உங்கள் குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கும் எளிய முறை | தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள்

  Рет қаралды 19,419

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

9 ай бұрын

Viruchigam | Rahu Ketu Peyarchi 2023 to 2025 | விருச்சிகம் | ராகு கேது பெயர்ச்சி 2023 - 2025
#2023RahuKethuPeyarchi #Rahu #Ketu #RahuKethuPeyarchi2023to2025 #Horoscope #Rasipalan #panjanathan #IndrayaRasiPalan #Rasipalan #PanjanathanRasiPalan #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #Aries #Taurus #Gemini #Cancer #Leo #Virgo #Libra #Scorpio #Sagittarius #Capricorn #Aquarius #Pisces#Mesham #Rishabam #Mithunam #Kadagam #Simmam #Kanni #Thulam #Viruchagam #Dhanush #magaram #kumbam #meenam #Sarvari Varuda Rasi Palan 2023#kadantheerapariharam #alpastrology #alpastrologer #alp #alpastrologer #alpastrology #kadantheera #kadantheerapariharam #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzbin.info...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Пікірлер: 40
@Rameshkumar-om8bl
@Rameshkumar-om8bl 9 ай бұрын
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நானாமே சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து நின்றே நிலை பெற நீர் நினைந்து உய்மினே....திருமூலர்
@krishnanv.s8851
@krishnanv.s8851 4 ай бұрын
அருமையான விளக்கம் சாமி🙏 நன்றி சாமி.
@ManiManikandan_
@ManiManikandan_ 8 ай бұрын
ஐயா அவர்கள் மூலமாக குலதெய்வம் தெரிந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி❤
@user-tz8do9gz9l
@user-tz8do9gz9l 6 ай бұрын
Sir, how did you find did you meet him in person if so share the details we too get benefits
@user-zq5ip1hg2u
@user-zq5ip1hg2u 5 ай бұрын
Iya engaukku kuladeivam theriya koduppidu tharanum iya
@natrajanmurugesan2009
@natrajanmurugesan2009 7 ай бұрын
எனக்கும் குல தெய்வ தெரியவில்லை கண்டுபிடித்து தரவேண்டும்
@santhisanthi1463
@santhisanthi1463 4 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 5 ай бұрын
16:10 குலதெய்வம்
@user-ti5cx8dh5m
@user-ti5cx8dh5m Ай бұрын
Ayya engaludaiya kulatheyvam ennanu kandu pudichu thaanga ayya
@priyadinesh6275
@priyadinesh6275 8 ай бұрын
ஐயா பேச்சியம்மன் வரலாறு பற்றி கூறவும்... பேச்சியம்மன் மற்றும் பெரியாச்சியம்மன் தெய்வமும் ஒன்றா?
@user-tz8do9gz9l
@user-tz8do9gz9l 6 ай бұрын
Sir how to contact you need to know our kuladeivam we know our sastha
@guppydeen1319
@guppydeen1319 9 ай бұрын
I didnt get the place name he mention pavanasam. Mostly i always heard kaashi, rameswaram and gaya is the best place. Interesting info.
@ProfullaBalakrishnan-vh7vo
@ProfullaBalakrishnan-vh7vo 5 ай бұрын
Pappanasam referred by this astrologer sir is near TIRUNELVELI .Here the SORIYAMUTHU AYYANAR TEMPLE GIVES ALL INDIVIDUALS IN THERE SLEEP,OR BY FRIENDS OR MEDIA AS AND WHEN TIME IS RIPE AS PER PAST KARMA .Just for information
@karunakaramoorthy494
@karunakaramoorthy494 2 күн бұрын
ஐயா, வணக்கம். எங்கள் குல தெய்வத்தை, நீங்கள் கண்டுபிடித்து தர நான் என்ன செய்ய வேண்டும்.
@user-zu2op4nc3x
@user-zu2op4nc3x 5 ай бұрын
Naan kulatheivam kidaikkamal romba kasdapadukirean iyaa ungal conduct no vendum iyya
@selvaselvaraja6754
@selvaselvaraja6754 9 ай бұрын
🪔 ஓம் 🪔
@thanigai_selvi_2019
@thanigai_selvi_2019 6 ай бұрын
எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன், ஆனால் எங்களுக்கு கோயில் எங்கே உள்ளது என தெரியவில்லை, நாங்கள் தனியாக கோயில் கட்டலாமா ஐயா.?
@user-nb4hn5bq2o
@user-nb4hn5bq2o 4 ай бұрын
Expected Huge Money for this ?
@vstars32
@vstars32 6 ай бұрын
ஐயா 5ம் வீட்டில் ராகு எங்கள் குலதெய்வம் காளி உங்களோடு கதைப்பதற்கு வட்சப் இலக்கம் பதிவிடவும்.
@Balasubramanian-ed4vt
@Balasubramanian-ed4vt 3 ай бұрын
தற்போது ஜாதகம் பார்த்த இடத்தில் எங்கள் குலதெய்வம் பெண் தெய்வம் என்கிறார். நான் எப்படி கண்பறிவது சார்
@user-zu2op4nc3x
@user-zu2op4nc3x 5 ай бұрын
Ayya naan cuddalore maavattam ayya ennakku ungalconduct no vendum iyya
@user-rj9rm7os9l
@user-rj9rm7os9l 8 ай бұрын
எங்கள் குலதெய்வம் கண்டு பிடித்து கொடுத ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
@sudalai_subash
@sudalai_subash 8 ай бұрын
Evulavu charge pannuragaa
@bharanidevi1448
@bharanidevi1448 5 ай бұрын
ஐயாவை எவ்வாறு தொடர்பு கொள்வது? தாங்கள் எனக்கு உதவுங்கள்..
@nithyamani-pj1oo
@nithyamani-pj1oo 3 ай бұрын
ஐயா எங்கள் குல தெய்வம் தெரியாது கண்டு பிடிக்க வேண்டும் ஐயா
@Balasubramanian-ed4vt
@Balasubramanian-ed4vt 3 ай бұрын
சார் எனக்கு வயது 67. என் தாய் தந்தை இருந்தவரை திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வம் என வணங்கி வந்தோம்.ஆனால்
@gopiv608
@gopiv608 7 ай бұрын
ஐயா என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.எங்கள். குல தெய்வம் என்ன என்பது தெரியவில்லை தயவுகூர்ந்து எங்களுக்குத் தெரிவிக்கவும்/என் பெயர் கோபி 27:8:1962.....
@errulan9
@errulan9 3 ай бұрын
பிறந்தநேரம் பிறந்தஊர்
@gopiv608
@gopiv608 3 ай бұрын
பிறந்த நேரம்.திங்கள் விடியல்.2:50./சென்னை.....
@guru2507
@guru2507 13 күн бұрын
அய்யா எனக்கு எனது கணவர் குலதெய்வம் தெரியவில்லை எப்படி கண்டுபிடிப்பது
@PushpaRaj-ze1br
@PushpaRaj-ze1br 5 ай бұрын
ஐயா நான் இலங்கை எங்கள் குலதெய்வம் தெரியாது பலரிடம் கேட்டும் மாற்றி மாற்றி சொல்கிரார்கள் எனது குலதெய்வம் கண்டு பிடித்து தருவீர்கள ஐயா
@maheswarisundar31
@maheswarisundar31 9 ай бұрын
இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிறப்பாக ஆசிரியர் கட்டியம் கூறினார். வலைத்தளத்தில் பிரபலமாக இருந்தது
@Mani1437-t3t
@Mani1437-t3t 19 күн бұрын
ஐயா எங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை ஐயா
@welcome7289
@welcome7289 6 ай бұрын
ஐயா,வணக்கம், உங்கள் தொடர்பு கொள்ள நம்பர் தாங்க ஐயா
@rajuraju-rp9zd
@rajuraju-rp9zd Ай бұрын
ஐயா உங்கள் போன் நம்பர் கொடுங்கள் என்னுடைய குலதெய்வத்தை கண்டுபிடிக்க வேண்டும் நான் ஒரு அருள்வாக்கு சாமியிடம் குலதெய்வம் இருக்குமிடம் தெரிந்து கொள்ள கேட்டேன் அவர் கோவிலையும் ஊரையும் கண்டுபிடித்து கொடுத்தார் நானும் போய் வணங்கி வந்தேன் பின்பு நேரடி பங்காளிகள் என் சின்ன தாத்தா பிள்ளைகளுக்கு தெரிய படுத்தினேன் அவர்கள் நீ அருள்வாக்கு கேட்ட இடத்தை சொல்லு நாங்களும் தெளிவுக்கு கேட்டு வருகிறோம் என்று சொல்லி அவரிடமே கேட்கும் போது வேறு ஒரு ஊரில் இருக்கும் சாமியை கூரியுள்ளார் அதனால் மனகுழப்பமாக இருக்கிறது எதை கும்பிடுவது அதனால் உங்களை பார்க வேண்டும்.
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 4 ай бұрын
எனக்கு குலதெய்வம் தெரியாலே தேடிகிட்டு இருக்கன் நான் இலங்கை
@user-pn5jn2he2r
@user-pn5jn2he2r 6 ай бұрын
Number
@user-wf5bc4ed7t
@user-wf5bc4ed7t 5 ай бұрын
எனக்கும் குல தெய்வ தெரியவில்லை கண்டுபிடித்து தரவேண்டும்
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 17 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН