Respect for senior is tremendous. Though I dont understand the Tamil completely, your respect will get you far❤
@TamilTruckVlogs Жыл бұрын
Thanks bro💖
@susaiyahraphael38817 ай бұрын
இதை பார்க்கும்போது 35 வருடங்களுக்கு முன் தென் இந்திய மாநிலங்களில் 15 - 20 நாட்கள் என் அண்ணன் லாரிகளில் சுற்றிய நினைவுகள் வந்தன. தமிழ்நாடு லாரிகள் தான் அதிகம். இவை இயங்கவில்லை என்றால் நாடு ஸ்தம்பித்து விடும். ஆனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் RTO & போலீஸ் அதிகாரிகளிடம் படும் பாடு மிக கொடுமை.
@thedeathcomedian Жыл бұрын
Lorry karanga na oru stereotype iruku , avanga ipdi apdi nu ,indha madhri videos patha dhan theridhu. Avanga namma vida nalla manushanga nu. Hata off anney Andavan eppovume unga thozhlan ❤
@TamilTruckVlogs Жыл бұрын
Nandri bro💖🚛
@squalordustking Жыл бұрын
தமிழ்நாட்டிலேயே4,5 மாவட்டங்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். உங்கள் வீடியோ மூலமாக இந்தியாவில் உள்ள சில மாநிலங்களை பார்த்துக்கொள்கிறேன்... நன்றி. வயது உங்களுக்கு உண்மையாவே 28 தானா? அப்போ ரொம்ப நன்றி தம்பி... பயணத்தில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் பிகிலே....
@TamilTruckVlogs Жыл бұрын
நன்றிங்க💖🚛
@SarathKumar-rq3bj Жыл бұрын
அண்ணன் உங்கள் கோ டிரைவர் அண்ணன் அருமை இரண்டு பேரும் சேர்ந்து லயன் ஒட்டுங்கல். நன்றி அண்ணன்
@TamilTruckVlogs Жыл бұрын
Ok bro💖🚛
@jjbbddvv Жыл бұрын
நீங்க பேசற தமிழ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! வாழ்த்துக்கள்..
@TamilTruckVlogs Жыл бұрын
நன்றிங்க💖🚛
@happygilmor1 Жыл бұрын
Truckers are our nation's lifeline...rain or heat... you keep us supplied with all vegetables and all our daily needs.... the hard work and effort in those bad roads is amazing...Thanks for your service... keep up the good work sir.
@TamilTruckVlogs Жыл бұрын
Thanks bro💖🚛
@sairuben4224 Жыл бұрын
Indian roads are very challenging, appreciate indian truck drivers, god bless you all, from Singapore🕉🕉👍👍👌👌
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@rajaramank3290 Жыл бұрын
தம்பி....தாங்களும் தங்கள் கோ டிரைவரும் மனிதருள் மாணிக்கம்....வாழ்த்துக்கள்....
@TamilTruckVlogs Жыл бұрын
நன்றிங்க💖🚛
@sureshkumarr2645 Жыл бұрын
Brother இது மாதிரி full tour video... நானும் சேர்ந்து tour complete panna மாதிரி இருக்கு... Thank you 😊
@TamilTruckVlogs Жыл бұрын
Thanks bro 😁💖🚛
@marimuthumarimuthu8797 Жыл бұрын
Video🎥🎥 super👌👌 thampi👮👮 co driver super👌👌 intha pola amaivathu kastam than super👌👌 hhmmm TORRRRR
@rajaramank3290 Жыл бұрын
தம்பி ரோடுபடுமோசம் பார்த்து போயிட்டு வாங்க...வாழ்த்துக்கள்
@senthilsenthil4650 Жыл бұрын
எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் தான் எல்லாம். பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
@TamilTruckVlogs Жыл бұрын
கண்டிப்பாங்க🫂💖🚛
@venkatakrishnanraman9173 Жыл бұрын
என்றென்றும் கடவுள் பக்கதுணையாக இருப்பார். ஓம் நமசிவாய.
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@annamalaithirumeni9093 Жыл бұрын
One of the best truck video i ve seen. Your co driver annan is great human i guess. Good long distance coverage brother. Last week i and my friends completed chennai to Mahabaleshwar (to and fro) trip in bike. Indian road trip gives good and different life experience. Travel safe brother.
@TamilTruckVlogs Жыл бұрын
Thanks bro💖🚛
@sbalaji919811 ай бұрын
10:27 super anna river origin draining point laan soldringa Enjoyed your video
@TamilTruckVlogs11 ай бұрын
🥰
@parthasarathi5729 Жыл бұрын
@15min MH Rto office ல ஒரு வெள்ளம் வரமாட்டேக்குது ங்க 😂 Thug moments உழைக்கும் உள்ளங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்
@TamilTruckVlogs Жыл бұрын
😅
@i59555 ай бұрын
நெல்லை மாவட்டம்.அண்ணாச்சிக்கு என்ன விடுமுறை கொடுத்து விட்டீர்கள் போல
@Driver__kid__46 Жыл бұрын
22:38 keralaakk vankke anne tipper paakare 🥰🥰
@TamilTruckVlogs Жыл бұрын
😁💖🚛
@VigneshVicky-sf4yv Жыл бұрын
ப்ரோ நானும் 6 மாதங்களாக உங்கள் வீடியோ பாக்குறேன் எல்லாம் சூப்பர் ஒரு என்ஜினீயர் and driver ah நானும் கேக்குறேன் எப்போ தான் உங்க face ah காட்ட போரிங்க 😊
@TamilTruckVlogs Жыл бұрын
Bro August or September la irundhu face kaati video podren💖🚛
@busstandmanidmk5231 Жыл бұрын
🤝
@gopikanna1773 Жыл бұрын
RTO off kitta vellam vara matukuthu 😂😂
@TamilTruckVlogs Жыл бұрын
😅
@Funny_tube23 Жыл бұрын
Really hard working people, you are not only movers, you guys are pillars of the economy.
@TamilTruckVlogs Жыл бұрын
💖🚛
@AutoMurugan-s9z Жыл бұрын
Super friendship ❤
@dreamerphelan7 ай бұрын
Naan USla irukken. Inga road ellam mosaic maadhiri irrukkum. Ingaye neraya per salichukkuvaanga road sariyillenne. Highway almost 8 lanes irukkum, freeyaa ottalaam. Anga irukkura roads pakkurappo manasukku romba kashtamaa irukku. Lorry driving panravanga safetykkaaga praarthikkiren...Indiala road, traffic sense valarumnu vendikkiren...
@TamilTruckVlogs7 ай бұрын
🫂
@harikrishnan7190 Жыл бұрын
Namakku ore age than bro. Naan IT company la work pannitu irukken. Vlog ungalukku nu oru style ah create panni poitrukkinga. Europe la trucking buisiness la irukkangalayum India la irukravangala parkka. Evlo kastam irukku nu puriyuthu. Oru time heavy license eduthu driver ah polama nu nenachrukken, aana appo college la friends oda appa intha buisiness thaan. avaru padra kastam aprm ithula full committed ah poganum nu therinjuthu. Aprm valakkam pola college mudichuttu work la join panniyachu. Have a safe trucking!
@TamilTruckVlogs Жыл бұрын
Sure bro..thanks a lot for supporting💖🚛
@ramamurthy57154 ай бұрын
How you are getting loads bro ? Can you give an explanation
@vickydharshini86384 ай бұрын
சூப்பர் 💓💗
@naveenranjith9759 Жыл бұрын
19.45 vera level bro ... I understand 😇
@TamilTruckVlogs Жыл бұрын
😁
@bkramesh4019 Жыл бұрын
வீடியோ நல்லா இருக்கு தம்பி உடனுக்குடன் வீடியோ போடுங்க
@TamilTruckVlogs Жыл бұрын
Kandipaga anna
@offroad_addict Жыл бұрын
super vlog bro, ivuru koodave vlog podunga❤❤
@TamilTruckVlogs Жыл бұрын
Sure bro
@pragadeeshwaranc7387 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் கணக்கு வீடியோ போடுங்க
@TamilTruckVlogs Жыл бұрын
Ok bro
@tamilarasanayyavu15255 ай бұрын
அருமையான பதிவு நண்பா நானும் டிரைவர் தான் டெல்லி பஞ்சாப் வரை சென்றுள்ளேன்.
@SharkFishSF Жыл бұрын
8:46 what route is that?
@TamilTruckVlogs Жыл бұрын
Near dharampur gujarat
@SharkFishSF Жыл бұрын
@@TamilTruckVlogs nice 👍
@mani06053 Жыл бұрын
Ungal muyarchigaluku paaratugal nanba❤️
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@k.kumaravel5011 Жыл бұрын
Nice vedio✌ 🥰 good partnership and attitude 👍
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@Palanisamy-w6m7 ай бұрын
Congratulations
@rabinsingh468 Жыл бұрын
Video fulla cover panni yeduthu irukinga super
@TamilTruckVlogs Жыл бұрын
💖🚛
@kanagaraj42245 ай бұрын
எத்தனை கிலோ மீட்டர்-க்கு ஒரு தடவை..கிரீஸ் அடிக்கனும் னா.?
@TamilTruckVlogs5 ай бұрын
1000 ku once bro
@kanagaraj42245 ай бұрын
@@TamilTruckVlogs pick up வண்டிக்கும் இது போல தா..அண்ணா
@srinivasansrinivasan9387 Жыл бұрын
Pro vandila mottan samaikkalaya Anna super veralevel unga face eppo kattuvinga please TN52 👍
@TamilTruckVlogs Жыл бұрын
Sure bro soon💖🚛
@srinivasansrinivasan9387 Жыл бұрын
@@TamilTruckVlogs ok pro
@Akm00708 Жыл бұрын
boss super...uinga river and route information nalla erruku
@TamilTruckVlogs Жыл бұрын
💖🚛
@ramprasadhjobs Жыл бұрын
Super video boss🎉🎉
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@bluemountain4834 Жыл бұрын
மொபைல் stand அல்லது Tripod ஒன்னு வாங்குங்க... Bro❤...
@TamilTruckVlogs Жыл бұрын
Sure bro
@parthipanganapathy2555 Жыл бұрын
Very nice drawing 👍😊👍
@sivarajsuriyaprasad-fx2pb Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா..உங்கள் சக ஓட்டுனர் அருமை..இவருக்கு முன் இருந்தவரும் அருமை..