இதுவே அஇஅதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் 2 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்து இருக்கும். வேஸ்ட் ஆட்சி திமுக ஆட்சி
@nani-cn7yu17 күн бұрын
ஆமாம் ..சும்மாவா மோடி அமித்ஷா காட்டிய இடங்களில் எல்லாம் கும்பிடுபோட்டு கையெழுத்துப்போட்டாங்கள்ள தமிழ்நாட்டிற்கு எதிராக...
@satheeshkumar-pp1ii16 күн бұрын
100% correct Waste government .. DMK
@rajeshd973314 күн бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@SureshKumar-hy8un17 күн бұрын
குழந்தைத்தனமாக உள்ளது வருடம் வருடம் ஆனுவல் பிளான் மட்டும் விடுகிறார்கள் எதற்கு எதற்கு இந்த பிளான் படித்தவன் எல்லாம் முட்டாளாகவும் படிக்காதவன் எல்லாம் மேதையாக வாழ வேண்டு உள்ளது படிக்காதவர் மேதையாக ஆகலாம் தவறில்லை ஆனால் அனைவரையும் படிக்காதவர் ஆகிவிட்டால் என்ன
Sir TET promotion case 52 ஆவது(Kalvisethi web news) வழக்காக List ஆகியுள்ளது..But 2% case list பற்றி தெரியல Sir 7.1.2025 தடை நீங்க வாய்ப்புள்ளதா Sir
@aayeshaacademyofficial17 күн бұрын
1.ADW Secretary & Directors பதில் கொடுக்க வேண்டிய நாள் 7.1.2025. தடையாணை நீக்குவது வாய்ப்புகள் இல்லை..! (வழக்கு சாராம்சம் முழுமையாக தெரிந்தவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.) 2.(Supreme Court இல் தனியாக ஒரு ஆசிரியரின் special Exemption Case)
@nani-cn7yu17 күн бұрын
தடையானை நீஙகாமல் 3192 pt teachers நியமனம் செய்ய ஆசிரியர் சங்கங்கள் விடுவாங்களா Sir nearest. பணியிடங்களை அவர்கள் எடுக்கத்தானே Sir முனைவார்கள்
@aayeshaacademyofficial17 күн бұрын
@@nani-cn7yu 2% பணியிடம் தொடர்பாக நீதி மன்றம் ஏற்கனவே கொடுத்த தீர்ப்பினை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த ஒத்துக் கொள்ள வேண்டும். நீதிபதி உடனே தடையாணை நீக்கிவிடுவார்.
@nani-cn7yu17 күн бұрын
Sir thank u thank u ..Sir நீதிபதி ஆனந்தவெங்கடேஷா Sir
@aayeshaacademyofficial17 күн бұрын
இதுவரை நீதிபதி யார் என்று முடிவு தெரியவில்லை...!
@meenachitthan17 күн бұрын
Yellam panam iyya 0.50 exam 0.50 panam😢😢😢😢
@KuttimaKkuttima17 күн бұрын
Tet notification epo sir
@aayeshaacademyofficial17 күн бұрын
Will upload soon🕊️🎉
@ElizabethT-m7b14 күн бұрын
Special teachers eppo sir notificasion varum sollunga sir
@mubinmazlana566013 күн бұрын
Thank you for your valuable information Sir
@kuttyprasanth4048 күн бұрын
Sir TET or PGTRB which exam will comes first????
@nskarthi909614 күн бұрын
Sir Trb Assistant Professor exam form reopen aga chance iruka sir??
@emcsquare410217 күн бұрын
நன்றி சார் 🙏 எந்த தேர்வு முதலில் வரும் வருடாந்திர அட்டவணையில் ? முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 / 2 சார் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எப்பொழுது எதிர்பார்க்கலாம் சார் வரும் வருடத்தில்
@aayeshaacademyofficial17 күн бұрын
இது தற்காலிக திட்டம் எது முதலில் என்று சொல்வது முறையல்ல...!
@shajinishapriyan968217 күн бұрын
அப்புறம் எதுக்கு வீடியோ போடறீங்க ...😢@@aayeshaacademyofficial
@aayeshaacademyofficial17 күн бұрын
Annual Planner எப்பொழுது & உங்கள் கணிப்பு என்னவென்று நீங்கள் கேள்வி கேட்பதால் வீடியோ போடுகிறேன்...!🤐🕊️🌻🔊🌱🌻