International History of Madras | History Time with V Sriram | Avatar Live

  Рет қаралды 57,061

Avatar Live

Avatar Live

2 жыл бұрын

International History of Madras is explained by our V Sriram in this Episode of Avatar Live.
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
👇 Click Here To Watch the winners From the Other Categories 👇
👉Unknown facts of Bribery and British India : • Unknown facts of Bribe...
👉She lost her husband to Cancer. But her ‘winner’ attitude helped 5000 women become entrepreneurs - • She lost her husband t...
👉I can fly! So what if I can't walk..? சுயசக்தி விருதுகள் 2021 | Social welfare award ft.Actor Aari - • I can fly! So what if ...
👉 The World Record Woman" for 1875 Yoga Asanas - • ''The World Record Wom...
👉15 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி - மக்களுக்கு முதல் வணக்கம் - • 15 வருட உழைப்பிற்கு கி...
👉உண்மையான Hero வீட்டில் இருக்கும் பெண்கள் - சுயசக்தி விருதுகள் 2021 - • உண்மையான Hero வீட்டில்...
👉சாதனை பெண்களை கௌரவிக்கும் உங்கள் Aari Arujunan - • சாதனை பெண்களை கௌரவிக்...
👉நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளின் வரலாறு ! - • ஆரியின் புதிய அவதாரம் ...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...

Пікірлер: 169
@raghavanrajagopal7669
@raghavanrajagopal7669 2 жыл бұрын
அறிவதற்கு மிகவும் அரிதான சரித்திர தகவல்களை கவனத்துடன் திரட்டி எளிய நடையில் சுவாரஸ்யமாக தருவதற்கு உங்களுக்கு இணை நீங்கள் தான்
@aryandharmarajan
@aryandharmarajan 2 жыл бұрын
உங்களுடைய இந்த காணொலியை பார்த்த பிறகு நான் இந்ந ஆர்மேனிய தேவாலயம் சென்று பார்த்தேன்! உங்களுடைய அனைத்து கானெலியை பார்த்த பிறகு வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் வந்துவிட்டது! வாழ்த்துக்கள் அய்யா!
@karunakaranrs5132
@karunakaranrs5132 2 жыл бұрын
அர்தூண் சாலையில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 1960களில் நான் நான்காம் வகுப்பு வரை படித்தேன். அர்தூண் சாலையின் பெயர்காரணத்தை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். நன்றி ‌ஆசிரியர் அவர்களே!
@AbdulJabbar-tm2xs
@AbdulJabbar-tm2xs 3 ай бұрын
அருமை..
@hideandseek8550
@hideandseek8550 4 ай бұрын
Last month thaan nan anga visit pannan awesome place ellarum oru time poganum historical place 🎉🎉🎉
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 Ай бұрын
Super iya
@ramsrinivasan1105
@ramsrinivasan1105 2 жыл бұрын
This is the kind of narration and story telling that develops interest in what students normally think of as a boring subject. Thank you for sharing the history of Chennai and Tamilnadu. It actually helps increase the pride in your city. Know about your past, you will get the confidence and lessons to build your future and take better care of your city. Love it.
@k.dhanavel6090
@k.dhanavel6090 2 ай бұрын
very valuable history
@cryselasmith7424
@cryselasmith7424 Жыл бұрын
Mr. Sriram's description of ambience within the Armenian church is quite like what I experienced there. Loud and busy street on the outside, but once you go into the church, it is as if one has time-travelled to the past. Very quite and peaceful.
@rajabel334
@rajabel334 Жыл бұрын
I shared this among our church members Never thought there is a history like this. Tks a lot
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
'மெட்ராஸ்' என்ற பெயரை கேட்டாலே மனம் கனக்கிறது. ஆங்கில பெயர் என்று கூறி மாற்றப்பட்டது. உண்மை என்ன? மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரில் இருந்து வந்தது தான் மெட்ராஸ்.‌ ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதராசபட்டினம் இருந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே பெண்ணீஸ்வரமடம் என்ற இடத்தில் கிடைத்த 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் 'மதராசபட்டிணம்' என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ராஸ் என்பது ஆங்கில பெயர் அல்ல. சென்னப்பட்டினம் என்பது 'சென்னப்ப நாயக்கர்' என்ற தெலுங்கு ஆட்சியரின் பெயரில் இருந்து வந்தது. தமிழில் லெக்சிகனில் சென்னை என்ற பெயரே கிடையாது (தெலுங்கில் 'சென்னா' என்றால் நல்ல/fair என்று பொருள்படும்). எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி மீண்டும் மதராசபட்டினம்-Madras என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும்.
@Russodoss777
@Russodoss777 11 ай бұрын
சரி
@mike-ks7uh
@mike-ks7uh Жыл бұрын
வரலாற்று சிறப்பு.பள்ளிகளில் வரலாறை வெறுப்பாக்கி விடுகின்றனர்.
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g Ай бұрын
அர்தூண்சாலையில்...ஸ்மாலர்துரை இன்ஸ்பெக்டர்வாழ்ந்தார்
@pmadankumar
@pmadankumar Жыл бұрын
Sir, the way you narate is awesome It feels me like I am really traveling in that era... Thanks alot sir..
@thamizharam5302
@thamizharam5302 Жыл бұрын
சிறப்பான பதிவு நன்றிங்க அய்யா🙏🙏🙏
@sanapeena
@sanapeena 2 жыл бұрын
மிக சிறந்த வரலாற்று பதிவு... வாழ்த்துக்கள்
@freethinker2422
@freethinker2422 Жыл бұрын
Great sir.... history increases our length of life
@kannangk5406
@kannangk5406 Жыл бұрын
Salute sir
@chandrus8358
@chandrus8358 2 жыл бұрын
I’m closing watching every video from Mr. Sriram not only from this channel but entire KZbin. Many things coming out clearly for me. I hope one day I’ll get the chance to meet him
@madhanlooks3046
@madhanlooks3046 2 жыл бұрын
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை உள்ளடக்கிய பெருமை சென்னைக்கு மட்டுமே உண்டு.
@muthukrishnanr9409
@muthukrishnanr9409 Жыл бұрын
Sir hats off to you. Vazhga valamudan
@baluc3099
@baluc3099 Жыл бұрын
Great, Great, Great sir.
@rajavp9664
@rajavp9664 Ай бұрын
❤❤❤❤❤❤
@ANANDPARTHA
@ANANDPARTHA 2 жыл бұрын
So nice getting enlightened about various aspects of our incredible history. Thank you Sriram.
@7571lara
@7571lara Жыл бұрын
Great information. I was born and brought up there and didn't know anything about this history. Thank you for sharing this knowledge with the world.
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
அருமையான தகவல் ஐயா 🙏🙏🙏👍
@muthukumaran7146
@muthukumaran7146 2 жыл бұрын
நான் இந்த வீடியோவை மிகவும் ரசித்தேன், நான் பயனுள்ள 10 நிமிடங்கள் செலவிட்டேன்
@muthukrishnan5391
@muthukrishnan5391 8 ай бұрын
Superb
@avatarlive
@avatarlive 8 ай бұрын
Thanks 🤗
@dhamop5394
@dhamop5394 2 жыл бұрын
Neenga great sir 👍🎉
@kavingarjk
@kavingarjk 2 жыл бұрын
தேர்ந்த நடையில் வரலாற்று உண்மைகள்... நன்றிகள் ஐயா.. 💐
@punithavathi1641
@punithavathi1641 Жыл бұрын
Thankyou sir
@VB-ff5rd
@VB-ff5rd 2 жыл бұрын
Valuable information. I worked many years in Armenian Street. I am happy to have rich diversified traditions in chennai and we are protecting the TRUE traditional values . Will look forward for many such informations sir.
@kumarkunhukelu4553
@kumarkunhukelu4553 2 жыл бұрын
Good day! Always remember u when i sed any heritage peice...
@amala8176
@amala8176 2 жыл бұрын
ராயபுரத்தில் பார்ஸிஸ் இருந்துள்ளனர் அவர்களின் நெருப்பு கோவில் இன்றும் உள்ளது. அவர்கள் இன்றும் அதை பராமரிக்கின்றனர் ஆனால் அர்மீனியர்களும் இருந்துள்ளனர் என்பது புது தகவல். ராயபுரத்தில் பெர்சியன் பேக்கரி ஒன்று உள்ளது முன்பு அது பெர்சியர்களால் நடத்தப்பட்டது அதன் தரம் அருமை இப்போது அது உள்ளூர் ஒருவரால் நடத்தப்படுகிறது அதே பெயரில். உங்கள் தகவல்கள் அருமை.
@thirunavukarasubt8646
@thirunavukarasubt8646 2 жыл бұрын
Many thanks to Mr sriram, you are giving authentic information reg history of TN. Pl continue.
@balaequinox80
@balaequinox80 2 жыл бұрын
Sir, enjoyed your video Best wishes, Bala G, Malaysia
@bharathigandhi8337
@bharathigandhi8337 Жыл бұрын
Really awesome
@sundark6503
@sundark6503 Жыл бұрын
Sir your updates are wonderful , pls continue to do more such videos . Learning a lot of new stuff about familiar places
@parthiselvam3423
@parthiselvam3423 2 жыл бұрын
Sooper sir
@ezhilarasu2355
@ezhilarasu2355 Жыл бұрын
அருமை, உங்கள் ஒவ்வொரு தொகுப்பும் அந்த காலகட்டத்திற்க்கு அழைத்து செல்கிறது நன்றி ஐயா
@sudhakarant562
@sudhakarant562 Жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் sir
@AnbuchezhianM
@AnbuchezhianM 2 жыл бұрын
Sir… It’s a eye opener for a Chennaities like me. Thanks sir🙏
@kingshamilton6646
@kingshamilton6646 Жыл бұрын
Really super message brother
@sivanandamv4292
@sivanandamv4292 Жыл бұрын
Very interesting and impressive narrative
@rrizzi7604
@rrizzi7604 2 жыл бұрын
Sir please neenga Nariya history video panunga sir , semma super ha iruku. Namma Tamil Nadu history evlo vishayangala vechuruku
@sam2mathi
@sam2mathi Жыл бұрын
ஐயா பல அறிவுப்பூர்வமான தகவல் ஆர்மனின் அவர்களின் வரலாறு சென்னையில் உள்ள தெருக்கள் இதையெல்லாம் எங்களுக்கு வெளிப்படுத்தி கொடுத்தமைக்காக உங்களுக்கு நன்றிகளை செலுத்துகிறேன் நன்றி வணக்கம்
@rameshduraisamy
@rameshduraisamy Жыл бұрын
Thank you, sir. Really valuable history information. Watching regularly your programs.
@srinivasanb9936
@srinivasanb9936 2 жыл бұрын
Excellent Sir,.I salute your remarkable skill in narrating historic facts besides your fantastic memory.
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 Жыл бұрын
super.super..sir
@STRajan-kq2gh
@STRajan-kq2gh 2 жыл бұрын
Thanks Mr. Sriram for your excellent exposition of the Armenian presence in Chennai. In fact you are doing a wonderful job with your narrations of the glorious past of Tamil Nadu.
@2524csv
@2524csv 2 жыл бұрын
Excellent Sir.
@sumathysugumar6733
@sumathysugumar6733 2 жыл бұрын
Informative speech
@JyotsnaRamachandran
@JyotsnaRamachandran Ай бұрын
Went to see the Armenian Church after watching your video, sir 😊
@abijoseph
@abijoseph Жыл бұрын
I visited the Aramanin chruch in Aramanin St in 2013. We could interact with a little girl in the church who is a daughter or relative of the care taker of crunch who has come to spend holidays. She Shared some information about the Armanians
@bennyfrancis1815
@bennyfrancis1815 2 жыл бұрын
Super information history videos Want more historical videos 🎥
@ragupathy84
@ragupathy84 Жыл бұрын
Sterling and Harrington road history please
@AjayVidyasagar
@AjayVidyasagar 2 жыл бұрын
@VSriram what a fantastic video, so rich in information and such a helpful and thoughtful tonality. I can't thank you enough. God bless you and Keep educating all the Chennai lovers always 🙏
@g.r.smurthy62
@g.r.smurthy62 Жыл бұрын
Super sir😃😂😊😄
@sundarpadm5049
@sundarpadm5049 2 жыл бұрын
Lots of new information. Thanks sir
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Жыл бұрын
தங்களுடைய ஆற்றலுக்கு தலை வணங்குகிறேன்
@raajaraaja8927
@raajaraaja8927 2 жыл бұрын
Verelevel thalaiva 🔥
@vdhayalanvdhayalan7214
@vdhayalanvdhayalan7214 Жыл бұрын
Very,use full,mesages
@raghupathiadv6916
@raghupathiadv6916 Жыл бұрын
Super
@VijayaKumar-fi2ww
@VijayaKumar-fi2ww 2 жыл бұрын
ஆர்மேனியன்... Hormoniyan... Na இந்த George town area yaala irukkuratha ninachi romba peruma paduren... எவ்ளோ varalaatru chinnngal... Ninaivugal... Thank you madras... And thank you ❤🌹🙏 sir
@spmoorthy2597
@spmoorthy2597 2 жыл бұрын
அருமை👍👍👍👌👌👌🙏
@udayakumarimc5526
@udayakumarimc5526 2 жыл бұрын
Outstanding explanation and narration of the historic facts of the important places... thanks for your service. Sir!
@sakthixerox8666
@sakthixerox8666 2 жыл бұрын
Super informations
@drbaala6378
@drbaala6378 2 жыл бұрын
Sir your narration and information is very addictive . Thank you sir !!
@msmsyou1
@msmsyou1 2 жыл бұрын
Brilliant. Thank you v much Mr Sriram
@annaperiyanayagiramadoss4915
@annaperiyanayagiramadoss4915 2 жыл бұрын
Super sir 👍🙏🙏
@businessevangelist820
@businessevangelist820 2 жыл бұрын
Am hooked on to sri.sriram's videos.....
@MyJanarth
@MyJanarth Жыл бұрын
Very nice I like you I am living in Santhome
@muruganandamt4050
@muruganandamt4050 2 жыл бұрын
புதிய தகவல் சிறப்பு.
@saikriparaju4681
@saikriparaju4681 2 жыл бұрын
Superb sir...No main stream media telecast...very valuable information 👍
@rameshkumarkandasamy2100
@rameshkumarkandasamy2100 2 жыл бұрын
Super Sir, very informative
@savkoor
@savkoor 2 жыл бұрын
Excellent information as always from you.. Awaiting for more episodes & stories of Madras
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு நன்றி
@kennygamalial6264
@kennygamalial6264 2 жыл бұрын
Thank you sir
@kumaraguru005
@kumaraguru005 2 жыл бұрын
Very interesting facts
@divyasp17
@divyasp17 2 жыл бұрын
Sir, U R Awesome
@alanabivj8964
@alanabivj8964 Жыл бұрын
ஐயா, இராமநாதபுரம் நகரம் பற்றிய ஒரு வரலாற்று ரீதியான பதிவு தாருங்கள்
@clementsebastian9800
@clementsebastian9800 Жыл бұрын
St Antonys church pudupet பற்றி விளக்குங்கள் ஐயா சென்னை 2
@thanjavoortamilsangam1541
@thanjavoortamilsangam1541 2 жыл бұрын
Arumai
@arumugamanand7151
@arumugamanand7151 2 жыл бұрын
Thanks
@rm.gayathrirm.gayathri2330
@rm.gayathrirm.gayathri2330 2 жыл бұрын
Superb sir
@vrssrv12
@vrssrv12 2 жыл бұрын
Awesome Sir
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 жыл бұрын
அறிவதற்கறிய தகவல்கள் அறிந்தோம் நன்றி
@vivekg522
@vivekg522 2 жыл бұрын
Dear Sir, need information about triangle stone which is encroached by GRT jewelleries in MC road washermenpettai. My elders say that this stone was used as boundary for St George fort. Similar stone is located backside of light house and next to new marina police station.
@LIFE-hp8iw
@LIFE-hp8iw 2 жыл бұрын
Super .. sir.. ..
@vaasanthiprabakaran2091
@vaasanthiprabakaran2091 Жыл бұрын
இவர் குரலும் சாயலும் நடிகர்டெல்லி குமாரைப்போல் உள்ளது.
@ramanvelayudham5496
@ramanvelayudham5496 Жыл бұрын
Good 😊
@rijulovarmenianairi6129
@rijulovarmenianairi6129 Жыл бұрын
Nice
@anbuselvanraj8872
@anbuselvanraj8872 2 жыл бұрын
Thankyou so much for your valuable information.. 🖐🙏...
@narayananperi6858
@narayananperi6858 2 жыл бұрын
Excellent and informative information 👏👏👏
@nageswaranravi1555
@nageswaranravi1555 2 жыл бұрын
So much history about Chennai? Amazing.Great work Mr.Sriram.
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 2 жыл бұрын
Super sir
@krishnansri7625
@krishnansri7625 2 жыл бұрын
Very informative
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 9 ай бұрын
🎉👌👌👌🎉
@ravindhran9336
@ravindhran9336 2 жыл бұрын
👍👍👍
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 2 жыл бұрын
V interesting
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 85 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН