும் 10 நிமிடம் அவரோட இருந்து புகைப்படம் எடுத்ததை வைத்து இவரென்னவோ அவருடைய வாரிசு என்பது போல் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார். அவர் படத்தை போட்டு ஓட்டு பிச்சை எடுக்கும் கீழ்தரமான அரசியல் செய்கிறார்... சொல்லப்போனால், பிரபாகரனின் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் MGRம் இந்திராகாந்தியும் தான்.'
@SmilePleaseWhenImHere22 күн бұрын
மகிழ்ச்சி தூய மான தமிழர்கள் குணம் l❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
32 திசையில் இருந்து எதிர்ப்பு வரும் என்று பதிவு செய்தபோது, 32 திசை இருக்க என்ற கொலபம் இருந்திருக்கும் இப்ப புறியும்மே. தேர்தல் வரும் வரை தொடருது இருக்கும். நடப்பது நடக்கட்டும் நாம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.🐯🐅💪💪💪
@nagarajanv595526 күн бұрын
இருக்கா என்ற குழப்பம் இருந்திருக்கும் . இப்போ புரியுமே என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். தமிழ் நம் மூச்சு.
@Rajatamilan-o3c26 күн бұрын
👍👍👌👌❤️👍👍👌👌. N. T. K.❤
@justindasan577826 күн бұрын
Annan seeman Valka ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jagadishj322626 күн бұрын
Ntk 2026
@ravivenkat334226 күн бұрын
தம்பி அவன் ஒரு விபச்சார ஊடகம்
@V-sm2zp26 күн бұрын
❤❤❤❤
@jeeva343425 күн бұрын
TVK ❤️🦁
@g.manickavasagamvasagam925126 күн бұрын
NTK SEEMAN KING MAN SEEMAN NO ONE MAN SEEMAN......NTK ......🎉
@namasivayamvijayakumar786326 күн бұрын
Super tampy
@arulappumarisal16625 күн бұрын
💪💪💪💪💪💪💪❤️❤️🙏🙏🙏🙏🙏
@thambikalamaadukiraan897926 күн бұрын
🔥🔥🔥
@jeromiasmaria782826 күн бұрын
Oru case pottu vidunge ppa
@sampathkumaripratheeskumar936326 күн бұрын
Case podanum.இந்த பத்திரிகை மீது
@V-sm2zp26 күн бұрын
❤
@lakshmikannappan959526 күн бұрын
Vishnu bro.. im big fan of u... from kalaiyarkovil
@puvanendranselliah17226 күн бұрын
👍👍
@ChandraSekar-iv4ne26 күн бұрын
Bro seeman will be in last place 2026 1st DMK alliance 2nd ADMK alliance 3rd Vijay 4th BJP 5th NTK
@chandramohanswaminathan783426 күн бұрын
ஐஜை
@balamurugann.m.p420326 күн бұрын
ஜு. வி இதல்லாம் பொழப்பா😂😂😂😂
@SandeshPrem-ri9hl26 күн бұрын
vekadan very cunning what you are saying is correct❤🎉
@natarajenpachyappan411026 күн бұрын
சட்ட மன்றத்தில் 3% மேல் வாக்கு கிடைக்கின்றதா பாருங்கள்.
@RajKumar-pq8to26 күн бұрын
Vikatan echa polappu thevaya. Vikatan promoting vijay also .
@thanapalasuntharansukintha236326 күн бұрын
Sun tv விகடன. தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்
@devarajmani40326 күн бұрын
Keduketta pathirikai
@Sathishkumar-ir3wz26 күн бұрын
Ju V Means (Journal vibachchaaram)
@thangeswarant366126 күн бұрын
I love uv’ wife
@govindarajmuthu759326 күн бұрын
தற்குறி உங்கள் கட்சி மக்களுக்கு என்ன செய்தது?
@adavadi693426 күн бұрын
எதுவுமே தெரியாத நீதா டா தற்குறி..
@lollugaming269925 күн бұрын
அண்ணா விடையம்னு ஒரு சொல் சொல்லுரிங்க அதற்கு அர்த்தம் என்ன அண்ணா?
@SujaiTN26 күн бұрын
🗣️Adan*goyal@ ennda ithu 30 page-u 😮🙆🏾
@baskarscricket537726 күн бұрын
😮
@butterfly319925 күн бұрын
Srilanka president saamaan vaalha
@KannanKannan-j5p26 күн бұрын
வணக்கம் தம்பி விஷ்ணு பாடல் பாடி இருக்கிறீர்களா இதுவரை ஆனால் இந்தப் பாடலை எடுத்துப் பாடுங்கள் அவசியமானது தமிழனுக்கு உலை வைக்கும் தமிழ் செய்தி ஏட்டை தமிழனை படிக்கிறான் பாரந்த வெக்ககேட்டேன் இந்தப் பாடலை அவசியம் பாடுங்கள்
@SmilePleaseWhenImHere22 күн бұрын
நாம் தமிழர் எக்காரணத்தை கொண்டும் சகோதரி காளியம்மாள் அவர்களை இழந்து விட கூடாது நாம் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் நாம் தமிழரில் சில குள்ள நரிகளும் இருக்கிறது பார்த்து செயல் படுவது நல்லது
சகோதரர் விஷ்ணு அவர்களே நாம் தமிழர் கட்சி அசுர வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ஆனால் தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை விட குறைவாக இருக்கும் காரணம் சாட்டை துரைமுருகனின் சாதிய போக்கு
@senthilperiyasamy160226 күн бұрын
சும்மா எதாவது கனவு காண்பது தம்பிகளுக்கு வழக்கமாகிவிட்டது. கள எதார்த்தம் வேறு. விஜய் கட்சி ஆரம்பித்து விட்டதால் நாதகவில் இருக்கும் இளைஞர்கள் வாக்கின் பெரும்பகுதி விஜய்க்கு போகும். தவிர தமிழ்தேசிய கூட்டமைப்பு சீமானின் எதேச்சதிகார போக்கு பிடிக்காத தமிழ் தேசிய வாதிகளின் வாக்குகளை வழித்து கொண்டு போகப்போகிறது. எனவே,2026-ல் சீமானுக்கு 3-4 சதவீத வாக்கு கிடைத்தாலே பெரிய விசயம்...
@IRaja-wu8og26 күн бұрын
Thirutu uupi juvi 2.0
@darwin.j356926 күн бұрын
ஜூனியர் விகடனா உபி விகடனா
@Sanjee-e5f26 күн бұрын
Others Ntk KZbin never talk
@tamilutopia69026 күн бұрын
❤❤ தமிழ் தேசி ❤டியா மகள் கஸ்தூரி மனது வைத்தல் அண்ணன் சீமான் முதல்வர் ஆகலாம்❤
@kingofocean145926 күн бұрын
பிசுரே நீதானே நீதானே அண்ணன் சாமான் 🤣🤣🤣
@Bala-it5nm26 күн бұрын
Tvk ❤🎉🎉🎉
@AnotonyAndo26 күн бұрын
😂😂😂😂
@saudilanka766825 күн бұрын
Dei unai kaana mudiyala NTK table la?? Where??
@johandurai718926 күн бұрын
நீங்க சொல்ரது சரி ஆனால் சகோதரி காளியம்மாள் அவர்களின் பேச்சு சற்று வித்தியாசம் உள்ளது
காளியக்காவுக்கு இல்லை ஓட்டு என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். தமிழ் நம் மூச்சு.
@ADHIBAR26 күн бұрын
சரக்கு சாமான் இந்த தேர்தலுடன் மூட்டையை கட்ட வேண்டியதுதான்.
@KovisaranKovi26 күн бұрын
ஊ_பியர் விகடன் 😂😂😂 நல்ல பெயர் 👍. காசு கொடுத்தா கழுவியும் விடுவம். இதுதான் எங்கள் ஊடக அறம் 😜
@butterfly319925 күн бұрын
Vijayakanth theriuma?
@butterfly319925 күн бұрын
Agathihal katchi
@psspaintingcontract615926 күн бұрын
அக்கா பேச்சி சரியில்லை போனா போட்டும்
@ADHIBAR26 күн бұрын
கட்சிக்கு உழைத்தவர்களை பிசிரு னு சொன்னா தவறு இல்லை யா .சரி அரசியலை விடு உங்க வீட்டில் யாரையாவது சொன்னால் நீ என்ன யோசிப்ப இதற்கு பதில் இருக்கா
@psspaintingcontract615926 күн бұрын
மருத்து சொன்ன பதிலில் உயிர் இல்லை
@muthukkaruppumuthukkaruppu235026 күн бұрын
நீங்க ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நாம் தமிழர் கட்சிக்காக தான் இருக்கிறோமே தவிர தனிப்பட்ட காளியம்மாளுக்கு இல்லை. அப்படி காளியம்மாள் சென்றால் அவருடைய மதிப்பு மரியாதை போகும்.