நன்றி சார் 🙏🏻 தேர்வு இந்த வருடம் இறுதியில் வைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது சார் ஏனெனில் இரண்டு வருடங்கள் ஏற்கனவே முடிந்து விட்டது சார் நிச்சயம் இந்த வருடம் தேர்வு வரும்
@sivasubramaniyanp873110 күн бұрын
பள்ளிக் கல்வித்துறை மத்தியப் பட்டியலின் கீழ் வர வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு வேலை கிடைக்கும்.
@sam0210510 күн бұрын
அக்னிபாத் ஆசிரியராக ஆசையா?
@aayeshaacademyofficial10 күн бұрын
நாங்கள் சூரியன் ஆசிரியர்கள்.💥🌄
@sivasubramaniyanp87319 күн бұрын
@@aayeshaacademyofficial state government killing govt school silently, but private school making crores. you know how is behind that.. one day private school will remain in Tamilnadu. then only you'll realise. the duty of govt is to create opportunities for every one, but what state govt doing..
@gangas7292 күн бұрын
Vanakkam sir,iam msc bed physics major (msc distance education), 51 years old am i eligible for trb exams
@mubinmazlana566010 күн бұрын
Thankyou for the happy news after a long period of time.
@aayeshaacademyofficial10 күн бұрын
கண்டிப்பாக, இது ஒரு புதிய தொடக்கம்! ☘️
@Achamthavirpgtrb8 күн бұрын
Hi sir pls clear my doubt..my last studied institute tc missing but conduct certificate iruku..... certificate verification ku athu pothuma ila tc kandipa venuma???if needs tc must what can i do sir pls pls pls reply sir
@JBS.jayamahi9 күн бұрын
Thank you for your valuable information sir....but sir...englishku vacancy illaiya sir...englishku vacancy varatha sir...
@vasanthavasanth376110 күн бұрын
Thank you so much sir
@selvamliki66689 күн бұрын
Intha condition Economics and commerce and computer science subject ku 50 percentage rules irukkuma or 100 percentage irukkuma
@aayeshaacademyofficial9 күн бұрын
எல்லாருக்கும் & எல்லா Subject க்கும் பொருந்தும். Govt.SGT & Special Teachers also Miniterial Staff UG,PG, Economics or Commerce முடிச்சு B.Ed., செய்து இருந்தால் TRB வழியாக 50 % இல் 8%+2% Reservation ஒதுக்கீடு இந்த அரசாணை திருத்தம் வழியாக கிடைக்கும்.
@selvamliki66689 күн бұрын
Economics cross major ku promotion kidaiyathu nu solitangale Same subject la BT ku thane ithu eligible Please confirm
@aayeshaacademyofficial9 күн бұрын
Rules proper ah படிங்க. நான் கூறும் உண்மை புரியும்
@aayeshaacademyofficial9 күн бұрын
அரசு பணியில் உள்ளவர்கள் SGT & SPECIAL TEACHERS, MINISTRIES STAFF.... யாரேனும்.... கீழ்க்கண்டவாறு B.A,M.A.,B.Ed., Economics & B.COM..M.Com .B.Ed., படித்தவர்கள் eligible to Get This Reservation 8% +2% for All Language, Arts... Science Subject பொருந்தும்.
@selvamliki66689 күн бұрын
Thanks... This is non teaching government staff with the elegibility of PG TRB rules and regulations Am I right Thank you sir....
@Nagarajanchandran31710 күн бұрын
Sir ...About poly trb...
@Hemanathan11239 күн бұрын
Vanakkam sir .intha year ug trb exam varuma sir . Na ug trb exam preparation pannuren.
@aayeshaacademyofficial9 күн бұрын
@@Hemanathan1123 2030 or 2035 ல UG TRB வரும்.
@Hemanathan11239 күн бұрын
@aayeshaacademyofficial 2025 annual plan.la ug exam irukuma sir. Tet and pg and ug varum solranga. Continue padikren . 2023 la ug 98 +3 marks.
@aayeshaacademyofficial9 күн бұрын
@@Hemanathan1123 புதிய SGT/BT நியமனம் செய்ய மத்திய அரசின் நிதி இல்லை.
@prabagurupraba560810 күн бұрын
What about again ug trb.
@dharmapandian11849 күн бұрын
யார் எல்லாம் இடைநிலை ஆசிரியர்கள்?
@aayeshaacademyofficial9 күн бұрын
அரசுப் பள்ளி & அரசு உதவிப் பெறும் பள்ளிககளில் பணி செய்து கொண்டு இருப்பவர்கள்.
@snowhandball522410 күн бұрын
For physical education
@nivethasri159310 күн бұрын
Aspairends na entha edathulla yaaru varuvanga sir??. Exam elluthinavangala illai working staffa sir?.
@aayeshaacademyofficial10 күн бұрын
@@nivethasri1593 un employed Teachers
@gayathirie227910 күн бұрын
Ore oru word solunga intha year PGTRB irukunu unga motivation la than life oditu iruku..