No video

2026-ல் அதிமுக பாஜக கூட்டணி | அதிமுகவில் மீண்டும் சசிகலா & TTV இணைய வாய்ப்பு | IPDS Thirunavukkarasu

  Рет қаралды 15,964

Channel 5 Tamil

Channel 5 Tamil

Күн бұрын

Пікірлер: 103
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e Ай бұрын
வாழ்த்துகள் உண்மை தான்அண்ணாமலைக்குவரும்காலம்மாறும்உறுதி
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 Ай бұрын
எடப்பாடியால் ஐந்தாவது இடம்தான் பிடிக்க முடியும்
@devanathajagannathan722
@devanathajagannathan722 Ай бұрын
எடப்பாடியை மாற்றவேண்டும்.
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Ай бұрын
அண்ணாமலை வாழ்க
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 Ай бұрын
எடப்பாடி இனி டெட் பாடி
@JayaramanGovindarasu-sr6in
@JayaramanGovindarasu-sr6in Ай бұрын
அதிமுக ஒன்றானால் மட்டுமே வாழ்வு
@elangovann276
@elangovann276 Ай бұрын
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை அண்ணாமலை வழியே சிறந்தது
@kajamugan8105
@kajamugan8105 Ай бұрын
mala... annamala.... excellend admk bjp kittany win
@veeramaniunion5049
@veeramaniunion5049 Ай бұрын
நல்ல கருத்து... அதிமுக.. வெற்றிக்கான பதிவு..
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Ай бұрын
Super clarification ipds thirunavukkarasu ayya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajendraneb5797
@rajendraneb5797 Ай бұрын
அதிமுகவில் தலைமைக்கு பஞ்சம்.
@S.Murugan427
@S.Murugan427 Ай бұрын
அப்படி சொல்லிவிட முடியாது வாய்ப்பு வழங்கினால் தானே தெரியவரும்
@S.Murugan427
@S.Murugan427 Ай бұрын
வேலுமணியோ செங்கோட்டையனோ வேறு ஏதாவது மாற்று தலைமை வந்தால் அதிமுக மீண்டும் எழுச்சி பெறும்.❤
@dhanabalocp
@dhanabalocp Ай бұрын
கோவையில் அண்ணாமலை வெற்றி பெறவில்லை என்றால் பத்திரிக்கை தொழிலை விட்டு போய் விடுவேன் என்று சொன்னவர் தானே நீங்கள் 😂😂😂
@jeganvedachalam2780
@jeganvedachalam2780 Ай бұрын
Super ideas sir 👍
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 28 күн бұрын
யாரும் ஆணயைகூட புடுங்கமுடியாது இபிஎஸ் மாஸ்❤
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c Ай бұрын
OK. Super. Nice❤❤❤❤❤
@SakthiR-nv7mu
@SakthiR-nv7mu Ай бұрын
Annamalai.mass
@user-kr3ls5ty7l
@user-kr3ls5ty7l 26 күн бұрын
டெட்பாடிஒழியவேன்டும்.. சசிகலா வாழ்க டிடிவிவாழ்க ஓபிஎஸ்வாழ்க
@punithavathignanasambandan2574
@punithavathignanasambandan2574 Ай бұрын
Very good.opinion
@punithavathignanasambandan2574
@punithavathignanasambandan2574 Ай бұрын
Super
@rsrbavlogs
@rsrbavlogs Ай бұрын
அப்படியா
@sramamurthy6273
@sramamurthy6273 Ай бұрын
Edapadi Jayakumar mynusamy ayyokiangal they mudt disnuss from aAdmk
@user-gv8sh4je7p
@user-gv8sh4je7p Ай бұрын
அந்த கட்சியில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு வர வேண்டும் அப்போது தான் நாம் மரியாதையுடன் நடத்த படுவோம்.
@natarajans8375
@natarajans8375 Ай бұрын
This,is,correct,time,sho.uld,coperate,tothe,senior,leadersdvice,for,the,win,in2026election
@p.v.thanshika8362
@p.v.thanshika8362 Ай бұрын
Eps mass
@BakthavachalamB-qm7ib
@BakthavachalamB-qm7ib Ай бұрын
பாஜக தேமுதிக அண்ணா திமுக பாட்டாளி மக்கள் கட்சி இவை அனைத்தும் ஒரு கட்சியாகவும் மற்ற கட்சிகள் ஒரு கட்சியாகவும் நாட்டில் இரண்டே கட்சி என்ற முறை கொண்டு வந்தால் தான் நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் நல்ல பயன் கிடைக்கும் தேவையற்ற செலவுகள் குறையும் மற்றும் மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் தேவையற்ற விதண்டா வாதங்கள். தேவையற்றது ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஜெய் மோடிஜி செங்கோல் ஆட்சி சென்னைக்கு வந்தால் தான் மக்களுக்கு கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் நாட்டில் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
@chandrasekarang8439
@chandrasekarang8439 Ай бұрын
நடக்காத சமாச்சாரம் பேசி பயனில்லை எடப்பாடி இறங்கி வர மாட்டார்
@kala5170
@kala5170 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
எல்லோரையும் இணைக்க எடப்பாடி சம்மதிப்பார் என்ற நம்பிக்கை இல்லை.
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Ай бұрын
Mr first forgo your prediction if not win Annamalai
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
2026 ல கூட்டணி ஆட்சிதான்(திமுக, அதிமுக எதுவாக இருந்தாலும்) பழைய பெரியண்ணன் அணுகுமுறை பலிக்காது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை EPS இடம் இல்லை.
@ARULKS66
@ARULKS66 Ай бұрын
இன்னுமா இவரை நம்பறீங்க? 😂
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
WE ALL TAMILNADU PEOPLE DONT WANT BJP ALLIANCE WITH ADMK ALSO EPS IN 2026 MLA ELECTION BECAUSE NOW IN VERY WEAK CONDITION😡😡😡😡😡👎👎👎👎👎
@sramamurthy6273
@sramamurthy6273 Ай бұрын
Edapadu ayyokuan trudan 1:37
@varadhrajansp1210
@varadhrajansp1210 Ай бұрын
Sir Correct Man Velumani Weare welcome
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
(EPS, DMK &Co) குற்றசாட்டை புறம் தள்ளிவிட முடியாத சந்தேகம். அப்படி என்ன EPS க்கு நிர்ப்பந்தம்? அதுதான் மர்மம்!
@venkatvsprock5865
@venkatvsprock5865 Ай бұрын
Admk +pmk+bjp+tvk+vck+themuticka+win 2026
@rajeswaribaskar4186
@rajeswaribaskar4186 Ай бұрын
இது தான்உன்மை
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
இப்பவே அதிமுக பாதி காலியாகிவிட்டது.
@narayananravichandhran6028
@narayananravichandhran6028 Ай бұрын
2024 தேர்தலில் உங்கள் கருத்துகணிப்புக்கு என்ன பதில்?
@murugesanmurugesantamil9984
@murugesanmurugesantamil9984 Ай бұрын
டேய் அன்புமணி க்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும்
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Ай бұрын
Mr Analyst what your challenge Kovan Mr Annamalai win unless if not win Ian forgo my prediction future what Mr your answer
@sankaranarayanan4750
@sankaranarayanan4750 Ай бұрын
Annamalai vetri confirm
@kala5170
@kala5170 Ай бұрын
❤❤❤❤❤❤❤super sir
@rajeswaribaskar4186
@rajeswaribaskar4186 Ай бұрын
அன்புமணி க்குதுணைமுதல்வர்கொடுக்கலாம்
@jayashreebalaji9293
@jayashreebalaji9293 Ай бұрын
Yes u r 100% right… EPS should step down and bring in another person… ADMK+ + NDA =DMKout
@Thirupathikavi
@Thirupathikavi Ай бұрын
நீ தானடா அண்ணாலை ஜெயிப்பான் சொன்ன
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@maran.nmaranbalan465
@maran.nmaranbalan465 Ай бұрын
Karukalei EPS ellamal Admk valaranum
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Ай бұрын
Mr now you’re marking for bjp
@parimalaparimala429
@parimalaparimala429 Ай бұрын
Edapaadi vendaam. Only annamalai ips
@madeswaranl7283
@madeswaranl7283 Ай бұрын
நீங்க சொல்லும் தினகரன், சசிகலா எத்தனை வெற்றிகளை குவித்தார்கள் அதையும் பட்டியலிடுங்கள்,.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
அண்ணாமலையை ஏற்றுக்கொள்ள,EPS தொடங்கி நிறைய இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு EGO இடம் தராது.
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
இவன் சாயம் 2024 தேர்தலில் வெளுத்து விட்டது. இவன் சாயம் போன காவி சட்டை.😂😂 இவன் சொன்னது,சொல்வது எதுவும நடக்காது😂😂😂😂
@90scricket17
@90scricket17 Ай бұрын
thalabathyai leader aah podunga admk vukku let him do ghar wapsi
@ChandraChandra-he6ib
@ChandraChandra-he6ib Ай бұрын
Admk, Bjp,yudan servathu savakuliyil veeluvatharku Samam. Katchiyai alithu viduvaarkal.ammavin valiyil ovarru thondanum admk vetripera seivom
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Ай бұрын
Admk பொது செயலாளர் ஆனா மாதிரி முதலமைச்சர் ஆகணும் நினைகிறார்கள் போல
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 Ай бұрын
THEY HAVR WINNING POLICY TASMA THIRUMANGALAM FORMULA AND BRIYANI JAI HIND
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Ай бұрын
Eps face வேல்யூ thoர்பth😊ருக்கு மட்டுமே
@ArivazhaganArivu-f8o
@ArivazhaganArivu-f8o Ай бұрын
சசிகலாவைஉள்லேஅனுமதிக்கவேண்டாம் 15:07
@gowthamsubashbikedukevideo1996
@gowthamsubashbikedukevideo1996 Ай бұрын
Ops mass ammavin unmai thontarkal
@divadivakar3064
@divadivakar3064 29 күн бұрын
Fake strategist..
@shahulhameedm870
@shahulhameedm870 Ай бұрын
Ethu Yaru Velai Endrum Makkalukku Theryum.
@jayaprakasamtv6655
@jayaprakasamtv6655 Ай бұрын
ADMK. PMK TVK NTK BJP உடன் சேர்ந்தால் வெற்றி நிச்சயம 2026 ல் சட்டமன்ற தேர்தலில்
@kavinsscoop6764
@kavinsscoop6764 Ай бұрын
Neethana annamalai jeikalana survey vitu porenu sona...epo poga porada😂
@shahulhameedm870
@shahulhameedm870 Ай бұрын
Aasai Thosai Appala Vadai.Durohigal Ulle Varakkoodadu.Nalla Kathai Viduhirar
@shivtharur8166
@shivtharur8166 Ай бұрын
நீதானே ஆட்டு குட்டி வெற்றி பெறுவான் சொன்னவன்
@gobup7889
@gobup7889 Ай бұрын
அண்ணாமலை வெற்றி தானே பெற்று உள்ளார் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் படித்தவர்கள் நான்கு அறை லட்சம் வாங்கி உள்ளார்
@chandramohan6482
@chandramohan6482 Ай бұрын
Ivaru sonna onnume nadakkala
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH Ай бұрын
ஏண்டா இப்படி கத்துர
@selvamselvam7727
@selvamselvam7727 Ай бұрын
டான் டம்மி தூரோகி ஏடப்பாடி நாள்வர் பாடை கட்டியாச்சி இறுதி ஊர்வலம் ரெடீதொண்டன் மகிழ்ச்சி
@krishnamoorthyk9694
@krishnamoorthyk9694 Ай бұрын
Eps not good leader
@kdanbu9620
@kdanbu9620 Ай бұрын
ஒரு காமெடி பீஸ் சங்கி கூட்டத்துக்கு மாறிட்ட
@naantamilan428
@naantamilan428 Ай бұрын
200rs koththadimai umpiees, arivalaya kakusai sappum
@vikkii888
@vikkii888 Ай бұрын
Neeye oru tharkuri. Chumma poi pesatha da.
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z Ай бұрын
அண்ணாமலை தலைமையில் தான் கூட்டனி
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 Ай бұрын
எட்டப்ப பாடி என்று சொல்லுங்கள்
@saikodeeswaran6369
@saikodeeswaran6369 Ай бұрын
அண்ணாமலை அரசியல் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு நடுநிலை பத்திரிகையாளர்களான நீங்கள் என்னதான் அதிமுக பாஜக 2026 கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் அப்படி போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று சொன்னாலும் எடப்பாடியை இறங்கி வந்தாலும் அண்ணாமலை தமிழக பிஜேபியின் தலைவராக இருக்கின்ற வரை இது நடக்கவே நடக்காது ஒருவேளை நடந்தால் அண்ணாமலை தமிழக பிஜேபியின் தலைவராக நீடிக்க மாட்டார் இருக்க மாட்டார் இதுதான் எதார்த்தம்
@stonessidecompany2462
@stonessidecompany2462 Ай бұрын
எவர் அண்ணாமலை சொம்பு
@r.sukumarbesalem7338
@r.sukumarbesalem7338 Ай бұрын
Poda venna malai
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 Ай бұрын
எடப்பாடிக்கு செருப்படி
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 8 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН