2031 வரை ஆபத்து இருக்கு...செவ்வாயும் சனியும் ருத்ர தாண்டவம் ஆடிட்டாங்க| Astrologer Balakrishna Reddy

  Рет қаралды 51,263

Galatta Divine

Galatta Divine

Күн бұрын

Пікірлер: 85
@jegajothi123
@jegajothi123 24 күн бұрын
நற்றுணையாகட்டும் நமசிவாய
@SatheeshR-br8xm
@SatheeshR-br8xm 21 күн бұрын
சின்ன தத்தி காலுவச்சாமில்ல! ... அப்பவே நெனச்சோம். 😊😊😊
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 22 күн бұрын
மலை மீது வீடுகள் கடவுளின் கோபம்
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 23 күн бұрын
திருவண்ணாமலையை ச் சுற்றி 3 கிமீ‌ சுற்றளவில் குடியிருப்புக்களை அனுமதிக்கக் கூடாது. மலையின் புனிதத்தைக் கெடுக்கும் எந்தச் செயலும் இந்த 3 கிமீ சுற்றுப் பகுதியில் நடைபெறாது மக்கள் கவனமாக வாழவேண்டும்.
@RajiKumaravel-m4b
@RajiKumaravel-m4b 24 күн бұрын
அழகான விளக்கம் ஐயா நல்ல பதிவு ஐயா நன்றி ஐயா நன்றி🙏🙏🙏
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 23 күн бұрын
நாத்திக வாதிகள் அரசாளும் போது நல்லது எப்படி நடக்கும்?
@hariganesh6455
@hariganesh6455 23 күн бұрын
அய்யா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 21 күн бұрын
@@subramaniyapillaipadmanabh8616 பக்தி மான்கள் ஆளும் மாநிலத்திலிருந்து நாத்திகவாதிகள் ஆளும் மாநிலத்திற்கு தானே வேலை தேடிவருகிறார்கள. யாதும் ஊரே யாவரும் கேளிர்
@sridhar_ashok_naarayanan5462
@sridhar_ashok_naarayanan5462 18 күн бұрын
சத்தியமான உண்மை
@RavichandranRavichandran-t8e
@RavichandranRavichandran-t8e 20 күн бұрын
ஒவ்வாரு மனிதரும் சுயநலமற்ற வாழ்க்கை வாழ வேண்டும்
@vishnupriyak6047
@vishnupriyak6047 23 күн бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறிய அனைத்துமே சத்தியம் 1993 கலெக்டர் அம்மா கண்ணகி மலை மீது வசிக்க வேண்டாம் என உத்தரவிட்டு மின்சாரம் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தினார் ஆனால் ஆனால் பொதுமக்கள் அதை அலட்சியம் செய்து மலை மீது வாசம் செய்ய ஆரம்பித்தனர் நான் பள்ளி படிக்கும் காலத்தில் கிரிவலம் என்பது 1980 90களில் தமிழ் மாதத்தின் முதல் நாள் கிரிவலம் செய்தனர். என்று சினிமாக்காரர்கள் கிரிவலம் வர ஆரம்பித்தார்களோ விளம்பரம் செய்து. வங்கியில் லோன் கேட்பது போல் அண்ணாமலையாரிடம் மனு கொடுக்க ஆரம்பித்து விட்டனர் இன்று ஆன்மிக தலமாக இருந்த திருவண்ணாமலை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டு விபச்சார விடுதிகள் திருவண்ணாமலை மலை மீது அனைத்து குற்றங்களும் நடக்கின்றன உள்ளூர்வாசியான எனக்கு ஆதங்கமும் அழுகையும் மட்டுமே வருகிறது சாதாரண மனிதர் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது ஆனால் தங்களைப் போன்ற பெரியவர்கள் நினைத்தால் மலை மீது வசிக்கும் மக்களுக்கு வேறு இடத்தில் புகலிடம் அளிக்கலாம். நன்றி
@rameshkumar-qh2bh
@rameshkumar-qh2bh 23 күн бұрын
அருமை🎉
@saravananbalakrishnan7117
@saravananbalakrishnan7117 23 күн бұрын
அதிகாரமிக்கவர்கள் இதை செய்ய வேண்டும்.. ஆனால் வாய்ப்பில்லை, ஓட்டு அரசியல் அழிவை நோக்கி இட்டு செல்கிறது
@Kalyanam-j9y
@Kalyanam-j9y 18 күн бұрын
Pp0
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 22 күн бұрын
Rightly narrated, Act of Karma played its role !!! Moutain is swami, its as auspicious as mount Tirumala, we TN people are bound to preserve our tradition
@SelviAselvi-uv5ei
@SelviAselvi-uv5ei 22 күн бұрын
13:42 yes 💯 percent crt villege side elam ipdi dha solvanga👌👍
@mallikams9893
@mallikams9893 24 күн бұрын
Sir you are very correct.
@balasubramaniyanramasamygo30
@balasubramaniyanramasamygo30 23 күн бұрын
ஐயா நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மைதான் பணம் படைத்தவர்களும் அதிகாரம் படைத்தவர்களும் திருந்தினால் போதுமய்யா நேர்மையான வழியில் எங்கே தமிழகத்தில் நேர்மையான வழி நிறைய பேர் செல்வது இல்லை நிறைய பேர் நேர்மையான வழியில் சரியான பாதையில் சென்றாலே போதும் அதிகாரத்தில் பேசாமல் இருந்தால் போதும் எல்லாம் மனிதர்தான் எல்லாம் சரியாகப் போகும் என்று அவரவர்கள் தகுதிக்கு தந்தார் போல் சென்றால் நன்றாக இருக்கும் ஆண்டவன் அருள் புரிவார் என்னிடம் பணம் இருக்கிறது என்னுடைய அதிகாரம் இருக்கிறது என்று நிறைய மக்கள் அந்த தோரணையில் செல்வதால் தான் இப்படி சில இடங்களில் நடக்கிறது ஆண்டவன் கொடுக்கும் தண்டனை என்னைப் பொறுத்தவரை திரு மக்கள் திருந்துவதற்கு திருந்த அளவுக்கு இல்லை மக்கள் ஏனென்றால் படம் அதிகமாக இருக்கிறது அதிகாரம் அதிகமாக இருக்கிறது நம்மை மீறி யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று இருக்கிறார்கள் அதற்குத்தான் ஆண்டவன் இப்பொழுது ஆரம்பம் வைத்துள்ளார் இன்னும் நாம் சரியான பாதையில் மக்கள் செல்லாமல் இருந்தால் கடுமையான தண்டனையாக தான் இருக்கும் அது எனது தனிப்பட்ட கருத்து ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@MARK-qj2qu
@MARK-qj2qu 23 күн бұрын
Super ❤
@kalavathychinnappan321
@kalavathychinnappan321 22 күн бұрын
Super speech your gives Good advice to all .
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 21 күн бұрын
அட்டூழியம் செய்யும் தமிழக அரசியல்வாதிகள் மிக நன்றாகவே உள்ளனர், இதை பற்றியும் சொல்லுங்க pl
@KaleeswariWari-j8m
@KaleeswariWari-j8m 24 күн бұрын
Annamalaiyer ku arogara..andha nilacharivu video parthutu enakum apadi dhan thondruchi..yen annamalaiyer malai mayla vidu katta pattiruku vayndum endru..thavaru dhan endru aranilaiya thurai dhan aduthu sollanum..mikka nandri galata chennal and iyya arumaiya vilakam 🙏🙏🙏😍😍😍 Valga valamudan..❤❤❤
@RajiKumaravel-m4b
@RajiKumaravel-m4b 24 күн бұрын
வணக்கம் Sir வணக்கம்
@MinervaMolly
@MinervaMolly 23 күн бұрын
சாமியார் வேஷம் போட்டு நடித்து ஏமாற்றுபவர்கள் .மீது கடவுள் கோபத்தை காட்டுவதில்லை. என்பது வேதனைக்குரிய விஷயம்.
@MiracleMinute413
@MiracleMinute413 22 күн бұрын
அனைத்து மதங்களிலும் போலி சாமியார்கள் நிரம்பி உள்ளார்கள்... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இவர்கள் எண்ணிக்கை கூடும்..
@SatheeshR-br8xm
@SatheeshR-br8xm 18 күн бұрын
ஆம் சேகர்பாபு வை ஒன்றும் செய்யமாட்டேங்கிறாரே!?????
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 19 күн бұрын
Thank u so much sir 🙏🙏🙏🙏
@dhanalakshmielumalai1696
@dhanalakshmielumalai1696 23 күн бұрын
Nantri ayya ❤❤❤
@kumuthiniharris828
@kumuthiniharris828 24 күн бұрын
Om Namasivaya.🙏🙏🙏🙏
@GirijaJ-vo4lj
@GirijaJ-vo4lj 23 күн бұрын
Om namasivaya
@ValliValli-y8w
@ValliValli-y8w 20 күн бұрын
Om Namshivahya
@KarthikeyanS-vu4jn
@KarthikeyanS-vu4jn 23 күн бұрын
அய்யா சரியான புயல் எப்போது வரும் சரியாக சொல்ல வேண்டும்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 24 күн бұрын
Ini mala ya kodanji veedu kattuvaanga
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 23 күн бұрын
Thiruvannamalai Suthi n.v food shop erupathu think panavendiya vishayam sir
@karuppannasamys
@karuppannasamys 23 күн бұрын
Dei mududa 😂
@shanmugamshanmugam-p3v
@shanmugamshanmugam-p3v 23 күн бұрын
Samuthayam sonneenha kadavul munnal anaithu manithargalum samam
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 24 күн бұрын
Sani peyarndhu neer rasi ku pogiraar so tsunami confirm n March again one more lock down expected 😮😮😮😮😮by. ....
@navaneethakumaragurubaran5368
@navaneethakumaragurubaran5368 22 күн бұрын
கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இயற்கைதரைமட்டத்தை உயர்த்துகிறது.எல்லாம்இறைவன்செயல்.அவன்இன்றிஅனுவும்அசையாது.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 23 күн бұрын
க்ரோதி வருஷம் என்பதை நண்பன் வருஷம் என்று பெயர் மாற்றினால் எல்லோரும் நண்பர்களாகிவிடுவார்கள்.
@GomathyVijay
@GomathyVijay 23 күн бұрын
கடை வீதியில் எவ்வளவு பிரியாணி கடையும் பரோட்டா கடையும் பெருகி விட்டது புண்ணிய பூமியில்
@gurumoorthy151
@gurumoorthy151 24 күн бұрын
🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥
@rameshvetri2386
@rameshvetri2386 23 күн бұрын
பல ஆண்டுகளாக காடுகள் மலைகளை அழிக்கும் போது நீங்க எங்க சார் இருந்தீங்க தூங்குனீங்களா ? இப்ப வந்து பரபரப்பா அது இதுன்னு பேசுறீங்க
@senguttuvans7542
@senguttuvans7542 23 күн бұрын
Super
@kumaran2451
@kumaran2451 23 күн бұрын
ஏன் நீ என்ன செஞ்சே.. எடுத்து சொல்லி இருக்க வேண்டியதானே அழிச்சவங்களுக்கு.. அழிவுக்கு காரணம் தெய்வ கோபம் னு சொல்லும் உண்மை ஜோதிடரை ஏகாத்தாள மா கேலி பண் ணி பேசற நீ.. நாத்திகன் ன்னா நீ வாயை மூடிட்டு போ 👈.. உனக்கு இங்க வேலையே இல்லை. Idiot.
@kumaran2451
@kumaran2451 23 күн бұрын
முட்டாள் ரமேஷ் நாயே.
@ganeshram863
@ganeshram863 23 күн бұрын
Who will listen Even if he had protested..same question to you..what were you doing
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 23 күн бұрын
Yellam solranga.sonnal yenga kindal panrathum,mooda nambikainu solrathum namathan.
@mahalakshimi8313
@mahalakshimi8313 23 күн бұрын
அண்ணாமலைக்கு அரோகரா
@shanmugamshanmugam-p3v
@shanmugamshanmugam-p3v 23 күн бұрын
You mean cast problem
@ohmN2023
@ohmN2023 23 күн бұрын
2031 abbathu iruku.. Adhuku appuram ejamaan.. Adhuku appuram Innum heavy heavy aabuthu iruku😂😂😂
@amsavarthinis1172
@amsavarthinis1172 23 күн бұрын
இதை ஏன் முன்பே சொல்லல இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க 😢😢😢
@ohmN2023
@ohmN2023 23 күн бұрын
@amsavarthinis1172 appo solli miss achuna siddhar partam pudungi veetula utkara vechuduvanga indha siddharai🤦
@MiracleMinute413
@MiracleMinute413 23 күн бұрын
உங்களுக்கு எல்லாம் தெரிகின்ற மாதிரி மிக அருமையாக பாமர மக்களை கவருகின்ற மாதிரி பேசுகின்ரி ர்கள்...சரி மலை சரிவை முன்கூட்டியே எங்களுக்கு சொல்லி எங்களை காப்பாற்றி இருக்கலாம்.... 2025 ல் என்ன நடக்கும் என்று நான் கூறட்டுமா??? 1.டிசம்பர் முதல் ஜனவரி வரை புதிய புதிய புயல்கள் உருவாகும் 2.பூமி அதிர்ச்சி குறிப்பாக தமிழகத்தில் உண்டாகும் 3.கொள்ளை நோய்கள் உண்டாகும் 4.திருவண்ணாமலை மக்களால்தான் இது நடந்தது என்று உங்களைப்போன்றவர்கள் குறை கூருக்கிறீர்கள்... அண்ணாமலையார் அன்புள்ளவர்... அண்ணாமலையார் கண்ணை திறந்துட்டார் என்று கூருகின்றீர்கள்.... அப்போ இவ்வளவு நாள் எங்க அண்ணாமலையார் தூங்கிகொண்டா இருந்தார்??? சார் வணக்கம் sir
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 23 күн бұрын
Sherli already sonnar.vayanadu mathri tn hills side pathukappaha iruka sonnar.important cbe district and western guard sonnar. Thistime palamalai la irunthu waterfalls vanthu full aha rain water vanthathu cbe la
@MiracleMinute413
@MiracleMinute413 22 күн бұрын
​@@pushkalasuriyanarayanan5043நீங்க சொல்வது அனைத்தும் உண்மை... திருவண்ணாமலையில் நீர் விழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 23 күн бұрын
Innocent children. What is this?
@santhoshsana632
@santhoshsana632 23 күн бұрын
Come to the point ,don't 🪚🪚🪚
@rameshvetri2386
@rameshvetri2386 23 күн бұрын
அண்ணாமலையார் வந்து இவர கூப்பிட்டு சொல்லியிருப் பாரு போல.
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 23 күн бұрын
So your predictions is Desasters will happen 2036 That means DMK will win 2026 also and then Inbanithi will come .
@omsai4513
@omsai4513 23 күн бұрын
ஐயா அண்ணாமலையார் கோபம் அப்பாவி மக்களை தான் தாக்குமா அக்கிரமம் பண்ணுபவர்களை நெற்றி கண்ணில் எரிக்கலாமே இது என்ன நியாயம்
@MiracleMinute413
@MiracleMinute413 22 күн бұрын
7 பேர் மட்டும் பாவம் செய்தவர்களா??? இயற்கையாக நடந்தது... அண்ணாமலையார் மீது பழி போடாதீர்கள்... மலை மீதும், மலை அடிவாரதிலும் ஆயிரக்கானக்காண ஆழ் துளை கிணறு (போர் well )போடப்பட்டுள்ளதாக என் திருவண்ணாமலை நண்பர் கூரீனார்....
@MohamedIsmail-y8p
@MohamedIsmail-y8p 24 күн бұрын
Nee yappo sava atha sollu correct aah
@MiracleMinute413
@MiracleMinute413 22 күн бұрын
Mohamed sir... பாவம்.. அவர் நெடு நாள் வாழட்டும்...
@MohamedIsmail-y8p
@MohamedIsmail-y8p 22 күн бұрын
@MiracleMinute413 எதுக்கு ஊற ஏமாற்றுபவர்கள் வாழக்கூடாது
@baburamabadhran1437
@baburamabadhran1437 22 күн бұрын
கோபத்தில் அண்ணாமலையாரா. நீங்க எங்க போனீங்க pl.fir your inefficiencuies do not partner with annamalaiar. Nerrupala errichuduvar jalra eppudi pottengana. .
@dhanalakshmielumalai1696
@dhanalakshmielumalai1696 23 күн бұрын
Om namashivaya
@shakthi5751
@shakthi5751 23 күн бұрын
அண்ணாமலைக்கு அரோகரா
@mohanapriya8051
@mohanapriya8051 23 күн бұрын
Om muruga
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
изобрёл молоток мечты
0:55
Упоротый ПОВАР
Рет қаралды 543 М.
Making of Marble in Factory #shorts #ashortaday #indianstreetfood
0:59
Indian Food Vlogs
Рет қаралды 6 МЛН
для всей семьи
0:56
Стакановец
Рет қаралды 191 М.
ПОСТАРЕЛА ЗА 1 ДЕНЬ НА 20 ЛЕТ - МУЖСКОЕ ЖЕНСКОЕ
55:44
ПРИЯТНЫЙ ИЛЬДАР
Рет қаралды 677 М.