Пікірлер
@thillainatarajans566
@thillainatarajans566 39 минут бұрын
மயானமும் அமைதிதானே அதுதான் இன்று தமிழ்நாடு நிலை .நெறு சதவீதம் சட்டம்ஒழுங்கு பாதித்தும் ஆட்சி கலைக்கபடவில்லையே ஏன் மத்தியிலும் ஊழல்ஆட்சிதான் எனதான்பொருளாகும்
@geethac8910
@geethac8910 58 минут бұрын
Only if election commission is tightened and action taken against freebies and money fair election can be conducted no use talking all the time about DMK
@sivamkg4137
@sivamkg4137 Сағат бұрын
கருணாநிதி ராஜாஜியை குல்லுக பட்டர் என்று கூறுவார். கருணாநிதிக்கு ஓவராக வக்காலத்து வாங்காதீர்கள்.
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng Сағат бұрын
செல்வபெருந்தகை யும் ரவுடி தானா
@AGPHealthproductsAGP
@AGPHealthproductsAGP 2 сағат бұрын
Bjp paid dealer
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 2 сағат бұрын
ஜம்புநாதன் சார் ரூபன் உரையாடல் சிறப்பு. பாராட்டுக்கள் 🎉
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 2 сағат бұрын
அண்ணாமலை பேச்சு அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் தருகிறது. எடப்பாடியின் திமுக அணுகுமுறை தொண்டர்களுக்கு அவர் மேல் நம்பகதன்மையை குறைக்கும்
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 2 сағат бұрын
எடப்பாடி அல்லது அவர் கீழ் உள்ள தலைவர்கள் முதிர்ச்சியற்ற பேச்சுக்கள் ஒன்றும் பலன் அளிக்காது. அதிமுக கட்சி மீண்டும் தலைதூக்க உதவாது.
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 2 сағат бұрын
எடப்பாடி பலவீனம் ஆகிக்கொண்டு வருகிறார். தன் அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கிறார் 😂
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 3 сағат бұрын
ஆர்எஸ் பாரதி போல் அரைவேக்காடு திமுக பேச்சாளர் உளறல்கள் முற்றுப்புள்ளி அண்ணாமலை மூலம் நடக்கும்
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 3 сағат бұрын
நெறியாளர் நன்றாக பேசி ஜம்புநாதன் சாரிடம் இருந்து தகவல்களை வாங்கியது ரசிக்கும்படி இருந்தது
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 3 сағат бұрын
கருணாநிதி 13 ஆண்டுகள் தண்டனை போறதா என குறிப்பிட்டு மக்கள் மறந்த விஷயத்தை நினைவுபடுத்தியது சிறப்பு
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 3 сағат бұрын
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் பிரச்னை இல்லை ஆனால் அமைச்சர் மாற்றம் நிர்வாகத்தில் பாதிப்பு என குறிப்பிடுவது உண்மை
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 3 сағат бұрын
ஐஏஎஸ் ஐ பிஎஸ் அதிகாரிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்ன பிரச்னைகள் அவர்கள் நேர்மையான முறையில் செயல்படும் போது மாற்றம் போன்ற விஷயங்களை ஜம்புநாதன் சார் விவரிப்பது அருமை
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 3 сағат бұрын
ஜம்புநாதன் சார் தகவல்கள் மிக அருமை. நிறைய பேருக்கு தெரியாத விபரங்கள் கொடுப்பது சிறப்பு
@user-bj8by1tv1p
@user-bj8by1tv1p 3 сағат бұрын
ஈனம், மாணம் இல்லாத தமிழர்கள் உள்ள வரை திமுகாவை வீழ்த்த முடியாது.
@Vengat-oc2lt
@Vengat-oc2lt 4 сағат бұрын
ஜாதி உணர்வை தூண்டும் திருமாவளவனையும் மற்ற ஜாதி கட்சிக்களையும் தடை செய்ய வேண்டும் தாழ்ந்த ஜாதியில் பொருளாதரம் மேம்பட்டவர்கள் இருக்கிறார்கள் உயர்ந்த ஜாதியில் ஏழ்மையிலும் இருக்கிறார்கள். அரசு பொருளாதர அடிபபடையில் வேலை கொடுக்க வேண்டும்.
@Vengat-oc2lt
@Vengat-oc2lt 4 сағат бұрын
சின்னப்பா கணேசன் அவர்களே உண்மையை உரக்க சொன்னீர்கள். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். தில்லுமுல்லு கழக கூடாரம் உங்கள் வீட்டில் கஞ்சா வைத்து உள்ளே தூக்கி போடுவான்கள். இது இவனுகளுக்கு கை வந்த கலை. சேகர்பாபுவும், திருமாவும் அயோக்கியர்களே
@user-zl5vr6il9w
@user-zl5vr6il9w 5 сағат бұрын
Tamilnadu arasu entha areya ageramippukaranetam eruntu metkanum
@Blackwhitemedia-ey3up
@Blackwhitemedia-ey3up 6 сағат бұрын
குண்டாஸ் செல்வத்தின் பதவிக்கு பெரிய ஆப்பு வந்துக்கொண்டு இருக்கிறது. வளமுடன் வாழ்க!
@srinivasan9525
@srinivasan9525 10 сағат бұрын
Good one ji
@suriyaprakash1968
@suriyaprakash1968 10 сағат бұрын
Arumai ayya.. Correct soldringa 😮
@bumuma5987
@bumuma5987 11 сағат бұрын
Comedy
@mohammedyasir9171
@mohammedyasir9171 11 сағат бұрын
காமராஜரா 😂😂😂 போ கெளவி அங்குட்டு😂😂
@ammatransport5095
@ammatransport5095 11 сағат бұрын
உண்மை 😂😂😂😂
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 11 сағат бұрын
அமித்ஷா இதை எடப்பாடி யிடம் பன்னீர்செல்வம் தினகரன் சசிகலா அனைவரும் சேர்ந்தால் அதிமுக பலம் பெரும் என்று பல முறை சொன்னார் இது அனைவருக்கும் தெரியும் பாஜக கூட்டணி வைத்தால் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர சொல்வதால் கூட்டணி வேண்டாம் என்று முடிவு எடுத்தார் எடப்பாடி
@v6photography369
@v6photography369 12 сағат бұрын
Super sir
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 12 сағат бұрын
கூட்டணி கட்சியை வைத்து சொல்கிறார் ஸ்டாலின் என்ன செய்தாலும் அமைதியாக இருப்பதால் அமைதி பூங்கா
@rajvellbaranidharans9344
@rajvellbaranidharans9344 12 сағат бұрын
உண்மையை ஊருக்கு சொன்ன கணேசன் சின்னப்பா கணேசன் அவர்களுக்கு நன்றி நன்றி ஐயா ஐயா நீங்க சொன்னது நூத்துக்கு 1000% உண்மை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Lushendira
@Lushendira 12 сағат бұрын
😮
@natarajans8375
@natarajans8375 12 сағат бұрын
This,is,correct,time,sho.uld,coperate,tothe,senior,leadersdvice,for,the,win,in2026election
@user-nb4ef1et3h
@user-nb4ef1et3h 12 сағат бұрын
இந்த சமுதாயத்தை தாக்குங்கள் என்று எங்கேனும் திருமாவளவன் பேசியதாக சான்று தர முடியுமா பேச்சுக்கும் நெற்றியில் இருக்கும் குங்குமத்திர்க்கு தகுதியற்றவர்
@revathynagarajan6553
@revathynagarajan6553 12 сағат бұрын
Super Sir
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 12 сағат бұрын
Sekar Babu aanmeega singam.arivalaya vegetable merchant.
@KarunaKaran-df4sb
@KarunaKaran-df4sb 12 сағат бұрын
செல்வத்தை விடபெருரவிடியைகாங்தலைவரைபோட்டாலும்அண்ணாமலையின்மயிரகூடபுடுங்கமுடியாதுபப்புபரதேசிவாழ்திறக்கவேஇல்ல
@GopalDoraiswamy
@GopalDoraiswamy 12 сағат бұрын
Jambunathanji was relaxed in his approach. His experience revealed in his speech. Keep it up.
@cutefeelings6116
@cutefeelings6116 12 сағат бұрын
Rss BJP vakkeraputti andapulugankal kattukataigal
@baskarang8537
@baskarang8537 12 сағат бұрын
திருப்பாவை பற்றி உண்மையை சொன்னீர்கள்
@ramanijambunathan6801
@ramanijambunathan6801 12 сағат бұрын
கருணாநிதி இல்லை .... தக்ஷிணாமூர்த்தி என்று சொல்லலாம் என பேசியது Superb .
@KarunaKaran-df4sb
@KarunaKaran-df4sb 12 сағат бұрын
அரவிந்தம்பின்விவாதம்புடிக்கும்அதில்நேர்மைஇருக்கும்அய்யாநீங்கள்அதிகமாகவிவாததில்வந்துஇளைஞர்கலுக்குவழிகாட்டவேண்டும்
@SenthilKumar-nk1wr
@SenthilKumar-nk1wr 12 сағат бұрын
மெண்டல் மாதிரி பேசுறீங்களே டா.. கொலையாளிகள் யார் செய்ய சொன்னார்கள் என்று ஒருவன் கூடவா சொல்ல மாட்டான்.. அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.. கேவலமாக உள்ளது விவாதம்
@ramanijambunathan6801
@ramanijambunathan6801 12 сағат бұрын
Thanks to Ruben for conducting the talk show in a proper manner. Well done. Keep it up, young man.
@BalarmanK
@BalarmanK 13 сағат бұрын
6:40
@manik1692
@manik1692 13 сағат бұрын
Airport moorthy said clearly explained in #@NEET
@VenkataRamanujam-vy9os
@VenkataRamanujam-vy9os 13 сағат бұрын
One in million are punished.They will easily get bail.No use of court.
@KarthiKeyan-kj9xh
@KarthiKeyan-kj9xh 13 сағат бұрын
எனக்கும் திருமா அவர்கள் மீதுதான் சந்தேகம்
@gnanamuthugnanam7978
@gnanamuthugnanam7978 13 сағат бұрын
அய்யா உன்மையை சொல்கிறீர்கள் மிகவும் கவனமாக இருங்கள்
@justindavis8950
@justindavis8950 13 сағат бұрын
Entha ACP paneyil erukkum pothu eppadi pane seithar ethu pola petty koduthu velamparam theda vendam pa
@kethareswarans9599
@kethareswarans9599 14 сағат бұрын
Antha aalu senjatha ellaam sari oanna selavu perunthokai Aahume