Thanjavur mavattam orthanadhu thalayamangalm gramathil nila kadalai vithaipu seyalama sir
@sundarapandiyan74625 сағат бұрын
நெல்லை மாவட்டம் தெற்கு கடலோரம் மழை இல்லை வருமா
@srijith53914 сағат бұрын
Sir chennai rain possible srig
@jafarullahsyed71377 сағат бұрын
நன்றி சகோ......
@தினசரிவானிலைஅறிவியல்6 сағат бұрын
வணக்கம் சகோதரர்.
@selvarajanr69866 сағат бұрын
ஐயா திருப்பூர் மாவட்டம் பல்லடம் மேற்கு பகுதியில் இன்று மிதமான மழை பெய்தது சுமார் அரை உழவு மழை
@Sathishkum189 сағат бұрын
தஞ்சாவூர் கும்பகோணம்
@தினசரிவானிலைஅறிவியல்8 сағат бұрын
இந்த சுற்றில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@Sundar-m2x9 сағат бұрын
நன்றி
@தினசரிவானிலைஅறிவியல்8 сағат бұрын
நன்றி🙏
@parthasarathi14648 сағат бұрын
2025 தென்மேற்கு பருவமழை வட கிழக்கு பருவ மழை என்ன நிலை லா நினா வா.
@தினசரிவானிலைஅறிவியல்8 сағат бұрын
லா நினோ வீழ்ச்சி அடைந்து சமநிலை நோக்கி நகர்கிறது.
@kalaiyarasand27428 сағат бұрын
வேதாரணியம் பகுதி
@prakashg86748 сағат бұрын
அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏
@தினசரிவானிலைஅறிவியல்6 сағат бұрын
வணக்கம் நண்பரே🙏
@kummaragurrub91317 сағат бұрын
Thanks for the forecast. I was waiting for the forecast. Your general forecast Unexpectedly, the NE monsoon is strengthening a bit but is on the verge of withdrawal. Widespread rains, not continuous. But moderate rains with intermittent intervals. Chennai may get rain on 24 25 26 but not continuously. Beyond that, it will be like normal rain on 29th December. Light rains in January. Thanks
@தினசரிவானிலைஅறிவியல்6 сағат бұрын
விரிவான புரிதல். விரிவான அதே நேரத்தில் சுருக்கமான விளக்கம். நன்றி🙏
@seenivasan6646 сағат бұрын
Virudhunagar district East comming dats rain chances
@தினசரிவானிலைஅறிவியல்6 сағат бұрын
மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@uthamanbabu61839 сағат бұрын
மாலைவணக்கம்நண்பரேஅறிக்கைக்குநன்றி
@தினசரிவானிலைஅறிவியல்9 сағат бұрын
வணக்கம் நண்பரே🙏
@sivaa14139 сағат бұрын
Kallakurichi district rain bro
@தினசரிவானிலைஅறிவியல்8 сағат бұрын
வரும் சுற்றில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. 26,27,28 தேதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@PalaniSamy-ox4sr9 сағат бұрын
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரத்தில் இடி மலை இன்று உள்ளதா அய்யா 🙏
@தினசரிவானிலைஅறிவியல்8 сағат бұрын
இம்மாத இறுதியில் ஓரிரு நாட்கள் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் குறைவு. நன்றி🙏
@Sukumaran.53667 сағат бұрын
Namakkal rain chance
@தினசரிவானிலைஅறிவியல்6 сағат бұрын
ஓரிரு நாட்கள் இந்த சுற்றில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@mannarmannanmannarmannan74749 сағат бұрын
Ariyalur district rain chance epdi irukum sir
@தினசரிவானிலைஅறிவியல்8 сағат бұрын
27,28 தேதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@ashwathsenthilkumar7 сағат бұрын
வணக்கம் ஐயா நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டுங்கி பகுதிக்கு இந்த சுற்றில் மழை வருமாங்க சார்
@தினசரிவானிலைஅறிவியல்6 сағат бұрын
ஓரிரு நாட்கள் இந்த சுற்றில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@ManikandanA-o1x8 сағат бұрын
ஐயா பொள்ளாச்சி. பகுதி மழை இருக்குமா
@தினசரிவானிலைஅறிவியல்6 сағат бұрын
இம்மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@Govindarasu-d3c8 сағат бұрын
ஐயா வணக்கம் நாமக்கல் ராசிபுரம் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை உண்டா?
@தினசரிவானிலைஅறிவியல்6 сағат бұрын
மழைக்கு வாய்ப்புகள் குறைவு.
@manikandanraja62619 сағат бұрын
Ayya entha time achum trichy north side Thuraiyur side negaluvu poguma ayya
@தினசரிவானிலைஅறிவியல்9 сағат бұрын
வணக்கம்.அப்படியான வாய்ப்புகள் இல்லை.
@manikandanraja62619 сағат бұрын
@தினசரிவானிலைஅறிவியல் apo atleast malai avathu erukuma ayya elaya ayya