2030இல் உலகை விழுங்கிடுமா கடல்? - அச்சத்தை அதிகரிக்கும் பனி தகடு அழிவு | DW Tamil

  Рет қаралды 8,236

DW Tamil

DW Tamil

Күн бұрын

காலநிலை மாற்றம் உலகம் முழுக்க கடல் மட்டும் உயர முக்கியம் காரணமாக இருந்து வருகிறது. கடல் மட்டம் உயர்வது தொடர்ந்தால் இன்னும் குறிப்பிட்ட காலத்தில் பல முக்கிய கடல் நகரங்கள் அழிந்து போகும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சிக்கலை மேலும் அதிகரிக்கும் வகையில் அண்டார்டிகாவில் உள்ள பனி தகடுகளும் கரைய தொடங்கி உள்ளன.
#icesheetmelting #sinkingcitiesoftheworld #sealevelrisinginindia #whatisicesheetinstability
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 18
@aaryo_dhravidan
@aaryo_dhravidan Жыл бұрын
Kekave romba santhoshama irukku..😭 பிழை இல்லாமல் மிக அழகாக தமிழ்ல் மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்கள் ❤️❤️❤️❤️❤️❤️😩 the voice artists have done a fantastic job on pronouncing the words, exactly the way they're supposed to be pronounced! intha nasamaa pona dubaakoor clickbait channels naalaye na thamizh videos elathayum skip panniruvaen...Y'all have changed this. I stopped to listen and see which channel this was...🤌🤌
@aanandnapolean
@aanandnapolean Жыл бұрын
இந்த பதிவிற்கு முதலில் நன்றி DW தமிழ், ஒரு சந்தேகம் கடலடி திரை அமைப்பதால் கடல் நீரோட்டங்களில் மாற்றம் ஏற்படுமா, மற்றும் அங்கு வாழும் உயிரினங்களின் இடப்பெயர்வு நிகழ்வில் பாதிப்பு ஏற்படுமா?
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
இங்கு தமிழ் புலவர் குறள் ஞாபகம் வருகிறது.நோய் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல்.அதாவது நோய்க்கு அதன் காரணம் அறிந்து அதை தவிர்க்க உபாயம் அறிந்து அதை அறவே களைவதே சிறப்பான வைத்தியமாகும்.
@dhanyakumar8965
@dhanyakumar8965 Жыл бұрын
Super explanations thanks for sharing
@DWTamil
@DWTamil Жыл бұрын
Glad it was helpful! Would you like to see more videos on Environmental topics? Check this playlist: kzbin.info/aero/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN
@lathapauline1063
@lathapauline1063 Жыл бұрын
Its like putting a band aid plaster on a fracture
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
கடலுக்கிடையே திரையை அமைப்பது மிகவும் சிரமமான வேலை. மாற்றுத் திட்டங்களை யோசிக்க வேண்டும்.
@DWTamil
@DWTamil Жыл бұрын
காலநிலை மாற்றத்தை தடுக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஒரு எடுத்துக்காட்டுதான் கடலுக்கிடையே திரை அமைப்பது. அது உண்மையில் சாத்தியமா? என்பதை சர்வதேச சமூகம்தான் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
@jeganathakumar2477
@jeganathakumar2477 Жыл бұрын
we must do it
@lathapauline1063
@lathapauline1063 Жыл бұрын
not only the seas will rise, sea water will lose its salinity
@dhanyakumar8965
@dhanyakumar8965 Жыл бұрын
As a permanent solution, I think everyone should go back to roots start using horse/ox Cart, give importance and consume only locally available food, don't travel to different country too often that to just for fun, build mud/cob house don't use any chemical which is hazard to environment even shampoo, watch who killed the whales(name may differ) series available in Sony liv, it's same as Avatar 2 whale killing scene, First and foremost ban the plastic, bring lot of regulation on manufacturers. Put lockdown for all sorts of vehicles usage except human/animal powered like season wise, by starting put every year 1 month compulsory lockdown by year passes bring lockdown for alternative weeks for every month - at least this will give us some buffer time Until we bring a new very green renewable energy we need too follow above points
@DWTamil
@DWTamil Жыл бұрын
Do you think this is possible today?
@mdlife76
@mdlife76 Жыл бұрын
Dw Tamil ku நிகர் dw Tamil தான்
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி..! தொடர்ந்து ஆதரவளியுங்கள். இது போன்ற சுற்றுசூழல் பிரச்சனைகளை விளக்கும் காணொளிகளை இந்த இணைப்பில் காணலாம்: kzbin.info/aero/PLeYt8sASsJuXHrM_GxSRAMH4H6eBayl7O
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
புவி வெப்பமயமாதல் என்பதை உலகெங்கிலும் உள்ள ஆட்சியாளர்கள் கவலையாக தீவிரமாக என்னி நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஒத்துழைக்க வேண்டும்.என் நாடு கடலை ஒட்டி இல்லை என்று யாரும் நினைக்க முடியாது.நிலத்தால் சூழப்பட்ட நாடாக இருந்தாலும் கால நிலை மாற்றம் ஒரு அச்சுறுத்தல் என உணரவேண்டும்
@DWTamil
@DWTamil Жыл бұрын
நன்றி ராஜதுரை.. இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடங்கிவிட்டதா ? உங்கள் கருத்து என்ன?
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
கண்டிப்பாக ராஜஸ்தான் பாலைவனம் ஒட்டிய பகுதிகளில் கனமழையும் நல்ல மழைப்பொழிவு பெரும் சில பகுதிகளில் சராசரிக்கும் குறைவாகவும் பெய்துள்ளது.காலம் தப்பிய மழை புவி வெப்பமடைதல் காரணமே.
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,9 МЛН