@@salamon3466 inniku rice e boil pannitu then night saapadu la water ,salt potu moodi vechudanum....morning adhula nalla kai vechu karachi more, vengayam, potu kudikalam....you can add chillI or pickle also if you like
@theepic16463 жыл бұрын
ஆயிரம் பீட்சா சாப்பிட்டாலும் இந்த பழைய சோத்தோட ருசிக்கு ஈடாகாது 😍😍😍
@k.selvakumar83503 жыл бұрын
கோடிக்கணக்கான உணவுகளும் சேர்த்தாலே ஈடு இணையாகாது.. பழைய சாப்பாடுக்கு
@vasumathisasidharan93463 жыл бұрын
உண்மை
@mrlonely8613 жыл бұрын
Anta pulipu uppu karuvadu 😋😋😋😋
@monisharengaraj.98123 жыл бұрын
Definitely
@eshinfotamil90883 жыл бұрын
ஆமாம் 👌
@nissenrao49403 жыл бұрын
பிரியாணி வேனுணமான 10 நிமிஷம் போதும்.. இது இந்த காலம்.. பழைய சோறு வேணும்னுன ஒரு நாள் முழுவதும் காத்துர்க்கணும் 🙏💗🙏
@jaspernancy69103 жыл бұрын
Exactly
@MyLove-xn7sc3 жыл бұрын
Correct
@velp51683 жыл бұрын
மற்றும் ஒரு பெயர் ஐஸ் பிரியாணிங்க
@geethachandran59413 жыл бұрын
Magathana vunavukku kathirupadhil thavarilai.
@KETTAVAN14373 жыл бұрын
இன்னைக்கு தான்யா பாலிமர் உருப்படியான செய்தி போட்டுருக்கு.....👍👍👍👍
@jamoonali19723 жыл бұрын
Surr
@lovelymaids39143 жыл бұрын
Polimer, போலிமர் தான்ப்பா😆😁😄
@srijay74173 жыл бұрын
😂😂😂
@RajKumar-sg6uo3 жыл бұрын
❤️
@Thiruanbunathan3 жыл бұрын
Ama 😂
@sureshmsureshm88983 жыл бұрын
யாரெல்லாம் பலையசோறுசாப்பிட்டுஇருக்கிங்க
@prakashsalem82863 жыл бұрын
Me
@parthibanperumal87162 жыл бұрын
நான் சாப்பிட்டிருக்கிறேன்
@tiktoksooru47532 жыл бұрын
I had today
@alphonseananthkumar77312 жыл бұрын
Boss, இது ஐஸ் பிரியானி, my favourite
@umakrishnamoorthy1382 Жыл бұрын
E
@sivasenthil71403 жыл бұрын
வாழ்க தமிழக அரசு இயற்கை வைத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு மிக்க நன்றி
@sripriya93463 жыл бұрын
பழைய சோத்துக்கு ஈடு செய்ய எதும் இல்லை எந்த காலக்கட்டத்திலும்👍👍👍👍👍
@asjasamayal69393 жыл бұрын
சிறிய வயதில் பழைய சோற்றில் குழி போட்டு அதில் மீன் குழம்பு ஊற்றி சாப்பிடுவோமா😋😋😋😋😋😋😋😋😋😋
@sajidafarveen75423 жыл бұрын
Athuku iday ila
@thangapunitha19953 жыл бұрын
😋😋
@rabiyakhan30223 жыл бұрын
Really we r missing that days bro
@nagadevannaga44433 жыл бұрын
Mmm.....
@AerokidsTVVaniyambadi3 жыл бұрын
Sema
@meenakshimeenakshi36383 жыл бұрын
அருமையான காணொளி பதிவு பாலிமர் நன்றி...😍👏👌👍
@phoenixwoman24953 жыл бұрын
எங்களைப் போன்ற சிறு யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்🙏
@jollyjoystories64563 жыл бұрын
@@phoenixwoman2495 நான் ஆதரவு பண்றன்
@gopalsmart40633 жыл бұрын
🌹🌹🌹🌹🌹
@gopalsmart40633 жыл бұрын
@@siva2076 loose ah ne
@kalyanabavakalyanabava50993 жыл бұрын
Super
@gopinathramanathan3 жыл бұрын
தன் மனைவியிடம் நாளைக்கு பழைய சோற்றை ஆபீஸுக்கு கட்டி தரும்படி அடம்பிடிக்கும் உங்கள் வேல்ராஜ்😜😜😜😜
@Manyasanthosh3 жыл бұрын
😆
@vigneshrajendran92343 жыл бұрын
Oothala okka dai umpu
@mrlonely8613 жыл бұрын
Enaya 😁😁😁😂😂😂😂😂 velraj alltracity
@jollyjoystories64563 жыл бұрын
😂😂
@lakshmiprabasubash48543 жыл бұрын
Super
@elumalaim78563 жыл бұрын
நன்றி மருத்துவர் அவர்களுக்கு எப்பொழுதும் பழமையான உணவு பழக்க வழக்கம் காலத்தை வென்று நிற்கும் நன்றிகள் பல வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏
@anandhanandh45483 жыл бұрын
உங்கள் வேல்ராஜ் போட்ட செய்தி பதிவுகளில் சிறந்த பதிவு
@santhoshkumars7623 жыл бұрын
தினம் காலையில் இதுதான் உணவு with கருவாட்டு குழம்பு❤️😍
@elangovanilangovan25763 жыл бұрын
Super
@kanthankajendran45243 жыл бұрын
🤤🤤🤤🤤
@ha_bi5583 жыл бұрын
😋😋😋😋
@JDLeeVlogs3 жыл бұрын
Woww😋😋😋
@ushad56723 жыл бұрын
😋 karuvattu kozhambu
@santhi34263 жыл бұрын
நீரழிவு நோயாளிகளை பழைய சோறு சாப்பிடாதீங்கனு பயப்படுத்தி வைத்திருந்தார்கள். நம்பழைய சோறின் மகிமை மருத்துவமனையில் மருத்துவர்கள் எடுத்துரைப்பதற்கு நன்றி! நன்றி! வாழ்க மருத்துவர்கள்!🙏👍
@minipowerbang1063 ай бұрын
Very correct
@naganaga17903 жыл бұрын
பழைய சோறு சின்ன வெங்காயம் ஒரு அருமையான சுவை
@Enooru3 жыл бұрын
இதை தான் டா நாங்க ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டு இருக்கோம்... வெண்ணெய்ங்களா
@naliniangel56243 жыл бұрын
Soldrom but follow pandrathilla ...pls follow it
@vijir80213 жыл бұрын
பட்டுத்தான் திருத்துவாங்க ப்ரோ...
@ha_bi5583 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@Yuvakash20223 жыл бұрын
😁
@middhulharrishkarthikgayat91893 жыл бұрын
😅😅
@karpagammaha21892 жыл бұрын
என்னுடைய கணவர் மூன்று வேலையும் பழைய சோறு தான் சாப்பிட கேட்பார் இட்லி, தேசை, பூரீ, இதெல்லாம் விரும்ப மாட்டார் பழைய சோறு தேங்காய் துவையல் இது இருந்தாளே போதும் அவருக்கு அமிர்தம் போல் சாப்பிடுவார்....இதுவே வாழ்நாள் இறுதி வரை நிலைத்தாள் போதும் என்று நினைப்பவர்.....
@saravanansanthi26063 жыл бұрын
எங்களின் இளம் வயது உணவே பழைய சோறும் சின்ன வெங்காயமும் தான். இந்த உணவுப் பழக்கம் இன்றும் தொடர்கிறது... நன்றி 🎉🎉🎉 வாழ்த்துக்கள்🙏🙏🙏
@balamuruganr85553 жыл бұрын
உடனே மண்சட்டி வாங்க கிளம்பும் உங்கள் வேல்ராஜ்
@jollyjoystories64563 жыл бұрын
😂👍
@akshithab45343 жыл бұрын
,😀
@thirumurugan37733 жыл бұрын
sema velurasuuu
@sheransiva46353 жыл бұрын
😊😊
@revathijaya91023 жыл бұрын
Currect
@kasthurikasthuri14953 жыл бұрын
பழைய சாேறு கூட தேங்காய் துவையலாே, ப௫ப்பு துவையலாே, ௭ள்ளு துவையலாே, சேர்த்து சாப்பிட்டுப் பா௫ங்க ௮௫மையா இருக்கும்,,
@shakshithaaarthi24023 жыл бұрын
Semma taste
@sairamudt54463 жыл бұрын
Hey naakku ooruthu padikum pothu
@muthulakshmis.44543 жыл бұрын
OK 😊
@varshuvani53233 жыл бұрын
More milagai
@kasthurikasthuri14953 жыл бұрын
@@varshuvani5323 Mm,,
@babithalifestyle63353 жыл бұрын
எனக்கு பழைய சோறு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😉😉😉😉
@bhuvaneshchandrasekaran85163 жыл бұрын
Summa kadha vidadha... Comments podanumnu podurathu
@babithalifestyle63353 жыл бұрын
@@gowsalya.c3463 என் குட்டி பாப்பாக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப விரும்பி சாப்பிடுவான் Please visit my 4 years baby KZbin channel
@bhuvaneshchandrasekaran85163 жыл бұрын
Enakum than pudikum...
@karthiraw75863 жыл бұрын
பழைய சோறு சாப்பிடுவதால் உடலுக்கு சூடு தணியும் செரிமான சக்தியை அதிகரிக்க முடியும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும்
@mahalakshmi-lx7ze3 жыл бұрын
Enakkum
@sripriya93463 жыл бұрын
அப்போவே கணித்து விட்டனர் நம் முன்னோர்கள் 💪
@venkatesanr71423 жыл бұрын
இதையும் மற்றவர்கள் கூறிய பிறகுதான் நம் உணர்ந்து கொள்கிறோம்.....
@Thegodoflove3693 жыл бұрын
இட்லி, தோசை நம் நாட்டு உணவு தான் அது நல்லது தான் குறிப்பாக இட்லி, அதை எதற்காக பீட்சா மற்றும் பர்கர்ரோடு சேர்த்தீர்கள் துரித உணவு போல்🤷🏽♂️🤦🏽♂️
@anande69223 жыл бұрын
சித்தர்கள் ,முன்னோர்களுக்கு நன்றி , தமிழ் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியத்தை காப்போம் உயிர் காப்போம் ❤❤❤❤❤❤❤❤
@NIN9333 жыл бұрын
கண்டிப்பாக, அருமையா சொன்னீங்க
@ramamoorthyvenkatachalam71833 жыл бұрын
Thanks to Stanley Doctors. Please analyse further the importance of traditional food.
@malligashivaji7736 Жыл бұрын
இதன் காரணமாகத்தான் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதோ? தமிழ் மரபுவழி மருத்துவம் தலைதூக்காமல் எவ்வளவு உன்னிப்பாகப் பார்த்துக்கொள்கின்றன, நேற்றுப் பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த நவீன காளான்கள்,? யோசி தமிழா யோசி !
@selvanJeba.G3 жыл бұрын
உங்களைப் போன்ற செய்தி நிறுவனங்கள் இல்லாத போதும் நல்லா தான் இருந்தோம்...
@ns_boyang3 жыл бұрын
உணவே மருந்து! மருந்தே உணவு!👌🙏
@herbalscience22603 жыл бұрын
அது போல,பழைய ராகி களி மோர் கரைசல் அத்துடன் சிறுவெங்காயம் பச் மிளகாய் பற்றி ஆராய்ச்சி செய்யலாம்🙂
@அறிவழகன்அறிவு-ந2ம3 жыл бұрын
இதிலும் நிறைய சத்து உள்ளது எங்கள் வீட்டில் தினமும் சாப்பிடுவோம்😋😋😋
@karthik-family3 жыл бұрын
எனது பள்ளிப்பருவத்தில் இதுதான் எனது காலை உணவு அப்பல்லாம் உடல் மிகவும் ஆரோக்கிமா இருந்துச்சு
@nandhini1513 жыл бұрын
பழைய குழம்பும் பழைய சாதாமும் என்றும் அருமை தான்
@ajith86723 жыл бұрын
மிகவும் சுலபமாகக் கிடைக்கும் உணவு இதுதான். ஆரோக்கியமான உணவும் இதுதான். அனைவரும் சாப்பிடக்கூடிய உணவு என்றாலும் இந்த உணவு மட்டும் தான். எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அனுபவித்துப் பார்த்தல் மட்டும் தான் தெரியும் அருமை என்னவென்று.
@rveeramuthu68153 жыл бұрын
சிறந்த உணவு. பழைய சோறும் பச்சை மிளகாயும் அழகாக சொல்கீறிர்கள்.. சூப்பர்.
@meenakshimeenakshi36383 жыл бұрын
ம்ம்...பழைய சோறு... பச்சை மிளகாய் சிறு வெங்காயம் வதக்கிய கருவாடு துண்டு...😍😋😋😋
@gbgb60573 жыл бұрын
😅😅😅😅😅
@meenakshimeenakshi36383 жыл бұрын
@NaN C ம்ம்...செம்ம..சொர்க்கம்...👌👌
@meenakshimeenakshi36383 жыл бұрын
@@Nemo-kj6jj ஆம் சகோ..😊
@sudhakarpragathi73133 жыл бұрын
மம்மி ❤️
@shahanapandi44033 жыл бұрын
என் இனமடா நீ.....
@n.arunkumar2 жыл бұрын
பழைய சோற்றை இனி ice biriyani என்று சொல்லாதீர்கள். பிரியாணி சுவை மட்டுமே உடையது. நம் பழைய சோறு சுவையும், மருத்துவ குணங்களும் நிறைந்தது.
@sabarinathan1543 жыл бұрын
" நம் நாட்டில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இயற்கை உரங்களை பயன் படுத்தி விவசாயம் செய்வதே இனி நம் நாட்டின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். உணவே மருந்து. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க வளமுடன்." " தாய் மண்ணே வணக்கம்." " இயற்கை அன்னைக்கு வணக்கம் ." " வாழ்க வளமுடன் "
@kishores33223 жыл бұрын
பழையசோறு சின்ன வெங்காயம் எனக்கு பிடிச்சது 😍😍
@velan9103 жыл бұрын
Enakku...✋
@naturetamilzan29683 жыл бұрын
தமிழனோட உணவு எப்போவும் மருந்து தான் 😍
@mirabia22663 жыл бұрын
அருமை எனக்கு விருப்பமான உணவு. எங்க ஆச்சி எனக்கு பழய சோறு, வறுத்த மிலகாய், கருவாடு வச்சு கொடுபாங்க இதற்க்கு இணை யாதும் இல்லை
@appuchutti Жыл бұрын
நன்றி மருத்துவர் ஐயா அவர்களுக்கு இதைப்போல் நிறைய டிப்ஸ் கொடுங்கள்
@pradheeprk32073 жыл бұрын
பழைய சோறை மறப்பதா, வெயில் காலத்தில் அடிச்சிக முடியாத டாப் உணவு பழைய சோறு தான்... பழைய சோறு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கல் உப்பு, உலகின் நம் 1 ருசியான உணவு இதுவே...
@SureshSuresh-tw3ph3 жыл бұрын
பழைய சோறு மீன் குழம்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்
@EnakuTherinthathu2 жыл бұрын
ஒரு அருமையான நேரம்.... ஏழை மகள் அம்மா வீடு கடலை காடு... பழைய சோறு...மதிய உணவு அது என் குழந்தை பருவம்.. எப்போ எல்லாம் போய்ட்டு machine world.....now i feel very bad..😭😭
@arunprabhu57293 жыл бұрын
நான் மறக்கவில்லை டெய்லியும் பழைய சோறு தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம் எங்க வீட்டில் தினமும் கிடைக்கும் வாங்க சாப்பிடலாம்🙋♂️
@d.manikandan72843 жыл бұрын
இதோ மூட்டை முடிச்சோடு கிளம்பிட்டேன்
@bavi-reditwhatsappstatus78183 жыл бұрын
@@d.manikandan7284 😅😅😅🙋🙋
@parvathis98793 жыл бұрын
@@d.manikandan7284 😂😂😂 super 😂🤣
@ravichandhran42123 жыл бұрын
தயிர் வேண்டாம்... மோர் ஓகே
@Entertainment-720-z3z3 жыл бұрын
My favorite சாப்பாடு ... எங்க பாட்டி தயிர் கலந்து குடுப்பாங்க
@thangavelpattilingam55303 жыл бұрын
உண்மையில் இதுவே உடலுக்கு நல்லது மக்கள் செவிசாய்த்தாள் வருங்காலம் நன்றாக இருக்கும் இது போன்ற தகவல்களை பள்ளி மாணவர்களின் செவிகளுக்கு எண்ணினால் மிக நன்று
@bebeyalkarunyam78903 жыл бұрын
Ihhh
@prasadd63073 жыл бұрын
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல... அவர்கள் வாழ்ந்தவிதத்தை பின்பற்றினாலே போதும் நாம் புதிதாக எதையும் செய்யத்தேவை இல்லை... இதையும் வெளிநாட்டு காரன் சொன்னால்தான் நம் மக்கள் பின்பற்றுவார்களோ 🤔❓❗
@harisundarpillai73472 жыл бұрын
Athu ennavo unmay
@asokan49452 жыл бұрын
Good
@elancheran74473 жыл бұрын
அமிர்தம்...🦋🦋🦋
@ArunKumar-kv7xe3 жыл бұрын
அதும் பழையசோறு பொரிச்ச கருவாடு வச்சி சாப்பிட்டானா உலகத்துல எந்த சாப்பாட்டுக்கு இணைய வராது
@R.P.R-c2i3 жыл бұрын
பழைய சொறு பச்சை மிளகாய் பக்கத்து வீட்டு கொலம்பு வாசம் இந்த பாடல் ௯ட ௭ணக்கு ரொம்ப பிடிக்கும்பா😋😋😜
@mathi30973 жыл бұрын
நம்ம உணவு முறைகளை எப்போது பின்பற்றுகிறோமோ அப்போதே நமக்கு விடிவு காலம்... நமது உணவு முறைகளை கொச்சைப்படுத்திய அந்நியர்களுக்கு நாம் பாடம் புகட்டுவோம்
@ljakillraj57063 жыл бұрын
உண்மையான தகவலாக இருக்கு.
@deepaskitchen65203 жыл бұрын
பிரியாணி சமைக்க 1மணி நேரம் போதும் ஆனால் பழைய சோற்றுக் கு ஒரு நாள் காத்திருக்க வேண்டும் இதுவே உன்மை
@mageskumarkumar44762 жыл бұрын
Super
@ramab75913 жыл бұрын
Your correct.
@sivakumar11103 жыл бұрын
எனக்கு பழைய சோறு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது அவ்வப்போது நான் சாப்பிடுகிறேன் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடன் இனிமேல் அடிக்கடி சாப்பிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் இந்த செய்தியை எங்களுக்கு வழங்கிய பாலிமர் நியூஸ் மிக்க நன்றி
@vellamalvellamal12923 жыл бұрын
எனக்கு எழுபது வயது நான் பதினோராம் வகுப்பு அதாவது அந்த காலத்து SSLC மேலும் Secondary grade trg also படித்திருக்கிறேன் அந்த பள்ளி நாட்களில் காலை மதியம் பள்ளிக்கு எடுத்து கொண்டு போவதும் பழைய சாதம் தான் இப்போது அதை நினைத்து சந்தோஷம் மற்றும் பெருமையாகவும் ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் இதை ஆராய்ச்சி செய்து மருத்துவ த்தில் சொல்லி இருப்பதூ (1967)
@vasanthithavamani99013 жыл бұрын
நாங்கள் மறக்கவில்லை வெயில் காலம் வரட்டும் பழைய சாதம்,கம்பு கூழ் அப்படி இருக்கும்.
@gokulgokul5293 жыл бұрын
ஒரு காலத்தில் பழைய சாப்பாடு சாப்பிட்டு வந்தோம் இப்பொழுது பெரிய கடைகளில் பழைய சோறு விலை 500 ரூபாய் என்று வைக்கிறார்கள்😋😋
@subramaniank37743 жыл бұрын
பழைய சோறு + தயிர் +பச்சை மிளகாய்/ தேங்காய் கீற்று/ வெங்காயம்/ நிலக்கடலை/ மீன் குழம்பு/நார்த்தங்காய்/மோர் மிளகாய்/ எள் துவையல்/காரச் சட்னி/ எலுமிச்சை🍋
@balansupergvbalan95303 жыл бұрын
பழைய சோறு கேட்கவே சந்தோசமாக இருக்கிறது
@shakthivelshakthivel422 жыл бұрын
கிராமத்தில் பிறந்தவன் நான் சிறு வயதில் தினமும் பழைய சாதத்தை சாப்பிடசொல்வது வழக்கம் ஆனால் அப்போது என்னடா எப்பப்பாரு பழைய சோறு சாப்பிடசொல்கிறார்களே என்ற வருத்தமாக சாப்பிடுவேன் ஆனால் அதன் விளக்கம் தெரிந்த பின் அதன் அருமையை உணர்கிறேன், இனி ஆரம்பம் என்றும் என் காலை உணவு பழைய சோறுதான்..
@k.selvakumar83503 жыл бұрын
கோடிக்கணக்கான உணவுகளும் கிடைத்தாலும்... பழைய சாதம் உணவு போல் என்றென்றும் வராது...
@rejinroyrejin113 жыл бұрын
100/100உண்மை மிக மிக நன்மை உண்டாகும்
@antonyirwinraj44693 жыл бұрын
1. Yes, very correct! Our south Indian Farmers are consuming fermented rice with onion & green chilly daily. 2. Those consuming such fermented rice could withstand the high temperatures of sun heat during Agricultural work . 3. Over all it is anti-oxidant energetic food to body & mind.
@n.arunkumar2 жыл бұрын
தமிழ்.. தமிழ்..
@sanjeevevenkat43272 жыл бұрын
இதுதான் ஐஸ் பிரியாணி அமெரிக்கா போனாலும் ஹாங்காங் போனலும் அம்மா செய்த ஐஆர் எட்டு அரிசியின் சுவையும் பழைய சோறும் என்றும் மறக்க முடியாது
@dheerannaturals86843 жыл бұрын
அற்புதமான உணவு....
@ClassicMiniFood3 жыл бұрын
Super super super super super super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@phoenixwoman24953 жыл бұрын
இவ்வளவு அற்புதமான உணவை சாப்பிடுவது அசிங்கம் என்று ஒருசில மக்கள் நினைக்கிறார்கள். நம் முன்னோர்கள் பல நல்ல விஷயங்களை நமக்கு விட்டுவிட்டு சென்று இருக்கிறார்கள் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கமெண்டை படித்துவிட்டு செல்லும் பொழுது என்னுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் மக்களே நன்றி🙏
@kumard39583 жыл бұрын
Thank you for sharing
@anande69223 жыл бұрын
தமிழ் வாழ்க்கைமுறையை கேலியாக நினைத்தவனெல்லாம் அப்பொரேஷன் or மருந்து மாத்திரை தின்னுகிட்டு திரியிறானுக
@krfoodtaste7523 жыл бұрын
நாகரீக உணவு உடல் நலத்திற்கு கேடு, முன்னோர்கள் உணவு முறையே சிறந்தது, எங்கள் கிராமங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது , அனைவரும் நாகரீக என்ற பெயரில் கண்ட உணவுகளை உன்பதை தவிர்த்து பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள், நலமுடன் வாழலாம்!!!
@ravim14833 жыл бұрын
இவனுங்க தான் சொன்னானுக...பழைய சோறு சாப்டா Diabetes வரும்னு...இப்ப நல்லதுனு சொல்றாங்க... (it's good to listen to only our parents and ancestors. They are always right. Information in media keep changes time to time for the benefits of someone)
@kavithadharuman80703 жыл бұрын
நண்பா அது நாம் பயன்படுத்தும் அரிசியை பொறுத்து. பச்சரிசியை சாப்பிட்டு பாருங்கள் இப்போது வரும் புதிய அரசிகளின் மரபணு மாற்றம் உள்ளது. அது கூட சர்க்கரைக்கு காரணமாக இருக்கலாம். கார்போ ஹைட்ரேட் குறைவாக இருக்கும் அரிசியை பயன்படுத்துங்கள்.
@anthonysamy86583 жыл бұрын
ஐயா. இளயசமுதாயமே. என் போன்ற முதியவர்கள் சொன்னால் கேட்க மாட்டீங்க இவர் சொல்வதை கேட்டு பழய சோறு சாப்பிட முன் வந்தமைக்கு நன்றி பழய சோறு நாங்கள் அமுதம் என்று உண்போம் ஆகையால் தரன் நான் 70. தை நெறுங்குகிறேன். நோய் என்று மருத்துவ மனை சென்றதில்லை நம்முன்னோர்களின் பாரம்பரிய உணவை உண்டு ஆரோக்கியமாக வாழ வாழ்துகிறேன்
@nehrusubramani22773 жыл бұрын
எந்த உணவு செய்தாலும் உடனே செய்து விடலாம் பழைய சாதம் செய்ய ஒரு நாள் ஆகும் நன்றி
@akhilanaren38993 жыл бұрын
அற்புதமான பதிப்பு நன்றி
@brammatailoring72863 жыл бұрын
இத தான் நம்ம தாத்தா பாட்டி எப்பயோ சொண்ணாங்களே நம்ம தான் கேக்கல
@josephphilip79353 жыл бұрын
I have low sugar problem can I have this ? Hypoglycemia
@சிவாG3 жыл бұрын
பழைய சோறும்... மட்டை ஊறுகாயும்... 💥த்தா Vera level combination da என் சீயான் சொன்னாப்ல
@MOHANRAJ-kk8zw2 жыл бұрын
இப்பொழுது உள்ள தலைமுறைக்கு இந்த பழைய சாதத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் 80 முன்னுள்ள தலைமுறைக்கு இந்த பழைய சோறுதான் மிகவும் வரப்பிரசாதமாக அமைந்தது..
@ramachandranm95863 жыл бұрын
பழைய சோறு, தயிர் சேர்த்து சாப்பிட்டால் சவையோ சுவை.. அயல்நாட்டில் வேலை செய்து வரும் நிலையில் நான் பழைய சோறு தயிர் தான் காலை உணவு..
@ஜென்னிவினோதாஸ்ரீ2 жыл бұрын
அருமை ...👌
@jollymani81393 жыл бұрын
Briyani ready aaga one hr pothum.... Aana palaiyaa soru ready aaga oru naalaee thevaipadum✌✌✌
@aravindaustin54123 жыл бұрын
👌👌👌
@ranjithamurugesan17043 жыл бұрын
Point pointu
@poojamanavalan11853 жыл бұрын
Idhu vijay Sethu pathi dialogue acheee😜
@meenarajendran72853 жыл бұрын
Fact fact
@maruthupandiyan72153 жыл бұрын
விஷம் குடிக்க ஒரு நிமிடம் போதும் அதில் மீண்டு வர பல மாதம் ஆகும்
@rajajisk3 жыл бұрын
Thank you... Good news
@gayathris90763 жыл бұрын
இதைத்தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து என்றார்கள் உணவை மருந்தாக்கினால் ஆரோக்கியமாக இருப்பதற்க்கு மருந்தை தேட வேண்டாம்.
@rockmurugan197011 ай бұрын
தழிழன் பயன்படுத்துகிற அனைத்திலும் அறிவியல் இருக்கு. இதுக்கு எதுக்கு பலகோடி ஆராய்ச்சி....... எழுதப்படாத அறிவியல் "நடைமுறை பயன்பாடு மட்டுமே" தமிழன் ஒரு கோடி வருட விஞ்ஞானி💪💪💪💪
@mathuramaths97843 жыл бұрын
அதைப்போல பாரம்பரிய மருத்துவத்துக்கு மாறினால் மிகவும் நல்லது
@vinithavinivinitha21533 жыл бұрын
Good
@danvantrisaitemple16473 жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் கலாச்சாரம்
@manoharraju22693 жыл бұрын
Great food. Genuine food. Let's respect and follow our ancestral food
@MayyaTamilan3 жыл бұрын
Superb
@thabukajathabukaja94753 жыл бұрын
பிரியாணி வேணும்னா 1 hour wait பண்ணலாம் பழைய சோறு வேணும்னா ஒரு நாள் wait பண்ணித்த ஆகணும்
@vijaysingam37903 жыл бұрын
👨🔬 இந்த அறிவிப்பு வெளிப்படையான மக்கள் நலனை முன்வைத்து அறிவித்திருக்கும் உண்மையான மருத்துவ அறிவிப்பு👨⚕👩⚕👨🔬👩🔬
@pavibala20163 жыл бұрын
சாதத்தை வடித்து அதில் பழைய சாதம் சாப்பிட்டால் தான் நல்லது குக்கர் ல சாதம் வேக வச்சு பழைய சாதம் சாப்பிடாதிங்க. கருத்தை தமிழில் பதிவு செய்தோர்க்கு நன்றி.
@kalaiyarasan78473 жыл бұрын
Super.
@kumard39583 жыл бұрын
Rightly said
@sssvragam Жыл бұрын
அருமை
@SelfGuide3 жыл бұрын
என்னதான் பாஸ்ட் புட் சாப்பிட்டாலும் பழைய சேரு வேணும்னால் ஒரு நாள் கத்திருந்துதான் ஆக வேண்டும்...
@m.vishnupriya29673 жыл бұрын
உன்மைதான்
@subhashini3143 жыл бұрын
My favorite ice biriyani... palaya soru with 🧅or 🧅🍅🌶thokku 😋 nothing can replace its taste... summer days our regular morning breakfast...
@parthipans81833 жыл бұрын
நன்றி பாலிமர்
@kanchiraveisubramaniyan91873 жыл бұрын
Indian's Papad becomes " Lays chips " Our" semia uppuma" they modified in to Noodles. Our daily Rasam , they modified in to soup. Our " Onion Uthappam" becomes "Pizza. And many more like this. INDIA IS EVER GREEN & GREAT.