Better ask the government to increase group 2 vacancy like group 4, so it will balance the cutoff issue...
@suresh.sujith88343 ай бұрын
Sir group 2 and 2a 700 vecancy increase news eppo vara vaibu irukku . neenga sonna mathri 700 increase ah iruntha MBC PSTM ku cutt off எவ்வளவு குறையும் please sollunga sollunga.
@SathyaIAScoaching3 ай бұрын
@@suresh.sujith8834 possibilities of increasing vacancies are very much.
@nirmals69563 ай бұрын
In grammar article question, Tnpsc answer key is correct because there will be only one hammer in a court. According to the context, 'the hammer' is correct
@mramesh30943 ай бұрын
Good Morning sir. Last Group 2A counselling la JCA post ku allotment order issue panninavangalukku 170+ candidates ku Degree not equal nu rejection mail anuppirukkanga. Antha issue ippo varaikkum status ennanne therila sir. Neenga konjam status therinja sollunga sir. Thank you.
@Sameerasaif-xz4gu3 ай бұрын
Jca means junior cooperative auditor?
@mramesh30943 ай бұрын
@@Sameerasaif-xz4gu Yes. Do you know anything about the issue?
@Sameerasaif-xz4gu3 ай бұрын
@@mramesh3094 illa sir this time also notification la jca ku any degree dhan qualification kuduthrukanga Adhan keten
@naveenkumarr87713 ай бұрын
Group 2/2A Prilims coaching fees???
@panneerselvamnatarajan78253 ай бұрын
Dear Sir 2025 annual planner la Eo exam expect panalama. Ur prediction pls
@logannathan47133 ай бұрын
Next Group 2 Municipal commissioner வருமா sir.....
@SathyaIAScoaching3 ай бұрын
4 to 6 MC may be added
@mohandev94023 ай бұрын
@@SathyaIAScoaching sir next year group one notification erukuma sir and group 2
@gurudev75063 ай бұрын
Sir, கடைசி வரை தமிழ் வழி மாணவர்களுக்கு நடந்த அநீதி கு tnpsc என்ன செய்ய வேண்டும் என்று கடைசி வரை கூறவில்லை 😂
@manivel41153 ай бұрын
சார் வணக்கம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகின்றேன் எனக்கு ஒரு சந்தேகம்.......டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விற்கு தற்காலிக விடை குறிப்புகளை வெளியிட்டுள்ளது . அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை நாம் சேலஞ்ச் செய்து செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே சேலஞ் செய்தால் மட்டுமே மதிப்பெண் தருவார்களா அல்லது ஒருவர் சேலஞ்ச் செய்தாலே அனைவருக்கும் மதிப்பெண் தருவார்களா அல்லது சேலஞ்ச் செய்யாவிட்டால் அவர்களுக்கு மதிப்பெண் தர மாட்டார்களா என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் சார்