21 தேவதைகள் யார் தெரியுமா? அவர்களை வழிபடும் முறை | 21 Devathaigal | Aanmiga Arputham

  Рет қаралды 36,839

Aanmiga Arputham

Aanmiga Arputham

Күн бұрын

21 தேவதைகள் யார் தெரியுமா?
கிராமங்களில் நடைபெறும் தெய்வ வழிபாடுகளிலும் குலதெய்வ வழிபாடுகளிலும் கண்டிப்பாக தேவதைகள் வழிபாடும் இடம் பெற்றிருக்கும். இந்த தேவதைகள் யார்? அது எதைக் குறிக்கும்? தேவதை வழிபாடு எப்படிப்பட்டது என்ற பல விளக்கங்களை இந்தக் காணொலி வழங்குகிறது.
#spritual #pilgrimage #aanmigam #devathai #ஆன்மிகம் #tamil

Пікірлер: 23
@1a3b48
@1a3b48 3 жыл бұрын
Sir 1dout u r vedio title ithu tha 👉 21 தேவதைகள் யார் தெரியுமா ? அவர்களை வழிபடும் முறை👈 but Vedio la itha pathi sola va illa neinga ???
@buvaisiyarindirarkulam4379
@buvaisiyarindirarkulam4379 3 жыл бұрын
அருமை நன்றி அய்யா ...🙏.. ஒரு வேண்டுகோல்....அடுத்த பதிவில் 61.சேனை பற்றி பதிவிடவும்...
@karnankaruppaiah1049
@karnankaruppaiah1049 5 ай бұрын
vanakam ayya ungalai epadi thodarbu kolvathu mobile number pathividungal
@arriescvan4204
@arriescvan4204 3 жыл бұрын
Thanks for sharing
@1a3b48
@1a3b48 3 жыл бұрын
Sir, list out 21 தேவதைகள் Name & வழிபடும் முறைகள் ?
@user-ch9nu5
@user-ch9nu5 Жыл бұрын
எங்க ஊர் கிராம தேவதை ஸ்ரீ பந்தியம்மன்
@akilavijayakumar3759
@akilavijayakumar3759 4 жыл бұрын
21 தெய்வங்கள் பட்டியலைத் தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு இடத்திலும் 21 தெய்வங்களின் பெயர் மாறுபடுகின்றன.
@jaivel698
@jaivel698 4 жыл бұрын
எனது கேள்வியும் அதுவே ?
@thambiduraie
@thambiduraie 4 жыл бұрын
Akila Vijayakumar 21 deities are not parivara devathaigal. In sidhar practice, to the best of our search, no names are mentioned nut in Buddhism they have. This ritual is normally performed by poojaris secretly and has nothing to do with consecrated deities in a temple.
@Lakshmideeps786
@Lakshmideeps786 Жыл бұрын
Sir, Doubt dhevadhaigalum yatchinigalum ondra illai ver ah.
@SVSRLIMESTONE
@SVSRLIMESTONE 5 жыл бұрын
Name please of 21
@SP-tn3yo
@SP-tn3yo 3 жыл бұрын
7 தலைமை தெய்வம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் 2 துணை தெய்வம்...21 தெய்வம் 1 + 2 =3 7x3 = 21 ஒவ்வொரு கோவிலுக்கும் இது மாறுபடும்...., But 63 சேனை தெய்வம் marathu..
@user-fn3xh6gl4m
@user-fn3xh6gl4m 2 жыл бұрын
காமாட்சி அம்மனுக்கு ம் இந்த பந்திகள்தானா
@gobinath873
@gobinath873 2 жыл бұрын
எங்கள் குலத்தெய்வம் ஸ்ரீ பெத்தபெருமாள்,மிக்கநாயகி, பரமநாயகி, உத்தண்டராயர் வழியுரான், தெய்வங்கபெருமாள், ராக்கவபெருமாள் என 72 சேனை தெய்வங்கள் உள்ளன இவர்கள் நீங்கள் குறிப்பிட்ட அந்த 21 தேவதைகள் 63 சேனை தெய்வங்கள் வரிசையில் வராதா மற்றும் எங்கள் பெண் குலத்தெய்வம் ஸ்ரீ காட்டேரி அம்மன் தலைமையாகவும் பேச்சியம்மன், இருளப்பர்சுவாமி காவல்தெய்வம்கவும் உள்ளன.
@vanmeeganathanm3300
@vanmeeganathanm3300 2 жыл бұрын
ஐயா அந்த 21 தெய்வங்களின் பெயர்களை நீங்கள் தயவு செய்து சொல்லுங்க
@dhinagarananbu5043
@dhinagarananbu5043 Жыл бұрын
ayyanar Samy paththi solluga
@muneeshwaran2372
@muneeshwaran2372 3 жыл бұрын
நீங்கள் சொல்வது தவறு 61 சேனை தான் 64 கிடையாது
@mnajdo
@mnajdo 3 жыл бұрын
கமல் ஹாசன் மாதிரி புரியாமலே பேசிட்ட
@mageshkumar6833
@mageshkumar6833 3 жыл бұрын
My God karumalan
@rajaa1022
@rajaa1022 4 жыл бұрын
என் குலதெய்வம் அய்யன் வீரப்பெருமாள் அங்கு 21தெய்வங்கள் சிலை உள்ளன.
@gokulnaath100
@gokulnaath100 5 жыл бұрын
Thelivupaduthavillai
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 44 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 44 МЛН
21 தெய்வம் எப்போது வரும்
8:36
அறிவோம்
Рет қаралды 10 М.