பழநிமுருகன் சக்தி ஐயா பெரியவர் &அவர் மனைவி சக்தி பாலாபிஷேக வரிசை நிற்றல் கூறும்போது எனக்கு தூக்கநிலைபோல இருக்க அப்பொழுது ஒரு தீபச்சுடர் போல் எரிவது தெரிய பின் அவர் சொல்லும்போது சுடர் வருமோ என நினைக்க பஸ் வெளிச்சம்விட்டு விட்டு தெரிந்தது,பின் அம்மாவே அழைத்துச் சென்ற அற்புதம் அறிந்தேன்.எனக்கு காட்டியசுடர் நம் அனைவர்க்கும் அம்மா ஜோதிச்சுடராய் வழிகாட்டுகிறாள்!வாழ்வின் வழித்துணையாய் அம்மா ஒளிகாட்ட நமக்கேன் பயம்!எல்லாம் அம்மா!குருவடி சரணம்!திருவடி சரணம்!குருவின் பாதம் எங்கள் இதயம்!ஓம்சக்தி!(அம்மாவின் அற்புதங்களை ,பக்தர்களின் அனுபவங்களை,ஆன்மிக அறிவை உள்த்தில் ஜோதியாக இருக்க வைப்பது மருவூர் 'சக்தி ஒளி'புத்தகம்.அதுபோல் அம்மாவின் அற்புதங்களை ஆடியோ,வீடியோ மூலம் சக்திகள் சொல்லக்கேட்பதும்,காண்பதும் கூட நமக்கு சக்தி தரும் ஓளியே என உணரமுடிகிறது.)"ஓம் சுடராம்பிகையே போற்றி ஓம்!ஓம் ஒளியாம்பிகையே போற்றி ஒம்!"ஓம்சக்தி.
@yesodhav25610 ай бұрын
சக்தி ஐயா பழனி முருகன்...சக்தி மோகன் குமார் அவர்களின் அனுபவங்கள் அற்புதம் சக்தி🎉🎉🎉
அருமை அருமை அம்மா பெருமைகள் அற்புதம் சக்திகளே ❤❤❤❤❤ ஓம் சக்தி
@vijayanand10195 ай бұрын
சக்தி பழனி முருகன் ஐயா அவர்கள் அவருடைய பாணியில் பக்தர்களின் அனுபவங்களை கூறும் பொழுது அந்த அனுபவ காலத்திற்கே நம்மை அழைத்து சென்று விடுகிறார்! அருமை அருமை, மிகவும் அருமை. சோர்வு என்பதே இல்லாமல் மிகவும் துடிப்புடன் இருக்கிறது அவருடைய ஆன்மீக உரையாடல்கள். 🙏
@SgobiramGopi9 ай бұрын
❤ ஓம் சக்தி முக்தி ஓம் சக்தி முக்தி ஓம் சக்தி முக்தி ஓம் சக்தி முக்தியை ஓம் சக்தி முக்தி ஓம் சக்தி முக்தி ஓம் சக்தி முக்தி ஓம் சக்தி முக்தி ஓம் சக்தி முக்தி ஓம் சக்தி முக்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤