🔴21-07-2022 சீமான் பேருரை | அரசேந்திரச்சோழன் பெருவிழா - பிரம்மதேசம்

  Рет қаралды 40,000

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

2 жыл бұрын

அறிவிப்பு:
தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னன் அரசேந்திரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா, திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு தொகுதியிலுள்ள, வெம்பாக்கம் ஒன்றியத்தில், பிரம்மதேயம் என்ற கிராமத்தில் நடைபெறுகிறது.
நாள் 21.07.2022
நேரம் 4 மணிக்கு
என் அன்பு உறவுகள் அனைவரும் பேரெழுச்சியாக அதில் பங்கேற்று நம் பெரும்பாட்டனை பெருமைப்படுத்துவோம்.
நாம் தமிழர்!
#RajendraChozhan #ArsendraChozhan #ChozhaKingRajendraChozhan #SeemanMeetingThiruvannamalai #NTK #Brammadesam #SeemanSpeechThiruvannamalai
- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
/ @naamthamizharkatchi
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtamilar.org
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamilar.org/
join.naamtamilar.org/
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchioffl
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Пікірлер: 89
@rajtamil4034
@rajtamil4034 2 жыл бұрын
இத்தனை இடையூருக்கு மத்தியிலும் அண்ணா உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது உங்கள் நோக்கம் பெரிதாக இருப்பதும் நீங்கள் வெற்றி காண்பது உறுதியாகிவிட்டது என் வாக்கு இந்த முறை உங்களுக்கே
@jeraldravi1536
@jeraldravi1536 2 жыл бұрын
வெற்றி பெறும் வரை வாக்கு செலுத்துங்கள். நாம் தமிழர்
@kiresidens-ut6rj3pn7i
@kiresidens-ut6rj3pn7i 2 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪வாழ்த்துக்கள் ராஜ் தமிழ்
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 2 жыл бұрын
மகிழ்ச்சி
@mydinmaya5347
@mydinmaya5347 2 жыл бұрын
Support to ntk from Malaysia Singapore Australia ntk members valga thalaivar seeman God bless you
@prasannapichu6005
@prasannapichu6005 2 жыл бұрын
பிரான்ஸ் ல் இருந்து நாம் தமிழர்
@kanmanip7854
@kanmanip7854 2 жыл бұрын
என்றும் எங்கள் அரசியல் ஆசான் வழியில் நாம் தமிழர்💪💪💪
@gnanaveld5138
@gnanaveld5138 2 жыл бұрын
😆
@user-jc6iw5rc6w
@user-jc6iw5rc6w 2 жыл бұрын
இது ஆதித்தமிழர் பறையடா... இதை பகை முகத்தில் அறையடா. 👌👌👌👏👏👏👍👍👍 நாம் தமிழர்.
@sathishkumard9511
@sathishkumard9511 2 жыл бұрын
நாம் தமிழர்... நாங்க இருக்கோம்
@michaelbaskar8108
@michaelbaskar8108 2 жыл бұрын
நாம் தமிழர் திருநெல்வேலி 🌴🌴🌴
@prabaks4474
@prabaks4474 2 жыл бұрын
அன்னன் கதிரவன் அவர்களின் உரை அருமையானது
@Neela1625
@Neela1625 2 жыл бұрын
🙏🙏🙏நாம் தமிழர் 🙏🙏🙏
@user-ww7bi9hv7v
@user-ww7bi9hv7v 2 жыл бұрын
நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் நம் தமிழ் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ‌🐅🐅🐅💪💪💪
@kumarp.a2065
@kumarp.a2065 2 жыл бұрын
நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும்.. அப்போ இருக்குடா உங்களுக்கு..
@elakkiyavinish6779
@elakkiyavinish6779 2 жыл бұрын
👌
@gnanaveld5138
@gnanaveld5138 2 жыл бұрын
Super comedy
@nironiro2595
@nironiro2595 2 жыл бұрын
Mikach sirappu
@mdclipcollections6522
@mdclipcollections6522 2 жыл бұрын
அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் எங்கள் அண்ணன்...நீர் வாழ்க...
@kanmanip7854
@kanmanip7854 2 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஏரிக்கு(சோழ கங்கம்) பொன்னேரி என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது போன்று தான் தமிழனின் அனைத்து பெருமைகளும் மறைக்கப்பட்டுள்ளது
@shreethars.a5716
@shreethars.a5716 2 жыл бұрын
நாம் தமிழர் மும்பை....🙏
@VijayJaishwinWorld
@VijayJaishwinWorld 2 жыл бұрын
நாம் தமிழர் தமிழ் நாடு 💪🔥
@marudha_nilathin_mindhan
@marudha_nilathin_mindhan 2 жыл бұрын
நாம் தமிழர் 💪💪
@VijayJaishwinWorld
@VijayJaishwinWorld 2 жыл бұрын
@@marudha_nilathin_mindhan 😁💪
@kamaleshwarankalaiselvam
@kamaleshwarankalaiselvam 2 жыл бұрын
நாம் தமிழர்🖤🖤
@arumugammarumugamm713
@arumugammarumugamm713 2 жыл бұрын
அனைவருக்கும் தமிழ் வாழ்த்துக்கள்
@Adaalat-g1my
@Adaalat-g1my 2 жыл бұрын
நாம் தமிழர், நாமதான் தமிழர், நாம எல்லாருமே தமிழர்!
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 2 жыл бұрын
நாம் தமிழர் 💪
@muralip3195
@muralip3195 2 жыл бұрын
👍Excellent Speech By Anna - NTK - Perungudi
@jeraldravi1536
@jeraldravi1536 2 жыл бұрын
நாம் தமிழர் நிச்சயமாக வெல்லும் விரைவில்..டெல்லி
@gnanasekaran8674
@gnanasekaran8674 2 жыл бұрын
நா த க .....👍👍👍
@kanmanip7854
@kanmanip7854 2 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஐக்கிய அரபு அமீரகம் 😍
@raguramans4830
@raguramans4830 2 жыл бұрын
👉அரசனுக்குஅரசன் மன்னர்மன்னன்
@marudha_nilathin_mindhan
@marudha_nilathin_mindhan 2 жыл бұрын
பிரபாகரன் பிள்ளைகள் பிரசாந்த்
@Ntk78680
@Ntk78680 2 жыл бұрын
INSHA ALLAH NTK 2026 💪 COMING SOON💯💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@user-hu5sz6do5z
@user-hu5sz6do5z 2 жыл бұрын
நாம் தமிழர்
@tamilselvan4559
@tamilselvan4559 2 жыл бұрын
மிகவும் ஆவலாக கேட்கும் போது ஒலிபெருக்கி சரியாக வேலை செய்யவில்லை அண்ணா கொஞ்சம் பாருங்கள் கூட்டத்தில் இருப்பவர்களுக்கு நன்றாக கேட்கும் என்னைப் போல் வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழ் இன உணர்வும் மான உணர்வுவோடும் இருக்கின்ற மக்களுக்கு புரியும்படி தயவுசெய்து முழு காணொளியையும் நன்றாக கேட்கும்படி செய்ய வேண்டும் அண்ணா நன்றி நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪
@arumugammarumugamm713
@arumugammarumugamm713 2 жыл бұрын
தமிழ் நாட்டில் இப்படி ஒரு நாம்தமிழர் கட்சி இருக்குரது தமிழர்களுக்கு மிகவும் பொருமை
@asrk4586
@asrk4586 2 жыл бұрын
Naam tamilar
@tharumaratnam
@tharumaratnam 2 жыл бұрын
பாசிச ஆட்சியில் ஆட்சயாளர்கள் ரவுடிகள் போலீஸ் அரசனுக்கு அரசன் அரசேந்திரசோழன் பெருவிழாவில் குழப்பம் விளைவிக்க முனைந்தார்கள்.பாசிச ஆட்சியில் இதுதான் நடக்கும்.நாம் அரசபயங்கரவாதத்தை ஈழத்தில் பார்த்தவர்கள்.ஈழத்தமிழன்.
@user-rr5ww7lq7n
@user-rr5ww7lq7n 2 жыл бұрын
NTK🔥
@user-jf7rw9ju1x
@user-jf7rw9ju1x 2 жыл бұрын
இசைக்கு ஆரம்பம் பறை
@prave3343
@prave3343 2 жыл бұрын
தமிழர்க்கென்று ஒரு பெருமையும் இருக்க கூடாது - திராவிடம்
@sathyapavi5989
@sathyapavi5989 2 жыл бұрын
அதிகார போதையில் ரௌடிக் கட்சி தன் ரௌடித்தனத்தைச் செய்கிறது.
@johnsonarockiaraju504
@johnsonarockiaraju504 2 жыл бұрын
எத்தனை இடையூறுகள் வந்தாலும் நாம் தமிழர் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது... அனைவருக்கும் புரட்சி வணக்கங்கள்... நாம் தமிழர்... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@meganathan446
@meganathan446 2 жыл бұрын
ஹ ஹ ஹ விரைவில் நாம் தமிழர் கட்சி இந்தியாவை ஆளும்
@smchandrusekar6370
@smchandrusekar6370 2 жыл бұрын
Ntk
@surendransurendran887
@surendransurendran887 2 жыл бұрын
வம்பு இலுக்குறவுனுக்கு பச்ச மட்ட தான் டா👊👊
@vanakumar9648
@vanakumar9648 2 жыл бұрын
சிறப்பு 💐🐯
@thanjai_tamizhan2901
@thanjai_tamizhan2901 2 жыл бұрын
மாமன்னன் ராஜராஜ சோழனே தான் பொறித்த கல்வெட்டில் உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் என்று தானே குறிப்பிடுகிறார் ஆனால் நாம் அதை மாற்றி ராசராசன் எ‌ன்று அமைக்க வேண்டும் 💯🤙
@-Ravanan7958
@-Ravanan7958 10 ай бұрын
அதில் சாதி இல்லை(உடையார்)என்றால் எல்லாம் உடையவன் என்று பொருள் 😌 தேவர் என்றால் பட்டம் 16 வயது உள்ள எனக்கே இது புரிகிறது மக்களுக்கு இது புரிய வேண்டும் 😞
@user-tr9ch4eu8p
@user-tr9ch4eu8p 2 жыл бұрын
அருமை ..நாம் தமிழர்
@tharumaratnam
@tharumaratnam 2 жыл бұрын
அன்புமகள் தமிழ்அமுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கின்றோம் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் மகளே.ஈழத்தமிழன்.
@siva-ww3xh
@siva-ww3xh 2 жыл бұрын
நாம்தமிழர் மதுரை 💪🐯
@surendransurendran887
@surendransurendran887 2 жыл бұрын
2:30:50 குடவோலை முறை, மெய்கீர்த்தி பற்றிய செய்தியானது தமிழக வரலாறும் பண்பாடும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.( முனைவர். அறிவு ராஜ், ஆ. குமார் ) தமிழ் இலக்கிய மாணவன் வெல்வோம் நாம் தமிழர்💪💪💪💪
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp 2 жыл бұрын
நாம் தமிழர் 🔥
@kabaddi2709
@kabaddi2709 2 жыл бұрын
Naam thamizhar 🔥🔥
@yogumforlife
@yogumforlife 2 жыл бұрын
Naam Tamilar kacthi Karnataka
@user-kp6yu5hd3d
@user-kp6yu5hd3d 2 жыл бұрын
நாம் தமிழர் 💐💐💐💐💐🌹🌹🌹🌹
@RajaRaja-dy6nm
@RajaRaja-dy6nm 2 жыл бұрын
🐅 மா மன்னர் இராஜேந்திர சோழர் 🐅 🐅 இன்று 26-7-2022 ஆடித் திருவாதிரை, மா மன்னர் இராஜேந்திர சோழர் அவதரித்த தினம் 🐅 🐅 பத்து இலட்சம் காலாட்படை வீரர்கள். 🐅 ஒரு இலட்சம் குதிரைப்படை. 🐅 அரை இலட்சம் யானைப்படை. 🐅 ஆயிரம் கப்பற்படை. 🐅 இப் படைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 🐅 எதிரிகளை துவம்சம் செய்தது. 🐅 இது போல் எண்ணிலடங்கா பெருமைக்கு உரியவர் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்று கொண்டாடப்படும் மா மன்னர் இராஜேந்திர சோழர் ஆவார். 🐅 கடலிலேயே தனது வாழ்நாளை நீண்ட நாட்கள் பயணித்த சக்ரவர்த்தி இவர். 🐅 கங்கையை வென்றவர். 🐅 கடாரத்தை வென்றவர். 🐅 பாதி உலக நாடுகளை புலி கொடிக்குள் கொண்டு வந்த அசகாய சூரர். 🐅 தந்தை மா மன்னர் இராஜ இராஜ சோழரின் வீரத்திற்கும், விவேகத்திற்கும், பக்திக்கும் , சற்றும் சளைக்காது,பயணித்து சரித்திரம் படைத்த தெய்வ மகன் இராஜேந்திர சோழர் ஆவார். 🐅 சிறிய அன்னைக்கு கோவில் கட்டியவர். 🐅 வங்கக்கடலில் சுற்றி திரிந்த கயவர்களுக்கு காலனாக நின்றவர். 🐅 எவ்வளவு உச்சம் சென்றாலும் ஈசனே சரணாகதி என்று நின்றவர். 🐅 தான் நடத்திய யுத்தத்தில் ஒரு முறை கூட தோல்வியை அடையாத சக்ரவர்த்தி இவர். 🐅 தனது தந்தை மா மன்னர் இராஜ இராஜ சோழர் புரிந்த, யுத்தத்திலும்,இவரது பங்கு அளப்பரியது. 🐅 தமிழனின் வீரம் தரணி எங்கும் எஞ்சி நிற்க காரணம் , இவரைப் போன்றுவிரல் விட்டு எண்ணும் அளவில் உள்ள தெய்வப் பிறவிகளே ஆகும். 🐅 ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் கம்பீரமாக அமர்ந்து இருக்கிறார், எல்லோரது இதய சிம்மாசனத்தில். 🐅இவரைத் தேடும் சிந்தை , இறைவனின் அருளன்றி எமக்கு, வேறொன்றும் இல்லை என்பேன். 🐅 மா மன்னர் இராஜேந்திர புகழ் என்றென்றும் எட்டு திக்கும் பரவி நிற்கும் 🐅 இவரால் கட்டப்பட்ட காலத்தால் அழியாதவைகள் 1.கங்கை கொண்ட சோழபுரம் கோவில் 2. சோழ கங்கம் ஏரி 3. திருவாருர் தியாகராசர் கோவில் (திருப்பணி செய்யப்பட்டது) 4.காளஹஸ்தி கோவில் (ஆந்திரா) 5. பஞ்சவன் மாதேவி கோவில் இன்னும் பல கோவில்களுக்கு திருப்பணிகள் செய்துள்ளார்.... நம் குழந்தைகளுக்கு சொல்லுவோம் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழன் உலகத்தின் 25 சதவீகித நிலத்தை ஆட்சி செய்தார் என்று... வாழ்க இராஜேந்திர சோழரின் புகழ்
@ajithkumarajith5453
@ajithkumarajith5453 2 жыл бұрын
Ajithkumar🙏🙏🙏🙏🙏👏👏👏👍👀👍👍👍
@saminathan6013
@saminathan6013 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மதுரவாயல் சாமிநாதன்
@Sivaappa
@Sivaappa 2 жыл бұрын
💪💪💪💪💪🔥🔥🔥
@ShivaShiva-wg2pn
@ShivaShiva-wg2pn 2 жыл бұрын
Sivaraman t.balam naam tamilar
@visakanvisakan7913
@visakanvisakan7913 2 жыл бұрын
Annaiku 60000 yaanai vachu poruku ponaga, aana innaiku India la ye verum 30000 kanakula thaan yaanai iruku😭😭
@anbutamil41609
@anbutamil41609 2 жыл бұрын
அண்ணன் இந்த பதிவை மறுபடியும் பதிவு போடுங்க சத்தம் சரியா இல்லை அண்ணன் பேசுறது ப்ளீஸ் அண்ணன்
@krishnakumarkrishnakumar7688
@krishnakumarkrishnakumar7688 2 жыл бұрын
💪💪💪🗣👌💪💪👌🙏🙏❤❤👍👍
@subramaniyanviswanathan9844
@subramaniyanviswanathan9844 2 жыл бұрын
Onrupatuwam Namthamilaraga wurawugaLa
@saravanakumartrichy5691
@saravanakumartrichy5691 2 жыл бұрын
2026 💐🔥💪😎
@rajmn1444
@rajmn1444 2 жыл бұрын
Magilchi anna
@elayasuryan
@elayasuryan 2 жыл бұрын
Cuddalore la speech kodunga annaa
@tamilfrankofficial3109
@tamilfrankofficial3109 2 жыл бұрын
Entha chenal kettana
@ikmkb3.032
@ikmkb3.032 2 жыл бұрын
yevan avan prachana panradhu mango madaiyans ah.. 😂😂
@kimjongun2341
@kimjongun2341 2 жыл бұрын
No cheetas
@ikmkb3.032
@ikmkb3.032 2 жыл бұрын
@@kimjongun2341indha kootathula NTK car kannadiya mango group odachadha kelvi paten adhan sonen..
@karthickrs_15
@karthickrs_15 2 жыл бұрын
என்ன நடந்தது ? யாராவது விளக்கமுடியுமா ??
@tamilfrankofficial3109
@tamilfrankofficial3109 2 жыл бұрын
Na unga kitta kettanea antha paiyan than comment pannathu
@user-cs2iq6iu7q
@user-cs2iq6iu7q 2 жыл бұрын
ஒலி எந்த முட்டால் கையில் இருந்தது
@sathishkumard9511
@sathishkumard9511 2 жыл бұрын
நாம் தமிழர்... நாங்க இருக்கோம்
@ArulQuiz
@ArulQuiz 2 жыл бұрын
நாம் தமிழர்🇰🇬🇰🇬🇰🇬
@yukeshyugi9960
@yukeshyugi9960 2 жыл бұрын
நாம் தமிழர்
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 34 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 3,7 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 34 МЛН