23 வயதில் Mr Universe பட்டம் வென்ற முதல் தமிழன் | Bodybuilding செய்யும் ஈசன் | KARTHIK ESWAR: PART 1

  Рет қаралды 37,595

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

THUNIVU கொண்ட முதல் தமிழன்! | Mr Universe டைட்டில் அடித்த முதல் தமிழன்! | "Gym Trainers இப்படிலா ஏமாத்துறாங்க" | "போட்டு நசுக்குறாங்க Bro" | Karthick MaayaKumar with 𝑲𝒂𝒓𝒕𝒉𝒊𝒌E𝒔𝒘𝒂𝒓 : PART 1 | KALAM | EPISODE 166 |
#MrUniverse2022 #𝑲𝒂𝒓𝒕𝒉𝒊𝒌E𝒔𝒘𝒂𝒓 #Bodybuilding
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 65
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
ஈஸ்வருக்கு பாராட்டுக்கள். இவருக்கு தமிழக அரசு பெரிய ரொக்கத்தொகை தரனும்.
@srivasan4697
@srivasan4697 11 ай бұрын
உலக ஆணழகனாகவெற்றிபெற்ற கார்த்திக் ஈஸ்வரனுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டிலிருந்து சென்று வெற்றி பெற்ற தம்பி ஈஸ்வருக்கு வாழ்த்துக்கள். தமிழக முதல்வர் உங்களை உடனே அழைத்து நேரில் வாழ்த்து தெரிவித்து உங்களுக்கு உதவியதாக கூறியது மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியது. இருபத்தைந்து வயதில் நீங்கள் உலகஆணழகனாகதேர்வானது சாதாரண விஷயமல்ல. வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கும் உங்களை உடனே வரவழைத்து வாழ்த்திய முதல்வருக்கும். க. சீனிவாசன். சென்னை.
@Sarabes-ku5hw
@Sarabes-ku5hw Жыл бұрын
Ivaru nama state ku kidacha big gift ❤❤❤❤
@selvaganeshfastfood9838
@selvaganeshfastfood9838 Жыл бұрын
அண்ணா அண்ணா சொன்ன தகவல் மிகவும் பிடித்தது அந்த கார்த்திக் ஈஸ்வருக்கு மிகவும் நன்றி
@shiva_portonovo
@shiva_portonovo 9 ай бұрын
15:06 to 16:05 தரமான வார்த்தை 💪💪💪💪🔥🔥🔥👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@MYKINGDOM95
@MYKINGDOM95 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஈஸ்வர் ப்ரோ இன்னும் நீங்கள் சாதிக்கனும்...💐💐🙏🙏💐
@vijaybro4422
@vijaybro4422 Жыл бұрын
ப்ரோ மிஸ்டர் அரவிந்த் பாடிபில்டர் அவர்களையும் இன்டர்வியூ
@rajpriyaprakash
@rajpriyaprakash 3 ай бұрын
இவர் என் சிறு வயது நண்பர்.. எனக்கு பேய் கதை லாம் சொல்லிருக்கான்.. டேய் ஈஸ்வரு...😂😂 வாழ்த்துக்கள் டா🎉 ரொம்ப பெருமையா இருக்கு ❤😊
@karthikmohan136
@karthikmohan136 Жыл бұрын
Mr. Karthik eshwaran made a tremendous contribution on bodybuilding and made his superb performance on mr. Universe category. He won the mr. Universe category. Iam very much happy for his carrier on bodybuilding. Go with same positive attitude bro.
@pprasanna1k2k44
@pprasanna1k2k44 Жыл бұрын
அழகானது உழைப்பு . வாழ்த்துக்கள் சகோதரன்
@khansaitan2028
@khansaitan2028 Жыл бұрын
Eswar bro, huge shoulder 😍love it bro
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
வாழ்த்துகள்.
@vadamachiadichupakala8681
@vadamachiadichupakala8681 Жыл бұрын
My inspiration of 2023 thank you
@kannansrirangam9117
@kannansrirangam9117 Жыл бұрын
Very nice talk with joking about tamil nadu to Univers medals experience life god bless you
@muthukannukathiravan6608
@muthukannukathiravan6608 Жыл бұрын
Great Karthick Ishwar... He is my friend
@rajkumarvenkataswamy7456
@rajkumarvenkataswamy7456 Жыл бұрын
Good work Maya Kumar ... All the best people Cham Eashwar ... Keep rocking
@ravikumarmalarkodi5556
@ravikumarmalarkodi5556 Жыл бұрын
உங்க உடம்பு நல்லா வைத்து இருக்கீங்க அதை விட உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது
@வெற்றிவேல்வீரவேல்
@வெற்றிவேல்வீரவேல் Ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤Mr.Olymbia❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijaybro4422
@vijaybro4422 Жыл бұрын
அருமையான பேட்டி ப்ரோ வாழ்த்துக்கள்
@ok.7ok.780
@ok.7ok.780 Жыл бұрын
you also looklike a body builder
@lohendranperumalu8898
@lohendranperumalu8898 Жыл бұрын
When you want take IFFB Pro card easwar anne and stand on olympia stage. Eagerly waiting 🔥🔥😍😍
@prabun566
@prabun566 Жыл бұрын
Great Sir
@s.balakrishnans.balakrishn7799
@s.balakrishnans.balakrishn7799 Жыл бұрын
Super bro
@thirusugan1424
@thirusugan1424 Жыл бұрын
Im power lifter.... Good speech eswarkarthik master... 🔥🔥🔥
@jayanthiccc1128
@jayanthiccc1128 Жыл бұрын
Tanjore is best place in motivating players. There are many female players are there in different sports... especially silambu....
@PeriyasamyPeriyasamy.s-yr3fu
@PeriyasamyPeriyasamy.s-yr3fu Жыл бұрын
Always true story you v v good
@sp.murugansp6448
@sp.murugansp6448 Жыл бұрын
Great bro 👌 👏 👍 🙌 🙏
@srivarahicatering
@srivarahicatering Жыл бұрын
Super Bodybuildingri
@billaranjith7213
@billaranjith7213 Жыл бұрын
Congratulation anna 🤝💯
@ramsaranfitindia1332
@ramsaranfitindia1332 Жыл бұрын
Congratulations my dear bro eswar Nan Aranthangi dhan bro pattukottai pakkamdhan ,great effort great thought , hardwork 🔥🔥🔥🤝🤝🤝🤝
@wentelllabroy8267
@wentelllabroy8267 Жыл бұрын
Originally he is Sri Lankan Tamil from Jaffna 🇱🇰🇱🇰💪💪
@neelamsenthil7021
@neelamsenthil7021 Жыл бұрын
None of the Channels informed about this Universe Champion....
@nrrocks1994
@nrrocks1994 Жыл бұрын
Semma interview bro 🤩🤩
@ularupadigal5395
@ularupadigal5395 Жыл бұрын
Sema bro 😍😍
@vijayjayaraman4339
@vijayjayaraman4339 Жыл бұрын
All the best
@jkbai202
@jkbai202 Жыл бұрын
Super
@puppanmj8425
@puppanmj8425 10 ай бұрын
Proud of u Brother ❤
@vimalkumarv7351
@vimalkumarv7351 Жыл бұрын
Congrats and vanakkam thamzhila
@Assasin293
@Assasin293 Жыл бұрын
Great thing's take time 🔥🔥🔥🔥⚡👍
@karthikeyanMurugaiyan-pl8wp
@karthikeyanMurugaiyan-pl8wp Жыл бұрын
Super sir, super mayam studios.
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 Жыл бұрын
Vazhthukal sago
@udhayadanielAUDJGK7
@udhayadanielAUDJGK7 Жыл бұрын
Awesome 🌹🌹🌹🌹🌹
@got5355
@got5355 Жыл бұрын
congratulations
@dellyrani2373
@dellyrani2373 7 ай бұрын
20:01
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Gethu ❤️😀
@village5498
@village5498 Жыл бұрын
அண்ணா செர்னோபில் அணு உலை வெடிப்பு பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@minopedia4243
@minopedia4243 Жыл бұрын
Thalapathy ❤
@KumarM-me5wh
@KumarM-me5wh Жыл бұрын
Tq anna
@moulsvlog6620
@moulsvlog6620 Жыл бұрын
Life la romba kastam patu erukaga bro anubawam nalla peasuraga
@shivarailways..7027
@shivarailways..7027 Жыл бұрын
🔛🔥🔛🔥🔛🔥...
@rvstudio4913
@rvstudio4913 Жыл бұрын
👍👌
@sethupathi3622
@sethupathi3622 Жыл бұрын
🎉🎉🎉🎉
@smart327
@smart327 Жыл бұрын
Eswar annava epd bro contact panrathu plz solunga ethuna
@kannalemiamia7348
@kannalemiamia7348 Жыл бұрын
Ivana pathi therila yarukum 😂 ponunga kitta thappa nadandhurukaan, kasu thirudirukaan, elar pathiyum thappa pesuvaan. Naalavan mari pesran Inga. 😂
@abdulhathi5106
@abdulhathi5106 11 ай бұрын
Unmaiya theriyama pesadhiga broo 😢😢
@vddhinesh2024
@vddhinesh2024 Жыл бұрын
Super bro
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Жыл бұрын
Super
@moulanagaming9261
@moulanagaming9261 Жыл бұрын
Super 👍👍👍
@senthilbavi8146
@senthilbavi8146 Жыл бұрын
Super anna
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 108 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 44 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 21 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 108 МЛН